Bible Versions
Bible Books

Job 18:12 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அவன் பெலனைப் பட்டினி தின்றுபோடும்; அவன் பக்கத்தில் கேடு ஆயத்தப்பட்டு நிற்கும்.
IRVTA   அவன் பசியினால் பெலனற்றுப்போவான்;
அவன் பக்கத்தில் ஆபத்து ஆயத்தமாக நிற்கும்.
ERVTA   கெட்ட தொல்லைகள் அவனுக்காகப் பசித்திருக்கும். அழிவும், கேடும் அவன் விழும்போது அவனுக்காகத் தயாராக இருக்கும்.
RCTA   அவனுடைய ஆற்றல் பட்டினிக்கு இரையாகும், இடுக்கண் அவன் பக்கத்திலேயே காத்திருக்கும்.
ECTA   பட்டினி அவர்களின் வலிமையை விழுங்கிடும்; தீங்கு அவர்களின் வீழ்ச்சிக்குக் காத்திருக்கும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us