|
|
1. {பழுத்த கனியின் தரிசனம்} PS கர்த்தர் இதனை எனக்குக் காட்டினார். நான் கோடைகால கனியுள்ள கூடையைப் பார்த்தேன்.
|
1. Thus H3541 hath the Lord H136 GOD H3069 showed H7200 unto me : and behold H2009 a basket H3619 of summer fruit H7019 .
|
2. “ஆமோஸ் நீ என்ன பார்க்கிறாய்?” என்று என்னிடம் கேட்டார். PEPS நான், “ஒரு கோடைக்கனியுள்ள கூடை” என்றேன். PEPS பிறகு கர்த்தர் என்னிடம், “எனது இஸ்ரவேல் ஜனங்களுக்கு முடிவு வந்துவிட்டது. இனி அவர்களின் பாவங்களை நான் கவனிக்காமல் விடமாட்டேன்.
|
2. And he said H559 , Amos H5986 , what H4100 seest H7200 thou H859 ? And I said H559 , A basket H3619 of summer fruit H7019 . Then said H559 the LORD H3068 unto H413 me , The end H7093 is come H935 upon H413 my people H5971 of Israel H3478 ; I will not H3808 again H3254 pass by H5674 them any more H5750 .
|
3. ஆலயப் பாடல்கள் மரணப் பாடல்களாக மாறும். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றை கூறினார். எல்லா இடங்களிலும் மரித்த உடல்கள் கிடக்கும். மௌனமாக, ஜனங்கள் மரித்த உடல்களை எடுத்துப் போய் குவியலாக எறிவார்கள்” என்றார்.
|
3. And the songs H7892 of the temple H1964 shall be howlings H3213 in that H1931 day H3117 , saith H5002 the Lord H136 GOD H3069 : there shall be many H7227 dead bodies H6297 in every H3605 place H4725 ; they shall cast them forth H7993 with silence H2013 .
|
4. {இஸ்ரவேல் வியாபாரிகள் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறார்கள்} PS எனக்குச் செவி கொடுங்கள்! நீங்கள் உதவியற்ற ஜனங்கள் மீது நடக்கிறீர்கள்: நீங்கள் இந்த நாட்டிலுள்ள ஏழை ஜனங்களை அழிக்க முயற்சி செய்கிறீர்கள்.
|
4. Hear H8085 this H2063 , O ye that swallow up H7602 the needy H34 , even to make the poor H6041 of the land H776 to fail H7673 ,
|
5. வியாபாரிகளாகிய நீங்கள் கூறுகிறீர்கள்: “நாங்கள் தானியம் விற்க அமாவாசை எப்பொழுது முடியும்? நாங்கள் கோதுமையை விற்கக் கொண்டு வர ஓய்வுநாள் எப்பொழுது முடியும்? எங்களால் விலையை ஏற்றி அளவைக் குறைக்க முடியும். அளவுக் கருவிகளை நமக்கு அதிகம் லாபம் கிடைக்கிற விதத்தில் மாற்றி ஜனங்களை ஏமாற்றுவோம்.
|
5. Saying H559 , When H4970 will the new moon H2320 be gone H5674 , that we may sell H7666 corn H7668 ? and the sabbath H7676 , that we may set forth H6605 wheat H1250 , making the ephah small H6994 H374 , and the shekel H8255 great H1431 , and falsifying H5791 the balances H3976 by deceit H4820 ?
|
6. ஏழை ஜனங்களால் தம் கடன்களைச் செலுத்த முடியாது, எனவே நாங்கள் அவர்களை அடிமைகளாக வாங்குவோம். நாங்கள் ஒரு ஜோடி பாதரட்சைக்குரிய பணத்தால் அந்த உதவியற்ற ஜனங்களை வாங்குவோம். ஓ, நாங்கள் நிலத்தில் சிதறிக் கிடக்கிற கோதுமைகளை விற்க முடியும்.” PS
|
6. That we may buy H7069 the poor H1800 for silver H3701 , and the needy H34 for H5668 a pair of shoes H5275 ; yea , and sell H7666 the refuse H4651 of the wheat H1250 ?
|
7. கர்த்தர் ஒரு வாக்குறுதி செய்தார். அவர் யாக்கோபின் பெருமை, என்ற தமது நாமத்தை, பயன்படுத்தி இந்த வாக்குறுதியைச் செய்தார். “நான் அந்த ஜனங்கள் செய்தவற்றை மறக்கமாட்டேன்.
|
7. The LORD H3068 hath sworn H7650 by the excellency H1347 of Jacob H3290 , Surely H518 I will never H5331 forget H7911 any H3605 of their works H4639 .
|
8. அவற்றால் முழு நாடும் நடுங்கும். இந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் மரித்துப்போனவர்களுக்காக அழுவார்கள். முழு நாடும் எகிப்திலுள்ள நைல் நதியைப் போன்று உயர்ந்து தாழும். இந்த நாடு தடுமாறிப் போகும்.”
|
8. Shall not H3808 the land H776 tremble H7264 for H5921 this H2063 , and every one H3605 mourn H56 that dwelleth H3427 therein? and it shall rise up H5927 wholly H3605 as a flood H2975 ; and it shall be cast out H1644 and drowned H8257 , as by the flood H2975 of Egypt H4714 .
|
9. கர்த்தர் இவற்றையும் கூறினார்: “அந்த வேளையில் நான் சூரியனை நடுப்பகலில் மறையச் செய்வேன். நான் பகல் வேளையில் பூமியை இருளச் செய்வேன்.
|
9. And it shall come to pass H1961 in that H1931 day H3117 , saith H5002 the Lord H136 GOD H3069 , that I will cause the sun H8121 to go down H935 at noon H6672 , and I will darken H2821 the earth H776 in the clear H216 day H3117 :
|
10. நான் உங்கள் விடுமுறை நாட்களை மரித்தவர்களுக்காக ஒப்பாரி வைக்கும் நாளாக்குவேன். உங்கள் பாடல்கள் எல்லாம் மரித்த ஜனங்களுக்காகப் பாடப்படும் சோகப் பாடல்களாகும். நான் ஒவ்வொருவர் மீதும் துக்கத்திற்கான ஆடையை அணிவிப்பேன். நான் எல்லாத் தலைகளையும் வழுக்கையாக்குவேன். நான், மரித்துப்போன ஒரே மகனுக்காக அழும் ஒப்பாரியைப் போன்று ஆக்குவேன். இது ஒரு மிகவும் கசப்பான முடிவாயிருக்கும்.” PS
|
10. And I will turn H2015 your feasts H2282 into mourning H60 , and all H3605 your songs H7892 into lamentation H7015 ; and I will bring up H5927 sackcloth H8242 upon H5921 all H3605 loins H4975 , and baldness H7144 upon H5921 every H3605 head H7218 ; and I will make H7760 it as the mourning H60 of an only H3173 son , and the end H319 thereof as a bitter H4751 day H3117 .
|
11. {தேவனுடைய வார்த்தை கிடைக்காத கொடிய பஞ்சம் வந்துகொண்டிருக்கிறது} PS கர்த்தர் கூறுகிறார்: “பார், தேசத்தின் மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும். ஜனங்கள் அப்பத்துக்காகப் பசித்திருக்கமாட்டார்கள். தண்ணீருக்காகத் தவித்திருக்கமாட்டார்கள். இல்லை, கர்த்தரிடமிருந்து வரும் வார்த்தைகளுக்காக ஜனங்கள் பசியோடு இருப்பார்கள்.
|
11. Behold H2009 , the days H3117 come H935 , saith H5002 the Lord H136 GOD H3069 , that I will send H7971 a famine H7458 in the land H776 , not H3808 a famine H7458 of bread H3899 , nor H3808 a thirst H6772 for water H4325 , but H3588 H518 of hearing H8085 H853 the words H1697 of the LORD H3068 :
|
12. ஜனங்கள் சவக்கடலிலிருந்து மத்தியத் தரைக் கடலுக்கும் வடக்கிலிருந்து கிழக்குக்கும் அலைவார்கள். ஜனங்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்காக அங்கும் இங்கும் அலைவார்கள். ஆனால் அவர்கள் அதைக் கண்டு கொள்ளமாட்டார்கள்.
|
12. And they shall wander H5128 from sea H4480 H3220 to H5704 sea H3220 , and from the north H4480 H6828 even to H5704 the east H4217 , they shall run to and fro H7751 to seek H1245 H853 the word H1697 of the LORD H3068 , and shall not H3808 find H4672 it .
|
13. அந்த நேரத்தில் அழகான ஆண்களும் பெண்களும் தாகத்தால் பலவீனம் அடைவார்கள்.
|
13. In that H1931 day H3117 shall the fair H3303 virgins H1330 and young men H970 faint H5968 for thirst H6772 .
|
14. அந்த ஜனங்கள் சமாரியாவின் பாவத்தின் பேரில் வாக்குறுதி செய்தனர். அவர்கள், ‘தாணே, உன் தேவனுடைய உயிரின் மேல் வாக்குறுதி அளிக்கிறோம்’ என்றார்கள். மேலும் அவர்கள், ‘பெயர்செபாவின் தேவனுடைய உயிரின்மேல் நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம்’ என்றார்கள். ஆனால் அந்த ஜனங்கள் வீழ்வார்கள். அவர்கள் மீண்டும் எழமாட்டார்கள்.” PE
|
14. They that swear H7650 by the sin H819 of Samaria H8111 , and say H559 , Thy god H430 , O Dan H1835 , liveth H2416 ; and , The manner H1870 of Beer H884 -sheba liveth H2416 ; even they shall fall H5307 , and never H3808 rise up H6965 again H5750 .
|