Bible Versions
Bible Books

Revelation 18:14 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   உன் ஆத்துமா இச்சித்த பழவர்க்கங்கள் உன்னைவிட்டு நீங்கிப்போயின; கொழுமையானவைகளும் சம்பிரமமானவைகளும் உன்னைவிட்டு நீங்கிப்போயின; நீ அவைகளை இனிக் காண்பதில்லை.
IRVTA   உன் ஆத்துமா விரும்பிய பழவகைகள் உன்னைவிட்டு நீங்கிப்போனது; ஆடம்பரங்களும், செல்வச்செழிப்பும் உன்னைவிட்டு நீங்கிப்போனது; நீ அவைகளை இனிப் பார்ப்பதில்லை.
ERVTA   பாபிலோனே, நீ விரும்பிய பொருட்களெல்லாம் உன்னை விட்டுப் போய்விட்டன. உன் செல்வமும் நாகரீகமும் மறைந்து விட்டன. உன்னால் அவற்றை மீண்டும் பெற இயலாது.
RCTA   "நீ இச்சித்த கனிகள் எட்டாமல் போயின. உன் பகட்டும் மினுக்கும் எல்லாம் ஒழிந்தன. இனி யாரும் அவற்றைக் காணப்போவதில்லை" என்பார்கள்.
ECTA   "நீ விரும்பிய கனிகள் உன்னைவிட்டு அகன்றுபோயின; உன் மினுக்கு, பகட்டு எல்லாம் ஒழிந்துபோயின; இனி யாரும் அவற்றைக் காணப் போவதில்லை" என்பார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us