Bible Versions
Bible Books

Psalms 93:3 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.
IRVTA   யெகோவாவே, நதிகள் எழும்பின;
நதிகள் இரைச்சலிட்டு எழும்பின;
நதிகள் அலைதிரண்டு எழும்பின.
ERVTA   கர்த்தாவே, ஆறுகளின் ஒலி மிகுந்த இரைச் சலுடையது. மோதும் அலைகள் இரைச்சலெ ழுப்புகின்றன.
RCTA   ஆண்டவரே, வெள்ளம் எழும்புகிறது, வெள்ளம் இரைச்சலுடன் எழும்புகிறது; பேரிரைச்சலுடன் எழும்புகிறது.
ECTA   ஆண்டவரே! ஆறுகள் குதித்தெழுந்தன; ஆறுகள் இரைச்சலிட்டன; ஆறுகள் ஆரவாரம் செய்தன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us