Bible Versions
Bible Books

Psalms 65:7 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   சமுத்திரங்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறீர்.
IRVTA   கடல்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும்,
மக்களின் குழப்பத்தையும் அமர்த்துகிறீர்.
ERVTA   சீறும் கடலைத் தேவன் அமைதியாக்கினார். "சமுத்திரம்" போல ஜனங்களைத் தேவன் பூமியில் உண்டாக்கினார்.
RCTA   கடலின் இரைச்சலை அடக்குகின்றீர்: அலைகளின் இரைச்சலையும் நாடுகளின் கொந்தளிப்பையும் அடக்குகின்றீர்.
ECTA   கடல்களின் இரைச்சலையும் அவற்றின் அலைகளின் ஓசையையும் மக்களினங்களின் அமளியையும் அடக்குகின்றீர்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us