Bible Versions
Bible Books

Psalms 100:1 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 பூமியே, கர்த்தரைப் பாடு.
2 கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்போது மகிழுங்கள்! மகிழ்ச்சியான பாடல்களோடு கர்த்தருக்கு முன்பாக வாருங்கள்!
3 கர்த்தரே தேவனென்று அறியுங்கள். அவரே நம்மை உண்டாக்கினார். நாம் அவரது ஜனங்கள். நாம் அவரது ஆடுகள்.
4 நன்றி நிறைந்த பாடல்களோடு அவரது நகரத்தினுள் நுழையுங்கள். துதிப் பாடல்களோடு அவரது ஆலயத்திற்குள் வாருங்கள். அவரைப் பெருமைப்படுத்தி, அவர் நாமத்தைத் துதியுங்கள்.
5 கர்த்தர் நல்லவர். அவர் அன்பு என்றென்றும் உள்ளது. என்றென்றைக்கும் எப்போதும் நாம் அவரை நம்பமுடியும்.
1 A Psalm H4210 of praise. H8426 Make a joyful noise H7321 unto the LORD, H3068 all H3605 ye lands. H776
2 Serve H5647 the H853 LORD H3068 with gladness: H8057 come H935 before his presence H6440 with singing. H7445
3 Know H3045 ye that H3588 the LORD H3068 he H1931 is God: H430 it is he H1931 that hath made H6213 us , and not H3808 we ourselves; H587 we are his people, H5971 and the sheep H6629 of his pasture. H4830
4 Enter H935 into his gates H8179 with thanksgiving, H8426 and into his courts H2691 with praise: H8416 be thankful H3034 unto him, and bless H1288 his name. H8034
5 For H3588 the LORD H3068 is good; H2896 his mercy H2617 is everlasting; H5769 and his truth H530 endureth to H5704 all generations H1755 H1755 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×