Bible Versions
Bible Books

:

1. கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்.
உதவிக்காக நான் கதறும்போது கவனியும்.
1. A Prayer H8605 of the afflicted H6041 , when H3588 he is overwhelmed H5848 , and poureth out H8210 his complaint H7879 before H6440 the LORD H3068 . Hear H8085 my prayer H8605 , O LORD H3068 , and let my cry H7775 come H935 unto H413 thee.
2. கர்த்தாவே, தொல்லைகள் எனக்கு நேரும்போது என்னைவிட்டு உம்மை திருப்பிக் கொள்ளாமலிரும்.
உதவிக்காக நான் வேண்டிக் கேட்கும்போது, விரைந்து எனக்குப் பதில் தாரும்.
2. Hide H5641 not H408 thy face H6440 from H4480 me in the day H3117 when I am in trouble H6862 ; incline H5186 thine ear H241 unto H413 me : in the day H3117 when I call H7121 answer H6030 me speedily H4116 .
3. என் வாழ்க்கை புகையைப்போல் மாய்ந்து கொண்டிருக்கிறது.
எரிந்துபோகும் நெருப்பைப்போல் என் வாழ்க்கை உள்ளது.
3. For H3588 my days H3117 are consumed H3615 like smoke H6227 , and my bones H6106 are burned H2787 as H3644 a hearth H4168 .
4. என் வலிமை போயிற்று.
நான் உலர்ந்து மடியும் புல்லைப் போலிருக்கிறேன்.
நான் என் உணவை உட்கொள்வதற்கும் மறந்து போகிறேன்.
4. My heart H3820 is smitten H5221 , and withered H3001 like grass H6212 ; so H3588 that I forget H7911 to eat H4480 H398 my bread H3899 .
5. என் துயரத்தினால் என் எடை குறைந்து கொண்டிருக்கிறது.
5. By reason of the voice H4480 H6963 of my groaning H585 my bones H6106 cleave H1692 to my skin H1320 .
6. பாலைவனத்தில் வாழும் ஆந்தையைப்போல் தனித்திருக்கிறேன்.
பாழடைந்த பழைய கட்டிடங்களில் வாழும் ஆந்தையைப் போல் நான் தனித்திருக்கிறேன்.
6. I am like H1819 a pelican H6893 of the wilderness H4057 : I am H1961 like an owl H3563 of the desert H2723 .
7. என்னால் தூங்க இயலவில்லை.
கூரையின் மேலிருக்கும் தனித்த பறைவையைப் போல் உள்ளேன்.
7. I watch H8245 , and am H1961 as a sparrow H6833 alone H909 upon H5921 the house top H1406 .
8. என் பகைவர்கள் என்னை எப்போதும் அவமானப்படுத்துகிறார்கள்.
அவர்கள் என்னைக் கேலி பண்ணி சாபமிடுகிறார்கள்.
8. Mine enemies H341 reproach H2778 me all H3605 the day H3117 ; and they that are mad H1984 against me are sworn H7650 against me.
9. என் மிகுந்த துயரம் மட்டுமே எனக்கு உணவாகிறது.
என் பானங்களில் என் கண்ணீர் விழுகிறது.
9. For H3588 I have eaten H398 ashes H665 like bread H3899 , and mingled H4537 my drink H8249 with weeping H1065 ,
10. ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னிடம் கோபமாயிருக்கிறீர்.
நீர் என்னைத் தூக்கியெடுத்தீர், பின்பு நீர் என்னைத் தூர எறிந்துவிட்டீர்.
10. Because H4480 H6440 of thine indignation H2195 and thy wrath H7110 : for H3588 thou hast lifted me up H5375 , and cast me down H7993 .
11. பகலின் இறுதியில் தோன்றும் நீளமான நிழல்களைப்போன்று என் வாழ்க்கை முடிவடையும் நிலையில் உள்ளது.
நான் உலர்ந்து மடியும் புல்லைப்போல் இருக்கிறேன்.
11. My days H3117 are like a shadow H6738 that declineth H5186 ; and I H589 am withered H3001 like grass H6212 .
12. ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் வாழ்வீர்!
உமது நாமம் என்றென்றும் எப்போதும் தொடரும்!
12. But thou H859 , O LORD H3068 , shalt endure H3427 forever H5769 ; and thy remembrance H2143 unto all generations H1755 H1755 .
13. நீர் எழுந்து சீயோனுக்கு ஆறுதலளிப்பீர்.
நீர் சீயோனிடம் இரக்கமாயிருக்கும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
13. Thou H859 shalt arise H6965 , and have mercy upon H7355 Zion H6726 : for H3588 the time H6256 to favor H2603 her, yea H3588 , the set time H4150 , is come H935 .
14. உமது பணியாட்கள் அதின் (சீயோனின்) கற்களை நேசிக்கிறார்கள்.
அவர்கள் எருசலேமின் தூசியைக்கூட நேசிக்கிறார்கள்.
14. For H3588 thy servants H5650 take pleasure in H7521 H853 her stones H68 , and favor H2603 the dust H6083 thereof.
15. ஜனங்கள் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்.
தேவனே, பூமியின் எல்லா அரசர்களும் உம்மைப் பெருமைப்படுத்துவார்கள்.
15. So the heathen H1471 shall fear H3372 H853 the name H8034 of the LORD H3068 , and all H3605 the kings H4428 of the earth H776 H853 thy glory H3519 .
16. கர்த்தர் மீண்டும் சீயோனைக் கட்டுவார்.
ஜனங்கள் மீண்டும் அதன் மகிமையைக் காண்பார்கள்.
16. When H3588 the LORD H3068 shall build up H1129 Zion H6726 , he shall appear H7200 in his glory H3519 .
17. தாம் உயிரோடு விட்ட ஜனங்களின் ஜெபங்களுக்கு தேவன் பதில் தருவார்.
தேவன் அவர்கள் ஜெபங்களுக்குச் செவிகொடுப்பார்.
17. He will regard H6437 H413 the prayer H8605 of the destitute H6199 , and not H3808 despise H959 H853 their prayer H8605 .
18. வரும் தலைமுறையினருக்காக இக்காரியங்களை எழுது.
எதிர்காலத்தில் அந்த ஜனங்கள் கர்த்தரைத் துதிப்பார்கள்.
18. This H2063 shall be written H3789 for the generation H1755 to come H314 : and the people H5971 which shall be created H1254 shall praise H1984 the LORD H3050 .
19. மேலேயுள்ள தமது பரிசுத்த இடத்திலிருந்து கர்த்தர் கீழே பார்ப்பார்.
பரலோகத்திலிருந்து கர்த்தர் பூமியைக் கீழே நோக்கிப் பார்ப்பார்.
19. For H3588 he hath looked down H8259 from the height H4480 H4791 of his sanctuary H6944 ; from heaven H4480 H8064 did the LORD H3068 behold H5027 H413 the earth H776 ;
20. சிறைப்பட்டோரின் ஜெபங்களை அவர் கேட்பார்.
மரண தண்டனை பெற்ற ஜனங்களை அவர் விடுவிப்பார்.
20. To hear H8085 the groaning H603 of the prisoner H615 ; to loose H6605 those that are appointed H1121 to death H8546 ;
21. அப்போது சீயோனின் ஜனங்கள் கர்த்தரைக் குறித்துக் கூறுவார்கள்.
அவர்கள் அவர் நாமத்தை எருசலேமில் துதிப்பார்கள்.
21. To declare H5608 the name H8034 of the LORD H3068 in Zion H6726 , and his praise H8416 in Jerusalem H3389 ;
22. தேசங்கள் ஒருமித்துச் சேரும்.
அரசுகள் கர்த்தருக்கு சேவைச் செய்ய வரும்.
22. When the people H5971 are gathered H6908 together H3162 , and the kingdoms H4467 , to serve H5647 H853 the LORD H3068 .
23. என் ஆற்றல் என்னை விட்டகன்றது.
என் ஆயுள் குறைந்தது.
23. He weakened H6031 my strength H3581 in the way H1870 ; he shortened H7114 my days H3117 .
24. எனவே நான், “இளைஞனாயிருக்கும்போதே நான் மரிக்கவிடாதேயும்.
தேவனே, நீர் என்றென்றும் எப்போதும் வாழ்வீர்.
24. I said H559 , O my God H410 , take H5927 me not H408 away in the midst H2677 of my days H3117 : thy years H8141 are throughout all generations H1755 H1755 .
25. பல காலத்திற்கு முன்பு, நீர் உலகை உண்டாக்கினீர்.
உமது சொந்தக் கைகளால் நீர் வானத்தை உண்டாக்கினீர்!
25. Of old H6440 hast thou laid the foundation H3245 of the earth H776 : and the heavens H8064 are the work H4639 of thy hands H3027 .
26. உலகமும் வானமும் ஒழிந்துபோகும் ஆனால் நீரோ என்றென்றும் வாழ்வீர்.
அவை ஆடையைப்போன்று கிழிந்து போகும்.
ஆடையைப் போன்று நீர் அவற்றை மாற்றுகிறீர்.
அவையெல்லாம் மாறிப்போகும்.
26. They H1992 shall perish H6 , but thou H859 shalt endure H5975 : yea, all H3605 of them shall wax old H1086 like a garment H899 ; as a vesture H3830 shalt thou change H2498 them , and they shall be changed H2498 :
27. ஆனால் தேவனாகிய நீர் என்றும் மாறுவதில்லை.
நீர் என்றென்றும் வாழ்வீர்!
27. But thou H859 art the same H1931 , and thy years H8141 shall have no H3808 end H8552 .
28. நாங்கள் இன்று உமது பணியாட்கள்.
நம் பிள்ளைகள் இங்கு வாழ்வார்கள்.
அவர்களின் சந்ததியினரும் கூட இங்கு வந்து உம்மைத் தொழுதுகொள்வார்கள்” என்றேன். PE
28. The children H1121 of thy servants H5650 shall continue H7931 , and their seed H2233 shall be established H3559 before H6440 thee.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×