|
|
1. எலிசா, “கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேளுங்கள்! அவர், ‘நாளை இதே நேரத்தில், உணவு பொருட்கள் மிகுதியாகக் கிடைக்கும். அவற்றின் விலை மலிவாக இருக்கும். சமாரியாவின் வாசல் அருகிலுள்ள சந்தையில் ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு சேக்கலுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் ஒருவனால் வாங்கமுடியும்’ என்று கூறுகிறார்” என்றான். PEPS
|
1. Then Elisha H477 said H559 , Hear H8085 ye the word H1697 of the LORD H3068 ; Thus H3541 saith H559 the LORD H3068 , Tomorrow H4279 about this time H6256 shall a measure H5429 of fine flour H5560 be sold for a shekel H8255 , and two measures H5429 of barley H8184 for a shekel H8255 , in the gate H8179 of Samaria H8111 .
|
2. பிறகு அரசனுக்கு நெருக்கமான அதிகாரி தேவ மனிதனை நோக்கி, “கர்த்தர் பரலோகத்திலே ஜன்னல் அமைத்தாலும், இதுபோல் நடக்காது” என்று சொன்னான். PEPS எலிசா, “உனது கண்களால் காண்பாய். ஆனால் அந்த உணவை நீ உண்ணமாட்டாய்” என்றான். PS
|
2. Then a lord H7991 on H5921 whose H834 hand H3027 the king H4428 leaned H8172 answered H6030 H853 the man H376 of God H430 , and said H559 , Behold H2009 , if the LORD H3068 would make H6213 windows H699 in heaven H8064 , might this H2088 thing H1697 be H1961 ? And he said H559 , Behold H2009 , thou shalt see H7200 it with thine eyes H5869 , but shalt not H3808 eat H398 thereof H4480 H8033 .
|
3. {ஆராமிய முகாம் காலியானதைக் கண்டுபிடித்த தொழுநோயாளிகள்} PS நகர வாசலருகில் நான்கு தொழு நோயாளிகள் நின்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுக்குள், “நாம் மரணத்தை எதிர் பார்த்து ஏன் இங்கே உட்கார்ந்துகொண்டிருக்கிறோம்?
|
3. And there were H1961 four H702 leprous H6879 men H376 at the entering in H6607 of the gate H8179 : and they said H559 one H376 to H413 another H7453 , Why H4100 sit H3427 we H587 here H6311 until H5704 we die H4191 ?
|
4. சமாரியாவில் உண்ண உணவில்லை. நகரத்திற்குள் போனால் நாம் மரித்துப்போவாம். இங்கிருந்தாலும் மரித்துப்போவோம். எனவே ஆராமிய படைக்குச் செல்வோம். அவர்கள் வாழவைத்தால் வாழ்வோம், கொல்ல நினைத்தால் மரித்துப்போவோம்” என்றனர். PEPS
|
4. If H518 we say H559 , We will enter H935 into the city H5892 , then the famine H7458 is in the city H5892 , and we shall die H4191 there H8033 : and if H518 we sit H3427 still here H6311 , we die H4191 also. Now H6258 therefore come H1980 , and let us fall H5307 unto H413 the host H4264 of the Syrians H758 : if H518 they save us alive H2421 , we shall live H2421 ; and if H518 they kill H4191 us , we shall but die H4191 .
|
5. எனவே அன்று மாலையில் அவர்கள் ஆராமியர்களின் முகாமிற்கு அருகில் சென்றார்கள். முகாமின் விளிம்புவரைக்கும் சென்றார்கள். அங்கு யாருமே இல்லை எனக் கண்டார்கள்!
|
5. And they rose up H6965 in the twilight H5399 , to go H935 unto H413 the camp H4264 of the Syrians H758 : and when they were come H935 to H5704 the uttermost part H7097 of the camp H4264 of Syria H758 , behold H2009 , there was no H369 man H376 there H8033 .
|
6. ஆராமிய வீரர்களின் காதுகளில் வீரர்கள், குதிரைகள், இரதங்கள், ஆகியவற்றின் ஓசையைக் கேட்கும்படி கர்த்தர் செய்தார். அவர்கள் தமக்குள், “ஏத்திய மற்றும் எகிப்திய அரசர்களின் துணையுடன் இஸ்ரவேல் அரசன் நம்மோடு போர் செய்யவருகிறான்!” என்று பேசிக் கொண்டனர். PEPS
|
6. For the Lord H136 had made H853 the host H4264 of the Syrians H758 to hear H8085 a noise H6963 of chariots H7393 , and a noise H6963 of horses H5483 , even the noise H6963 of a great H1419 host H2428 : and they said H559 one H376 to H413 another H251 , Lo H2009 , the king H4428 of Israel H3478 hath hired H7936 against H5921 us H853 the kings H4428 of the Hittites H2850 , and the kings H4428 of the Egyptians H4714 , to come H935 upon H5921 us.
|
7. அதனால் அவர்கள் (பயந்து) அன்று மாலையே ஓடிவிட்டனர். அப்போது கூடாரங்கள், குதிரைகள், கழுதைகள் முகாமில் உள்ள எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டுத் தம் உயிருக்காக ஓடிவிட்டனர். PS
|
7. Wherefore they arose H6965 and fled H5127 in the twilight H5399 , and left H5800 H853 their tents H168 , and their horses H5483 , and their asses H2543 , even the camp H4264 as H834 it H1931 was , and fled H5127 for H413 their life H5315 .
|
8. {பகை முகாம்களில் தொழுநோயாளிகள்} PS முகாம் தொடங்கும் இடத்திற்கு வந்தடைந்த தொழுநோயாளிகள், காலியாக இருந்த கூடாரத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் நன்றாக உண்டு குடித்தனர். பின் அவர்கள் தங்கம், வெள்ளி, துணி போன்றவற்றை அள்ளிக்கொண்டு வந்தனர். வெளியே கொண்டுபோய் ஒளித்து வைத்தனர். மீண்டும் இன்னொரு கூடாரத்திற்குள் நுழைந்தனர். அங்குள்ள பொருட்களையும் எடுத்துப் போய் ஒளித்து வைத்தனர்.
|
8. And when these H428 lepers H6879 came H935 to H5704 the uttermost part H7097 of the camp H4264 , they went H935 into H413 one H259 tent H168 , and did eat H398 and drink H8354 , and carried H5375 thence H4480 H8033 silver H3701 , and gold H2091 , and raiment H899 , and went H1980 and hid H2934 it ; and came again H7725 , and entered H935 into H413 another H312 tent H168 , and carried H5375 thence H4480 H8033 also , and went H1980 and hid H2934 it .
|
9. பிறகு அவர்கள் தங்களுக்குள், “நாம் தவறு செய்கிறோம்! இன்று நம்மிடம் நல்ல செய்தி உள்ளது. ஆனால் அமைதியாக இருக்கிறோம். விடியும்வரை இவ்வாறு இருந்தால் தண்டிக்கப்படுவோம். எனவே இப்போது அரசனுடைய வீட்டில் இருக்கிற ஜனங்களிடம் சொல்வோம்” என்று சொல்லிக்கொண்டனர். PS
|
9. Then they said H559 one H376 to H413 another H7453 , We H587 do H6213 not H3808 well H3651 : this H2088 day H3117 is a day H3117 of good tidings H1309 , and we H587 hold our peace H2814 : if we tarry H2442 till H5704 the morning H1242 light H216 , some mischief H5771 will come upon H4672 us: now H6258 therefore come H1980 , that we may go H935 and tell H5046 the king H4428 's household H1004 .
|
10. {தொழுநோயாளிகள் சொன்ன நற்செய்தி} PS எனவே தொழுநோயாளிகள் வந்து வாயில் காவலரை அழைத்தனர். அவர்களிடம், “நாங்கள் ஆராமியர்களின் முகாமிற்குச் சென்றோம். அங்கே மனிதர்களும் யாரும் இல்லை. குதிரைகளும் கழுதைகளும் கட்டப்பட்டுள்ளன. கூடாரங்களும் அங்கு உள்ளன. ஆனால் மனிதர்கள் யாரும் இல்லை” என்றனர். PEPS
|
10. So they came H935 and called H7121 unto H413 the porter H7778 of the city H5892 : and they told H5046 them, saying H559 , We came H935 to H413 the camp H4264 of the Syrians H758 , and, behold H2009 , there was no H369 man H376 there H8033 , neither voice H6963 of man H120 , but H3588 H518 horses H5483 tied H631 , and asses H2543 tied H631 , and the tents H168 as H834 they H1992 were .
|
11. பிறகு நகரவாயில் காப்போர்கள் சத்தமிட்டு அரண்மனையில் உள்ளவர்களிடம் சொன்னார்கள்.
|
11. And he called H7121 the porters H7778 ; and they told H5046 it to the king H4428 's house H1004 within H6441 .
|
12. அது இரவு நேரம், ஆனால் அரசன் படுக்கையிலிருந்து எழுந்து தன் அதிகாரிகளிடம், “ஆராமிய வீரர்கள் நமக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்று கூறுகிறேன். நமது பட்டினியையும் வறுமையையும் பார்த்து, கூடாரத்தைவிட்டு வயலில் ஒளிந்துக்கொண்டனர். ‘இஸ்ரவேல் ஜனங்கள் நகரத்தைவிட்டு வெளியே வரும்போது உயிரோடு நாம் அவர்களைப் பிடித்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதன் பிறகு நகருக்குள் நுழையலாம்’ என்று இருக்கிறார்கள்” என்று சொன்னான். PEPS
|
12. And the king H4428 arose H6965 in the night H3915 , and said H559 unto H413 his servants H5650 , I will now H4994 show H5046 you H853 what H834 the Syrians H758 have done H6213 to us . They know H3045 that H3588 we H587 be hungry H7457 ; therefore are they gone out H3318 of H4480 the camp H4264 to hide themselves H2247 in the field H7704 , saying H559 , When H3588 they come out H3318 of H4480 the city H5892 , we shall catch H8610 them alive H2416 , and get H935 into H413 the city H5892 .
|
13. ஒரு அதிகாரியோ, “சிலர் 5 குதிரைகளைக் கொண்டுபோக அனுமதி வழங்குங்கள். அவை எப்படியாவது இங்கு மரித்துப் போகும். இவை ஜனங்களைப் போலவே பட்டினியாக உள்ளன. அவற்றை அனுப்பிப் பார்ப்போம்” என்றான். PEPS
|
13. And one H259 of his servants H4480 H5650 answered H6030 and said H559 , Let some take H3947 , I pray thee H4994 , five H2568 of H4480 the horses H5483 that remain H7604 , which H834 are left H7604 in the city, ( behold H2009 , they are as all H3605 the multitude H1995 of Israel H3478 that H834 are left H7604 in it: behold H2009 , I say , they are even as all H3605 the multitude H1995 of the Israelites H3478 that H834 are consumed H8552 :) and let us send H7971 and see H7200 .
|
14. எனவே ஜனங்கள் இரண்டு இரதங்களைக் குதிரையோடு தயார் செய்தனர். அரசன் அவர்களை ஆராமியப் படையை நோக்கி அனுப்பினான். அரசன் அவர்களிடம், “என்ன நடக்கிறது என்று போய் பாருங்கள்” என்றான். PEPS
|
14. They took H3947 therefore two H8147 chariot H7393 horses H5483 ; and the king H4428 sent H7971 after H310 the host H4264 of the Syrians H758 , saying H559 , Go H1980 and see H7200 .
|
15. அவர்கள் ஆராமியர்களைத் தொடர்ந்து யோர்தான் ஆறுவரைக்கும் சென்றார்கள். வரும் வழியெல்லாம் ஆடைகளும் ஆயுதங்களும் கிடந்தன. அவை வீரர்கள் ஓடும்போது எறிந்தவை. தூதர்கள் அரசனிடம் திரும்பி வந்து இவற்றைக் கூறினார்கள். PEPS
|
15. And they went H1980 after H310 them unto H5704 Jordan H3383 : and, lo H2009 , all H3605 the way H1870 was full H4392 of garments H899 and vessels H3627 , which H834 the Syrians H758 had cast away H7993 in their haste H2648 . And the messengers H4397 returned H7725 , and told H5046 the king H4428 .
|
16. பிறகு ஜனங்கள் கூடாரங்களுக்கு ஓடிப் போய் அங்குள்ள பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு ஓடிவந்தனர். எனவே இது கர்த்தர் சொன்னது போலானது. ஒருவனால் ஒரு மரக்கால் கோதுமை மாவை ஒரு சேக்கலுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமையை ஒரு சேக்கலுக்கும் வாங்க முடிந்தது. PEPS
|
16. And the people H5971 went out H3318 , and spoiled H962 H853 the tents H4264 of the Syrians H758 . So a measure H5429 of fine flour H5560 was H1961 sold for a shekel H8255 , and two measures H5429 of barley H8184 for a shekel H8255 , according to the word H1697 of the LORD H3068 .
|
17. அரசனின் அரச ஆணைப்படி காவலுக்கு நெருக்கமான அதிகாரி வாசலில் இருந்தான். ஜனங்கள் கூடாரங்களை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். அவர்கள் அவனைத் தள்ளி மிதித்துவிட்டு ஓடியதால் கொல்லப்பட்டான். அரசன் அவரது வீட்டிற்கு போனபோது, தேவமனிதர் (எலிசா) சொன்னது போலவே எல்லாம் நடந்தது.
|
17. And the king H4428 appointed H6485 H853 the lord H7991 on H5921 whose H834 hand H3027 he leaned H8172 to have the charge of H5921 the gate H8179 : and the people H5971 trod upon H7429 him in the gate H8179 , and he died H4191 , as H834 the man H376 of God H430 had said H1696 , who H834 spoke H1696 when the king H4428 came down H3381 to H413 him.
|
18. எலிசா, “சமாரியாவின் நகர வாசலுக்கருகில் உள்ள சந்தையில் ஒருவன் ஒரு மரக்கால் கோதுமை மாவை ஒரு சேக்கலுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமையை ஒரு சேக்கலுக்கும் வாங்கமுடியும்” என்று சொல்லியிருந்தான்.
|
18. And it came to pass H1961 as the man H376 of God H430 had spoken H1696 to H413 the king H4428 , saying H559 , Two measures H5429 of barley H8184 for a shekel H8255 , and a measure H5429 of fine flour H5560 for a shekel H8255 , shall be H1961 tomorrow H4279 about this time H6256 in the gate H8179 of Samaria H8111 :
|
19. ஆனால் அந்த அதிகாரி அவனுக்கு, “பரலோகத்தின் ஜன்னல்கள் திறந்தாலும் அது சாத்தியமில்லை!” என்று பதில் சொல்ல, எலிசா, “இதனை நீ உன் கண்களால் காண்பாய், ஆனால் அந்த உணவை உன்னால் உண்ண முடியாது” என்றான்.
|
19. And that lord H7991 answered H6030 H853 the man H376 of God H430 , and said H559 , Now, behold H2009 , if the LORD H3068 should make H6213 windows H699 in heaven H8064 , might such H2088 a thing H1697 be H1961 ? And he said H559 , Behold H2009 , thou shalt see H7200 it with thine eyes H5869 , but shalt not H3808 eat H398 thereof H4480 H8033 .
|
20. அந்த அதிகாரிக்கும் அது அவ்வாறே நடந்தது. ஜனங்கள் நகரவாசலில் அவனைத் தள்ளி, அவன் மீதே நடந்து சென்றார்கள். அவனும் செத்துப்போனான். PE
|
20. And so H3651 it fell out H1961 unto him : for the people H5971 trod upon H7429 him in the gate H8179 , and he died H4191 .
|