|
|
1. {இதெக்கேல் நதிக்கரையில் தானியேலின் தரிசனம்} PS கோரேசு பெர்சியாவின் அரசன். கோரேசின் மூன்றாவது ஆட்சியாண்டில், தானியேல் இவற்றைக் கற்றுக்கொண்டான். (தானியேலின் இன்னொரு பெயர் பெல்தெஷாத்சார்). இவை உண்மையானவை, ஆனால் இவை புரிந்துகொள்வதற்குக் கடினமானது. ஆனால் தானியேல் இவற்றைப் புரிந்துகொண்டான். இவையெல்லாம் அவனுக்கு ஒரு தரிசனத்தில் விளக்கப்பட்டது. PEPS
|
1. In the third H7969 year H8141 of Cyrus H3566 king H4428 of Persia H6539 a thing H1697 was revealed H1540 unto Daniel H1840 , whose H834 name H8034 was called H7121 Belteshazzar H1095 ; and the thing H1697 was true H571 , but the time appointed H6635 was long H1419 : and he understood H995 H853 the thing H1697 , and had understanding H998 of the vision H4758 .
|
2. அந்தக் காலத்தில், தானியேலாகிய நான் மூன்று வாரங்களுக்குத் துக்கமாக இருந்தேன்.
|
2. In those H1992 days H3117 I H589 Daniel H1840 was H1961 mourning H56 three H7969 full H3117 weeks H7620 .
|
3. அந்த மூன்று வாரங்களில் நான் எவ்வித ருசிகரமான உணவையும் உண்ணவில்லை. நான் எவ்வித இறைச்சியையும் உண்ணவில்லை. நான் எவ்வித திராட்சைரசத்தையும் குடிக்கவில்லை. நான் என் தலையில் எவ்வித எண்ணெயையும் தடவவில்லை. நான் இவ்விதச் செயல்கள் எவற்றையும் மூன்று வாரங்களுக்குச் செய்யவில்லை. PEPS
|
3. I ate H398 no H3808 pleasant H2530 bread H3899 , neither H3808 came H935 flesh H1320 nor wine H3196 in H413 my mouth H6310 , neither H3808 did I anoint myself at all H5480 H5480 , till H5704 three H7969 whole H3117 weeks H7620 were fulfilled H4390 .
|
4. அந்த ஆண்டின் முதல் மாதத்தின் 28வது நாளில் நான் இதெக்கேல் நதிக்கரையில் நின்று கொண்டிருந்தேன்.
|
4. And in the four H702 and twentieth H6242 day H3117 of the first H7223 month H2320 , as I H589 was H1961 by H5921 the side H3027 of the great H1419 river H5104 , which H1931 is Hiddekel H2313 ;
|
5. நான் அங்கே நின்று கொண்டிருந்தபோது, ஏறிட்டுப் பார்த்தேன். எனக்கு முன்னால் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் மெல்லிய சணல் ஆடை அணிந்திருந்தார். அவரது இடுப்பில் சுத்தமான தங்கக் கச்சையைக் கட்டியிருந்தார்.
|
5. Then I lifted up H5375 H853 mine eyes H5869 , and looked H7200 , and behold H2009 a certain H259 man H376 clothed H3847 in linen H906 , whose loins H4975 were girded H2296 with fine gold H3800 of Uphaz H210 :
|
6. அவரது உடலானது ஒளிவீசும் மிருதுவான கல்லைப் போன்றிருந்தது. அவரது முகம் மின்னலைப்போன்று ஒளி வீசியது. அவரது கண்கள் தீயின் நாவுகள் போன்றிருந்தன. அவரது கைகளும் கால்களும் துலக்கப்பட்ட வெண்கலம் போன்று இருந்தது. அவரது குரலானது ஜனங்கள் கூட்டத்தின் ஆரவாரம்போல் இருந்தது. PEPS
|
6. His body H1472 also was like the beryl H8658 , and his face H6440 as the appearance H4758 of lightning H1300 , and his eyes H5869 as lamps H3940 of fire H784 , and his arms H2220 and his feet H4772 like in color H5869 to polished H7044 brass H5178 , and the voice H6963 of his words H1697 like the voice H6963 of a multitude H1995 .
|
7. தானியேலாகிய நான் ஒருவன் மட்டும்தான் அந்தத் தரிசனத்தைப் பார்த்தேன். என்னோடு இருந்த மனிதர்கள் அந்தத் தரிசனத்தைப் பார்க்கவில்லை. ஆனாலும் அவர்கள் பயந்தார்கள். அவர்கள் அவ்வளவாகப் பயந்ததால் ஓடி ஒளிந்து கொண்டனர்.
|
7. And I H589 Daniel H1840 alone H905 saw H7200 H853 the vision H4759 : for the men H376 that H834 were H1961 with H5973 me saw H7200 not H3808 H853 the vision H4759 ; but H61 a great H1419 quaking H2731 fell H5307 upon H5921 them , so that they fled H1272 to hide themselves H2244 .
|
8. எனவே நான் தனியாக விடப்பட்டேன். நான் இந்தத் தரிசனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இது எனக்கு அச்சமூட்டியது. நான் என் பலத்தை இழந்தேன். எனது முகம் செத்தவனின் முகத்தைப் போன்று வெளுத்தது. நான் உதவியற்றவன் ஆனேன்.
|
8. Therefore I H589 was left H7604 alone H905 , and saw H7200 H853 this H2063 great H1419 vision H4759 , and there remained H7604 no H3808 strength H3581 in me : for my comeliness H1935 was turned H2015 in H5921 me into corruption H4889 , and I retained H6113 no H3808 strength H3581 .
|
9. பிறகு நான் தரிசனத்தில் அம்மனிதன் பேசுவதைக் கேட்டேன். அவரது குரலைக் கேட்டதும் நான் ஆழ்ந்த உறக்கத்தில் விழுந்தேன். நான் முகம் குப்புற தரையில் விழுந்து கிடந்தேன். PEPS
|
9. Yet heard H8085 I H853 the voice H6963 of his words H1697 : and when I heard H8085 H853 the voice H6963 of his words H1697 , then was H1961 I H589 in a deep sleep H7290 on H5921 my face H6440 , and my face H6440 toward the ground H776 .
|
10. பிறகு ஒரு கை என்னைத் தொட்டது. அது நடந்ததும் என் முழங்கால்களும், என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்க என்னைத் தூக்கியது. நான் மிகவும் பயந்து நடுங்கினேன்.
|
10. And, behold H2009 , a hand H3027 touched H5060 me , which set H5128 me upon H5921 my knees H1290 and upon the palms H3709 of my hands H3027 .
|
11. தரிசனத்தில் அம்மனிதன் என்னிடம் சொன்னான், “தானியேலே, தேவன் உன்னை மிகவும் நேசிக்கிறார். நான் உன்னிடம் பேசும் வார்த்தைகளை மிகவும் கவனமாகச் சிந்தனை செய் எழுந்து நில், நான் உன்னிடம் அனுப்பப்பட்டிருக்கிறேன்.” அவன் இதைச் சொன்னதும் நான் எழுந்து நின்றேன். நான் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தேன். ஏனென்றால் நான் பயந்தேன்.
|
11. And he said H559 unto H413 me , O Daniel H1840 , a man H376 greatly beloved H2530 , understand H995 the words H1697 that H834 I H595 speak H1696 unto H413 thee , and stand H5975 upright H5921 H5977 : for H3588 unto H413 thee am I now H6258 sent H7971 . And when he had spoken H1696 H853 this H2088 word H1697 unto H5973 me , I stood H5975 trembling H7460 .
|
12. பிறகு அந்த மனிதன் தரிசனத்தில் மீண்டும் பேசத்தொடங்கினான். அவன், “தானியேலே, பயப்படாதே. முதல் நாளிலேயே நீ ஞானம்பெற முடிவுச் செய்தாய். தேவனுக்கு முன்னால் பணிவாக இருக்க முடிவுசெய்தாய். அவர் உனது ஜெபங்களைக் கேட்டிருக்கிறார். நான் உன்னிடம் வந்தேன். ஏனென்றால் நீ ஜெபம் செய்திருக்கிறாய்.
|
12. Then said H559 he unto H413 me, Fear H3372 not H408 , Daniel H1840 : for H3588 from H4480 the first H7223 day H3117 that H834 thou didst set H5414 H853 thine heart H3820 to understand H995 , and to chasten thyself H6031 before H6440 thy God H430 , thy words H1697 were heard H8085 , and I H589 am come H935 for thy words H1697 .
|
13. ஆனால் பெர்சியாவின் அதிபதி (சாத்தானின் தூதன்) இருபத்தொரு நாள் எனக்கு எதிராக போரிட்டு எனக்குத் தொந்தரவு கொடுத்தான். பிறகு முக்கியமான தேவ தூதர்களில் ஒருவனான மிகாவேல் உதவி செய்ய என்னிடம் வந்தான். ஏனென்றால் நான் ஒருவன்தான் அங்கு பெர்சியா அரசனிடமிருந்து வரமுடியாமல் இருந்தேன்.
|
13. But the prince H8269 of the kingdom H4438 of Persia H6539 withstood H5975 H5048 me one H259 and twenty H6242 days H3117 : but, lo H2009 , Michael H4317 , one H259 of the chief H7223 princes H8269 , came H935 to help H5826 me ; and I H589 remained H3498 there H8033 with H681 the kings H4428 of Persia H6539 .
|
14. இப்பொழுதும் தானியேலே, உன்னிடம் வருங்காலத்தில் உன் ஜனங்களுக்கு என்ன ஏற்படும் என்று சொல்ல நான் உன்னிடம் வந்திருக்கிறேன். தரிசனமானது நிறைவேற இன்னும் நாளாகும்” என்றான். PEPS
|
14. Now I am come H935 to make thee understand H995 H853 what H834 shall befall H7136 thy people H5971 in the latter H319 days H3117 : for H3588 yet H5750 the vision H2377 is for many days H3117 .
|
15. அவன் என்னோடு இதனைப் பேசிக்கொண்டிருக்கும்போது என் முகம் தரையைத் தொடும்படி நான் தலை கவிழ்ந்து குனிந்தேன். என்னால் பேச முடியவில்லை.
|
15. And when he had spoken H1696 such H428 words H1697 unto H5973 me , I set H5414 my face H6440 toward the ground H776 , and I became dumb H481 .
|
16. பிறகு மனிதனைப்போன்று தோற்றமளித்த ஒருவன் என் உதடுகளைத் தொட்டான். நான் வாயைத்திறந்து பேச ஆரம்பித்தேன். எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்தவனிடம் நான், “ஐயா, நான் கலக்கமடைந்தேன், பயப்படுகிறேன். ஏனென்றால், நான் பார்த்த தரிசனம் இத்தகையது. நான் உதவியற்றவனாக உணருகிறேன்.
|
16. And, behold H2009 , one like the similitude H1823 of the sons H1121 of men H120 touched H5060 H5921 my lips H8193 : then I opened H6605 my mouth H6310 , and spoke H1696 , and said H559 unto H413 him that stood H5975 before H5048 me , O my lord H113 , by the vision H4758 my sorrows H6735 are turned H2015 upon H5921 me , and I have retained H6113 no H3808 strength H3581 .
|
17. ஐயா, நான் உமது ஊழியனான தானியேல். நான் உம்மோடு எப்படிப் பேசமுடியும்? எனது பலம் போய்விட்டது. எனக்கு மூச்சுவிடவே கடினமாக இருக்கிறது” என்றேன். PEPS
|
17. For how H1963 can H3201 the servant H5650 of this H2088 my lord H113 talk H1696 with H5973 this H2088 my lord H113 ? for as for me H589 , straightway H4480 H6258 there remained H5975 no H3808 strength H3581 in me, neither H3808 is there breath H5397 left H7604 in me.
|
18. மனிதனைப் போன்று தோற்றமளித்தவன் என்னை மீண்டும் தொட்டான். அவன் என்னைத் தொட்ட பின் நான் திடமாக உணர்ந்தேன்.
|
18. Then there came again H3584 and touched H5060 me one like the appearance H4758 of a man H120 , and he strengthened H2388 me,
|
19. பிறகு அவன் என்னிடம், “தானியேலே, பயப்படாதே தேவன் உன்னை மிகவும் நேசிக்கிறார். சமாதானம் உன்னுடன் இருப்பதாக. இப்போதும் திடங்கொள்” என்றான். PEPS அவன் என்னோடு பேசியபோது நான் பலமடைந்தேன். பிறகு நான் “ஐயா, நீர் எனக்குப் பலத்தைக் கொடுத்தீர். இப்பொழுது நீர் பேசலாம்” என்றேன். PEPS
|
19. And said H559 , O man H376 greatly beloved H2530 , fear H3372 not H408 : peace H7965 be unto thee , be strong H2388 , yea , be strong H2388 . And when he had spoken H1696 unto H5973 me , I was strengthened H2388 , and said H559 , Let my lord H113 speak H1696 ; for H3588 thou hast strengthened H2388 me.
|
20. அவன், என்னிடம், தானியேலே, நான் உன்னிடம் எதற்காக வந்தேன் என்று உனக்குத் தெரியுமா? நான் பெர்சியா அதிபதிக்கு எதிராகச் சண்டையிட விரைவில் திரும்பிப் போகவேண்டும். நான் போகும்போது, கிரேக்க அதிபதி வருவான்.
|
20. Then said H559 he, Knowest H3045 thou wherefore H4100 I come H935 unto H413 thee? and now H6258 will I return H7725 to fight H3898 with H5973 the prince H8269 of Persia H6539 : and when I H589 am gone forth H3318 , lo H2009 , the prince H8269 of Greece H3120 shall come H935 .
|
21. ஆனால் தானியேலே, நான் போகும்முன், சத்தியமாகிய புத்தகத்திலே என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை முதலில் உனக்குச் சொல்லவேண்டும். மிகாவேலைத் தவிர வேறுயாரும் அத்தீய தூதர்களுக்கெதிராக என்னுடன் நிற்பதில்லை. மிகாவேல் உன் ஜனங்களின் அதிபதியாக ஆளுகை செய்கிறான். PE
|
21. But H61 I will show H5046 thee H853 that which is noted H7559 in the Scripture H3791 of truth H571 : and there is none H369 H259 that holdeth H2388 with H5973 me in H5921 these things H428 , but H3588 H518 Michael H4317 your prince H8269 .
|