|
|
1. கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். உதவிக்காக நான் கதறும்போது கவனியும்.
|
1. A Prayer H8605 of the afflicted H6041 , when H3588 he is overwhelmed H5848 , and poureth out H8210 his complaint H7879 before H6440 the LORD H3068 . Hear H8085 my prayer H8605 , O LORD H3068 , and let my cry H7775 come H935 unto H413 thee.
|
2. கர்த்தாவே, தொல்லைகள் எனக்கு நேரும்போது என்னைவிட்டு உம்மை திருப்பிக் கொள்ளாமலிரும். உதவிக்காக நான் வேண்டிக் கேட்கும்போது, விரைந்து எனக்குப் பதில் தாரும்.
|
2. Hide H5641 not H408 thy face H6440 from H4480 me in the day H3117 when I am in trouble H6862 ; incline H5186 thine ear H241 unto H413 me : in the day H3117 when I call H7121 answer H6030 me speedily H4116 .
|
3. என் வாழ்க்கை புகையைப்போல் மாய்ந்து கொண்டிருக்கிறது. எரிந்துபோகும் நெருப்பைப்போல் என் வாழ்க்கை உள்ளது.
|
3. For H3588 my days H3117 are consumed H3615 like smoke H6227 , and my bones H6106 are burned H2787 as H3644 a hearth H4168 .
|
4. என் வலிமை போயிற்று. நான் உலர்ந்து மடியும் புல்லைப் போலிருக்கிறேன். நான் என் உணவை உட்கொள்வதற்கும் மறந்து போகிறேன்.
|
4. My heart H3820 is smitten H5221 , and withered H3001 like grass H6212 ; so H3588 that I forget H7911 to eat H4480 H398 my bread H3899 .
|
5. என் துயரத்தினால் என் எடை குறைந்து கொண்டிருக்கிறது.
|
5. By reason of the voice H4480 H6963 of my groaning H585 my bones H6106 cleave H1692 to my skin H1320 .
|
6. பாலைவனத்தில் வாழும் ஆந்தையைப்போல் தனித்திருக்கிறேன். பாழடைந்த பழைய கட்டிடங்களில் வாழும் ஆந்தையைப் போல் நான் தனித்திருக்கிறேன்.
|
6. I am like H1819 a pelican H6893 of the wilderness H4057 : I am H1961 like an owl H3563 of the desert H2723 .
|
7. என்னால் தூங்க இயலவில்லை. கூரையின் மேலிருக்கும் தனித்த பறைவையைப் போல் உள்ளேன்.
|
7. I watch H8245 , and am H1961 as a sparrow H6833 alone H909 upon H5921 the house top H1406 .
|
8. என் பகைவர்கள் என்னை எப்போதும் அவமானப்படுத்துகிறார்கள். அவர்கள் என்னைக் கேலி பண்ணி சாபமிடுகிறார்கள்.
|
8. Mine enemies H341 reproach H2778 me all H3605 the day H3117 ; and they that are mad H1984 against me are sworn H7650 against me.
|
9. என் மிகுந்த துயரம் மட்டுமே எனக்கு உணவாகிறது. என் பானங்களில் என் கண்ணீர் விழுகிறது.
|
9. For H3588 I have eaten H398 ashes H665 like bread H3899 , and mingled H4537 my drink H8249 with weeping H1065 ,
|
10. ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னிடம் கோபமாயிருக்கிறீர். நீர் என்னைத் தூக்கியெடுத்தீர், பின்பு நீர் என்னைத் தூர எறிந்துவிட்டீர்.
|
10. Because H4480 H6440 of thine indignation H2195 and thy wrath H7110 : for H3588 thou hast lifted me up H5375 , and cast me down H7993 .
|
11. பகலின் இறுதியில் தோன்றும் நீளமான நிழல்களைப்போன்று என் வாழ்க்கை முடிவடையும் நிலையில் உள்ளது. நான் உலர்ந்து மடியும் புல்லைப்போல் இருக்கிறேன்.
|
11. My days H3117 are like a shadow H6738 that declineth H5186 ; and I H589 am withered H3001 like grass H6212 .
|
12. ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் வாழ்வீர்! உமது நாமம் என்றென்றும் எப்போதும் தொடரும்!
|
12. But thou H859 , O LORD H3068 , shalt endure H3427 forever H5769 ; and thy remembrance H2143 unto all generations H1755 H1755 .
|
13. நீர் எழுந்து சீயோனுக்கு ஆறுதலளிப்பீர். நீர் சீயோனிடம் இரக்கமாயிருக்கும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
|
13. Thou H859 shalt arise H6965 , and have mercy upon H7355 Zion H6726 : for H3588 the time H6256 to favor H2603 her, yea H3588 , the set time H4150 , is come H935 .
|
14. உமது பணியாட்கள் அதின் (சீயோனின்) கற்களை நேசிக்கிறார்கள். அவர்கள் எருசலேமின் தூசியைக்கூட நேசிக்கிறார்கள்.
|
14. For H3588 thy servants H5650 take pleasure in H7521 H853 her stones H68 , and favor H2603 the dust H6083 thereof.
|
15. ஜனங்கள் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்வார்கள். தேவனே, பூமியின் எல்லா அரசர்களும் உம்மைப் பெருமைப்படுத்துவார்கள்.
|
15. So the heathen H1471 shall fear H3372 H853 the name H8034 of the LORD H3068 , and all H3605 the kings H4428 of the earth H776 H853 thy glory H3519 .
|
16. கர்த்தர் மீண்டும் சீயோனைக் கட்டுவார். ஜனங்கள் மீண்டும் அதன் மகிமையைக் காண்பார்கள்.
|
16. When H3588 the LORD H3068 shall build up H1129 Zion H6726 , he shall appear H7200 in his glory H3519 .
|
17. தாம் உயிரோடு விட்ட ஜனங்களின் ஜெபங்களுக்கு தேவன் பதில் தருவார். தேவன் அவர்கள் ஜெபங்களுக்குச் செவிகொடுப்பார்.
|
17. He will regard H6437 H413 the prayer H8605 of the destitute H6199 , and not H3808 despise H959 H853 their prayer H8605 .
|
18. வரும் தலைமுறையினருக்காக இக்காரியங்களை எழுது. எதிர்காலத்தில் அந்த ஜனங்கள் கர்த்தரைத் துதிப்பார்கள்.
|
18. This H2063 shall be written H3789 for the generation H1755 to come H314 : and the people H5971 which shall be created H1254 shall praise H1984 the LORD H3050 .
|
19. மேலேயுள்ள தமது பரிசுத்த இடத்திலிருந்து கர்த்தர் கீழே பார்ப்பார். பரலோகத்திலிருந்து கர்த்தர் பூமியைக் கீழே நோக்கிப் பார்ப்பார்.
|
19. For H3588 he hath looked down H8259 from the height H4480 H4791 of his sanctuary H6944 ; from heaven H4480 H8064 did the LORD H3068 behold H5027 H413 the earth H776 ;
|
20. சிறைப்பட்டோரின் ஜெபங்களை அவர் கேட்பார். மரண தண்டனை பெற்ற ஜனங்களை அவர் விடுவிப்பார்.
|
20. To hear H8085 the groaning H603 of the prisoner H615 ; to loose H6605 those that are appointed H1121 to death H8546 ;
|
21. அப்போது சீயோனின் ஜனங்கள் கர்த்தரைக் குறித்துக் கூறுவார்கள். அவர்கள் அவர் நாமத்தை எருசலேமில் துதிப்பார்கள்.
|
21. To declare H5608 the name H8034 of the LORD H3068 in Zion H6726 , and his praise H8416 in Jerusalem H3389 ;
|
22. தேசங்கள் ஒருமித்துச் சேரும். அரசுகள் கர்த்தருக்கு சேவைச் செய்ய வரும்.
|
22. When the people H5971 are gathered H6908 together H3162 , and the kingdoms H4467 , to serve H5647 H853 the LORD H3068 .
|
23. என் ஆற்றல் என்னை விட்டகன்றது. என் ஆயுள் குறைந்தது.
|
23. He weakened H6031 my strength H3581 in the way H1870 ; he shortened H7114 my days H3117 .
|
24. எனவே நான், “இளைஞனாயிருக்கும்போதே நான் மரிக்கவிடாதேயும். தேவனே, நீர் என்றென்றும் எப்போதும் வாழ்வீர்.
|
24. I said H559 , O my God H410 , take H5927 me not H408 away in the midst H2677 of my days H3117 : thy years H8141 are throughout all generations H1755 H1755 .
|
25. பல காலத்திற்கு முன்பு, நீர் உலகை உண்டாக்கினீர். உமது சொந்தக் கைகளால் நீர் வானத்தை உண்டாக்கினீர்!
|
25. Of old H6440 hast thou laid the foundation H3245 of the earth H776 : and the heavens H8064 are the work H4639 of thy hands H3027 .
|
26. உலகமும் வானமும் ஒழிந்துபோகும் ஆனால் நீரோ என்றென்றும் வாழ்வீர். அவை ஆடையைப்போன்று கிழிந்து போகும். ஆடையைப் போன்று நீர் அவற்றை மாற்றுகிறீர். அவையெல்லாம் மாறிப்போகும்.
|
26. They H1992 shall perish H6 , but thou H859 shalt endure H5975 : yea, all H3605 of them shall wax old H1086 like a garment H899 ; as a vesture H3830 shalt thou change H2498 them , and they shall be changed H2498 :
|
27. ஆனால் தேவனாகிய நீர் என்றும் மாறுவதில்லை. நீர் என்றென்றும் வாழ்வீர்!
|
27. But thou H859 art the same H1931 , and thy years H8141 shall have no H3808 end H8552 .
|
28. நாங்கள் இன்று உமது பணியாட்கள். நம் பிள்ளைகள் இங்கு வாழ்வார்கள். அவர்களின் சந்ததியினரும் கூட இங்கு வந்து உம்மைத் தொழுதுகொள்வார்கள்” என்றேன். PE
|
28. The children H1121 of thy servants H5650 shall continue H7931 , and their seed H2233 shall be established H3559 before H6440 thee.
|