Bible Versions
Bible Books

:

1. {பானையும் இறைச்சியும்} PS எனது கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தை என்னிடம் வந்தது. இது சிறைப்பட்ட ஒன்பதாம் ஆண்டின் பத்தாம் மாதத்தின் (டிசம்பர்) பத்தாம் நாளில் நடந்தது, அவர் சொன்னார்:
1. Again in the ninth H8671 year H8141 , in the tenth H6224 month H2320 , in the tenth H6218 day of the month H2320 , the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me, saying H559 ,
2. “மனுபுத்திரனே, இந்த நாளின் தேதியையும் இந்தக் குறிப்பையும் நீ எழுதிவை. ‘இந்த நாளில் பாபிலோன் அரசனது படை எருசலேமை முற்றுகையிட்டது.’
2. Son H1121 of man H120 , write H3789 thee H853 the name H8034 of the day H3117 , H853 even of this H2088 same H6106 day H3117 : the king H4428 of Babylon H894 set H5564 himself against H413 Jerusalem H3389 this H2088 same H6106 day H3117 .
3. இந்தக் கதையைக் கீழ்ப்படிய மறுக்கும் குடும்பத்தாரிடம் (இஸ்ரவேல்) கூறு. அவர்களிடம் இவற்றைக் கூறு, ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இதனைக் கூறுகிறார்: “ ‘பாத்திரத்தை அடுப்பிலே வை,
பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்று.
3. And utter H4911 a parable H4912 unto H413 the rebellious H4805 house H1004 , and say H559 unto H413 them, Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; Set on H8239 a pot H5518 , set it on H8239 , and also H1571 pour H3332 water H4325 into it:
4. அதில் இறைச்சித் துண்டுகளைப் போடு.
தொடை மற்றும் தோள்களில் உள்ள நல்ல கறிகளைப் போடு,
நல்ல எலும்புகளாலும் பாத்திரத்தை நிரப்பு.
4. Gather H622 the pieces H5409 thereof into H413 it, even every H3605 good H2896 piece H5409 , the thigh H3409 , and the shoulder H3802 ; fill H4390 it with the choice H4005 bones H6106 .
5. மந்தையில் நல்ல ஆடுகளை பயன்படுத்து,
பாத்திரத்திற்குக் கீழே விறகுகளை அடுக்கு,
இறைச்சித் துண்டுகளைக் கொதிக்க வை.
எலும்புகளும் வேகும்வரை பொங்கக் காய்ச்சு!
5. Take H3947 the choice H4005 of the flock H6629 , and burn H1752 also H1571 the bones H6106 under H8478 it, and make it boil H7570 well H7571 , and H1571 let them seethe H1310 the bones H6106 of it therein H8432 .
6. “ ‘எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
இது எருசலேமிற்குக் கேடாகும்.
கொலைக்காரர்களின் நகரத்திற்கு இது கேடாகும்.
எருசலேம் துரு ஏறிய ஒரு பாத்திரத்தைப் போன்றது.
அத்துரு நீக்க முடியாதது!
அப்பாத்திரம் சுத்தமானதாக இல்லை,
எனவே நீ அப்பாத்திரத்திலுள்ள எல்லாக் கறித் துண்டுகளையும் வெளியே எடுத்துப் போடவேண்டும்!
அக்கெட்டுப்போன இறைச்சியில் ஆசாரியர்கள் எதையும் தேர்ந்தெடுக்க, தின்ன அனுமதிக்கவேண்டாம்.
6. Wherefore H3651 thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; Woe H188 to the bloody H1818 city H5892 , to the pot H5518 whose H834 scum H2457 is therein , and whose scum H2457 is not H3808 gone out H3318 of H4480 it! bring it out H3318 piece H5409 by piece H5409 ; let no H3808 lot H1486 fall H5307 upon H5921 it.
7. எருசலேம் துருவோடுள்ள பாத்திரத்தைப் போன்றது.
ஏனென்றால் கொலைகளினால் ஏற்பட்ட இரத்தம் இன்னும் உள்ளது!
அவள் வெறும் பாறையில் இரத்தத்தைப் போட்டாள்!
அவள் இரத்தத்தை நிலத்தில் ஊற்றி அதைப் புழுதியினால் மூடவில்லை.
7. For H3588 her blood H1818 is H1961 in the midst H8432 of her ; she set H7760 it upon H5921 the top H6706 of a rock H5553 ; she poured H8210 it not H3808 upon H5921 the ground H776 , to cover H3680 H5921 it with dust H6083 ;
8. நான் அவள் இரத்தத்தை வெறும் பாறையில் வைத்தேன்.
எனவே இது மறைக்கப்படாது.
நான் இதனைச் செய்தேன், எனவே ஜனங்கள் கோபப்படுவார்கள்,
அப்பாவி ஜனங்களைக் கொன்றதற்காக அவளைத் தண்டிப்பார்கள்.’ ”
8. That it might cause fury H2534 to come up H5927 to take H5358 vengeance H5359 ; I have set H5414 H853 her blood H1818 upon H5921 the top H6706 of a rock H5553 , that it should not H1115 be covered H3680 .
9. “ ‘எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
கொலைக்காரர்கள் நிறைந்த இந்நகரத்துக்கு இது கேடாகும்!
நான் நெருப்புக்காக நிறைய விறகுகளை அடுக்குவேன்.
9. Therefore H3651 thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; Woe H188 to the bloody H1818 city H5892 ! I H589 will even H1571 make the pile for fire H4071 great H1431 .
10. பாத்திரத்திற்குக் கீழே நிறைய விறகுகளை அடுக்கு.
நெருப்பு வை,
இறைச்சியை நன்றாக வேகவை!
மசாலாவைக் கலந்து வை.
எலும்புகளையும் எரித்துவிடு!
10. Heap on H7235 wood H6086 , kindle H1814 the fire H784 , consume H8552 the flesh H1320 , and spice it well H7543 H4841 , and let the bones H6106 be burned H2787 .
11. பிறகு பாத்திரத்தைக் காலியாக்கி நெருப்பின் மேல் வை.
அதன் கறைகள் உருகத் தொடங்கும் வரை சூடாக்கு.
அதன் கறைகள் உருகிவிடும்,
துருவும் அழிக்கப்படும்.
11. Then set H5975 it empty H7386 upon H5921 the coals H1513 thereof, that H4616 the brass H5178 of it may be hot H2552 , and may burn H2787 , and that the filthiness H2932 of it may be molten H5413 in H8432 it, that the scum H2457 of it may be consumed H8552 .
12. “ ‘எருசலேம், அழுக்கினை போக்க
கடுமையாக வேலை செய்யவேண்டும்.
ஆனாலும் “துரு” போகாது!
நெருப்பு (தண்டனை) மட்டுமே துருவை அகற்றும்!
12. She hath wearied H3811 herself with lies H8383 , and her great H7227 scum H2457 went not forth H3318 H3808 out of H4480 her : her scum H2457 shall be in the fire H784 .
13. “ ‘நீ எனக்கு எதிராகப் பாவம் செய்தாய்.
அதனால் பாவக்கறையோடு உள்ளாய்.
நான் உன்னைக் கழுவிச் சுத்தமாக்க விரும்பினேன்.
ஆனால் அழுக்கு வெளியேறவில்லை.
எனது கோபநெருப்பு தணியும்வரை
நான் மீண்டும் உன்னைக் கழுவ முயற்சி செய்யமாட்டேன்! PS
13. In thy filthiness H2932 is lewdness H2154 : because H3282 I have purged H2891 thee , and thou wast not H3808 purged H2891 , thou shalt not H3808 be purged H2891 from thy filthiness H4480 H2932 any more H5750 , till H5704 I have caused H853 my fury H2534 to rest H5117 upon thee.
14. “ ‘நானே கர்த்தர், உனது தண்டனை வரும் என்று நான் சொன்னேன். நான் அது வரும்படிச் செய்வேன். நான் தண்டனையை நிறுத்தி வைப்பதில்லை. நான் உனக்காக வருத்தப்படுவதில்லை. நீ செய்த பாவங்களுக்காக நான் உன்னைத் தண்டிப்பேன்.’ ” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார். PS
14. I H589 the LORD H3068 have spoken H1696 it : it shall come to pass H935 , and I will do H6213 it ; I will not H3808 go back H6544 , neither H3808 will I spare H2347 , neither H3808 will I repent H5162 ; according to thy ways H1870 , and according to thy doings H5949 , shall they judge H8199 thee, saith H5002 the Lord H136 GOD H3069 .
15. {எசேக்கியேல் மனைவியின் மரணம்} PS பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்:
15. Also the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me, saying H559 ,
16. “மனுபுத்திரனே, நீ உன் மனைவியைப் அதிகமாய் நேசிக்கிறாய். ஆனால் நான் அவளை உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறேன். உன் மனைவி திடீரென்று மரிப்பாள். ஆனால் உனது துக்கத்தை நீ காட்டக்கூடாது. நீ உரக்க அழவேண்டாம். நீ அழுவாய். உன் கண்ணீர் கீழே விழும்.
16. Son H1121 of man H120 , behold H2009 , I take away H3947 from H4480 thee H853 the desire H4261 of thine eyes H5869 with a stroke H4046 : yet neither H3808 shalt thou mourn H5594 nor H3808 weep H1058 , neither H3808 shall thy tears H1832 run down H935 .
17. ஆனால் உனது துயரத்தை அமைதியாக வெளிப்படுத்தவேண்டும். உனது மரித்த மனைவிக்காக நீ உரக்க அழாதே. நீ வழக்கமாக அணிகிற ஆடையையே அணியவேண்டும். உனது தலைப் பாகையையும் பாதரட்சைகளையும் அணியவேண்டும். உனது துயரத்தைக் காட்ட மீசையை மறைக்க வேண்டாம். உறவினர் மரித்துப்போனால் வழக்கமாக மற்றவர்கள் உண்ணும் உணவை நீ உண்ண வேண்டாம்.” PEPS
17. Forbear H1826 to cry H602 , make H6213 no H3808 mourning H60 for the dead H4191 , bind H2280 the tire of thine head H6287 upon H5921 thee , and put on H7760 thy shoes H5275 upon thy feet H7272 , and cover H5844 not H3808 thy lips H8222 , and eat H398 not H3808 the bread H3899 of men H376 .
18. மறுநாள் காலையில் ஜனங்களிடம் தேவன் சொன்னதைச் சொன்னேன். அன்று மாலையில் எனது மனைவி மரித்தாள். மறுநாள் காலையில் தேவனுடைய கட்டளைபடி நான் செய்தேன்:
18. So I spoke H1696 unto H413 the people H5971 in the morning H1242 : and at even H6153 my wife H802 died H4191 ; and I did H6213 in the morning H1242 as H834 I was commanded H6680 .
19. பிறகு ஜனங்கள் என்னிடம் சொன்னார்கள்; “ஏன் இவ்வாறு செய்கிறீர்? இதன் பொருள் என்ன?” PEPS
19. And the people H5971 said H559 unto H413 me , Wilt thou not H3808 tell H5046 us what H4100 these H428 things are to us, that H3588 thou H859 doest H6213 so ?
20. பிறகு நான் அவர்களிடம் சொன்னேன்: “கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர்
20. Then I answered H559 H413 them , The word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me, saying H559 ,
21. இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் சொல்லச் சொன்னார். எனது கர்த்தராகிய ஆண்டவர் சொன்னார்: ‘பார், நான் எனது பரிசுத்தமான இடத்தை அழிப்பேன். அந்த இடத்தைப் பற்றி பெருமைப்படுகிறீர்கள். அதைப் பற்றிப் புகழ்ந்து பாடுகிறீர்கள். அந்த இடத்தைப் பார்க்க ஆசைப்படுகிறீர்கள். நீங்கள் உண்மையில் அந்த இடத்தை நேசிக்கிறீர்கள். ஆனால் நான் அந்த இடத்தை அழிப்பேன். நீங்கள் விட்டுச்செல்லும் உங்கள் பிள்ளைகளைப் போரில் கொல்வேன்.
21. Speak H559 unto the house H1004 of Israel H3478 , Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; Behold H2009 , I will profane H2490 H853 my sanctuary H4720 , the excellency H1347 of your strength H5797 , the desire H4261 of your eyes H5869 , and that which your soul H5315 pitieth H4263 ; and your sons H1121 and your daughters H1323 whom H834 ye have left H5800 shall fall H5307 by the sword H2719 .
22. ஆனால், நான் என் மனைவிக்குச் செய்ததையே நீங்கள் செய்வீர்கள். உங்கள் துக்கத்தைக் காட்ட மீசையை மறைக்கமாட்டீர்கள். ஒருவன் மரித்ததற்காக வழக்கமாக உண்ணும் உணவை நீங்கள் உண்ணமாட்டீர்கள்.
22. And ye shall do H6213 as H834 I have done H6213 : ye shall not H3808 cover H5844 H5921 your lips H8222 , nor H3808 eat H398 the bread H3899 of men H376 .
23. நீங்கள் உங்கள் தலைப் பாகையையும் பாதரட்சைகளையும் அணிந்து கொள்வீர்கள். நீங்கள் உங்கள் துக்கத்தைக் காட்டமாட்டீர்கள். நீங்கள் அழமாட்டீர்கள். ஆனால் உங்களது பாவங்களால் நீங்கள் வீணாக்கப் படுவீர்கள். நீங்கள் உங்களது துயர ஒலிகளை ஒருவருக்கொருவர் அமைதியாக வெளிப்படுத்திக்கொள்வீர்கள்,
23. And your tires H6287 shall be upon H5921 your heads H7218 , and your shoes H5275 upon your feet H7272 : ye shall not H3808 mourn H5594 nor H3808 weep H1058 ; but ye shall pine away H4743 for your iniquities H5771 , and mourn H5098 one H376 toward H413 another H251 .
24. எனவே எசேக்கியேல் உங்களுக்கு ஒரு எடுத்துக் காட்டு, அவன் செய்ததை எல்லாம் நீங்கள் செய்வீர்கள். அந்தத் தண்டனைக் காலம் வரும். பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.’ ” PEPS
24. Thus Ezekiel H3168 is H1961 unto you a sign H4159 : according to all H3605 that H834 he hath done H6213 shall ye do H6213 : and when this cometh H935 , ye shall know H3045 that H3588 I H589 am the Lord H136 GOD H3069 .
25. (25-26) “மனுபுத்திரனே, நான் ஜனங்களிடமிருந்து அப்பாதுகாப்பான இடத்தை (எருசலேம்) எடுத்துக்கொள்வேன். அந்த அழகிய இடம் அவர்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது. அவர்கள் அந்த இடத்தைப் பார்க்க அதிகமாக விரும்புகின்றனர். அவர்கள் உண்மையில் அந்த இடத்தை நேசிக்கிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் நான் அந்த நகரத்தையும் அவர்களது பிள்ளைகளையும் எடுத்துக்கொள்வேன். தப்பிப் பிழைத்த ஒருவன் எருசலேம் பற்றிய கெட்ட செய்தியைச் சொல்வதற்கு வருவான்.
25. Also, thou H859 son H1121 of man H120 , shall it not H3808 be in the day H3117 when I take H3947 from H4480 them H853 their strength H4581 , the joy H4885 of their glory H8597 , H853 the desire H4261 of their eyes H5869 , and that whereupon they set H4853 their minds H5315 , their sons H1121 and their daughters H1323 ,
26. அப்பொழுது அவனோடு பேச உன்னால் முடியும். நீ இனிமேலும் மௌனமாய் இருக்கமாட்டாய். இதுபோலவே நீ அவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பாய். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.” PE
26. That he that escapeth H6412 in that H1931 day H3117 shall come H935 unto H413 thee , to cause thee to hear H2045 it with thine ears H241 ?
27.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×