|
|
1. {ஆலயத்திற்குப் போகும்போது பாடும்படி தாவீது அளித்த பாடல்} PS ஜனங்கள், “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம்” என்று கூறியபோது நான் மிகவும் மகிழ்ந்தேன்.
|
1. A Song H7892 of degrees H4609 of David H1732 . I was glad H8055 when they said H559 unto me , Let us go H1980 into the house H1004 of the LORD H3068 .
|
2. இதோ, நாங்கள் எருசலேமின் வாசல்கள் அருகே நின்றுகொண்டிருக்கிறோம்.
|
2. Our feet H7272 shall H1961 stand H5975 within thy gates H8179 , O Jerusalem H3389 .
|
3. இது புதிய எருசலேம். ஒரே நகரமாக இது மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.
|
3. Jerusalem H3389 is built H1129 as a city H5892 that is compact H7945 H2266 together H3162 :
|
4. இங்கே இஸ்ரவேலின் கோத்திரங்கள் போவதுண்டு. கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் அங்கே செல்வார்கள். அவை கர்த்தருக்குரிய கோத்திரங்கள் ஆகும்.
|
4. Whither H7945 H8033 the tribes H7626 go up H5927 , the tribes H7626 of the LORD H3050 , unto the testimony H5715 of Israel H3478 , to give thanks H3034 unto the name H8034 of the LORD H3068 .
|
5. அங்கு அரசர்கள் ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்குத் தங்கள் சிங்காசனங்களை நிறுவினார்கள். தாவீதின் குடும்பத்து அரசர்கள் அங்குத் தங்கள் சிங்காசனங்களை அமைத்தார்கள்.
|
5. For H3588 there H8033 are set H3427 thrones H3678 of judgment H4941 , the thrones H3678 of the house H1004 of David H1732 .
|
6. எருசலேமின் சமானத்திற்காக ஜெபம் செய்யுங்கள். “உம்மை நேசிக்கும் ஜனங்கள் அங்கு சமாதானத்தைக் காண்பார்கள் என நான் நம்புகிறேன்.
|
6. Pray H7592 for the peace H7965 of Jerusalem H3389 : they shall prosper H7951 that love H157 thee.
|
7. உங்கள் வீடுகளின் உள்ளே சமாதானம் நிலவும் என நான் நம்புகிறேன். உங்கள் பெரிய கட்டிடங்களில் பாதுகாப்பு இருக்கும் என நான் நம்புகிறேன்.”
|
7. Peace H7965 be H1961 within thy walls H2426 , and prosperity H7962 within thy palaces H759 .
|
8. என் சகோதரர்கள், சுற்றத்தினர் ஆகியோரின் நன்மைக்காக, இங்கு சமாதானம் நிலவவேண்டுமென நான் ஜெபிக்கிறேன்.
|
8. For H4616 my brethren H251 and companions H7453 ' sakes , I will now H4994 say H1696 , Peace H7965 be within thee.
|
9. நமது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தின் நன்மைக்காக, இந்நகரில் நன்மைகள் நிகழ வேண்டுமென நான் ஜெபம் செய்கிறேன். PE
|
9. Because of H4616 the house H1004 of the LORD H3068 our God H430 I will seek H1245 thy good H2896 .
|