|
|
1. {செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்} PS கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும். நல்லோர் மடிந்துபோயினர். பூமியிலுள்ள ஜனங்களிடையே உண்மையான நம்பிக்கையுள்ளோர் எவருமில்லை.
|
1. To the chief Musician H5329 upon H5921 Sheminith H8067 , A Psalm H4210 of David H1732 . Help H3467 , LORD H3068 ; for H3588 the godly man H2623 ceaseth H1584 ; for H3588 the faithful H539 fail H6461 from among the children H4480 H1121 of men H120 .
|
2. அண்டை வீட்டாரிடம் ஜனங்கள் பொய் பேசுகிறார்கள். பொய்களால் அயலானைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.
|
2. They speak H1696 vanity H7723 every one H376 with H854 his neighbor H7453 : with flattering H2513 lips H8193 and with a double heart H3820 H3820 do they speak H1696 .
|
3. பொய் கூறும் நாவைக் கர்த்தர் அறுத்தெறிவார். தங்களையே புகழ்வோரின் நாக்குகளைக் கர்த்தர் துண்டித்தெறிவார்.
|
3. The LORD H3068 shall cut off H3772 all H3605 flattering H2513 lips H8193 , and the tongue H3956 that speaketh H1696 proud things H1419 :
|
4. அந்த ஜனங்கள், “நாங்கள் தக்க பொய்யுரைப்போம் எங்கள் நாக்குகளின் மூலமாக, நாங்கள் பெரியவர்களாவோம். யாரும் எங்கள் எஜமானராக இயலாது!” என்கிறார்கள்.
|
4. Who H834 have said H559 , With our tongue H3956 will we prevail H1396 ; our lips H8193 are our own: who H4310 is lord H113 over us?
|
5. ஆனால் கர்த்தரோ, “தீயோர் ஏழைகளின் பொருள்களைத் திருடுவார்கள். உதவியற்ற ஜனங்களின் பொருள்களை அபகரிப்பார்கள். களைப்புற்றோரை இப்போது நான் எழுந்து பாதுகாப்பேன்” என்கிறார்.
|
5. For the oppression H4480 H7701 of the poor H6041 , for the sighing H4480 H603 of the needy H34 , now H6258 will I arise H6965 , saith H559 the LORD H3068 ; I will set H7896 him in safety H3468 from him that puffeth H6315 at him.
|
6. கர்த்தருடைய சொற்கள் உண்மையும் தூய்மையுமானவை. நெருப்பில் உருக்கப்பட்ட வெள்ளியைப்போல் அவை தூய்மையானவை. ஏழுமுறை உருக்கித் தூய்மையாக்கப்பட்ட வெள்ளியைப் போல் அவை தூய்மையானவை.
|
6. The words H565 of the LORD H3068 are pure H2889 words H565 : as silver H3701 tried H6884 in a furnace H5948 of earth H776 , purified H2212 seven H7659 times.
|
7. கர்த்தாவே, உதவியற்ற ஜனங்களைப் பாதுகாத்தருளும். இப்போதும் எப்போதும் அவர்களைப் பாதுகாப்பீராக.
|
7. Thou H859 shalt keep H8104 them , O LORD H3068 , thou shalt preserve H5341 them from H4480 this H2098 generation H1755 forever H5769 .
|
8. அத்தீயோர் முக்கியமானவர்களைப் போன்று நடிப்பார்கள். உண்மையில் அவர்கள் போலி நகைகளைப் போன்றவர்கள். அவை விலையுயர்ந்ததாய் தோன்றும் ஆனால் அவை மலிவானவை. PE
|
8. The wicked H7563 walk H1980 on every side H5439 , when the vilest H2149 men H120 are exalted H7311 .
|