|
|
1. தேவன் நம் வல்லமையின் ஊற்றாயிருக்கிறார். தொல்லைகள் சூழ்கையில் நாம் அவரிடமிருந்து எப்பொழுதும் உதவி பெறலாம்.
|
1. To the chief Musician H5329 for the sons H1121 of Korah H7141 , A Song H7892 upon H5921 Alamoth H5961 . God H430 is our refuge H4268 and strength H5797 , a very H3966 present H4672 help H5833 in trouble H6869 .
|
2. எனவே பூமி நடுங்கினாலும், மலைகள் கடலில் வீழ்ந்தாலும் நாம் அஞ்சோம்.
|
2. Therefore H5921 H3651 will not H3808 we fear H3372 , though the earth H776 be removed H4171 , and though the mountains H2022 be carried H4131 into the midst H3820 of the sea H3220 ;
|
3. கடல் கொந்தளித்து இருள் சூழ்ந்தாலும் பர்வ தங்கள் நடுங்கி அதிர்ந்தாலும் நாம் அஞ்சோம்.
|
3. Though the waters H4325 thereof roar H1993 and be troubled H2560 , though the mountains H2022 shake H7493 with the swelling H1346 thereof. Selah H5542 .
|
4. உன்னத தேவனுடைய பரிசுத்த நகரத்திற்கு, மகிழ்ச்சி அளிக்கிற ஓடைகளையுடைய நதி ஒன்று இருக்கிறது.
|
4. There is a river H5104 , the streams H6388 whereof shall make glad H8055 the city H5892 of God H430 , the holy H6918 place of the tabernacles H4908 of the most High H5945 .
|
5. அந்நகரம் அழியாதபடி தேவன் அங்கிருக்கிறார். சூரிய உதயத்திற்குமுன் தேவன் அதற்கு உதவுவார்.
|
5. God H430 is in the midst H7130 of her ; she shall not H1077 be moved H4131 : God H430 shall help H5826 her, and that right H6437 early H1242 .
|
6. தேசங்கள் பயத்தால் நடுங்கும். கர்த்தர் சத்தமிடுகையில் அந்த இராஜ்யங்கள் விழும், பூமி சீர்குலையும்.
|
6. The heathen H1471 raged H1993 , the kingdoms H4467 were moved H4131 : he uttered H5414 his voice H6963 , the earth H776 melted H4127 .
|
7. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார். யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.
|
7. The LORD H3068 of hosts H6635 is with H5973 us ; the God H430 of Jacob H3290 is our refuge H4869 . Selah H5542 .
|
8. கர்த்தர் செய்யும் வல்லமை மிக்க காரியங்களைப் பாருங்கள். அவர் பூமியின்மேல் செய்துள்ள பயத்திற்குரிய காரியங்களைப் பாருங்கள்.
|
8. Come H1980 , behold H2372 the works H4659 of the LORD H3068 , what H834 desolations H8047 he hath made H7760 in the earth H776 .
|
9. பூமியில் எவ்விடத்தில் போர் நிகழ்ந்தாலும் கர்த்தர் அதை நிறுத்த வல்லவர். வீரர்களின் வில்லுகளை அவர் முறித்து அவர்கள் ஈட்டிகளைச் சிதறடிக்கிறார். இரதங்களை நெருப்பினால் அழிக்க தேவன் வல்லவர்.
|
9. He maketh wars H4421 to cease H7673 unto H5704 the end H7097 of the earth H776 ; he breaketh H7665 the bow H7198 , and cutteth H7112 the spear H2595 in sunder ; he burneth H8313 the chariot H5699 in the fire H784 .
|
10. தேவன், “நீங்கள் சண்டையிடுவதை நிறுத்தி அமைதியாயிருந்து நானே தேவன் என உணருங்கள்! நான் பூமியில் பெருமையுற்று தேசங்களில் வாழ்த்தப்படுவேன்” என்று கூறினார்.
|
10. Be still H7503 , and know H3045 that H3588 I H595 am God H430 : I will be exalted H7311 among the heathen H1471 , I will be exalted H7311 in the earth H776 .
|
11. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார். யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம். PE
|
11. The LORD H3068 of hosts H6635 is with H5973 us ; the God H430 of Jacob H3290 is our refuge H4869 . Selah H5542 .
|