Bible Versions
Bible Books

:

1. இஸ்ரவேலின் மேய்ப்பரே, என்னைக் கேளும்.
நீர் யோசேப்பின் ஆடுகளை (ஜனங்களை) வழி நடத்துகிறீர்.
கேருபீன்கள் மேல் அரசராக நீர் வீற்றிருக்கிறீர்.
நாங்கள் உம்மைப் பார்க்கட்டும்.
1. To the chief Musician H5329 upon H413 Shoshannim H7802 -eduth , A Psalm H4210 of Asaph H623 . Give ear H238 , O Shepherd H7462 of Israel H3478 , thou that leadest H5090 Joseph H3130 like a flock H6629 ; thou that dwellest H3427 between the cherubims H3742 , shine forth H3313 .
2. இஸ்ரவேலின் மேய்ப்பரே, உமது பெருமையை எப்பிராயீமுக்கும் பென்யமீனுக்கும், மனாசேக்கும் காட்டும்.
வந்து எங்களைக் காப்பாற்றும்.
2. Before H6440 Ephraim H669 and Benjamin H1144 and Manasseh H4519 stir up H5782 H853 thy strength H1369 , and come H1980 and save H3444 us.
3. தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
3. Turn us again H7725 , O God H430 , and cause thy face H6440 to shine H215 ; and we shall be saved H3467 .
4. சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, எப்போது நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்பீர்?
என்றென்றைக்கும் எங்களோடு கோபமாயிருப்பீரோ?
4. O LORD H3068 God H430 of hosts H6635 , how long H5704 H4970 wilt thou be angry H6225 against the prayer H8605 of thy people H5971 ?
5. உமது ஜனங்களுக்கு நீர் கண்ணீரையே உணவாகக் கொடுத்தீர்.
உமது ஜனங்களின் கண்ணீர் நிரம்பிய பாத்திரத்தையே உமது ஜனங்களுக்கு நீர் கொடுத்தீர்.
அதுவே அவர்கள் பருகும் தண்ணீராயிற்று.
5. Thou feedest H398 them with the bread H3899 of tears H1832 ; and givest them tears H1832 to drink H8248 in great measure H7991 .
6. எங்கள் சுற்றத்தினர் சண்டையிடுவதற்கான பொருளாக எங்களை மாற்றினீர்.
எங்கள் பகைவர்கள் எங்களைப் பார்த்து நகைக்கிறார்கள்.
6. Thou makest H7760 us a strife H4066 unto our neighbors H7934 : and our enemies H341 laugh H3932 among themselves.
7. சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
7. Turn us again H7725 , O God H430 of hosts H6635 , and cause thy face H6440 to shine H215 ; and we shall be saved H3467 .
8. கடந்த காலத்தில் எங்களை முக்கியமான ஒரு தாவரத்தைப்போன்று நடத்தி வந்தீர்.
நீர் உமது “திராட்சைக்கொடியை” எகிப்திலிருந்து கொண்டுவந்தீர்.
இத்தேசத்திலிருந்து பிறர் விலகிப்போகுமாறு கட்டாயப்படுத்தினீர்.
உமது “திராட்சைக் கொடியை” நீர் இங்கு நட்டு வைத்தீர்.
8. Thou hast brought H5265 a vine H1612 out of Egypt H4480 H4714 : thou hast cast out H1644 the heathen H1471 , and planted H5193 it.
9. “திராட்சைக்கொடிக்காக” நீர் நிலத்தைப் பண்படுத்தினீர்.
அதன் வேர்கள் வேரூன்றிச் செல்வதற்கு நீர் உதவினீர்.
உடனே அத் “திராட்சைக்கொடி” தேசமெங்கும் படர்ந்தது.
9. Thou preparedst H6437 room before H6440 it , and didst cause it to take deep root H8327 H8328 , and it filled H4390 the land H776 .
10. அது பர்வதங்களை மூடிற்று.
அதன் இலைகள் பெரும் கேதுரு மரங்களுக்கு நிழல் தந்தன.
10. The hills H2022 were covered H3680 with the shadow H6738 of it , and the boughs H6057 thereof were like the goodly H410 cedars H730 .
11. அதன் கொடிகள் மத்தியதரைக் கடல் வரைக்கும் படர்ந்தது.
அதன் கிளைகள் ஐபிராத்து நதிவரைக்கும் சென்றது.
11. She sent out H7971 her boughs H7105 unto H5704 the sea H3220 , and her branches H3127 unto H413 the river H5104 .
12. தேவனே, உமது “திராட்சைக்கொடி”யைப் பாதுகாக்கும் சுவர்களை ஏன் இடித்துத் தள்ளினீர்?
இப்போது வழிநடந்து செல்பவன் ஒவ்வொருவனும் திராட்சைக் கனிகளைப் பறித்துச் செல்கிறான்.
12. Why H4100 hast thou then broken down H6555 her hedges H1447 , so that all H3605 they which pass by H5674 the way H1870 do pluck H717 her?
13. காட்டுப்பன்றிகள் வந்து உமது “திராட்சைக் கொடியின்” மீது நடந்து செல்கின்றன.
காட்டு மிருகங்கள் வந்து அதன் இலைகளைத் தின்கின்றன.
13. The boar H2386 out of the wood H4480 H3293 doth waste H3765 it , and the wild beast H2123 of the field H7704 doth devour H7462 it.
14. சர்வ வல்லமையுள்ள தேவனே, மீண்டும் வாரும்.
பரலோகத்திலிருந்து கீழே உமது “திராட்சைக்கொடி”யைப் பார்த்து அதனைப் பாதுகாத்துக்கொள்ளும்.
14. Return H7725 , we beseech H4994 thee , O God H430 of hosts H6635 : look down H5027 from heaven H4480 H8064 , and behold H7200 , and visit H6485 this H2063 vine H1612 ;
15. தேவனே, உமது கைகளால் நட்ட “திராட்சைக் கொடியைப்” பாரும்.
நீர் வளர்த்தெடுத்த இளமையான செடியை நீர் பாரும்.
15. And the vineyard H3657 which H834 thy right hand H3225 hath planted H5193 , and the branch H1121 that thou madest strong H553 for thyself.
16. உலர்ந்த சருகைப்போல் உமது “திராட்சைக் கொடி” நெருப்பில் எரிக்கப்பட்டது.
நீர் அதனிடம் கோபங்கொண்டு, அதனை அழித்தீர்.
16. It is burned H8313 with fire H784 , it is cut down H3683 : they perish H6 at the rebuke H4480 H1606 of thy countenance H6440 .
17. தேவனே, உமது வலது பக்கத்தில் நின்ற உமது மகனை நெருங்கும்.
நீர் வளர்த்தெடுத்த உமது மகனிடம் நெருங்கி வாரும்.
17. Let thy hand H3027 be H1961 upon H5921 the man H376 of thy right hand H3225 , upon H5921 the son H1121 of man H120 whom thou madest strong H553 for thyself.
18. அவர் மீண்டும் உம்மை விட்டுச் செல்லமாட்டார்.
அவர் வாழட்டும், அவர் உமது நாமத்தைத் தொழுதுகொள்வார்.
18. So will not H3808 we go back H5472 from H4480 thee: quicken H2421 us , and we will call H7121 upon thy name H8034 .
19. சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரே, எங்களிடம் மீண்டும் வாரும்.
எங்களை ஏற்றுக்கொள்ளும், எங்களைக் காப்பாற்றும். PE
19. Turn us again H7725 , O LORD H3068 God H430 of hosts H6635 , cause thy face H6440 to shine H215 ; and we shall be saved H3467 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×