|
|
1. {நாம் சொல்வதைக் கட்டுப்படுத்துதல்} PS எனது சகோதர சகோதரிகளே, உங்களில் பலர் போதகர்களாகக் கூடாது. ஏனென்றால் போதிப்பவர்களாகிய நாம் மற்றவர்ளைவிட அதிகமாக நியாயந்தீர்க்கப்படுவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். PEPS
|
1. My G3450 brethren G80 , be G1096 not G3361 many G4183 masters G1320 , knowing G1492 that G3754 we shall receive G2983 the greater G3187 condemnation G2917 .
|
2. நாமெல்லோரும் பல தவறுகளைச் செய்கிறோம். ஒருவன் எப்பொழுதும் தவறாகப் பேசாதவனாக இருந்தால் அவன் முழுமையானவனாகிறான். அவன் தனது முழு சரீரத்தையும் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றவனாகிறான்.
|
2. For G1063 in many things G4183 we offend G4417 all G537 . If any man G1536 offend G4417 not G3756 in G1722 word G3056 , the same G3778 is a perfect G5046 man G435 , and able G1415 also G2532 to bridle G5468 the G3588 whole G3650 body G4983 .
|
3. நாம் குதிரைகளை அடக்கவேண்டுமானால் அவற்றின் வாயிலே கடிவாளத்தைப் போடுகிறோம். அதன் மூலம் அதன் முழு சரீரத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறோம்.
|
3. Behold G2400 , we put G906 bits G5469 in G1519 the G3588 horses G2462 ' mouths G4750 , that they G846 may obey G3982 us G2254 ; and G2532 we turn about G3329 their G846 whole G3650 body G4983 .
|
4. இது போலத் தான் கப்பலிலும். ஒரு கப்பல் மிகப் பெரியது; அது பெருங்காற்றால் தள்ளப்படுவது. ஆனால் சிறு சுக்கான் அந்த முழு கப்பலையும் இயக்கப் பயன்படுகின்றது. சுக்கானை இயக்குபவனுக்குக் கப்பலை எங்கே கொண்டு போவது என்று தெரியும். அவன் விரும்புகிற இடத்துக்கே கப்பல் போகும்.
|
4. Behold G2400 also G2532 the G3588 ships G4143 , which though they be G5607 so great G5082 , and G2532 are driven G1643 of G5259 fierce G4642 winds G417 , yet are they turned about G3329 with G5259 a very small G1646 helm G4079 , whithersoever G3699 G302 the G3588 governor G3730 G2116 listeth G1014 .
|
5. நமது நாக்கும் அப்படித்தான். அது சரீரத்தின் ஒரு சிறிய உறுப்பு. ஆனால் அது பெரிய காரியங்களைச் செய்வதைப்பற்றிப் பெருமை பேசுகிறது. PEPS மேலும் சிறிய ஒரு நெருப்புப் பொறி எப்படி ஒரு முழுக் காட்டையே எரித்துவிட முடியும் என்பதைப் பற்றி எண்ணுங்கள்.
|
5. Even G2532 so G3779 the G3588 tongue G1100 is G2076 a little G3398 member G3196 , and G2532 boasteth great things G3166 . Behold G2400 , how great G2245 a matter G5208 a little G3641 fire G4442 kindleth G381 !
|
6. மேலும் நாக்கு உண்மையில் நெருப்புப் பொறியாக இருக்கிறது. நம் சரீர உறுப்புகளின் நடுவில் தீமைகளை மூட்டிவிடுகிறது. நாக்கு தன் தீமையை சரீரம் முழுக்கப் பரப்பி நம் முழு வாழ்வையும் சிக்கலாக்கி வைக்கிறது. நரகத்திலுள்ள நெருப்பால் நாக்கு கொழுத்தப்படுகிறது. PEPS
|
6. And G2532 the G3588 tongue G1100 is a fire G4442 , a world G2889 of iniquity G93 ; so G3779 is G2525 the G3588 tongue G1100 among G1722 our G2257 members G3196 , that it defileth G4695 the G3588 whole G3650 body G4983 , and G2532 setteth on fire G5394 the G3588 course G5164 of nature G1078 ; and G2532 it is set on fire G5394 of G5259 hell G1067 .
|
7. மக்கள் எல்லாவகையான மிருகங்கள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ்வன ஆகியவற்றையெல்லாம் அடக்கும் வலிமை பெற்றவர்கள்.
|
7. For G1063 every G3956 kind G5449 of beasts G2342 , and G2532 of birds G4071 , and G5037 of serpents G2062 , and G2532 of things in the sea G1724 , is tamed G1150 , and G2532 hath been tamed G1150 of mankind G442 G5449 :
|
8. ஆனால் நாவானது அடங்காததும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாக இருக்கிறது.
|
8. But G1161 the G3588 tongue G1100 can G1410 no G3762 man G444 tame G1150 ; it is an unruly G183 evil G2556 , full G3324 of deadly G2287 poison G2447 .
|
9. அந்த நாவால் தான் நம் பிதாவாகிய கர்த்தரைத் துதிக்கிறோம். அவர் சாயலில் உருவாக்கப்பட்ட மனிதர்களையும் பழிக்கிறோம்.
|
9. Therewith G1722 G846 bless G2127 we God G2316 , even G2532 the Father G3962 ; and G2532 therewith G1722 G846 curse G2672 we men G444 , which are made G1096 after G2596 the similitude G3669 of God G2316 .
|
10. துதித்தலும் பழித்தலும் ஒரே வாயில் இருந்துதான் வருகின்றன. என் சகோதர சகோதரிகளே, அப்படி நடக்கக் கூடாது.
|
10. Out G1537 of the G3588 same G846 mouth G4750 proceedeth G1831 blessing G2129 and G2532 cursing G2671 . My G3450 brethren G80 , these things G5023 ought G5534 not G3756 so G3779 to be G1096 .
|
11. ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து இனிப்பும், கசப்புமான நீர் சுரக்க முடியாது.
|
11. Doth G3385 a fountain G4077 send forth G1032 at G1537 the G3588 same G846 place G3692 sweet G1099 water and G2532 bitter G4089 ?
|
12. என் சகோதர சகோதரிகளே, அத்திமரம் ஒலிவப் பழங்களையும், திராட்சைச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அவ்வாறே உவர்ப்பான நீரூற்று இனிப்பான நீரைக் கொடுக்காது. PS
|
12. G3361 Can G1410 the fig tree G4808 , my G3450 brethren G80 , bear G4160 olive berries G1636 ? either G2228 a vine G288 , figs G4810 ? so G3779 can no G3762 fountain G4077 both yield G4160 salt G252 water G5204 and G2532 fresh G1099 .
|
13. {உண்மையான ஞானம்} PS உங்களில் ஞானமும், விவேகமும் பொருந்திய ஒருவன் இருந்தால் தன் நன்னடத்தையின் மூலம் பணிவோடு நற்காரியங்களைச் செய்து அதை அவன் புலப்படுத்தட்டும்.
|
13. Who G5101 is a wise man G4680 and G2532 endued with knowledge G1990 among G1722 you G5213 ? let him show G1166 out of G1537 a good G2570 conversation G391 his G848 works G2041 with G1722 meekness G4240 of wisdom G4678 .
|
14. உங்கள் இதயத்தில் கசப்பான பொறாமையும் சுயநலமும் இருந்தால், உங்கள் ஞானத்தைப்பற்றி நீங்கள் பெருமைப்பட முடியாது. அப்பெருமைப் பாராட்டுதல் உண்மையை மறைக்கிற ஒரு பொய்யாகவே இருக்கும்.
|
14. But G1161 if G1487 ye have G2192 bitter G4089 envying G2205 and G2532 strife G2052 in G1722 your G5216 hearts G2588 , glory G2620 not G3361 , and G2532 lie G5574 not against G2596 the G3588 truth G225 .
|
15. அவ்வித ஞானம் சொர்க்கத்தில் இருந்து வருவதில்லை. சுயநல வேட்கைகளிலிருந்தும், பேய்த்தனத்திலிருந்தும் உருவாகும் இந்த உலகத்திலிருந்து அது வருகிறது.
|
15. This G3778 wisdom G4678 descendeth G2718 not G3756 from above G509 , but G235 is earthly G1919 , sensual G5591 , devilish G1141 .
|
16. எங்கே பொறாமையும், சுயநலமும் உள்ளதோ அங்கே குழப்பமும் எல்லா வகைப் பாவங்களும் இருக்கும்.
|
16. For G1063 where G3699 envying G2205 and G2532 strife G2052 is, there G1563 is confusion G181 and G2532 every G3956 evil G5337 work G4229 .
|
17. ஆனால் மேலிருந்து வருகிற ஞானம் முதலாவதாகத் தூய்மையாக இருக்கிறது. பிறகு சமாதானமாகவும், இணக்கமுள்ளதாகவும், எளிதில் மகிழ்ச்சிப்படுத்த முடிந்ததாகவும், கருணை நிறைந்ததாகவும் பல நற்செயல்களை உருவாக்குவதாகவும் இருக்கிறது. பாரபட்சமற்றதாகவும் போலித்தன்மையற்றதாகவும் கூட இருக்கிறது.
|
17. But G1161 the G3588 wisdom G4678 that is from above G509 is G2076 first G4412 G3303 pure G53 , then G1899 peaceable G1516 , gentle G1933 , and easy to be entreated G2138 , full G3324 of mercy G1656 and G2532 good G18 fruits G2590 , without partiality G87 , and G2532 without hypocrisy G505 .
|
18. சமாதானமான வழியிலே சமாதானத்துக்காக உழைக்கிற மக்கள் நீதியாகிய வாழ்வின் பலனைப் பெறுகின்றார்கள். PE
|
18. And G1161 the fruit G2590 of righteousness G1343 is sown G4687 in G1722 peace G1515 of them G3588 that make G4160 peace G1515 .
|