Versions
TOV அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
IRVTA அவன் இரும்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
ERVTA ԅஅவன் அவர்களை இரும்புக் கோலால் ஆள்வான். மண்பாண்டங்களைப் போல் தூள்தூளாக அவர்களை நொறுக்குவான். சங்கீதம் 2:9
RCTA அவன் அவர்களை இருப்புக்கோல் கொண்டு நடத்துவான்; மட்பாண்டங்களைப் போல் நொறுக்கிவிடுவான்."
ECTA "வேற்றினத்தார் மீது அதிகாரம் அளிப்பேன். அவர்கள் வேற்றினத்தாரை இருப்புக்கோலால் நடத்துவார்கள்;