Bible Versions
Bible Books

Psalms 87:1 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 எருசலேமின் பரிசுத்த மலைகளில் தேவன் தமது ஆலயத்தைக் கட்டினார்.
2 இஸ்ரவேலின் வேறெந்த இடத்தைக் காட்டிலும் சீயோனின் வாசற்கதவுகளைக் கர்த்தர் நேசிக்கிறார்.
3 தேவனுடைய நகரமே, ஜனங்கள் உன்னைக் குறித்து ஆச்சரியமான காரியங்களைக் கூறுகிறார்கள்.
4 தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார். அவர்களுள் சிலர் எகிப்திலும் பாபிலோனிலும் வசிக்கிறார்கள். அவர்களுள் சிலர் பெலிஸ்தியாவிலும், தீருவிலும், எத்தியோப்பியாவிலும் பிறந்தார்கள்.
5 சீயோனில் பிறந்த ஒவ்வொருவரையும் தேவன் அறிகிறார். மிக உன்னதமான தேவன் அந்நகரத்தைக் கட்டினார்.
6 தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார். ஒவ்வொருவனும் எங்கே பிறதான் என்பதையும் தேவன் அறிகிறார்.
7 விசேஷ ஓய்வு நாட்களைக் கொண்டாடுவதற்கு தேவனுடைய ஜனங்கள் எருசலேமுக்குப் போகிறார்கள். அவர்கள் மிக மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அவர்கள் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டுமிருக்கிறார்கள். அவர்கள், "எல்லா நல்லவையும் எருசலேமிலிருந்து வருகின்றன" என்றார்கள்.
1 A Psalm H4210 or Song H7892 for the sons H1121 L-CMP of Korah H7141 . His foundation H3248 is in the holy H6944 mountains H2042 .
2 The LORD H3068 EDS loveth H157 the gates H8179 CMP of Zion H6726 more than all H3605 M-CMS the dwellings H4908 CMP of Jacob H3290 .
3 Glorious things H3513 are spoken H1696 of thee , O city H5892 GFS of God H430 D-EDP . Selah H5542 .
4 I will make mention H2142 of Rahab H7294 and Babylon H894 to them that know H3045 me : behold H2009 IJEC Philistia H6429 , and Tyre H6865 , with H5973 PREP Ethiopia H3568 EMS ; this H2088 DPRO man was born H3205 VWQ3MS there H8033 ADV .
5 And of Zion H6726 it shall be said H559 , This H376 NMS and that man H376 NMS was born H3205 VWQ3MS in her : and the highest H5945 AMS himself H1931 W-PPRO-3MS shall establish H3559 her .
6 The LORD H3068 shall count H5608 , when he writeth up H3789 the people H5971 NMP , that this H2088 DPRO man was born H3205 VWQ3MS there H8033 ADV . Selah H5542 .
7 As well the singers H7891 as the players on instruments H2490 shall be there : all H3605 CMS my springs H4599 are in thee .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×