Bible Versions
Bible Books

Zechariah 11:15 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   கர்த்தர் என்னை நோக்கி: நீ மதியற்ற ஒரு மேய்ப்பனுடைய ஆயுதங்களை இன்னும் எடுத்துக்கொள்.
IRVTA   யெகோவா என்னை நோக்கி: நீ மதியற்ற ஒரு மேய்ப்பனுடைய ஆயுதங்களை இன்னும் எடுத்துக்கொள்.
ERVTA   பிறகு கர்த்தர் என்னிடம், "மதியற்ற மேய்ப்பனொருவன் பயன்படுத்தும் பொருட்களை இப்பொழுது நீ எடுத்துக்கொள்.
RCTA   பின்பு ஆண்டவர் எனக்குக் கூறிய வாக்கு இதுவே: "இன்னொரு முறை மதியற்ற இடையனுக்குரிய கருவிகளை எடுத்துக் கொள்.
ECTA   பின்பு ஆண்டவர் என்னை நோக்கி, "அறிவற்ற ஆயன் ஒருவனின் கருவிகளை இன்னொருமுறை எடுத்துக்கொள்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us