Bible Versions
Bible Books

Numbers 31:3 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: கர்த்தர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்கும்பொருட்டு, உங்களில் அவர்கள்மேல் யுத்தத்திற்குப் போகத்தக்கதாக மனிதரைப் பிரித்தெடுங்கள்.
IRVTA   அப்பொழுது மோசே மக்களை நோக்கி: “யெகோவாக்காக மீதியானியர்களிடம் பழிவாங்கத்தக்க, உங்களில் அவர்கள்மேல் யுத்தத்திற்குப் போகும்படியாக மனிதர்களைப் பிரித்தெடுங்கள்.
ERVTA   எனவே மோசே ஜனங்களோடு பேசினான். அவன் "உங்கள் ஆண்களில் வீரர்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். கர்த்தர் அவர்களை மீதியானியர்களையும் வெல்லும்படி செய்வார்.
RCTA   மோயீசன் தாமதம் செய்யாமல் மக்களை நோக்கி: ஆண்டவர் பெயராலே மதியானியரிடம் பழிவாங்கத்தக்க போர்வீரர்களைப் பிரித்தெடுத்துப் போருக்கு ஆயத்தம் செய்யுங்கள்.
ECTA   மோசே மக்களிடம் கூறியது; ஆண்டவருக்காக மிதியானியரைப் பழிவாங்குமாறு அவர்களுக்கு எதிராகச் செல்லும்படி உங்களிலிருந்து ஆள்களைப் போருக்கு ஆயத்தப்படுத்துங்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us