Bible Versions
Bible Books

:
1

1. {பாபிலோனுக்குத் தேவனுடைய செய்தி} PS கடல் வனாந்தரத்தைப் பற்றிய துயரச் செய்தி: வனாந்தரத்திலிருந்து ஏதோ வந்து கொண்டிருக்கிறது.
இது நெகேவிலிருந்து *நெகேவ் யூதாவின் தென் பகுதி வனாந்திரம். வந்து கொண்டிருக்கும் காற்று போல் உள்ளது.
இது பயங்கரமான நாட்டிலிருந்து வந்துகொண்டிருக்கிறது.
1. The burden H4853 of the desert H4057 of the sea H3220 . As whirlwinds H5492 in the south H5045 pass through H2498 ; so it cometh H935 from the desert H4480 H4057 , from a terrible H3372 land H4480 H776 .
2. ஒரு பயங்கரமான நிகழ்ச்சி நடக்கப்போவதை நான் பார்த்திருக்கிறேன்,
துரோகிகள் உனக்கு எதிராகத் திரும்பியதை நான் பார்க்கிறேன்.
ஜனங்கள் உன் செல்வத்தை எடுத்துக்கொள்வதை நான் பார்க்கிறேன். ஏலாமே! போய் ஜனங்களுக்கு எதிராகப் போரிடு!
மேதியாவே! நகரத்தை சுற்றி உன் படைகளை நிறுத்தி அதனைத் தோற்கடி!
இந்த நகரத்தில் உள்ள கெட்டவற்றையெல்லாம் முடித்து வைப்பேன்.
2. A grievous H7186 vision H2380 is declared H5046 unto me ; the treacherous dealer H898 dealeth treacherously H898 , and the spoiler H7703 spoileth H7703 . Go up H5927 , O Elam H5867 : besiege H6696 , O Media H4074 ; all H3605 the sighing H585 thereof have I made to cease H7673 .
3. அந்தப் பயங்கரமானவற்றை நான் பார்த்தேன். இப்பொழுது நான் பயப்படுகிறேன்.
பயத்தால் என் வயிறு பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வலியானது பிரசவ வலி போன்றுள்ளது.
நான் கேள்விப்பட்ட செய்திகள் எல்லாம் என்னை அச்சம்கொள்ளச் செய்கிறது.
நான் பார்த்தவை எல்லாம் என்னைப் பயத்தால் நடுங்கச் செய்கிறது.
3. Therefore H5921 H3651 are my loins H4975 filled H4390 with pain H2479 : pangs H6735 have taken hold H270 upon me , as the pangs H6735 of a woman that travaileth H3205 : I was bowed down H5753 at the hearing H4480 H8085 of it ; I was dismayed H926 at the seeing H4480 H7200 of it .
4. நான் கவலைப்படுகிறேன். நான் பயத்தால் நடுங்கிக்கொண்டிருக்கிறேன்.
என் இன்பமான மாலைப்பொழுது பயமுள்ள இரவாயிற்று.
4. My heart H3824 panted H8582 , fearfulness H6427 frightened H1204 H853 me : the night H5399 of my pleasure H2837 hath he turned H7760 into fear H2731 unto me.
5. எல்லாம் நன்றாக இருக்கிறது என்று ஜனங்கள் நினைத்தனர்.
“மேசையைத் தயார் செய்யுங்கள்! சாப்பிடுங்கள், குடியுங்கள்!” என்று ஜனங்கள் சொன்னார்கள்.
அதே நேரத்தில் படை வீரர்கள், “காவல்காரரை நிறுத்துங்கள்!
அதிகாரிகளே எழுந்து
உங்கள் கேடயங்களைப் பளபளப்பாக்குங்கள்!” என்று சொல்லிக்கொண்டிருந்தனர். PS
5. Prepare H6186 the table H7979 , watch H6822 in the watchtower H6844 , eat H398 , drink H8354 : arise H6965 , ye princes H8269 , and anoint H4886 the shield H4043 .
6. எனது ஆண்டவர் என்னிடம், “போய், நகரத்தைக் காவல் செய்ய ஒருவனைக் கண்டுபிடி. அவன் தான் பார்ப்பதையெல்லாம் நமக்குச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.
6. For H3588 thus H3541 hath the Lord H136 said H559 unto H413 me, Go H1980 , set H5975 a watchman H6822 , let him declare H5046 what H834 he seeth H7200 .
7. காவல்காரன் குதிரைவீரர்கள், கழுதைகள் அல்லது ஒட்டகங்கள் ஆகியவற்றின் வரிசையைப் பார்த்தால் அவன் கவனமாக மிகக்கவனமாக உற்றுக்கேட்க வேண்டும்” என்று சொன்னார். PEPS
7. And he saw H7200 a chariot H7393 with a couple H6776 of horsemen H6571 , a chariot H7393 of asses H2543 , and a chariot H7393 of camels H1581 ; and he hearkened H7181 diligently H7182 with much H7227 heed H7182 :
8. பிறகு, ஒரு நாள், காவல்காரன் “சிங்கம்” என்று எச்சரிக்கைக் குரல் கொடுத்தான். “அவன், என் ஆண்டவனே! ஒவ்வொரு நாளும் நான் காவல் கோபுரத்தில் காத்துக்கொண்டிருந்தேன்.
ஒவ்வொரு இரவிலும் நான் நின்றுகொண்டு காவல் செய்தேன்.
8. And he cried H7121 , A lion H738 : My lord H113 , I H595 stand H5975 continually H8548 upon H5921 the watchtower H4707 in the daytime H3119 , and I H595 am set H5324 in H5921 my ward H4931 whole H3605 nights H3915 :
9. பாருங்கள்! அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்!
நான் மனிதர்கள் மற்றும் குதிரை வீரர்களின் வரிசைகளைப் பார்க்கிறேன்” என்று காவல்காரன் சொல்லிக் கொண்டிருந்தான். பிறகு, ஒரு தூதுவன்,
“பாபிலோன் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.
பாபிலோன் தரையில் விழுந்துவிட்டது.
அங்குள்ள பொய்த் தெய்வங்களின் சிலைகள் எல்லாம்
தரையில் வீசப்பட்டு துண்டுகளாக உடைக்கப்பட்டிருக்கின்றன” என்று சொன்னான். PS
9. And, behold H2009 , here H2088 cometh H935 a chariot H7393 of men H376 , with a couple H6776 of horsemen H6571 . And he answered H6030 and said H559 , Babylon H894 is fallen H5307 , is fallen H5307 ; and all H3605 the graven images H6456 of her gods H430 he hath broken H7665 unto the ground H776 .
10. ஏசாயா, “எனது ஜனங்களே! இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து நான் கேட்ட, எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் மாவு எந்திரத்தில் போடப்பட்ட தானியம் போன்று அரைக்கப்படுவீர்கள்.” PS
10. O my threshing H4098 , and the corn H1121 of my floor H1637 : that which H834 I have heard H8085 of H4480 H854 the LORD H3068 of hosts H6635 , the God H430 of Israel H3478 , have I declared H5046 unto you.
11. {தூமா பற்றி தேவனுடைய செய்தி} PS தூமா பற்றி துயரச் செய்தி. யாரோ ஒருவன் என்னை ஏதோமிலிருந்து அழைத்தான்.
அவன், “காவல்காரனே! இரவு எவ்வளவு போயிற்று?
இரவு முடிய இன்னும் எவ்வளவு நேரமிருக்கிறது?” என்று கேட்டான்.
11. The burden H4853 of Dumah H1746 . He calleth H7121 to H413 me out of Seir H4480 H8165 , Watchman H8104 , what H4100 of the night H4480 H3915 ? Watchman H8104 , what H4100 of the night H4480 H3915 ?
12. அந்தக் காவல்காரன்,
“விடிற்காலம் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் மீண்டும் இரவு வரும்.
கேட்பதற்கு ஏதாவது இருந்தால்,
பிறகு மீண்டும் வந்து கேளுங்கள்” என்றான். PS
12. The watchman H8104 said H559 , The morning H1242 cometh H857 , and also H1571 the night H3915 : if H518 ye will inquire H1158 , inquire H1158 ye: return H7725 , come H857 .
13. {அரேபியாவிற்குத் தேவனுடைய செய்தி} PS அரேபியா பற்றிய துயரமான செய்தி. அரேபியாவின் வனாந்திரத்தில் திதானிய பயணிகள்
சில மரங்களின் அருகில் இரவில் தங்கினார்கள்.
13. The burden H4853 upon Arabia H6152 . In the forest H3293 in Arabia H6152 shall ye lodge H3885 , O ye traveling companies H736 of Dedanim H1720 .
14. சில தாகமுள்ள பயணிகளுக்கு அவர்கள் தண்ணீரைக் கொடுத்தார்கள்.
தேமாவின் ஜனங்கள் பயணிகளுக்கு உணவு கொடுத்தார்கள்.
14. The inhabitants H3427 of the land H776 of Tema H8485 brought H857 water H4325 to him that was thirsty H6771 , they prevented H6923 with their bread H3899 him that fled H5074 .
15. ஜனங்கள் வாள்களுக்கும், வில்லுகளுக்கும் தப்பி ஓடுகிறார்கள்.
அந்த வாள்கள் அழிக்கத் தயாராயிருந்தன.
அந்த வில்லுகள் எய்யப்பட தயாராயிருந்தன.
கடினமான போரிலிருந்து அவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். PS
15. For H3588 they fled H5074 from H4480 H6440 the swords H2719 , from H4480 H6440 the drawn H5203 sword H2719 , and from H4480 H6440 the bent H1869 bow H7198 , and from H4480 H6440 the grievousness H3514 of war H4421 .
16. எனது கர்த்தராகிய ஆண்டவர், நடக்கப் போகிறவற்றையெல்லாம் எனக்குச் சொன்னார். “ஒரு ஆண்டில் (கூலிக்காரனுடைய கால எண்ணிக்கையைப்போன்று) கேதாருடைய மகிமை எல்லாம் போய்விடும்.
16. For H3588 thus H3541 hath the Lord H136 said H559 unto H413 me, Within H5750 a year H8141 , according to the years H8141 of a hireling H7916 , and all H3605 the glory H3519 of Kedar H6938 shall fail H3615 :
17. அந்த நேரத்தில், மிகச் சில வில் வீரர்களும் கேதாரின் சிறந்த படை வீரர்கள் மட்டுமே உயிரோடு விடப்படுவார்கள்” என்று கர்த்தர் சொன்னார். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவற்றையெல்லாம் எனக்குச் சொன்னார். PE
17. And the residue H7605 of the number H4557 of archers H7198 , the mighty men H1368 of the children H1121 of Kedar H6938 , shall be diminished H4591 : for H3588 the LORD H3068 God H430 of Israel H3478 hath spoken H1696 it .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×