Bible Versions
Bible Books

:
3

1. {இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்} PS கர்த்தரை, நான் நம்பியிருக்கிறேன்.
ஏன் என்னை ஓடி ஒளிந்துகொள்ளச் சொல்லுகிறீர்கள்?
நீங்கள் என்னிடம், “உன் மலைக்குப் பறவையைப்போல் பறந்து செல்!” என்றீர்கள்.
1. To the chief Musician H5329 , A Psalm of David H1732 . In the LORD H3068 put I my trust H2620 : how H349 say H559 ye to my soul H5315 , Flee H5110 as a bird H6833 to your mountain H2022 ?
2. தீயோர் வேட்டைக்காரனைப் போன்றோர். இருளில் அவர்கள் ஒளிவார்கள்.
அவர்கள் வில்லை வளைத்து அம்பைக் குறிவைப்பார்கள்.
நல்ல, நேர்மையான இருதயமுள்ள ஜனங்களின் மேல் எய்வார்கள்.
2. For H3588 , lo H2009 , the wicked H7563 bend H1869 their bow H7198 , they make ready H3559 their arrow H2671 upon H5921 the string H3499 , that they may privily H1119 H652 shoot H3384 at the upright H3477 in heart H3820 .
3. நல்லவற்றை அவர்கள் அழித்தால் என்ன நிகழும்?
நல்லோர் அப்போது என்ன செய்வார்கள்?
3. If H3588 the foundations H8356 be destroyed H2040 , what H4100 can the righteous H6662 do H6466 ?
4. கர்த்தர் அவரது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்.
பரலோகத்தில் தனது சிங்காசனத்தில் கர்த்தர் வீற்றிருக்கிறார்.
நடப்பவற்றை கர்த்தர் கண்காணிக்கிறார்.
கர்த்தருடைய கண்கள் ஜனங்களை நல்லோரா, தீயோரா எனக் கண்டறியும்.
4. The LORD H3068 is in his holy H6944 temple H1964 , the LORD H3068 's throne H3678 is in heaven H8064 : his eyes H5869 behold H2372 , his eyelids H6079 try H974 , the children H1121 of men H120 .
5. கர்த்தர் நல்லோரைத் தேடுகிறார்.
கர்த்தர் தீயவரையும், கொடியோரையும், வெறுக்கிறார்.
5. The LORD H3068 trieth H974 the righteous H6662 : but the wicked H7563 and him that loveth H157 violence H2555 his soul H5315 hateth H8130 .
6. தீயோர்மேல் வெப்பமான நிலக்கரியையும், எரியும் கந்தகத்தையும் மழையாய்ப் பொழியச் செய்வார்.
வெப்பமான எரியும் காற்றைமட்டுமே அத்தீயோர் அனுபவிப்பார்கள்.
6. Upon H5921 the wicked H7563 he shall rain H4305 snares H6341 , fire H784 and brimstone H1614 , and a horrible H2152 tempest H7307 : this shall be the portion H4521 of their cup H3563 .
7. ஆனால் கர்த்தர் நல்லவர்.
நல்லதைச் செய்யும் ஜனங்களை அவர் நேசிக்கிறார்.
நல்லோர் அவருடன் இருப்பார்கள், அவர் முகத்தைக் காண்பார்கள். PE
7. For H3588 the righteous H6662 LORD H3068 loveth H157 righteousness H6666 ; his countenance H6440 doth behold H2372 the upright H3477 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×