|
|
1. {யூதர்களின் குற்றச்சாட்டு} PS ஐந்து நாட்களுக்குப் பிறகு அனனியா செசரியா நகரத்திற்கு வந்தான். அனனியா தலைமை ஆசாரியனாக இருந்தான். சில முதிய யூதத் தலைவர்களையும் தெர்த்துல்லு என்னும் பெயருள்ள வழக்கறிஞரையும் அனனியா அழைத்து வந்திருந்தான். ஆளுநர் முன்னால் பவுல் மீது வழக்கு தொடுக்கும் பொருட்டு அவர்கள் செசரியாவுக்குச் சென்றார்கள்.
|
1. And G1161 after G3326 five G4002 days G2250 Ananias G367 the G3588 high priest G749 descended G2597 with G3326 the G3588 elders G4245 , and G2532 with a certain G5100 orator G4489 named Tertullus G5061 , who G3748 informed G1718 the G3588 governor G2232 against G2596 Paul G3972 .
|
2. கூட்டத்திற்கு முன் பவுல் அழைக்கப்பட்டான். தெர்த்துல்லு குற்றச்சாட்டுகளை எடுத்துரைக்கத் துவங்கினான். தெர்த்துல்லு, “மிகக் கனம் பொருந்திய பெலிக்ஸ் அவர்களே! உங்களால் எங்கள் மக்கள் மிகுந்த அமைதியோடு வாழ்கிறார்கள். உங்கள் ஞானமான உதவியால் எங்கள் நாட்டில் பல தவறான காரியங்கள் திருத்தப்பட்டு வருகின்றன.
|
2. And G1161 when he G846 was called forth G2564 , Tertullus G5061 began G756 to accuse G2723 him, saying G3004 , Seeing that by G1223 thee G4675 we enjoy G5177 great G4183 quietness G1515 , and G2532 that very worthy deeds G2735 are done G1096 unto this G5129 nation G1484 by G1223 thy G4674 providence G4307 ,
|
3. உங்களிடமிருந்து இவற்றைப் பெறுவதால் மிக நன்றியுடையவர்களாக இருக்கிறோம். எல்லா இடங்களிலும் நாங்கள் அவற்றை ஒப்புக்கொள்கிறோம்.
|
3. We accept G588 it G5037 always G3839 , and G2532 in all places G3837 , most noble G2903 Felix G5344 , with G3326 all G3956 thankfulness G2169 .
|
4. ஆனால் உங்கள் நேரத்தை மேலும் வீணாக்க நான் விரும்பவில்லை. எனவே நான் சுருக்கமாகச் சொல்கிறேன். தயவு செய்து பொறுமையாக இருங்கள்.
|
4. Notwithstanding G1161 , that G2443 I be not further tedious G1465 G3361 G1909 G4119 unto thee G4571 , I pray G3870 thee that thou G4571 wouldest hear G191 us G2257 of thy G4674 clemency G1932 a few words G4935 .
|
5. இம்மனிதன் தொல்லைகளை ஏற்படுத்துகிறவன். உலகமெங்குள்ள யூதர்களிடம் அமைதியைக் குலைக்கிறான். நசரேயக் குழுவின் தலைவன் இவன்.
|
5. For G1063 we have found G2147 this G5126 man G435 a pestilent G3061 fellow, and G2532 a mover G2795 of sedition G4714 among all G3956 the G3588 Jews G2453 throughout G2596 the G3588 world G3625 , and G5037 a ringleader G4414 of the G3588 sect G139 of the G3588 Nazarenes G3480 :
|
6. (6-8) மேலும் அவன் தேவாலயத்தை நாசமாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறான். ஆனால் நாங்கள் அவனைத் தடுத்துவிட்டோம். இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையா என்பதை நீர் முடிவு கட்டலாம். நீரே அவனிடம் சில கேள்விகளைக் கேளும்” *வாக்கியங்கள் சில கிரேக்கப் பிரதிகளில் 66-8a சேர்க்கப்பட்டுள்ளன. ‘நாங்கள் அவனை எங்கள் சொந்தச் சட்டங்கள் மூலம் தண்டிக்க விரும்பினோம். ஆனால் லைசியாஸ் வந்து அதிகமாக வற்புறுத்தி எங்களிடமிருந்து அவனை அழைத்துக்கொண்டு போனான். லைசியாஸ் தன் மக்களுக்கு எங்களைக் குற்றம்சாட்ட கட்டளையிட்டுள்ளான்.” என்றான்.
|
6. Who G3739 also G2532 hath gone about G3985 to profane G953 the G3588 temple G2411 : whom G3739 we took G2902 , and G2532 would G2309 have judged G2919 according G2596 to our G2251 law G3551 .
|
8.
|
|
9. பிற யூதர்களும் ஒப்புக்கொண்டனர். அவர்கள், “இவையனைத்தும் உண்மையே!” என்றனர். PS
|
9. And G1161 the G3588 Jews G2453 also G2532 assented G4934 , saying G5335 that these things G5023 were G2192 so G3779 .
|
10. {பவுல் தனக்காக பெலிக்ஸின் முன்பு வழக்காடுதல்} PS பவுல் பேசுமாறு ஆளுநர் குறிப்பிட்டார். எனவே பவுல் பதிலாக, “ஆளுநர் பெலிக்ஸ் அவர்களே, இந்தத் தேசத்தின் நியாயாதிபதியாக, நீண்ட காலமாக நீங்கள் இருந்து வருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே நான் உங்கள் முன்பு எனக்காக வழக்காடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
|
10. Then G1161 Paul G3972 , after that the G3588 governor G2232 had beckoned G3506 unto him G846 to speak G3004 , answered G611 , Forasmuch as I know G1987 that thou G4571 hast been G5607 of G1537 many G4183 years G2094 a judge G2923 unto this G5129 nation G1484 , I do the more cheerfully G2115 answer G626 for G4012 myself G1683 :
|
11. பன்னிரண்டு நாட்களுக்கு முன்புதான் நான் எருசலேமுக்கு வழிபடச் சென்றேன். இது உண்மையா என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
|
11. Because that thou G4675 mayest G1410 understand G1097 , that G3754 there are G1526 G3427 yet but G3756 G4119 G2228 twelve G1177 days G2250 since G575 G3739 I went up G305 to G1722 Jerusalem G2419 for to worship G4352 .
|
12. என்னைப் பழிக்கிற இந்த யூதர்கள் நான் ஆலயத்தில் யாரோடும் விவாதிப்பதைப் பார்க்கவில்லை. நான் மக்களிடம் தொல்லையையும் விளைவிக்கவில்லை. ஜெப ஆலயங்களிலோ, நகரத்தின் வேரிடங்களிலோ நான் விவாதிக்கவோ, தொல்லை விளைவிக்கவோ செய்யவில்லை.
|
12. And G2532 they neither G3777 found G2147 me G3165 in G1722 the G3588 temple G2411 disputing G1256 with G4314 any man G5100 , neither G2228 raising up G4160 G1999 the people G3793 , neither G3777 in G1722 the G3588 synagogues G4864 , nor G3777 in G2596 the G3588 city G4172 :
|
13. இப்போது எனக்கெதிராக அவர்கள் கூறும் குற்றச் சாட்டுகளை அவர்கள் நிரூபிக்க முடியாது. PEPS
|
13. Neither G3777 can G1410 they prove G3936 the things whereof G4012 G3739 they now G3568 accuse G2723 me G3450 .
|
14. “ஆனால் நான் உங்களுக்கு இதைச் சொல்வேன். இயேசுவின் வழியைப் பின்பற்றும் சீடனாக நான் நமது முன்னோரின் தேவனை வணங்குகிறேன்.
|
14. But G1161 this G5124 I confess G3670 unto thee G4671 , that G3754 after G2596 the G3588 way G3598 which G3739 they call G3004 heresy G139 , so G3779 worship G3000 I the God G2316 of my fathers G3971 , believing G4100 all things G3956 which are written G1125 in G2596 the G3588 law G3551 and G2532 in the G3588 prophets G4396 :
|
15. இந்த யூதர்கள் தேவனிடம் கொண்டுள்ள நம்பிக்கை, அதாவது நல்லோராயினும் தீயோராயினும் சரி எல்லா மக்களும் மரணத்தினின்று எழுப்பப்படுவர் என்ற அதே நம்பிக்கை எனக்கும் உள்ளது.
|
15. And have G2192 hope G1680 toward G1519 God G2316 , which G3739 they G3778 themselves G846 also G2532 allow G4327 , that there shall G3195 be G1510 a resurrection G386 of the dead G3498 , both G5037 of the just G1342 and G2532 unjust G94 .
|
16. எனவே தான் தேவனுக்கும் மனிதருக்கும் முன்பாக நான் சரியென்று நம்புவதை எப்பொழுதும் செய்ய முயல்கிறேன். PEPS
|
16. And G1161 herein G1722 G5129 do I exercise G778 myself G846 , to have G2192 always G1275 a conscience G4893 void of offense G677 toward G4314 God G2316 , and G2532 toward men G444 .
|
17. “பலகாலம் எருசலேமிலிருந்து தொலைவில் வாழ்ந்து வந்தேன். என் மக்களுக்குப் பணம் கொண்டு வரவும் காணிக்கை செலுத்தவும் நான் அங்குத் திரும்பிச் சென்றேன்.
|
17. Now G1161 after G1223 many G4119 years G2094 I came G3854 to bring G4160 alms G1654 to G1519 my G3450 nation G1484 , and G2532 offerings G4376 .
|
18. தேவாலயத்தில் நான் இதைச் செய்துகொண்டிருந்தபோது சில யூதர்கள் என்னைக் கண்டனர். சுத்தப்படுத்தும் பண்டிகையை †சுத்தப்படுத்தும் பண்டிகை யூதர்கள் நசரேய விரதத்தை முடிக்கச் செய்யும் சிறப்பான செயல்கள். முடித்தேன். நான் எந்தக் தொல்லையையும் ஏற்படுத்தவில்லை. என்னை சுற்றி எந்தக் கூட்டமும் சேரவில்லை.
|
18. Whereupon G1722 G1161 certain G5100 Jews G2453 from G575 Asia G773 found G2147 me G3165 purified G48 in G1722 the G3588 temple G2411 , neither G3756 with G3326 multitude G3793 , nor G3761 with G3326 tumult G2351 .
|
19. ஆசியாவிலுள்ள சில யூதர்கள் அங்கிருந்தார்கள். இங்கும் உங்கள் முன் அவர்கள் நின்றுகொண்டிருக்க வேண்டும். நான் ஏதேனும் தவறாகச் செய்திருந்தால் என்னைக் குற்றம் சாட்டவேண்டியவர்கள் அவர்களே.
|
19. Who G3739 ought G1163 to have been here G3918 before G1909 thee G4675 , and G2532 object G2723 , if they had aught G1536 G2192 against G4314 me G3165 .
|
20. எருசலேமிலுள்ள யூத சங்கத்தின் முன் நான் நின்றபோது என்னில் ஏதேனும் பிழையை அவர்கள் கண்டார்களா என்பதை இந்த யூதர்களிடம் விசாரியுங்கள்.
|
20. Or G2228 else let these G3778 same G846 here say G2036 , if they have found any G1536 G2147 evil doing G92 in G1722 me G1698 , while I G3450 stood G2476 before G1909 the G3588 council G4892 ,
|
21. நான் அவர்கள் முன்னிலையில் நின்றபோது ஒன்றை மட்டும் கூறினேன். ‘மரணத்தினின்று மக்கள் எழும்புவர் என்பதை நான் நம்புவதால் இன்றைக்கு நீங்கள் என்னை நியாயந்தீர்க்கிறீர்கள்’ என்றேன்” என்று கூறினான். PEPS
|
21. Except G2228 it be for G4012 this G5026 one G3391 voice G5456 , that G3739 I cried G2896 standing G2476 among G1722 them G846 G3754 , Touching G4012 the resurrection G386 of the dead G3498 I G1473 am called in question G2919 by G5259 you G5216 this day G4594 .
|
22. இயேசுவின் வழிகளைக் குறித்து ஏற்கனவே பெலிக்ஸ் நிரம்பத் தெரிந்துவைத்திருந்தான். அவன் வழக்கை இந்த இடத்தில் நிறுத்தியவனாக, “அதிகாரி லீசியா இங்கு வருகிறபோது, இவற்றைக் குறித்து முடிவெடுப்பேன்” என்றான்.
|
22. And G1161 when Felix G5344 heard G191 these things G5023 , having more perfect knowledge G1492 G197 of G4012 that way G3598 , he deferred G306 them G846 , and said G2036 , When G3752 Lysias G3079 the G3588 chief captain G5506 shall come down G2597 , I will know the uttmost G1231 of your matter G2596 G5209 .
|
23. பெலிக்ஸ் படை அதிகாரியிடம் பவுலைக் காவலில் வைக்குமாறு கூறினான். அவன் படை அதிகாரியிடம் பவுலுக்குச் சற்றுச் சுதந்திரம் அளிக்குமாறும், பவுலின் நண்பர்கள் அவனுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டுவந்து உதவுவதற்கு அனுமதி அளிக்குமாறும் கூறினான். PS
|
23. And G5037 he commanded G1299 a centurion G1543 to keep G5083 Paul G3972 , and G5037 to let him have G2192 liberty G425 , and G2532 that he should forbid G2967 none G3367 of his G846 acquaintance G2398 to minister G5256 or G2228 come unto G4334 him G846 .
|
24. {பெலிக்ஸ் முன் பவுல்} PS சில நாட்களுக்குப் பிறகு பெலிக்ஸ், அவனது மனைவி துருசில்லாவுடன் வந்தான். அவள் யூதப் பெண்மணி. பெலிக்ஸ் பவுலைத் தன்னிடம் அழைத்து வருமாறு கூறினான். கிறிஸ்து இயேசுவில் வைக்கும் விசுவாசத்தைக் குறித்துப் பவுல் பேசுவதை பெலிக்ஸ் கேட்டான்.
|
24. And G1161 after G3326 certain G5100 days G2250 , when Felix G5344 came G3854 with G4862 his G848 wife G1135 Drusilla G1409 , which was G5607 a Jewess G2453 , he sent for G3343 Paul G3972 , and G2532 heard G191 him G846 concerning G4012 the G3588 faith G4102 in G1519 Christ G5547 .
|
25. நேர்மையான வாழ்வு, தன்னடக்கம், எதிர்காலத்தின் நியாயத்தீர்ப்பு ஆகியவற்றைக் குறித்துப் பவுல் கூறியதைக் கேட்டு அவன் அஞ்சினான். பெலிக்ஸ் “இப்போது போய் விடு! இன்னும் கால அவகாசம் கிடைக்கும்போது உன்னை அழைக்கிறேன்” என்றான்.
|
25. And G1161 as he G846 reasoned G1256 of G4012 righteousness G1343 G2532 , temperance G1466 , and G2532 judgment G2917 to come G1510 , Felix G5344 trembled G1096 G1719 , and answered G611 , Go thy way G4198 for this time G3568 G2192 ; when G1161 I have G3335 a convenient season G2540 , I will call for G3333 thee G4571 .
|
26. பவுலோடு பெலிக்ஸ் பேசுவதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. பவுல் தனக்கு லஞ்சம் கொடுப்பான் எனவும் பெலிக்ஸ் நம்பினான். எனவே பெலிக்ஸ் பவுலை அடிக்கடி அழைப்பித்து அவனோடு பேசினான். PEPS
|
26. He G1161 hoped G1679 also G2532 that G3754 money G5536 should have been given G1325 him G846 of G5259 Paul G3972 , that G3704 he might loose G3089 him G846 : wherefore G1352 he G2532 sent for G3343 him G846 the more often G4437 , and communed G3656 with him G846 .
|
27. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, போர்சியு பெஸ்து ஆளுநரானார். பெலிக்ஸ் ஆளுநராக இருக்கவில்லை. பெலிக்ஸ் யூதர்களை மகிழ்விக்கும்படியாக ஏதேனும் செய்ய வேண்டுமென்று விரும்பியதால் பவுலைச் சிறையிலேயே விட்டுச் சென்றான். PE
|
27. But G1161 after two years G4137 G1333 Porcius G4201 Festus G5347 came into Felix' room G2983 G1240 G5344 : and G5037 Felix G5344 , willing G2309 to show G2698 the G3588 Jews G2453 a pleasure G5485 , left G2641 Paul G3972 bound G1210 .
|