|
|
1. {இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்} PS கர்த்தரை, நான் நம்பியிருக்கிறேன். ஏன் என்னை ஓடி ஒளிந்துகொள்ளச் சொல்லுகிறீர்கள்? நீங்கள் என்னிடம், “உன் மலைக்குப் பறவையைப்போல் பறந்து செல்!” என்றீர்கள்.
|
1. To the chief Musician H5329 , A Psalm of David H1732 . In the LORD H3068 put I my trust H2620 : how H349 say H559 ye to my soul H5315 , Flee H5110 as a bird H6833 to your mountain H2022 ?
|
2. தீயோர் வேட்டைக்காரனைப் போன்றோர். இருளில் அவர்கள் ஒளிவார்கள். அவர்கள் வில்லை வளைத்து அம்பைக் குறிவைப்பார்கள். நல்ல, நேர்மையான இருதயமுள்ள ஜனங்களின் மேல் எய்வார்கள்.
|
2. For H3588 , lo H2009 , the wicked H7563 bend H1869 their bow H7198 , they make ready H3559 their arrow H2671 upon H5921 the string H3499 , that they may privily H1119 H652 shoot H3384 at the upright H3477 in heart H3820 .
|
3. நல்லவற்றை அவர்கள் அழித்தால் என்ன நிகழும்? நல்லோர் அப்போது என்ன செய்வார்கள்?
|
3. If H3588 the foundations H8356 be destroyed H2040 , what H4100 can the righteous H6662 do H6466 ?
|
4. கர்த்தர் அவரது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார். பரலோகத்தில் தனது சிங்காசனத்தில் கர்த்தர் வீற்றிருக்கிறார். நடப்பவற்றை கர்த்தர் கண்காணிக்கிறார். கர்த்தருடைய கண்கள் ஜனங்களை நல்லோரா, தீயோரா எனக் கண்டறியும்.
|
4. The LORD H3068 is in his holy H6944 temple H1964 , the LORD H3068 's throne H3678 is in heaven H8064 : his eyes H5869 behold H2372 , his eyelids H6079 try H974 , the children H1121 of men H120 .
|
5. கர்த்தர் நல்லோரைத் தேடுகிறார். கர்த்தர் தீயவரையும், கொடியோரையும், வெறுக்கிறார்.
|
5. The LORD H3068 trieth H974 the righteous H6662 : but the wicked H7563 and him that loveth H157 violence H2555 his soul H5315 hateth H8130 .
|
6. தீயோர்மேல் வெப்பமான நிலக்கரியையும், எரியும் கந்தகத்தையும் மழையாய்ப் பொழியச் செய்வார். வெப்பமான எரியும் காற்றைமட்டுமே அத்தீயோர் அனுபவிப்பார்கள்.
|
6. Upon H5921 the wicked H7563 he shall rain H4305 snares H6341 , fire H784 and brimstone H1614 , and a horrible H2152 tempest H7307 : this shall be the portion H4521 of their cup H3563 .
|
7. ஆனால் கர்த்தர் நல்லவர். நல்லதைச் செய்யும் ஜனங்களை அவர் நேசிக்கிறார். நல்லோர் அவருடன் இருப்பார்கள், அவர் முகத்தைக் காண்பார்கள். PE
|
7. For H3588 the righteous H6662 LORD H3068 loveth H157 righteousness H6666 ; his countenance H6440 doth behold H2372 the upright H3477 .
|