Bible Versions
Bible Books

:

1. {எசேக்கியா பஸ்கா கொண்டாடுகிறான்} PS இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களுக்கு PEPS எசேக்கியா அரசன் செய்திகளை அனுப்பினான். அவன் எப்பிராயீம் மற்றும் மனாசேயின் ஜனங்களுக்கும் கடிதம் எழுதினான். எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்கள் அனைவரையும் எசேக்கியா அழைத்தான். அவன் எல்லா ஜனங்களையும் வந்திருந்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட அழைத்தான்.
1. And Hezekiah H3169 sent H7971 to H5921 all H3605 Israel H3478 and Judah H3063 , and wrote H3789 letters H107 also H1571 to H5921 Ephraim H669 and Manasseh H4519 , that they should come H935 to the house H1004 of the LORD H3068 at Jerusalem H3389 , to keep H6213 the passover H6453 unto the LORD H3068 God H430 of Israel H3478 .
2. எசேக்கியா அரசன் தனது அனைத்து அதிகாரிகளிடமும் எருசலேமில் உள்ள சபையார்களிடமும் பஸ்காவை இரண்டாம் மாதத்தில் கொண்டாட ஒப்புக்கொண்டான்.
2. For the king H4428 had taken counsel H3289 , and his princes H8269 , and all H3605 the congregation H6951 in Jerusalem H3389 , to keep H6213 the passover H6453 in the second H8145 month H2320 .
3. அவர்கள் சரியான வேளையில் பஸ்காவைக் கொண்டாட முடியவில்லை. ஏனென்றால் பரிசுத்த சேவைசெய்வதற்குப் போதுமான ஆசாரியர்கள் தம்மைச் சுத்தப்படுத்திக்கொள்ளவில்லை. எருசலேமில் ஜனங்கள் அனைவரும் ஒன்றாகக் கூடாததும் இன்னொரு காரணமாகும்.
3. For H3588 they could H3201 not H3808 keep H6213 it at that H1931 time H6256 , because H3588 the priests H3548 had not H3808 sanctified themselves H6942 sufficiently H4078 , neither H3808 had the people H5971 gathered themselves together H622 to Jerusalem H3389 .
4. இந்த ஒப்பந்தம் எசேக்கியா அரசனையும் சபையோரையும் திருப்திப்படுத்தியது,
4. And the thing H1697 pleased H3474 H5869 the king H4428 and all H3605 the congregation H6951 .
5. எனவே இஸ்ரவேலில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் பெயர்செபா முதல் தாண் நகரம்வரை இது பற்றி அறிவிப்பு செய்தனர். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்கா பண்டிகை கொண்டாட அனைவரையும் வரும்படி அவர்கள் ஜனங்களிடம் சொன்னார்கள். பஸ்கா பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று மோசே சொன்னபடி நீண்ட நாட்களாக பெரும்பகுதி இஸ்ரவேல் ஜனங்கள் கொண்டாடவில்லை.
5. So they established H5975 a decree H1697 to make proclamation H5674 H6963 throughout all H3605 Israel H3478 , from Beer H4480 H884 -sheba even to H5704 Dan H1835 , that they should come H935 to keep H6213 the passover H6453 unto the LORD H3068 God H430 of Israel H3478 at Jerusalem H3389 : for H3588 they had not H3808 done H6213 it of a long H7230 time in such sort as it was written H3789 .
6. எனவே தூதுவர்கள் இஸ்ரவேல் மற்றும் யூதா முழுவதும் அரசனின் கடிதத்தைக் கொண்டுபோய் காட்டினார்கள். கடிதத்தில் உள்ள செய்தி இதுதான்: இஸ்ரவேல் பிள்ளைகளே! ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் இஸ்ரவேல் ஆகியோர் அடிபணிந்த தேவனாகிய கர்த்தரிடம் திரும்புங்கள். பின்னர், அசீரியா அரசர்களிடமிருந்து தப்பி இன்னும் உயிர் வாழ்கிற ஜனங்களாகிய உங்களிடம் தேவன் திரும்பிவருவார்.
6. So the posts H7323 went H1980 with the letters H107 from H4480 H3027 the king H4428 and his princes H8269 throughout all H3605 Israel H3478 and Judah H3063 , and according to the commandment H4687 of the king H4428 , saying H559 , Ye children H1121 of Israel H3478 , turn again H7725 unto H413 the LORD H3068 God H430 of Abraham H85 , Isaac H3327 , and Israel H3478 , and he will return H7725 to H413 the remnant H7604 of you , that are escaped H6413 out of the hand H4480 H3709 of the kings H4428 of Assyria H804 .
7. உங்கள் தந்தையரைப்போலவும் சகோதரர்களைப் போன்றும் இராதீர்கள். கர்த்தரே அவர்களின் தேவன். ஆனால் அவர்கள் அவருக்கு எதிராகிவிட்டனர். எனவே அவர்களை மற்றவர்கள் வெறுக்கும்படியாகவும் அவர்களுக்கு எதிராகத் தீயவைகளைப் பேசும்படியும் கர்த்தர் செய்தார். இது உண்மை என்பதை உங்கள் சொந்தக் கண்களால் காணலாம்
7. And be H1961 not H408 ye like your fathers H1 , and like your brethren H251 , which H834 trespassed H4603 against the LORD H3068 God H430 of their fathers H1 , who therefore gave them up H5414 to desolation H8047 , as H834 ye H859 see H7200 .
8. உங்கள் முற்பிதாக்களைப் போன்று பிடிவாதமாக இருக்காதீர்கள். மனப்பூர்வமான விருப்பத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள். மகா பரிசுத்தமான இடத்திற்கு வாருங்கள். பின்பு மகா பரிசுத்தமான இடத்தைக் (ஆலயத்தை) கர்த்தர் எக்காலத்திற்கும் பரிசுத்தமாக்கியுள்ளார். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு சேவை செய்யுங்கள். பிறகு கர்த்தருடைய அஞ்சத்தக்க கோபம் உங்களைவிட்டு விலகும்
8. Now H6258 be ye not stiffnecked H408 H7185 H6203 , as your fathers H1 were, but yield H5414 H3027 yourselves unto the LORD H3068 , and enter H935 into his sanctuary H4720 , which H834 he hath sanctified H6942 forever H5769 : and serve H5647 H853 the LORD H3068 your God H430 , that the fierceness H2740 of his wrath H639 may turn away H7725 from H4480 you.
9. நீங்கள் திரும்பி வந்து கர்த்தருக்கு அடிபணிந்தால் பிறகு உங்கள் உறவினர்களும், பிள்ளைகளும் சிறை பிடித்தவர்களிடம் இருந்து இரக்கத்தைப் பெறுவார்கள். உங்கள் உறவினர்களும், பிள்ளைகளும் இந்த நாட்டிற்கு திரும்பி வருவார்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் அன்பும் இரக்கமும் கொண்டவர். நீங்கள் அவரிடம் திரும்பி வந்தால் அவர் உங்களை விட்டு விலகிப் போகமாட்டார். PS
9. For H3588 if ye turn again H7725 unto H5921 the LORD H3068 , your brethren H251 and your children H1121 shall find compassion H7356 before H6440 them that lead them captive H7617 , so that they shall come again H7725 into this H2063 land H776 : for H3588 the LORD H3068 your God H430 is gracious H2587 and merciful H7349 , and will not H3808 turn away H5493 his face H6440 from H4480 you, if H518 ye return H7725 unto H413 him.
10. தூதுவர்கள் எப்பிராயீம் மனாசே ஆகியவற்றில் உள்ள ஒவ்வொரு நகரங்களுக்கும் சென்றனர். செபுலோன் நாடுவரையுள்ள வழி எங்கும் போயினர். ஆனால் ஜனங்கள் அவர்களைப் பார்த்து சிரித்து கேலிச் செய்தனர்.
10. So the posts H7323 passed H1961 H5674 from city H4480 H5892 to city H5892 through the country H776 of Ephraim H669 and Manasseh H4519 even unto H5704 Zebulun H2074 : but they laughed them to scorn H1961 H7832 H5921 , and mocked H3932 them.
11. ஆனால் ஆசேர், மனாசே, செபுலோன் ஆகிய நாடுகளில் சிலர் அவற்றைக் கேட்டுப் பணிவுடன் எருசலேம் சென்றனர்.
11. Nevertheless H389 divers H376 of Asher H4480 H836 and Manasseh H4519 and of Zebulun H4480 H2074 humbled themselves H3665 , and came H935 to Jerusalem H3389 .
12. மேலும், யூதாவில் ஜனங்கள் அரசனுக்கும், அவனது அதிகாரிகளுக்கும் கீழ்ப்படியுமாறு தேவனுடைய வல்லமை ஜனங்களை ஒன்றிணைத்தது. இந்தவிதமாக அவர்கள் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார்கள். PEPS
12. Also H1571 in Judah H3063 the hand H3027 of God H430 was H1961 to give H5414 them one H259 heart H3820 to do H6213 the commandment H4687 of the king H4428 and of the princes H8269 , by the word H1697 of the LORD H3068 .
13. எருசலேமிற்கு ஏராளமான ஜனங்கள் இரண்டாவது மாதத்தில் புளிப்பில்லா அப்பப் பண்டிகையைக் கொண்டாட வந்தார்கள். அது மிகப் பெருங் கூட்டமாக இருந்தது.
13. And there assembled H622 at Jerusalem H3389 much H7227 people H5971 to keep H6213 H853 the feast H2282 of unleavened bread H4682 in the second H8145 month H2320 , a very H3966 great H7230 congregation H6951 .
14. அவர்கள் அங்குள்ள அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களை அகற்றினார்கள். அவற்றுக்கான நறுமணப்பொருட்கள் எரிக்கும் பீடங்களையும் அகற்றி அவற்றை கீதரோன் பள்ளத் தாக்கிலே எறிந்தார்கள்.
14. And they arose H6965 and took away H5493 H853 the altars H4196 that H834 were in Jerusalem H3389 , and all H3605 the altars for incense H6999 took they away H5493 , and cast H7993 them into the brook H5158 Kidron H6939 .
15. பின்னர் அவர்கள் இரண்டாவது மாதத்தின் 14வது நாளன்று பஸ்காவுக்கான ஆட்டுக்குட்டியை கொன்றார்கள். ஆசாரியரும் லேவியரும் வெட்கப்பட்டனர். தங்களை அவர்கள் பரிசுத்தச் சேவைக்காகத் தயார் செய்துகொண்டனர். ஆசாரியர்களும் லேவியர்களும் தகன பலிகளை கர்த்தருடைய ஆலயத்திற்குள் கொண்டுவந்தனர்.
15. Then they killed H7819 the passover H6453 on the fourteenth H702 H6240 day of the second H8145 month H2320 : and the priests H3548 and the Levites H3881 were ashamed H3637 , and sanctified themselves H6942 , and brought in H935 the burnt offerings H5930 into the house H1004 of the LORD H3068 .
16. தேவமனிதனாகிய மோசேயின் சட்டம் சொன்னபடி அவர்கள் ஆலயத்தில் தங்களது வழக்கமான இடத்தில் இருந்தார்கள். லேவியர்கள் இரத்தத்தை ஆசாரியர்களிடம் கொடுத்தனர். பிறகு ஆசாரியர்கள் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்தனர்.
16. And they stood H5975 in H5921 their place H5977 after their manner H4941 , according to the law H8451 of Moses H4872 the man H376 of God H430 : the priests H3548 sprinkled H2236 H853 the blood H1818 , which they received of the hand H4480 H3027 of the Levites H3881 .
17. அக்குழுவில் உள்ள ஏராளமான ஜனங்கள் பரிசுத்த சேவைக்குத் தம்மை தயார் செய்துக்கொள்ளவில்லை. எனவே அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டிகளைக் கொல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனால் தான் சுத்தமாக இல்லாத ஒவ்வொருவருக்காகவும் லேவியர்கள் பஸ்கா ஆட்டுக் குட்டிகளைக் கொல்வதற்குப் பொறுப்பேற்று, பஸ்கா ஆட்டுக்குட்டிகளைக் கொன்றனர். லேவியர்கள் ஒவ்வொரு ஆட்டுக் குட்டியையும் கர்த்தருக்குப் பரிசத்தப்படுத்தினார்கள். PEPS
17. For H3588 there were many H7227 in the congregation H6951 that H834 were not H3808 sanctified H6942 : therefore the Levites H3881 had the charge of H5921 the killing H7821 of the passovers H6453 for every one H3605 that was not H3808 clean H2889 , to sanctify H6942 them unto the LORD H3068 .
18. (18-19) எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் ஆகிய நகரங்களிலுள்ள பெரும்பாலான ஜனங்கள் பஸ்கா பண்டிகையை சரியான வழியில் கொண்டாடத் தம்மைத் தயார் செய்துக்கொள்ளவில்லை. மோசேயின் சட்டம் கூறியபடி அவர்கள் பஸ்காவை முறையாகக் கொண்டாடவில்லை. ஆனால் அவர்களுக்காக எசேக்கியா ஜெபம் செய்தான். எனவே அவன், “தேவனாகிய கர்த்தாவே! நீர் நல்லவர். இந்த ஜனங்கள் உண்மையிலேயே உம்மை சரியாக தொழுதுகொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தம்மை சட்டப்படி பரிசுத்தப்படுத்திக் கொள்ளவில்லை. தயவுசெய்து அவர்களை மன்னியும். நீர் எங்கள் முற்பிதாக்கள் கீழ்ப்படிந்த தேவன். சிலர் மகா பரிசுத்தமான இடத்திற்குத் தக்கவாறு தம்மை பரிசுத்தப் படுத்திக்கொள்ளாவிட்டாலும் அவர்களை மன்னித்தருளும்” என்று ஜெபித்தான்.
18. For H3588 a multitude H4768 of the people H5971 , even many H7227 of Ephraim H4480 H669 , and Manasseh H4519 , Issachar H3485 , and Zebulun H2074 , had not H3808 cleansed themselves H2891 , yet H3588 did they eat H398 H853 the passover H6453 otherwise H3808 than it was written H3789 . But H3588 Hezekiah H3169 prayed H6419 for H5921 them, saying H559 , The good H2896 LORD H3068 pardon H3722 every one H1157
19. எசேக்கியாவின் ஜெபத்தைக் கர்த்தர் கேட்டார். அவர் ஜனங்களை மன்னித்தார்.
19. That prepareth H3559 his heart H3824 to seek H1875 God H430 , the LORD H3068 God H430 of his fathers H1 , though he be not H3808 cleansed according to the purification H2893 of the sanctuary H6944 .
20. இஸ்ரவேலின் ஜனங்கள் எருசலேமில் புளிப்பில்லா அப்பப் பண்டிகையை 7 நாட்கள் கொண்டாடினார்கள். அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். லேவியர்களும், ஆசாரியர்களும் தினந்தோறும் கர்த்தரைத் தங்கள் முழுபலத்தோடு போற்றித் துதித்தனர்.
20. And the LORD H3068 hearkened H8085 to H413 Hezekiah H3169 , and healed H7495 H853 the people H5971 .
21. எசேக்கியா அரசன், எவ்வாறு கர்த்தருக்குச் சேவைசெய்ய வேண்டும் என்பதை அறிந்த லேவியர்களை உற்சாகப்படுத்தினான். ஜனங்கள் 7 நாட்கள் இப்பண்டிகையைக் கொண்டாடி சமாதானப் பலிகளைக் கொடுத்துவந்தனர். தம் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை அவர்கள் நன்றியுடன் போற்றித்துதித்தார்கள். PEPS
21. And the children H1121 of Israel H3478 that were present H4672 at Jerusalem H3389 kept H6213 H853 the feast H2282 of unleavened bread H4682 seven H7651 days H3117 with great H1419 gladness H8057 : and the Levites H3881 and the priests H3548 praised H1984 the LORD H3068 day H3117 by day H3117 , singing with loud H5797 instruments H3627 unto the LORD H3068 .
22. அனைத்து ஜனங்களும் இன்னும் 7 நாட்களுக்குத் தங்கிட ஒப்புக்கொண்டனர். அவர்கள் மேலும் 7 நாட்கள் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவது குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
22. And Hezekiah H3169 spoke H1696 comfortably H5921 H3820 unto all H3605 the Levites H3881 that taught H7919 the good H2896 knowledge H7922 of the LORD H3068 : and they did eat H398 throughout H854 the feast H4150 seven H7651 days H3117 , offering H2076 peace H8002 offerings H2077 , and making confession H3034 to the LORD H3068 God H430 of their fathers H1 .
23. எசேக்கியா அரசன் 1,000 காளைகளையும் 7,000 செம்மறி ஆடுகளையும் சபையோருக்குக் கொடுத்து கொன்று உண்ணச் சொன்னான். தலைவர்கள் 1,000 காளைகளையும், 10,000 ஆடுகளையும் சபையோருக்குக் கொடுத்தனர். பல ஆசாரியர்கள் பரிசுத்தச் சேவைசெய்வதற்குத் தம்மைத் தயார் செய்துக்கொண்டனர்.
23. And the whole H3605 assembly H6951 took counsel H3289 to keep H6213 other H312 seven H7651 days H3117 : and they kept H6213 other seven H7651 days H3117 with gladness H8057 .
24. யூதாவின் அனைத்து சபையோர்களும் ஆசாரியர்களும், லேவியர்களும், இஸ்ரவேலில் இருந்து வந்த சபையோர்களும், இஸ்ரவேலிலிருந்து யூதாவிற்குப் பயணிகளாகச் செல்வோரும் மிகவும் மகிழ்ந்தனர்.
24. For H3588 Hezekiah H2396 king H4428 of Judah H3063 did give H7311 to the congregation H6951 a thousand H505 bullocks H6499 and seven H7651 thousand H505 sheep H6629 ; and the princes H8269 gave H7311 to the congregation H6951 a thousand H505 bullocks H6499 and ten H6235 thousand H505 sheep H6629 : and a great number H7230 of priests H3548 sanctified themselves H6942 .
25. எனவே எருசலேம் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தது. இஸ்ரவேலின் அரசனான தாவீதின் மகனான சாலொமோனின் காலத்திலிருந்து இதுபோன்ற கொண்டாட்டம் இதுவரை நடந்ததில்லை.
25. And all H3605 the congregation H6951 of Judah H3063 , with the priests H3548 and the Levites H3881 , and all H3605 the congregation H6951 that came H935 out of Israel H4480 H3478 , and the strangers H1616 that came H935 out of the land H4480 H776 of Israel H3478 , and that dwelt H3427 in Judah H3063 , rejoiced H8055 .
26. ஆசாரியர்களும், லேவியர்களும் எழுந்து நின்று கர்த்தரிடம் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி வேண்டினார்கள். தேவன் அவற்றைக் கேட்டார். அவர்களின் ஜெபங்கள் கர்த்தருடைய பரிசுத்த வீடான பரலோகத்திற்கு வந்தது. PE
26. So there was H1961 great H1419 joy H8057 in Jerusalem H3389 : for H3588 since the time H4480 H3117 of Solomon H8010 the son H1121 of David H1732 king H4428 of Israel H3478 there was not H3808 the like H2063 in Jerusalem H3389 .
27.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×