Versions
TOV கடல்களின் நடுமையத்திலே உன் தாபரம் இருக்கிறது; உன்னைக் கட்டினவர்கள் உன்னைப் பூரணவடிவாய்க் கட்டினார்கள்.
IRVTA கடல்களின் மையத்திலே உன்னுடைய எல்லைகள் இருக்கிறது; உன்னைக் கட்டினவர்கள் உன்னைப் பூரணவடிவாகக் கட்டினார்கள்.
ERVTA உனது நகரைச் சுற்றி மத்திய தரைக்கடல் எல்லையாக இருக்கிறது. உன்னைக் கட்டினவர்கள் உன்னிடமிருந்து புறப்படும் கப்பலைப் போன்று முழு அழகோடு கட்டினார்கள்.
RCTA கடலின் நடுவில் உன்னைக் கட்டியவர்கள், உன்னை அழகுபடுத்த எவ்வளவோ முயன்றார்கள்!
ECTA கடலின் தொலைவிடத்தை உன் எல்லைகள் எட்டும். உன்னைக் கட்டினோர் உன் அழகை நிறைவு செய்தனர்.