Bible Versions
Bible Books

Ezekiel 27:7 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையலுள்ள சணல்நூல் புடவை நீ விரித்த பாயாயிருந்தது; எலீசா தீவுகளின் இளநீலமும் இரத்தாம்பரமும் உன் விதானமாயிருந்தது.
IRVTA   எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையலுள்ள சணல்நூல் புடவை நீ விரித்த பாயாக இருந்தது; எலீசா தீவுகளின் இளநீலமும் இளஞ்சிவப்பு உன்னுடைய திரைச்சீலையாக இருந்தது.
ERVTA   உன் பாய்க்காக எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையல் உள்ள சணல் நூல் புடவையைப் பயன்படுத்தினார்கள். அந்தப் பாய் தான் உன் கொடியாக இருந்தது. உன் அறையின் திரைச் சீலை நீலமும் சிவப்புமாக இருந்தது. அவை சீப்புரு தீவிலிருந்து வந்தது.
RCTA   எகிப்திலிருந்து வந்த சித்திரச் சணல் நூலாடை பாய்மரத்தில் பறக்கும் கொடியாயிற்று; எலிசா தீவிலிருந்து கிடைத்த நீலத்துணியும், சிவப்புத் துணியும் விதானமாயின.
ECTA   எகிப்தியப் பூப்பின்னல் பட்டுத்துணி உன் பாய்மரக் கொடியாயிற்று; எலிசா தீவின் நீலத்துணியும் சிவப்புத்துணியும் விதானமாயின.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us