Bible Versions
Bible Books

:

1. {கர்த்தர் இஸ்ரவேலருடன் இருப்பார்} PS “இஸ்ரவேல் ஜனங்களே கவனியுங்கள்! நீங்கள் இன்று யோர்தான் நதியைக் கடந்து செல்லப் போகிறீர்கள். அந்த நிலத்தில் உங்களைவிடப் பெரிய பலம் வாய்ந்த உங்களின் எதிரிகளை வெளியே துரத்துவீர்கள். அவர்களது நகரங்கள் வானத்தைத்தொடும் உயர்ந்த மதில்களைக் கொண்ட பெரிய நகரங்களாகும்!
1. Hear H8085 , O Israel H3478 : Thou H859 art to pass over H5674 H853 Jordan H3383 this day H3117 , to go in H935 to possess H3423 nations H1471 greater H1419 and mightier H6099 than H4480 thyself, cities H5892 great H1419 and fenced up H1219 to heaven H8064 ,
2. அங்குள்ள ஜனங்கள் உயரமாகவும் பருமனாகவும் இருக்கிறார்கள். அவர்கள் ஏனாக்கின் வம்சத்தினர். நீங்கள் அவர்களைப்பற்றி அறிந்திருக்கிறீர்கள். ‘ஏனாக்கியர்களை எவராலும் எதிர்த்து வெல்லமுடியாது’ என்று நம் ஒற்றர்கள் கூறியதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
2. A people H5971 great H1419 and tall H7311 , the children H1121 of the Anakims H6062 , whom H834 thou H859 knowest H3045 , and of whom thou H859 hast heard H8085 say , Who H4310 can stand H3320 before H6440 the children H1121 of Anak H6061 !
3. ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்த ஆற்றினைக் கடந்து செல்பவராயிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். எனவே உங்களால் ஏனாக்கியர்களை எதிர்க்க முடியும். தேவன் அக்கினியைப் போல் அவர்களை அழித்துவிடுவார்! கர்த்தர் அந்த ஜனங்களை அழித்துவிடுவார். அவர்களை உங்கள் முன்னால் வீழச்சியடையச் செய்வார். அவர்களை நீங்கள் வெளியே துரத்திவிடுவீர்கள். நீங்கள் அவர்களை விரைவில் அழித்துவிடுவீர்கள். தேவன் உங்களுக்குச் சொன்னபடியே இது விரைவில் நிகழும். PEPS
3. Understand H3045 therefore this day H3117 , that H3588 the LORD H3068 thy God H430 is he H1931 which goeth over H5674 before H6440 thee; as a consuming H398 fire H784 he H1931 shall destroy H8045 them , and he H1931 shall bring them down H3665 before thy face H6440 : so shalt thou drive them out H3423 , and destroy H6 them quickly H4118 , as H834 the LORD H3068 hath said H1696 unto thee.
4. “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களிடமிருந்து அவர்களை உங்களுக்கு முன்பாகவே துரத்திடுவார். ஆனால், ‘நாம் நல்லவர்கள் என்பதால் கர்த்தர் நம்மை இந்த தேசத்திற்கு சுதந்திரமாக வாழும்படி அழைத்து வந்தார்’ என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளாதீர்கள். அந்த ஜனங்களைத் கர்த்தர் வெளியே துரத்தியதற்கு நீங்கள் நல்லவர்களாக இருந்தீர்கள் என்பதால் அல்ல, அவர்கள் தீயவர்களாக இருந்தனர் என்பதே காரணமாகும்,
4. Speak H559 not H408 thou in thine heart H3824 , after that the LORD H3068 thy God H430 hath cast them out H1920 H853 from before H4480 H6440 thee, saying H559 , For my righteousness H6666 the LORD H3068 hath brought me in H935 to possess H3423 H853 this H2063 land H776 : but for the wickedness H7564 of these H428 nations H1471 the LORD H3068 doth drive them out H3423 from before H4480 H6440 thee.
5. நீங்கள் நல்லவர்களாயும் நேர்மையாயும் வாழ்ந்ததால் அவர்களது தேசத்தில் சுதந்திரமாக வாழப் போகிறீர்கள் என்பதல்ல. தீயவழிகளில் அவர்கள் வாழ்வதினால் உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை வெளியே துரத்தினார். அதனாலேயே நீங்கள் அங்கே போகின்றீர்கள். அதுமட்டுமின்றி, தேவன் உங்கள் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களுடன் செய்த வாக்கினை நிறைவேற்ற விரும்பினார்.
5. Not H3808 for thy righteousness H6666 , or for the uprightness H3476 of thine heart H3824 , dost thou H859 go H935 to possess H3423 H853 their land H776 : but H3588 for the wickedness H7564 of these H428 nations H1471 the LORD H3068 thy God H430 doth drive them out H3423 from before H4480 H6440 thee , and that H4616 he may perform H6965 H853 the word H1697 which H834 the LORD H3068 swore H7650 unto thy fathers H1 , Abraham H85 , Isaac H3327 , and Jacob H3290 .
6. உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் சுதந்திரமாக வசிக்க உங்களுக்கு இந்த நல்ல தேசத்தை தருகின்றார். ஆனால் நீங்கள் நல்லவர்கள் அல்ல, மிகவும் பிடிவாதமுள்ள ஜனங்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். PS
6. Understand H3045 therefore, that H3588 the LORD H3068 thy God H430 giveth H5414 thee not H3808 H853 this H2063 good H2896 land H776 to possess H3423 it for thy righteousness H6666 ; for H3588 thou H859 art a stiffnecked H7186 H6203 people H5971 .
7. {கர்த்தரின் கோபத்தை நினைத்துப்பார்} PS “பாலைவனத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நீங்கள் ஏற்படுத்திய கோபத்தினை நினைத்துப் பாருங்கள், மறந்துவிடாதீர்கள்! நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள் முதல் இவ்விடத்தில் வந்து சேரும்வரை கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுத்தீர்கள்.
7. Remember H2142 , and forget H7911 not H408 , H853 how H834 thou provokedst H7107 H853 the LORD H3068 thy God H430 to wrath in the wilderness H4057 : from H4480 the day H3117 that H834 thou didst depart H3318 out of the land H4480 H776 of Egypt H4714 , until H5704 ye came H935 unto H5704 this H2088 place H4725 , ye have been H1961 rebellious H4784 against H5973 the LORD H3068 .
8. ஒரேப் மலையிலும் நீங்கள் கர்த்தருக்குக் கடுங்கோபத்தை உண்டாக்கினீக்கள்! கர்த்தர் உங்களை அழித்துவிட நினைக்கும் அளவிற்கு கோபத்தை உண்டாக்கினீர்கள்.
8. Also in Horeb H2722 ye provoked H7107 H853 the LORD H3068 to wrath , so that the LORD H3068 was angry H599 with you to have destroyed H8045 you.
9. கர்த்தர் உங்களுக்காக உடன்படிக்கையை எழுதிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நான் மலைமீது ஏறிச்சென்றேன். மலை மீதே 40 நாட்கள் இரவும், பகலும் தங்கினேன். நான் உணவு உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தேன்.
9. When I was gone up H5927 into the mount H2022 to receive H3947 the tables H3871 of stone H68 , even the tables H3871 of the covenant H1285 which H834 the LORD H3068 made H3772 with H5973 you , then I abode H3427 in the mount H2022 forty H705 days H3117 and forty H705 nights H3915 , I neither H3808 did eat H398 bread H3899 nor H3808 drink H8354 water H4325 :
10. அப்போது கர்த்தர் என்னிடம் அந்தக் கற்பலகைகளைத் தந்தார். தேவன் அவரது கட்டளைகளை அந்த இரண்டு கற் பலகைகளில் தமது விரல்களால் எழுதியிருந்தார். தேவன் எழுதிய ஒவ்வொன்றும் நீங்கள் மலையருகில் கூடியபோது அக்கினியின் நடுவிலிருந்து பேசிய வார்த்தைகளின்படியே இருந்தன. PEPS
10. And the LORD H3068 delivered H5414 unto H413 me H853 two H8147 tables H3871 of stone H68 written H3789 with the finger H676 of God H430 ; and on H5921 them was written according to all H3605 the words H1697 , which H834 the LORD H3068 spoke H1696 with H5973 you in the mount H2022 out of the midst H4480 H8432 of the fire H784 in the day H3117 of the assembly H6951 .
11. “இரவும் பகலுமாய் 40 நாட்கள் முடிந்த பின்பு, கர்த்தர் அந்த உடன்படிக்கையின்படி எழுதிய இரண்டு கற்பலகைகளையும் என்னிடம் கொடுத்தார்.
11. And it came to pass H1961 at the end H4480 H7093 of forty H705 days H3117 and forty H705 nights H3915 , that the LORD H3068 gave H5414 H413 me H853 the two H8147 tables H3871 of stone H68 , even the tables H3871 of the covenant H1285 .
12. பின் கர்த்தர் என்னிடம், ‘நீ எழுந்து இங்கிருந்து விரைவாக இறங்கிப்போ.. நீ எகிப்திலிருந்து அழைத்துவந்த ஜனங்கள் தங்களைத் தாங்களே கெடுத்துக்கொண்டார்கள், என்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை இவ்வளவு விரைவாக நிறுத்திவிட்டார்கள். அவர்கள் பொன்னை வார்த்து தங்களுக்கென்று ஒரு விக்கிரகத்தை உருவாக்கினார்கள்’ என்று கூறினார். PEPS
12. And the LORD H3068 said H559 unto H413 me, Arise H6965 , get thee down H3381 quickly H4118 from hence H4480 H2088 ; for H3588 thy people H5971 which H834 thou hast brought forth H3318 out of Egypt H4480 H4714 have corrupted H7843 themselves ; they are quickly H4118 turned aside H5493 out of H4480 the way H1870 which H834 I commanded H6680 them ; they have made H6213 them a molten image H4541 .
13. “மேலும் கர்த்தர் என்னிடம், ‘நான் இந்த ஜனங்களைக் கவனித்தேன். இவர்கள் மிகவும் பிடிவாத முள்ளவர்கள்!
13. Furthermore the LORD H3068 spoke H559 unto H413 me, saying H559 , I have seen H7200 H853 this H2088 people H5971 , and, behold H2009 , it H1931 is a stiffnecked H7186 H6203 people H5971 :
14. என்னைவிட்டு விடு! இவர்கள் எல்லோரையும் அழித்து விடுகிறேன். இவர்களில் ஒருவரது பெயரைக்கூட தங்கவிடமாட்டேன்! உன்னிடமிருந்து இவர்களைவிட மிகப் பெரிய பலம் வாய்ந்த ஜனங்கள் இனத்தை உருவாக்குவேன்’ என்று கூறினார். PS
14. Let me alone H7503 H4480 , that I may destroy H8045 them , and blot out H4229 H853 their name H8034 from under H4480 H8478 heaven H8064 : and I will make H6213 of thee a nation H1471 mightier H6099 and greater H7227 than H4480 they.
15. {தங்கக் கன்றுக் குட்டி} PS “பின் மலையிலிருந்து திரும்பி கீழே இறங்கி வந்தேன். மலையானது அக்கினியால் எரிந்தது. உடன்படிக்கையை எழுதிய இரண்டு கற்பலகைகளும் என் கைகளில் இருந்தன.
15. So I turned H6437 and came down H3381 from H4480 the mount H2022 , and the mount H2022 burned H1197 with fire H784 : and the two H8147 tables H3871 of the covenant H1285 were in H5921 my two H8147 hands H3027 .
16. நான் உங்களைக் கவனித்தபோது உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்ததைப் பார்த்தேன். தங்கத்தில் வார்க்கப்பட்ட கன்றுக்குட்டியை உருவாக்கியதை நான் பார்த்தேன்! கர்த்தர் உங்களுக்கு இட்ட வழியை விட்டு நீங்கள் வேகமாக விலகிச் சென்றதைக் கண்டேன்!
16. And I looked H7200 , and, behold H2009 , ye had sinned H2398 against the LORD H3068 your God H430 , and had made H6213 you a molten H4541 calf H5695 : ye had turned aside H5493 quickly H4118 out of H4480 the way H1870 which H834 the LORD H3068 had commanded H6680 you.
17. எனவே நான் எடுத்துவந்த இரண்டு கற்பலகைகளையும் ஓங்கி கீழே எறிந்தேன். உங்களின் கண்கள் முன்னாலேயே கற்பலகைகளை துண்டுத் துண்டுகளாகப் போட்டு உடைத்தேன்.
17. And I took H8610 the two H8147 tables H3871 , and cast H7993 them out of H4480 H5921 my two H8147 hands H3027 , and broke H7665 them before your eyes H5869 .
18. பின் உங்களுடைய பாவங்களுக்காக கர்த்தருக்கு முன்பாக முன்போல் மீண்டும் 40 நாட்கள் இரவு பகலாக விழுந்து கிடந்தேன். எவ்வகை உணவும் உண்ண வில்லை. தண்ணீரும் குடிக்கவில்லை. எதற்காக இதனைச் செய்தேன் என்றால் நீங்கள் செய்த பாவங்கள் மிகக் கொடுமையானவை. நீங்கள் செய்த இந்த செயல்கள் கர்த்தருக்குச் செய்த தீமைகள் ஆகும். கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினீர்கள்.
18. And I fell down H5307 before H6440 the LORD H3068 , as at the first H7223 , forty H705 days H3117 and forty H705 nights H3915 : I did neither H3808 eat H398 bread H3899 , nor H3808 drink H8354 water H4325 , because of H5921 all H3605 your sins H2403 which H834 ye sinned H2398 , in doing H6213 wickedly H7451 in the sight H5869 of the LORD H3068 , to provoke him to anger H3707 .
19. கர்த்தருக்கு இருந்த கடுமையான கோபத்தைக் கண்டு நான் பயந்தேன். உங்களை அழிக்கின்ற அளவுக்கு அவர் கோபம் கொண்டிருந்தார். ஆனால், மீண்டும் நான் மன்றாடியதைக் கேட்டார்.
19. For H3588 I was afraid H3025 of H4480 H6440 the anger H639 and hot displeasure H2534 , wherewith H834 the LORD H3068 was wroth H7107 against H5921 you to destroy H8045 you . But the LORD H3068 hearkened H8085 unto H413 me at that H1931 time H6471 also H1571 .
20. ஆரோன் மீதும் கர்த்தர் கடுங்கோபம் கொண்டு அவனை அழிக்க வேண்டும் என்றிருந்தார்! ஆனால் ஆரோனுக்காகவும் நான் மன்றாடினேன்.
20. And the LORD H3068 was very angry H599 H3966 with Aaron H175 to have destroyed H8045 him : and I prayed H6419 for H1157 Aaron H175 also H1571 the same H1931 time H6256 .
21. நீங்கள் உருவாக்கிய எரிச்சலூட்டும் அந்தக் கன்றுக் குட்டியை எடுத்து தீயிலிட்டுக் கொளுத்தி தூள் தூளாக்கும்படி செய்தேன். அவற்றைப் புழுதியாகும்படிச் செய்தேன். பின் அந்தச் சாம்பலை மலையிலிருந்து வரும் ஆற்றில் போட்டுவிட்டேன். PS
21. And I took H3947 your sin H2403 , H853 the calf H5695 which H834 ye had made H6213 , and burnt H8313 it with fire H784 , and stamped H3807 it, and ground H2912 it very small H3190 , even until H5704 it H834 was as small H1854 as dust H6083 : and I cast H7993 H853 the dust H6083 thereof into H413 the brook H5158 that descended H3381 out of H4480 the mount H2022 .
22. {இஸ்ரவேலரை மன்னிக்கும்படி மோசே தேவனிடம் மன்றாடியது} PS “தபேராவிலும், மாசாவிலும், கிப்ரோத் அத்தாவாவிலும் கர்த்தருக்குக் கடுங்கோபத்தை உண்டாக்கினீர்கள்.
22. And at Taberah H8404 , and at Massah H4532 , and at Kibroth H6914 -hattaavah , ye provoked H7107 H853 the LORD H3068 to wrath.
23. காதேஸ்பர்னேயாவிலிருந்து விலகி வரச் செய்யும்போது கர்த்தர் உங்களிடம் சொன்னதைக் கேட்காமல் அவருக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள். கர்த்தர் உங்களிடம், ‘நீங்கள் போய், நான் உங்களுக்குக் கொடுத்த தேசத்தை சுதந்திரமாக வாழ எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறினார். ஆனால், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு கீழ்ப்படிய நீங்கள் மறுத்தீர்கள். நீங்கள் கர்த்தரை விசுவாசிக்கவில்லை. கர்த்தருடைய கட்டளைகளையும் கவனிக்கவில்லை.
23. Likewise when the LORD H3068 sent H7971 you from Kadesh H4480 H6947 -barnea, saying H559 , Go up H5927 and possess H3423 H853 the land H776 which H834 I have given H5414 you ; then ye rebelled against H4784 H853 the commandment H6310 of the LORD H3068 your God H430 , and ye believed H539 him not H3808 , nor H3808 hearkened H8085 to his voice H6963 .
24. நான் உங்களைப்பற்றி அறிந்த நாள் முதற்கொண்டு நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுத்து வருகிறீர்கள். PEPS
24. Ye have been H1961 rebellious H4784 against H5973 the LORD H3068 from the day H4480 H3117 that I knew H3045 you.
25. “ஆகவே கர்த்தருக்கு முன், இரவு பகலாக 40 நாட்கள் விழுந்து கிடந்தேன். ஏனென்றால், கர்த்தர் உங்களை அழித்துவிடுவதாகச் சொன்னார்.
25. Thus I fell down H5307 before H6440 the LORD H3068 H853 forty H705 days H3117 and forty H705 nights H3915 , as H834 I fell down H5307 at the first ; because H3588 the LORD H3068 had said H559 he would destroy H8045 you.
26. நான் கர்த்தரிடம் இவ்வாறு வேண்டினேன்: கர்த்தாவே! எங்கள் ஆண்டவரே! உமது ஜனங்களை அழித்துவிடாதிரும். அவர்கள் உமக்கு உரியவர்கள். எகிப்திலிருந்து உமது பேராற்றலினாலும், பலத்தினாலும் அவர்களை விடுவித்து அழைத்து வந்தீர்.
26. I prayed H6419 therefore unto H413 the LORD H3068 , and said H559 , O Lord H136 GOD H3069 , destroy H7843 not H408 thy people H5971 and thine inheritance H5159 , which H834 thou hast redeemed H6299 through thy greatness H1433 , which H834 thou hast brought forth H3318 out of Egypt H4480 H4714 with a mighty H2389 hand H3027 .
27. உமது சேவகர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களிடம் நீர் சொன்ன வாக்கினை நினைத்துப் பாரும். உமக்கு இணங்காமல் போன இவர்களை மன்னியும். இவர்கள் சென்ற தீய வழிகளையும், செய்த பாவங்களையும் பாராது இருப்பீராக.
27. Remember H2142 thy servants H5650 , Abraham H85 , Isaac H3327 , and Jacob H3290 ; look H6437 not H408 unto H413 the stubbornness H7190 of this H2088 people H5971 , nor to H413 their wickedness H7562 , nor to H413 their sin H2403 :
28. அப்படியும் உமது ஜனங்களாகிய இவர்களைத் தண்டிக்க விரும்பினால், அதைக் காணும் எகிப்தியர்கள், ‘கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்த வாக்கின்படி, இந்த ஜனங்களை அந்த தேசத்திற்கு அழைத்துச்சென்று சுதங்திரமாக்க முடியவில்லை. கர்த்தர் இவர்களை வெறுத்தார். எனவே, அவர் இவர்களை பாலைவனத்திற்குக் கொல்வதற்கென்று அழைத்துச் சென்றார்’ என்றும் கூறுவார்கள்.
28. Lest H6435 the land H776 whence H834 H4480 H8034 thou broughtest us out H3318 say H559 , Because the LORD H3068 was not able H4480 H1097 H3201 to bring H935 them into H413 the land H776 which H834 he promised H1696 them , and because he hated H4480 H8135 them , he hath brought them out H3318 to slay H4191 them in the wilderness H4057 .
29. ஆனால், அவர்கள் உமது ஜனங்களே! கர்த்தாவே! இவர்கள் எகிப்திலிருந்து உமது பேராற்றலினாலும் பலத்தினாலும் உம்மால் அழைத்து வரப்பட்ட உமது ஜனங்களாவார்கள். PE
29. Yet they H1992 are thy people H5971 and thine inheritance H5159 , which H834 thou broughtest out H3318 by thy mighty H1419 power H3581 and by thy stretched out H5186 arm H2220 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×