Bible Versions
Bible Books

Job 18:11 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   சுற்றிலுமிருந்துண்டாகும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் கால்களைத் திசைதெரியாமல் அலையப்பண்ணும்.
IRVTA   சுற்றிலுமிருந்து உண்டாகும் பயங்கரங்கள் அவனை அதிர்ச்சியடையச்செய்து,
அவனுடைய கால்களைத் திசைதெரியாமல் அலையவைக்கும்.
ERVTA   சுற்றிலும் பயங்கரம் அவனுக்காக காத்துக்கொண்டிருக்கும். அவன் எடுக்கும் ஒவ்வோர் அடியிலும் பயங்கள் அவனைத் தொடரும்.
RCTA   நாற்புறமும் அச்சம் அவனை நடுங்க வைக்கும். குதிக்காலை மிதிக்குமளவில் அவனை விரட்டிச் செல்லும்.
ECTA   எப்பக்கமும் திகில் அவர்களை நடுங்க வைக்கும்; கால் செல்லும் வழியில் துரத்தி விரட்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us