Bible Versions
Bible Books

:

1. {ஐந்தாம் எக்காளம் முதலாவது ஆபத்தை ஆரம்பித்து வைக்கிறது} PS ஐந்தாம் தூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது ஒரு நட்சத்திரம் ஆகாயத்திலிருந்து மண்ணில் விழுந்ததைக் கண்டேன். அதற்குப் பாதாள உலகத்துக்குச் செல்லும் வழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.
1. And G2532 the G3588 fifth G3991 angel G32 sounded G4537 , and G2532 I saw G1492 a star G792 fall G4098 from G1537 heaven G3772 unto G1519 the G3588 earth G1093 : and G2532 to him G846 was given G1325 the G3588 key G2807 of the G3588 bottomless G12 pit G5421 .
2. அந்த நட்சத்திரம் பாதாள உலகத்தின் வழியைத் திறந்தது. பெரிய சூளையில் இருந்து புகை வருவது போன்று பாதாளத்தில் இருந்து புகை வந்தது. அப்புகையால் சூரியனும் ஆகாயமும் இருண்டது. PEPS
2. And G2532 he opened G455 the G3588 bottomless G12 pit G5421 ; and G2532 there arose G305 a smoke G2586 out of G1537 the G3588 pit G5421 , as G5613 the smoke G2586 of a great G3173 furnace G2575 ; and G2532 the G3588 sun G2246 and G2532 the G3588 air G109 were darkened G4654 by reason of G1537 the G3588 smoke G2586 of the G3588 pit G5421 .
3. அப்புகையில் இருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டு பூமியின் மேல் பறந்து வந்தன. அவற்றுக்குத் தேளுக்கு ஒப்பான வல்லமை கொடுக்கப்பட்டது.
3. And G2532 there came G1831 out of G1537 the G3588 smoke G2586 locusts G200 upon G1519 the G3588 earth G1093 : and G2532 unto them G846 was given G1325 power G1849 , as G5613 the G3588 scorpions G4651 of the G3588 earth G1093 have G2192 power G1849 .
4. பூமியில் உள்ள புல்லையோ செடி கொடிகளையோ, மரத்தையோ சேதமாக்கக்கூடாது என்று வெட்டுக்கிளிகளுக்கு ஆணை இருந்தது. தேவனுடைய முத்திரையைத் தம் நெற்றியில் தாங்காத மனிதர்களை மாத்திரம் சேதப்படுத்த அவ்வெட்டுக் கிளிகளுக்கு உத்தரவு இருந்தது.
4. And G2532 it was commanded G4483 them G846 that G2443 they should not G3361 hurt G91 the G3588 grass G5528 of the G3588 earth G1093 , neither G3761 any G3956 green thing G5515 , neither G3761 any G3956 tree G1186 ; but G1508 only G3441 those men G444 which G3748 have G2192 not G3756 the G3588 seal G4973 of God G2316 in G1909 their G848 foreheads G3359 .
5. மக்களுக்கு ஐந்து மாதங்கள் தொந்தரவு தருமாறு வெட்டுக்கிளிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவற்றுக்கு மனிதரைக் கொல்லும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை. மக்களுக்கு ஏற்பட்ட வலியானது தேளால் கொட்டப்பட்ட மக்கள் பெறும் வலிபோன்றிருந்தது.
5. And G2532 to them G846 it was given G1325 that G2443 they should not G3361 kill G615 them G846 , but G235 that G2443 they should be tormented G928 five G4002 months G3376 : and G2532 their G848 torment G929 was the torment G929 of a scorpion G4651 , when G3752 he striketh G3817 a man G444 .
6. அத்தகைய நாட்களில் மக்கள் செத்துப்போவதற்குரிய வழியைத் தேடுவார்கள். ஆனால் அவர்களால் முடியாது. அவர்கள் சாக விரும்பினாலும் சாவானது அவர்களிடமிருந்து ஒளிந்துகொள்ளும். PEPS
6. And G2532 in G1722 those G1565 days G2250 shall men G444 seek G2212 death G2288 , and G2532 shall not G3756 find G2147 it G846 ; and G2532 shall desire G1937 to die G599 , and G2532 death G2288 shall flee G5343 from G575 them G846 .
7. வெட்டுக்கிளிகள், போருக்குத் தயார் செய்யப்பட்ட குதிரைகளைப்போல இருந்தன. அவற்றின் தலைகளின் மேல் பொன்மயமான கிரீடங்கள் போன்றவை இருந்தன. அவை மனித முகங்களையும்,
7. And G2532 the G3588 shapes G3667 of the G3588 locusts G200 were like unto G3664 horses G2462 prepared G2090 unto G1519 battle G4171 ; and G2532 on G1909 their G848 heads G2776 were as it were G5613 crowns G4735 like G3664 gold G5557 , and G2532 their G848 faces G4383 were as G5613 the faces G4383 of men G444 .
8. பெண்களின் கூந்தலைப்போல நீண்ட தலை மயிரையும், சிங்கத்தினுடையதைப் போன்ற பற்களையும் கொண்டிருந்தன.
8. And G2532 they had G2192 hair G2359 as G5613 the hair G2359 of women G1135 , and G2532 their G848 teeth G3599 were G2258 as G5613 the teeth of lions G3023 .
9. அவற்றின் மார்புகள் இரும்புக் கவசங்களைப்போல் இருந்தன. அவற்றின் சிறகுகளிலிருந்து புறப்படும் ஓசையானது யுத்தகளத்தில் நுழையும் குதிரைகள் பூட்டிய ரதங்களின் இரைச்சலைப்போல இருந்தது.
9. And G2532 they had G2192 breastplates G2382 , as it were G5613 breastplates G2382 of iron G4603 ; and G2532 the G3588 sound G5456 of their G848 wings G4420 was as G5613 the sound G5456 of chariots G716 of many G4183 horses G2462 running G5143 to G1519 battle G4171 .
10. அந்த வெட்டுக்கிளிகளுக்குத் தேள்களுக்கிருப்பதைப் போன்ற கொடுக்குகள் இருந்தன. ஐந்து மாத காலத்து வலியுண்டாகக் காரணமாக இருக்கும் சக்தி, அவற்றின் வால்களில் இருந்தது.
10. And G2532 they had G2192 tails G3769 like unto G3664 scorpions G4651 , and G2532 there were G2258 stings G2759 in G1722 their G848 tails G3769 : and G2532 their G848 power G1849 was to hurt G91 men G444 five G4002 months G3376 .
11. பாதாளத்தின் தூதனை அவை அரசனாகக் கொண்டிருந்தன. அவனுடைய பெயரானது எபிரேய மொழியில் அபெத்தோன் *அபெத்தோன் பழைய ஏற்பாட்டில் இப்பெயர் மரணத்திற்குரிய இடத்தை குறித்தது. யோபு. 26:6; சங்கீதம் 88:11. என்று அழைக்கப்படுகிறது. கிரேக்க மொழியில் அவன் பெயர் அப்பொல்லியோன் என்று அழைக்கப்படுகிறது. PEPS
11. And G2532 they had G2192 a king G935 over G1909 them G846 , which is the G3588 angel G32 of the G3588 bottomless pit G12 , whose G846 name G3686 in the Hebrew tongue G1447 is Abaddon G3 , but G2532 in G1722 the G3588 Greek tongue G1673 hath G2192 his name G3686 Apollyon G623 .
12. முதலாம் ஆபத்து கடந்துபோயிற்று. ஆனாலும் எச்சரிக்கையாயிருங்கள். இன்னும் இரண்டு ஆபத்துக்கள் வர இருக்கின்றன. PS
12. One G3391 woe G3759 is past G565 ; and, behold G2400 , there come G2064 two G1417 woes G3759 more G2089 hereafter G3326 G5023 .
13. {ஆறாவது எக்காள தொனி} PS ஆறாவது தேவதூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது தேவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தம் வருவதைக் கேட்டேன்.
13. And G2532 the G3588 sixth G1623 angel G32 sounded G4537 , and G2532 I heard G191 a G3391 voice G5456 from G1537 the G3588 four G5064 horns G2768 of the G3588 golden G5552 altar G2379 which G3588 is before G1799 God G2316 ,
14. பிறகு அச்சத்தம் அந்த ஆறாம் தூதனிடம் “ஐபிராத் என்னும் நதிக்கரையில் கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்து விடு” என்று சொல்லக் கேட்டேன்.
14. Saying G3004 to the G3588 sixth G1623 angel G32 which G3739 had G2192 the G3588 trumpet G4536 , Loose G3089 the G3588 four G5064 angels G32 which are bound G1210 in G1909 the G3588 great G3173 river G4215 Euphrates G2166 .
15. எனவே, அந்த ஆண்டுக்கும், அந்த மாதத்துக்கும், நாளுக்கும், மணிக்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் விடுவிக்கப்பட்டார்கள். உலகில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கினரைக் கொல்லும்படிக்கு அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
15. And G2532 the G3588 four G5064 angels G32 were loosed G3089 , which were prepared G2090 for G1519 an hour G5610 , and G2532 a day G2250 , and G2532 a month G3376 , and G2532 a year G1763 , for to G2443 slay G615 the G3588 third part G5154 of men G444 .
16. அவர்களது படையில் குதிரைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று நான் கேள்விப்பட்டேன். அவை இருபது கோடி ஆகும். PEPS
16. And G2532 the G3588 number G706 of the army G4753 of the G3588 horsemen G2461 were two hundred thousand thousand G1417 G3461 G3461 : and G2532 I heard G191 the G3588 number G706 of them G846 .
17. குதிரைகளையும் அதன்மேல் வீற்றிருந்தவர்களையும் நான் எனது தரிசனத்தில் கண்டேன். அவர்கள் நெருப்பைப்போல சிவந்த நிறமும், நீல நிறமும், கந்தகம் போன்ற மஞ்சள் நிறமுமான மார்புக் கவசங்களை அணிந்திருந்தனர். அக்குதிரைகளின் தலைகள் சிங்கத்தின் தலைகளைப் போன்று விளங்கின. அக்குதிரைகளின் வாயில் இருந்து நெருப்பும், புகையும், கந்தகமும் வெளி வந்தன.
17. And G2532 thus G3779 I saw G1492 the G3588 horses G2462 in G1722 the G3588 vision G3706 , and G2532 them that sat G2521 on G1909 them G846 , having G2192 breastplates G2382 of fire G4447 , and G2532 of jacinth G5191 , and G2532 brimstone G2306 : and G2532 the G3588 heads G2776 of the G3588 horses G2462 were as G5613 the heads G2776 of lions G3023 ; and G2532 out of G1537 their G848 mouths G4750 issued G1607 fire G4442 and G2532 smoke G2586 and G2532 brimstone G2303 .
18. குதிரையின் வாயில் இருந்து வெளி வந்த புகையாலும் நெருப்பாலும், கந்தகத்தாலும் உலகில் உள்ள மூன்றில் ஒரு பங்கு மக்கள் கொல்லப்பட்டார்கள்.
18. By G5259 these G5130 three G5140 was the G3588 third part G5154 of men G444 killed G615 , by G1537 the G3588 fire G4442 , and G2532 by G1537 the G3588 smoke G2586 , and G2532 by G1537 the G3588 brimstone G2303 , which issued G1607 out of G1537 their G848 mouths G4750 .
19. அக்குதிரைகளின் பலமானது அவற்றின் வாயிலும் வாலிலும் இருந்தது. அவற்றின் வால்கள் பாம்புகளைப் போன்று இருந்தது. அவற்றில் மனிதரைக் கடிக்கும் தலைகளும் இருந்தன. PEPS
19. For G1063 their G848 power G1849 is G1526 in G1722 their G848 mouth G4750 , and G2532 in G1722 their G848 tails G3769 : for G1063 their G848 tails G3769 were like unto G3664 serpents G3789 , and had G2192 heads G2776 , and G2532 with G1722 them G846 they do hurt G91 .
20. பிறகு எஞ்சிய மனிதர்கள் கைகளால் அவர்கள் செய்த விக்கிரகங்கள் பற்றி தம் மனதை மாற்றிக்கொள்ளவில்லை. பொன் வெள்ளி, செம்பு, கல், மரம் போன்றவற்றால் செய்யப்பட்ட, பார்க்கவோ, கேட்கவோ, நடக்கவோ செய்யாத பேய்களையும் விக்கிரகங்களையும் வழிபடுவதை அவர்கள் நிறுத்தவில்லை. (அவ்வுருவங்கள் பார்க்கவோ கேட்கவோ நடக்கவோ முடியாதவைகள்).
20. And G2532 the G3588 rest G3062 of the G3588 men G444 which G3739 were not G3756 killed G615 by G1722 these G5025 plagues G4127 yet repented not G3777 G3340 of G1537 the G3588 works G2041 of their G848 hands G5495 , that G2443 they should not G3361 worship G4352 devils G1140 , and G2532 idols G1497 of gold G5552 , and G2532 silver G693 , and G2532 brass G5470 , and G2532 stone G3035 , and G2532 of wood G3585 : which G3739 neither G3777 can G1410 see G991 , nor G3777 hear G191 , nor G3777 walk G4043 :
21. இம்மக்கள் தம் இதயத்தையும், வாழ்வையும் மாற்றிக்கொள்ளவில்லை. இவர்கள் மற்றவர்களைக் கொல்லும் வழக்கத்தையும் விடவில்லை. தம் தீயமந்திரங்கள், பாலியல் பாவங்கள், திருட்டு வேலைகள் போன்றவற்றையும் விடவில்லை. PE
21. Neither G2532 G3756 repented G3340 they of G1537 their G848 murders G5408 , nor G3777 of G1537 their G848 sorceries G5331 , nor G3777 of G1537 their G848 fornication G4202 , nor G3777 of G1537 their G848 thefts G2809 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×