Bible Versions
Bible Books

:

1. {பரிசேயரைப் போல இராதீர்} PS பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றாகக் கூடி வந்தார்கள். ஒருவரை ஒருவர் மிதிக்கும் அளவுக்குத் திரளான மக்கள் குழுமினர். மக்களிடம் பேசும் முன்பு இயேசு தம் சீஷர்களை நோக்கி, “பரிசேயரின் புளிப்பைக் (தீய தொடர்பை) குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் வேஷதாரிகள்.
1. In the mean time G1722 G3739 , when there were gathered together G1996 an innumerable multitude G3461 of people G3793 , insomuch that G5620 they trod G2662 one upon another G240 , he began G756 to say G3004 unto G4314 his G848 disciples G3101 first of all G4412 , Beware G4337 ye G1438 of G575 the G3588 leaven G2219 of the G3588 Pharisees G5330 , which G3748 is G2076 hypocrisy G5272 .
2. மறைக்கப்பட்ட அனைத்தும் வெளிப்படும். இரகசியங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும்.
2. For G1161 there is G2076 nothing G3762 covered G4780 , that G3739 shall not G3756 be revealed G601 ; neither G2532 hid G2927 , that G3739 shall not G3756 be known G1097 .
3. இருளில் கூறுகின்ற செயல்கள் ஒளியில் தெரிவிக்கப்படும். இரகசியமாக அறையில் முணுமுணுக்கிற செய்திகள் வீட்டின் மேலிருந்து உரக்கத் தெரிவிக்கப்படும்” என்றார். (மத். 10:28-31) PEPS
3. Therefore G473 G3739 whatsoever G3745 ye have spoken G2036 in G1722 darkness G4653 shall be heard G191 in G1722 the G3588 light G5457 ; and G2532 that which G3739 ye have spoken G2980 in G4314 the G3588 ear G3775 in G1722 closets G5009 shall be proclaimed G2784 upon G1909 the G3588 housetops G1430 .
4. {தேவனுக்கு மட்டுமே அஞ்சுங்கள்} PS பின்பு இயேசு மக்களை நோக்கி, “எனது நண்பர்களே! மக்களுக்கு அஞ்சாதீர்கள், என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன். மக்கள் உங்கள் சரீரத்தை அழிக்கக்கூடும். ஆனால் அதற்கு மேல் உங்களுக்கு அவர்கள் வேறெதையும் செய்ய முடியாது.
4. And G1161 I say G3004 unto you G5213 my G3450 friends G5384 , Be not afraid G5399 G3361 of G575 them that kill G615 the G3588 body G4983 , and G2532 after G3326 that G5023 have G2192 no G3361 more G5100 G4055 that they can do G4160 .
5. நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டுமோ அவரை நான் உங்களுக்குக் காட்டுகிறேன். உங்களைக் கொல்வதற்கும் நரகத்தில் தள்ளுவதற்கும் ஆற்றல் வாய்ந்தவருக்கு (தேவனுக்கு) நீங்கள் பயப்படவேண்டும். ஆம், நீங்கள் பயப்படவேண்டியவர், அவர் மட்டுமே. PEPS
5. But G1161 I will forewarn G5263 you G5213 whom G5101 ye shall fear G5399 : Fear G5399 him, which after he hath killed G615 hath G2192 power G1849 to cast G1685 into G1519 hell G1067 ; yea G3483 , I say G3004 unto you G5213 , Fear G5399 him G5126 .
6. “பறவைகளை விற்கும்போது ஐந்து சிறியவைகள் இரண்டு காசுக்கு மாத்திரமே விலை பெறும். ஆனால், தேவன் அவற்றில் எதையும் மறப்பதில்லை.
6. Are not G3780 five G4002 sparrows G4765 sold G4453 for two G1417 farthings G787 , and G2532 not G3756 one G1520 of G1537 them G846 is G2076 forgotten G1950 before G1799 God G2316 ?
7. இதற்கும் மேலாக உங்கள் தலையில் இருக்கும் முடியின் எண்ணிக்கையைக்கூட தேவன் அறிவார். பயப்படாதீர்கள். பல பறவைகளைக் காட்டிலும் உங்கள் தகுதி மிகுதியானது. (மத். 10:32-33; 12:32; 10:19-20) PEPS
7. But G235 even G2532 the G3588 very hairs G2359 of your G5216 head G2776 are all G3956 numbered G705 . Fear G5399 not G3361 therefore G3767 : ye are of more value G1308 than many G4183 sparrows G4765 .
8. {இயேசுவைக் குறித்து வெட்கப்படாதீர்} PS “நான் உங்களுக்குச் சொல்வதாவது, பிறர் முன்னிலையில் ஒருவன் எழுந்து நின்று என்மீது அவனுக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறினால், நானும் அவன் எனக்குரியவன் என்பதைக் கூறுவேன். தேவதூதர்கள் முன்பாக இதைச் சொல்வேன்.
8. Also G1161 I say G3004 unto you G5213 , Whosoever G3956 G3739 G302 shall confess G3670 me G1698 before G1715 men G444 G1722 , him G846 shall the G3588 Son G5207 of man G444 also G2532 confess G3670 before G1715 the G3588 angels G32 of God G2316 :
9. ஆனால் ஒருவன் மக்களுக்கு முன்பாக எழுந்து நின்று என்னை நம்பவில்லை என்று கூறுவானேயானால், அம்மனிதன் எனக்குரியவன் அல்லன். தேவ தூதர்களுக்கு முன்னிலையில் நான் இதைக் கூறுவேன். PEPS
9. But G1161 he that denieth G720 me G3165 before G1799 men G444 shall be denied G533 before G1799 the G3588 angels G32 of God G2316 .
10. “மனித குமாரனுக்கு எதிராக ஒருவன் எதையேனும் கூறினால், அவன் மன்னிக்கப்படுவான். ஆனால், பரிசுத்த ஆவியானவருக்கு எதிரானவற்றை ஒருவன் பேசினால் அவன் மன்னிக்கப்படமாட்டான். PEPS
10. And G2532 whosoever G3956 G3739 shall speak G2046 a word G3056 against G1519 the G3588 Son G5207 of man G444 , it shall be forgiven G863 him G846 : but G1161 unto him that blasphemeth G987 against G1519 the G3588 Holy G40 Ghost G4151 it shall not G3756 be forgiven G863 .
11. “ஜெப ஆலயத்தில் தலைவர்களுக்கும், முக்கியமான மனிதர்களுக்கும் முன்பாக, உங்களைக் கொண்டு வரும்போது நீங்கள் எப்படி தற்காத்துக்கொள்வது அல்லது எதைக் கூறவேண்டும் என்று கலக்கம் அடையவேண்டாம்.
11. And G1161 when G3752 they bring G4374 you G5209 unto G1909 the G3588 synagogues G4864 , and G2532 unto magistrates G746 , and G2532 powers G1849 , take ye no thought G3309 G3361 how G4459 or G2228 what thing G5101 ye shall answer G626 , or G2228 what G5101 ye shall say G2036 :
12. அந்த வேளையில் பரிசுத்த ஆவியானவர் நீங்கள் கூற வேண்டியதை உங்களுக்குப் போதிப்பார்” என்றார். PS
12. For G1063 the G3588 Holy G40 Ghost G4151 shall teach G1321 you G5209 in G1722 the G3588 same G846 hour G5610 what G3739 ye ought G1163 to say G2036 .
13. {தன்னலம் கூடாது} PS கூட்டத்திலிருந்த ஒரு மனிதன் இயேசுவை நோக்கி, “போதகரே, எங்கள் தந்தை இறந்து போனார். தந்தையின் உடைமையை என்னோடு பங்கிட என் தம்பிக்குச் சொல்லுங்கள்” என்றான். PEPS
13. And G1161 one G5100 of G1537 the G3588 company G3793 said G2036 unto him G846 , Master G1320 , speak G2036 to my G3450 brother G80 , that he divide G3307 the G3588 inheritance G2817 with G3326 me G1700 .
14. ஆனால் இயேசு அவனை நோக்கி, “உங்கள் நடுவில் நியாயாதிபதியாக நான் இருக்க வேண்டும் என்றோ அல்லது உங்கள் தந்தையின் பொருட்களை உங்களுக்கு நான் பிரித்துத் தர வேண்டும் என்றோ யார் கூறியது?” என்று கேட்டார்.
14. And G1161 he G3588 said G2036 unto him G846 , Man G444 , who G5101 made G2525 me G3165 a judge G1348 or G2228 a divider G3312 over G1909 you G5209 ?
15. பின்னர் இயேசு அவர்களை நோக்கி, “கவனமாக இருங்கள். எல்லாவகையான சுயநலமிக்க செயல்களுக்கும் எதிராக உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஒருவனுக்குச் சொந்தமான பல பொருட்களிலிருந்து ஒருவன் வாழ்வு பெறுவதில்லை” என்றார். PEPS
15. And G1161 he said G2036 unto G4314 them G846 , Take heed G3708 , and G2532 beware G5442 of G575 covetousness G4124 : for G3754 a man G5100 's life G2222 consisteth G2076 not G3756 in the abundance G4052 of G1537 the things which he possesseth G5224 G846 .
16. பின்பு இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “நிலத்தின் சொந்தக்காரனான ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் நிலத்தில் நல்ல விளைச்சல் கிடைத்தது.
16. And G1161 he spake G2036 a parable G3850 unto G4314 them G846 , saying G3004 , The G3588 ground G5561 of a certain G5100 rich G4145 man G444 brought forth plentifully G2164 :
17. அச்செல்வந்தன் தனக்குள், ‘நான் என்ன செய்வேன்? விளைச்சலை எல்லாம் வைப்பதற்கு இடம் இல்லையே’ என்று எண்ணினான். PEPS
17. And G2532 he thought G1260 within G1722 himself G1438 , saying G3004 , What G5101 shall I do G4160 , because G3754 I have G2192 no G3756 room where G4226 to bestow G4863 my G3450 fruits G2590 ?
18. “பின்பு அச்செல்வந்தன், ‘நான் செய்ய வேண்டியதை அறிவேன். எனது களஞ்சியங்களை இடித்துவிட்டு பெரிய களஞ்சியங்களைக் கட்டுவேன். அவற்றில் கோதுமையையும், நல்ல பொருட்களையும் நிரப்பி வைப்பேன்.
18. And G2532 he said G2036 , This G5124 will I do G4160 : I will pull down G2507 my G3450 barns G596 , and G2532 build G3618 greater G3187 ; and G2532 there G1563 will I bestow G4863 all G3956 my G3450 fruits G1081 and G2532 my G3450 goods G18 .
19. அப்போது நான் எனக்குள், என்னிடம் மிகுதியான அளவில் சேமித்து வைக்கப்பட்ட பொருட்கள் உள்ளன. பல ஆண்டுகளுக்கான பொருட்களைச் சேமித்துள்ளேன். ஓய்வுகொள், உண், குடி, வாழ்க்கையை அனுபவி என்று கூறுவேன்’ என்றான். PEPS
19. And G2532 I will say G2046 to my G3450 soul G5590 , Soul G5590 , thou hast G2192 much G4183 goods G18 laid up G2749 for G1519 many G4183 years G2094 ; take thine ease G373 , eat G5315 , drink G4095 , and be merry G2165 .
20. “ஆனால் தேவன் அவனை நோக்கி, ‘மூடனே! இன்று இரவில் நீ மரிப்பாய். உனக்காக வைத்துள்ள பொருட்கள் என்ன ஆகும்? அப்போது அப்பொருட்களைப் பெறுவது யார்?’ என்றார். PEPS
20. But G1161 God G2316 said G2036 unto him G846 , Thou fool G878 , this G5026 night G3571 thy G4675 soul G5590 shall be required G523 of G575 thee G4675 : then G1161 whose G5101 shall those things G3739 be G2071 , which thou hast provided G2090 ?
21. “தனக்காகவே மட்டும் பொருட்களைச் சேர்க்கின்ற மனிதனின் நிலை இத்தகையது. தேவனுடைய பார்வையில் அம்மனிதன் செல்வந்தன் அல்லன்” என்றார் இயேசு. (மத். 6:25-34; 19-21) PEPS
21. So G3779 is he G3588 that layeth up treasure G2343 for himself G1438 , and G2532 is not rich G4147 G3361 toward G1519 God G2316 .
22. {கவலை வேண்டாம்} PS இயேசு சீஷர்களை நோக்கி, “ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் வாழ்வுக்குத் தேவையான உணவைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். உங்கள் சரீரத்திற்குத் தேவையான உடைகளைக் குறித்து கவலைப்படாதீர்கள்.
22. And G1161 he said G2036 unto G4314 his G848 disciples G3101 , Therefore G1223 G5124 I say G3004 unto you G5213 , Take no thought G3309 G3361 for your G5216 life G5590 , what G5101 ye shall eat G5315 ; neither G3366 for the G3588 body G4983 , what G5101 ye shall put on G1746 .
23. உணவைக் காட்டிலும் வாழ்க்கை முக்கியமானது. உடைகளைக் காட்டிலும் சரீரம் மிகவும் முக்கியமானது.
23. The G3588 life G5590 is G2076 more G4119 than meat G5160 , and G2532 the G3588 body G4983 is more than raiment G1742 .
24. பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதோ, அறுப்பதோ இல்லை. பறவைகள் வீடுகளிலோ, களஞ்சியங்களிலோ உணவைச் சேமிப்பதுமில்லை. ஆனால் தேவன் அவற்றைப் பாதுகாக்கிறார். நீங்களோ பறவைகளைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவர்கள்.
24. Consider G2657 the G3588 ravens G2876 : for G3754 they neither G3756 sow G4687 nor G3761 reap G2325 ; which G3739 neither G3756 have G2076 storehouse G5009 nor G3761 barn G596 ; and G2532 God G2316 feedeth G5142 them G846 : how much G4214 more G3123 are ye better G1308 G5210 than the G3588 fowls G4071 ?
25. கவலைப்படுவதால் உங்களில் ஒருவனும் உங்கள் வாழ்வின் அளவை நீடிக்க வைக்க முடியாது.
25. And G1161 which G5101 of G1537 you G5216 with taking thought G3309 can G1410 add G4369 to G1909 his G848 stature G2244 one G1520 cubit G4083 ?
26. சிறிய காரியங்களை உங்களால் செய்ய முடியாவிட்டால் பெரிய காரியங்களைக் குறித்துக் கவலைப்படுவானேன்? PEPS
26. If G1487 ye then G3767 be not able G1410 G3777 to do that thing which is least G1646 , why G5101 take ye thought G3309 for G4012 the G3588 rest G3062 ?
27. “காட்டுப் பூக்களைப் பாருங்கள். அவை வளர்வதைக் கவனியுங்கள். அவை தமக்காக உழைப்பதோ, துணிகளை நெய்வதோ கிடையாது. ஆனால் பெரிய செல்வம் மிக்க அரசனான சாலமோன் கூட அப்பூக்களில் ஒன்றைப்போல அழகாக உடுத்தியதில்லை என்பதை உங்களுக்குச் சொல்கிறேன்.
27. Consider G2657 the G3588 lilies G2918 how G4459 they grow G837 : they toil G2872 not G3756 , they spin G3514 not G3761 ; and G1161 yet I say G3004 unto you G5213 , that Solomon G4672 in G1722 all G3956 his G848 glory G1391 was not G3761 arrayed G4016 like G5613 one G1520 of these G5130 .
28. வயலிலுள்ள புல்லுக்கும் தேவன் அத்தகைய ஆடையை அணிவிக்கிறார். இன்று அந்தப் புல் உயிர் வாழும். நாளையோ எரிப்பதற்காகத் தீயில் வீசப்படும். எனவே தேவன் இன்னும் அதிகமாக உங்களுக்கு உடுத்துவிப்பார் என்பது உங்களுக்குத் தெரியும். நம்பிக்கையில் குறைவுபடாதீர்கள். PEPS
28. G1161 If G1487 then God G2316 so G3779 clothe G294 the G3588 grass G5528 , which is G5607 today G4594 in G1722 the G3588 field G68 , and G2532 tomorrow G839 is cast G906 into G1519 the oven G2823 ; how much G4214 more G3123 will he clothe you G5209 , O ye of little faith G3640 ?
29. “எதை உண்போம், எதைக் குடிப்போம், என்பதைக் குறித்து எப்போதும் எண்ணாதீர்கள். அதைக் குறித்துக் கவலைப்படாதீர்கள்.
29. And G2532 seek G2212 not G3361 ye G5210 what G5101 ye shall eat G5315 , or G2228 what G5101 ye shall drink G4095 , neither G2532 G3361 be ye of doubtful mind G3349 .
30. இவ்வுலக மக்கள் அனைவரும் அவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். அவை உங்களுக்குத் தேவை என உங்கள் தந்தைக்குத் தெரியும்.
30. For G1063 all G3956 these things G5023 do the G3588 nations G1484 of the G3588 world G2889 seek after G1934 : and G1161 your G5216 Father G3962 knoweth G1492 that G3754 ye have need G5535 of these things G5130 .
31. நீங்கள் விரும்பும் காரியம் தேவனுடைய இராஜ்யமாக இருக்க வேண்டும். அப்போது (உங்களுக்குத் தேவையான) மற்ற எல்லாப் பொருட்களும் உங்களுக்குக் கொடுக்கப்படும்.” PS
31. But G4133 rather seek G2212 ye the G3588 kingdom G932 of God G2316 ; and G2532 all G3956 these things G5023 shall be added G4369 unto you G5213 .
32. {பணத்தை நம்பாதீர்கள்} PS “சிறு குழுவினரே, பயம் கொள்ளாதீர்கள். உங்கள் தந்தை (தேவன்) உங்களுக்கு இராஜ்யத்தைக் கொடுக்க விரும்புகிறார்.
32. Fear G5399 not G3361 , little G3398 flock G4168 ; for G3754 it is your Father's good pleasure G2106 G5216 G3962 to give G1325 you G5213 the G3588 kingdom G932 .
33. உங்களிடமிருக்கும் பொருட்களை விற்று, அப்பணத்தைத் தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுங்கள். இந்த உலகத்தின் செல்வங்கள் நிலைத்திருப்பதில்லை. பரலோகத்தின் பொக்கிஷத்தைப் பெறுங்கள். அந்தப் பொக்கிஷம் என்றும் நிலைத்து நிற்கும். திருடர்கள் பரலோகத்தில் உள்ள பொக்கிஷத்தைத் திருட முடியாது. பூச்சிகள் அதை அழிக்கமுடியாது.
33. Sell G4453 that ye have G5216 G5224 , and G2532 give G1325 alms G1654 ; provide G4160 yourselves G1438 bags G905 which wax not old G3822 G3361 , a treasure G2344 in G1722 the G3588 heavens G3772 that faileth not G413 , where G3699 no G3756 thief G2812 approacheth G1448 , neither G3761 moth G4597 corrupteth G1311 .
34. உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் இதயமும் இருக்கும்.” (மத். 24:42-44) PEPS
34. For G1063 where G3699 your G5216 treasure G2344 is G2076 , there G1563 will your G5216 heart G2588 be G2071 also G2532 .
35. {எப்போதும் ஆயத்தமாக இருங்கள்} PS “ஆயத்தமாக இருங்கள். எல்லா ஆடைகளையும் அணிந்து தீபங்களை ஏற்றி வையுங்கள்.
35. Let your G5216 loins G3751 be G2077 girded about G4024 , and G2532 your lights G3088 burning G2545 ;
36. திருமண விருந்திலிருந்து எஜமானர் வீட்டுக்குத் திரும்பி வருவதை எதிர்ப்பார்த்திருக்கும் ஊழியர்களைப் போல் இருங்கள். எஜமானர் வந்து தட்டுகிறார். அதே தருணத்தில் வேலைக்காரர்கள் எஜமானருக்காகக் கதவைத் திறக்கிறார்கள்.
36. And G2532 ye yourselves G5210 like unto G3664 men G444 that wait for G4327 their G1438 lord G2962 , when G4219 he will return G360 from G1537 the G3588 wedding G1062 ; that G2443 when he cometh G2064 and G2532 knocketh G2925 , they may open G455 unto him G846 immediately G2112 .
37. எஜமானர் வீட்டுக்கு வந்தவுடன் ஊழியர்கள் தயாராக அவருக்குக் காத்திருந்தபடியால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எஜமானர் வேலைக்குரிய ஆடைகளைத் தானே அணிந்துகொண்டு ஊழியர்களை மேசையின் அருகே அமரும்படியாகச் சொல்வார். பின்னர், எஜமானரே அவர்களுக்கு உணவைப் பரிமாறுவார்.
37. Blessed G3107 are those G1565 servants G1401 , whom G3739 the G3588 lord G2962 when he cometh G2064 shall find G2147 watching G1127 : verily G281 I say G3004 unto you G5213 , that G3754 he shall gird G4024 himself, and G2532 make them G846 to sit down to meat G347 , and G2532 will come forth G3928 and serve G1247 them G846 .
38. அந்த ஊழியர்கள் நள்ளிரவு வரையிலோ இன்னும் அதிகமாகவோ எஜமானருக்காகக் காத்திருக்க வேண்டியதிருக்கும். ஆனால் எஜமானர் வந்து அந்த ஊழியர்கள் அவருக்காகக் காத்திருப்பதைப் பார்க்கும்போது அவர் அதிக மகிழ்ச்சியடைவார். PEPS
38. And G2532 if G1437 he shall come G2064 in G1722 the G3588 second G1208 watch G5438 , or G2532 come G2064 in G1722 the G3588 third G5154 watch G5438 , and G2532 find G2147 them so G3779 , blessed G3107 are G1526 those G1565 servants G1401 .
39. “இதனை நினைவில் வைத்திருங்கள்: திருடன் வரும் நேரத்தை வீட்டுச் சொந்தக்காரன் அறிந்திருந்தால், வீட்டினுள் திருடன் நுழைய அவன் அனுமதிக்கமாட்டான்.
39. And G1161 this G5124 know G1097 , that G3754 if G1487 the G3588 goodman of the house G3617 had known G1492 what G4169 hour G5610 the G3588 thief G2812 would come G2064 , he would have watched G1127 G302 , and G2532 not G3756 have suffered G863 G302 his G848 house G3624 to be broken through G1358 .
40. எனவே நீங்களும் ஆயத்தமாக இருத்தல் வேண்டும். மனித குமாரன் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் வருவார்” என்றார். (மத். 24:45-51) PEPS
40. Be G1096 ye G5210 therefore G3767 ready G2092 also G2532 : for G3754 the G3588 Son G5207 of man G444 cometh G2064 at G3739 an hour G5610 when ye think G1380 not G3756 .
41. {நம்பிக்கையான ஊழியன் யார்} PS “ஆண்டவரே நீங்கள் இந்த உவமையை எங்களுக்காக மட்டுமா அல்லது எல்லா மக்களுக்காகவுமா கூறினீர்கள்?” என்று பேதுரு கேட்டான். PEPS
41. Then G1161 Peter G4074 said G2036 unto him G846 , Lord G2962 , speakest G3004 thou this G5026 parable G3850 unto G4314 us G2248 , or G2228 even G2532 to G4314 all G3956 ?
42. அவனுக்குப் பதிலாகக் கர்த்தர், “யார் ஞானமுள்ள, நம்பிக்கைக்குரிய ஊழியன்? எஜமானர் பிற ஊழியர்களைக் கவனிக்கவும் அவர்களுக்குத் தக்க நேரத்தில் உணவளிக்கும்பொருட்டும் ஒரு ஊழியனை நியமிப்பார். அந்த வேலையைச் செய்யும்படி எஜமானர் நம்புகின்ற ஊழியன் யார்?
42. And G1161 the G3588 Lord G2962 said G2036 , Who G5101 then G686 is G2076 that faithful G4103 and G2532 wise G5429 steward G3623 , whom G3739 his lord G2962 shall make ruler G2525 over G1909 his G848 household G2322 , to give G1325 them their portion of meat G4620 in G1722 due season G2540 ?
43. எஜமானர் வந்து அந்த ஊழியன் கொடுக்கப்பட்ட வேலையைச் சரிவர செய்துவருவதைப் பார்க்கும்போது, அந்த ஊழியன் மிகவும் மகிழ்ச்சியடைவான்.
43. Blessed G3107 is that G1565 servant G1401 , whom G3739 his G846 lord G2962 when he cometh G2064 shall find G2147 so G3779 doing G4160 .
44. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எஜமானருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கவனிக்கும் பொறுப்பை ஏற்க அந்த ஊழியனை எஜமானர் ஏற்படுத்துவார். PEPS
44. Of a truth G230 I say G3004 unto you G5213 , that G3754 he will make him ruler G2525 G846 over G1909 all G3956 that he hath G5224 G848 .
45. “ஆனால் எஜமானர் விரைவில் திரும்பி வரமாட்டார் என்று எண்ணினால் நடப்பதென்ன? அந்த ஊழியன் மற்ற ஊழியர்களை அவர்கள் ஆண்களானாலும், பெண்களானாலும் அடித்துத் துன்புறுத்த ஆரம்பிப்பான். அவன் உண்டு, பருகி, மிதமிஞ்சிப் போவான்.
45. But G1161 and if G1437 that G1565 servant G1401 say G2036 in G1722 his G848 heart G2588 , My G3450 lord G2962 delayeth G5549 his coming G2064 ; and G2532 shall begin G756 to beat G5180 the G3588 menservants G3816 and G2532 maidens G3814 , and G5037 to eat G2068 and G2532 drink G4095 , and G2532 to be drunken G3182 ;
46. அந்த உழியனுக்குத் தகவலே தெரியாதபோது எஜமானர் வருவார். அந்த ஊழியன் சற்றும் எதிர்பார்த்திராத நேரத்தில் அவர் வருவார். அப்போது அந்த எஜமானர் அந்த ஊழியனைத் தண்டிப்பார். கீழ்ப்படியாத பிற மனிதரோடு இருக்கும்படியாக எஜமானர் அவனையும் அனுப்பிவிடுவார். PEPS
46. The G3588 lord G2962 of that G1565 servant G1401 will come G2240 in G1722 a day G2250 when G3739 he looketh not for G4328 G3756 him, and G2532 at G1722 an hour G5610 when G3739 he is not aware G1097 G3756 , and G2532 will cut him in sunder G1371 G846 , and G2532 will appoint G5087 him G846 his portion G3313 with G3326 the G3588 unbelievers G571 .
47. “எஜமானர் தன்னிடம் எதிர்ப்பார்த்த வேலை என்ன என்பது அந்த ஊழியனுக்குத் தெரியும். ஆனால் அந்த ஊழியன் அவனது எஜமானர் விரும்பியதைச் செய்ய முயல்வதோ, அதற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்வதோ இல்லை. எனவே அந்த ஊழியன் அதிகமாகத் தண்டிக்கப்படுவான்.
47. And G1161 that G1565 servant G1401 , which knew G1097 his G1438 lord G2962 's will G2307 , and G2532 prepared G2090 not G3361 himself, neither G3366 did G4160 according to G4314 his G846 will G2307 , shall be beaten G1194 with many G4183 stripes.
48. ஆனால் எஜமானர் தன்னிடம் எதிர்ப்பார்ப்பதை அறிந்துகொள்ளாத ஊழியனின் நிலை என்ன? தண்டனைக்குரிய செயல்களை அவன் செய்கிறான். ஆனால் தான் செய்ய வேண்டியதை அறிந்தும் செய்யாத ஊழியனைக் காட்டிலும் அவன் குறைந்த தண்டனையைப் பெறுவான். ஒருவனுக்கு அதிகமாக அளிக்கப்பட்டால் அவனுடைய பொறுப்பும் அதிகரிக்கும். அதிகமாக ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அவனிடமிருந்து அதிகம் எதிர்ப்பார்க்கப்படும்” என்றார். (மத். 10:34-36) PEPS
48. But G1161 he that knew G1097 not G3361 , and G1161 did commit G4160 things worthy G514 of stripes G4127 , shall be beaten G1194 with few G3641 stripes. For G1161 unto whomsoever G3956 G3739 much G4183 is given G1325 , of G3844 him G846 shall be much G4183 required G2212 : and G2532 to whom G3739 men have committed G3908 much G4183 , of him G846 they will ask G154 the more G4055 .
49. {வித்தியாசமான போதனை} PS இயேசு தொடர்ந்து சொன்னார், “உலகத்தில் அக்கினியைக் கொண்டு வருவதற்காக நான் வந்தேன். அது ஏற்கெனவே எரியத் தொடங்கி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
49. I am come G2064 to send G906 fire G4442 on G1519 the G3588 earth G1093 ; and G2532 what G5101 will G2309 I, if G1487 it be already G2235 kindled G381 ?
50. நான் இன்னொரு ஞானஸ்நானத்தைப் பெறவேண்டும். அது முடியும்வரைக்கும் நான் தொல்லைக்குள்ளானதாக உணர்கிறேன்.
50. But G1161 I have G2192 a baptism G908 to be baptized G907 with; and G2532 how G4459 am I straitened G4912 till G2193 it G3739 be accomplished G5055 !
51. நான் உலகத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக வந்தேன் என்று எண்ணுகிறீர்களா? இல்லை. நான் உலகில் பிரிவை ஏற்படுத்த வந்தேன்.
51. Suppose G1380 ye that G3754 I am come G3854 to give G1325 peace G1515 on G1722 earth G1093 ? I tell G3004 you G5213 , Nay G3780 ; but G235 rather G2228 division G1267 :
52. இப்போதிலிருந்து, ஐந்து பேருள்ள ஒரு குடும்பத்தில் மூன்று பேர் இருவருக்கு எதிராகவும், இருவர் மூவருக்கு எதிராகவும் பிரிந்திருப்பார்கள்.
52. For G1063 from G575 henceforth G3568 there shall be G2071 five G4002 in G1722 one G1520 house G3624 divided G1266 , three G5140 against G1909 two G1417 , and G2532 two G1417 against G1909 three G5140 .
53. “தந்தையும் மகனும் பிரிந்திருப்பார்கள்.
மகன் தந்தையை எதிர்த்து நிற்பான்.
தந்தை மகனை எதிர்த்து நிற்பான்.
தாயும் மகளும் பிரிந்திருப்பார்கள்.
மகள் தாயை எதிர்த்து நிற்பாள்.
தாய் மகளை எதிர்த்து நிற்பாள்.
மாமியாரும் மருமகளும் பிரிந்திருப்பார்கள்.
மருமகள் மாமியாரை எதிர்த்து நிற்பாள்.
மாமியார் மருமகளை எதிர்த்து நிற்பாள்.” (மத். 16:2-3) PEPS
53. The father G3962 shall be divided G1266 against G1909 the son G5207 , and G2532 the son G5207 against G1909 the father G3962 ; the mother G3384 against G1909 the daughter G2364 , and G2532 the daughter G2364 against G1909 the mother G3384 ; the mother in law G3994 against G1909 her G848 daughter in law G3565 , and G2532 the daughter in law G3565 against G1909 her G848 mother in law G3994 .
54. {காலத்தை அறியுங்கள்} PS பின்பு இயேசு மக்களை நோக்கி, “மேற்கில் மேகங்கள் பெருகுகையில் நீங்கள் ‘மழைக்குரிய புயல் வந்து கொண்டிருக்கிறது’ என்று உடனே சொல்கிறீர்கள். உடனே மழை பொழிய ஆரம்பிக்கிறது.
54. And G1161 he said G3004 also G2532 to the G3588 people G3793 , When G3752 ye see G1492 a cloud G3507 rise G393 out of G575 the west G1424 , straightway G2112 ye say G3004 , There cometh G2064 a shower G3655 ; and G2543 so G3779 it is G1096 .
55. தெற்கிலிருந்து காற்று வீசுவதை உணர்ந்ததும் நீங்கள், ‘இன்று வெப்பமான நாள்’ என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது சரியானதே.
55. And G2532 when G3752 ye see the south wind G3558 blow G4154 , ye say G3004 , There will be G2071 heat G2742 ; and G2532 it cometh to pass G1096 .
56. வேஷதாரிகளே! காலத்தைப் புரிந்து பூமி மற்றும் வானத்தின் மாற்றங்களுக்குப் பொருள் உரைக்கிறீர்கள். இப்போது நடந்துகொண்டிருப்பவற்றை ஏன் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை?” என்றார். (மத். 5:25-26) PEPS
56. Ye hypocrites G5273 , ye can G1492 discern G1381 the G3588 face G4383 of the G3588 sky G3772 and G2532 of the G3588 earth G1093 ; but G1161 how G4459 is it that ye do not G3756 discern G1381 this G5126 time G2540 ?
57. {பிரச்சனையைத் தீருங்கள்} PS “சரியான ஒன்றைக் குறித்து ஏன் உங்களால் முடிவெடுக்க முடியவில்லை?
57. Yea, and G1161 why G5101 even G2532 of G575 yourselves G1438 judge G2919 ye not G3756 what is right G1342 ?
58. ஒருவன் உங்கள் மீது வழக்குத் தொடுக்கும்போது அதைத் தீர்க்கும்பொருட்டு அவனோடு நீதிமன்றத்துக்குப் போகும்போது, வழியிலேயே அதைத் தீர்த்துக்கொள்ள கடினமாக முயற்சி செய்யுங்கள். அந்த வழக்கைத் தீர்த்துக்கொள்ளாவிட்டால் அவன் நியாயாதிபதியிடம் உங்களை அழைத்துச் செல்லக் கூடும். நியாதிபதி உங்களை ஓர் அதிகாரியிடம் ஒப்படைக்க, அவன் உங்களைச் சிறையில் தள்ளக் கூடும்.
58. G1161 When G5613 thou goest G5217 with G3326 thine G4675 adversary G476 to G1909 the magistrate G758 , as thou art in G1722 the G3588 way G3598 , give G1325 diligence G2039 that thou mayest be delivered G525 from G575 him G846 ; lest G3379 he hale G2694 thee G4571 to G4314 the G3588 judge G2923 , and G2532 the G3588 judge G2923 deliver G3860 thee G4571 to the G3588 officer G4233 , and G2532 the G3588 officer G4233 cast G906 thee G4571 into G1519 prison G5438 .
59. அவர்கள் உங்களிடமிருக்கும் கடைசிக் காசுவரை அனைத்தையும் எடுக்கிறவரைக்கும் நீங்கள் அங்கிருந்து வெளியே வரப்போவதில்லை” என்றார். PE
59. I tell G3004 thee G4671 , thou shalt not G3364 depart G1831 thence G1564 , till G2193 G3757 thou hast paid G591 the G3588 very G2532 last G2078 mite G3016 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×