Bible Versions
Bible Books

:

1. பிறகு கர்த்தர் மோசேயிடம்,
1. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
2. “இஸ்ரவேலில் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் முதல் ஆண் குழந்தை ஒவ்வொன்றும் எனக்குரியதாகும். முதலில் பிறந்த ஒவ்வொரு ஆண் குழந்தையும், முத லில் பிறந்த ஒவ்வொரு விலங்கும் எனக்குரியதாகும்” என்றார். PEPS
2. Sanctify H6942 unto me all H3605 the firstborn H1060 , whatsoever H3605 openeth H6363 the womb H7358 among the children H1121 of Israel H3478 , both of man H120 and of beast H929 : it H1931 is mine.
3. அப்போது மோசே ஜனங்களிடம், “இந்த நாளை நினைவுகூருங்கள். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். ஆனால் இந்த நாளில் கர்த்தர் அவரது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி உங்களை விடுதலை செய்தார். நீங்கள் புளிப்புள்ள ரொட்டியை உண்ணக்கூடாது.
3. And Moses H4872 said H559 unto H413 the people H5971 , Remember H2142 H853 this H2088 day H3117 , in which H834 ye came out H3318 from Egypt H4480 H4714 , out of the house H4480 H1004 of bondage H5650 ; for H3588 by strength H2392 of hand H3027 the LORD H3068 brought you out H3318 H853 from this H4480 H2088 place : there shall no H3808 leavened bread H2557 be eaten H398 .
4. ஆபீப் மாதத்தின் இந்த நாளில் நீங்கள் எகிப்தை விட்டுச் செல்கிறீர்கள்.
4. This day H3117 came ye out H3318 H859 in the month H2320 Abib H24 .
5. கர்த்தர் உங்கள் முற்பிதாக்களுக்கு ஒரு விசேஷமான வாக்குறுதியை அளித்தார். கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் ஜனங்களின் நாட்டை உங்களுக்குக் கொடுப்பதாகக் கர்த்தர் வாக்களித்தார். நல்ல பொருட்களால் நிரப்பப்பட்ட நாட்டிற்குக் கர்த்தர் உங்களை வழிநடத்திய பிறகும் நீங்கள் இந்த நாளை நினைவுகூர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் முதல் மாதத்தின் இந்த நாளை வழிபாட்டிற்குரிய விசேஷ தினமாகக் கொள்ள வேண்டும். PEPS
5. And it shall be H1961 when H3588 the LORD H3068 shall bring H935 thee into H413 the land H776 of the Canaanites H3669 , and the Hittites H2850 , and the Amorites H567 , and the Hivites H2340 , and the Jebusites H2983 , which H834 he swore H7650 unto thy fathers H1 to give H5414 thee , a land H776 flowing H2100 with milk H2461 and honey H1706 , that thou shalt keep H5647 H853 this H2063 service H5656 in this H2088 month H2320 .
6. “புளிப்பு இல்லாத ரொட்டியையே ஏழு நாட்களுக்கு நீங்கள் உண்ண வேண்டும். ஏழாவது நாளில் ஒரு பெரிய விருந்து கர்த்தரை மகிமைப்படுத்துவதற்காக நடைபெறும்.
6. Seven H7651 days H3117 thou shalt eat H398 unleavened bread H4682 , and in the seventh H7637 day H3117 shall be a feast H2282 to the LORD H3068 .
7. எனவே ஏழு நாட்கள் புளிப்புள்ள ரொட்டியை நீங்கள் உண்ணவே கூடாது. உங்கள் தேசத்தில் எப்பக்கத்திலும் புளிப்புள்ள ரொட்டி இருக்கவே கூடாது.
7. Unleavened bread H4682 shall be eaten H398 H853 seven H7651 days H3117 ; and there shall no H3808 leavened bread H2557 be seen H7200 with thee, neither H3808 shall there be leaven H7603 seen H7200 with thee in all H3605 thy quarters H1366 .
8. இந்த நாளில் உங்கள் பிள்ளைகளுக்கு, ‘கர்த்தர் நம்மை எகிப்திலிருந்து வழிநடத்தியதால் இந்த விருந்து நடைப்பெறுகிறது’ என்று சொல்ல வேண்டும். PEPS
8. And thou shalt show H5046 thy son H1121 in that H1931 day H3117 , saying H559 , This is done because H5668 of that H2088 which the LORD H3068 did H6213 unto me when I came forth H3318 out of Egypt H4480 H4714 .
9. “உங்கள் கண்களின் முன்னால் இது அடையாளமாக இருக்கும். இந்த பண்டிகை நாள் கர்த்தரின் போதனைகளை நினைவுபடுத்தவும், உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவர கர்த்தர் தமது பெரும் வல்லமையைப் பயன்படுத்தினார் என்பதை நினைவுபடுத்தவும் இது உதவும்.
9. And it shall be H1961 for a sign H226 unto thee upon H5921 thine hand H3027 , and for a memorial H2146 between H996 thine eyes H5869 , that H4616 the LORD H3068 's law H8451 may be H1961 in thy mouth H6310 : for H3588 with a strong H2389 hand H3027 hath the LORD H3068 brought thee out H3318 of Egypt H4480 H4714 .
10. எனவே ஒவ்வொரு ஆண்டும் அதன் காலத்தில் இந்த விடுமுறை நாளை நினைவு கூருங்கள். PEPS
10. Thou shalt therefore keep H8104 H853 this H2063 ordinance H2708 in his season H4150 from year H4480 H3117 to year H3117 .
11. “உங்களுக்குக் கொடுப்பதாகக் கர்த்தர் வாக்களித்த தேசத்திற்கு அவர் உங்களை வழிநடத்துவார். கானானிய ஜனங்கள் இப்போது அங்கு வாழ்கிறார்கள். இத்தேசத்தை உங்களுக்குக் கொடுப்பதாக தேவன் உங்கள் முற்பிதாக்களுக்கு வாக்களித்தார்.” தேவன் இந்நாட்டை உங்களுக்குக் கொடுத்தபிறகு,
11. And it shall be H1961 when H3588 the LORD H3068 shall bring H935 thee into H413 the land H776 of the Canaanites H3669 , as H834 he swore H7650 unto thee and to thy fathers H1 , and shall give H5414 it thee,
12. நீங்கள் உங்கள் முதல் மகனை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை நினைவு கூருங்கள். முதலில் பிறந்த எந்த ஆண் மிருகத்தையும் கர்த்தருக்குக் கொடுக்க வேண்டும்.
12. That thou shalt set apart H5674 unto the LORD H3068 all H3605 that openeth H6363 the matrix H7358 , and every H3605 firstling H6363 that cometh H7698 of a beast H929 which H834 thou hast H1961 ; the males H2145 shall be the LORD H3068 's.
13. முதலில் பிறந்த ஒவ்வொரு ஆண் கழுதையையும் கர்த்தரிடமிருந்து திரும்பப்பெற்று, அதற்குப் பதிலாக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுக்கவேண்டும். கர்த்தரிடமிருந்து கழுதையை வாங்க உங்களுக்கு விருப்பமில்லையென்றால், அதனைக் கொன்றுவிடுங்கள். அது ஒரு பலியாகும். நீங்கள் அதன் கழுத்தை முறிக்க வேண்டும். முதலில் பிறக்கும் ஒவ்வொரு ஆண் குழந்தையையும் கர்த்தரிடமிருந்து திரும்பப் பெற வேண்டும். PEPS
13. And every H3605 firstling H6363 of an ass H2543 thou shalt redeem H6299 with a lamb H7716 ; and if H518 thou wilt not H3808 redeem H6299 it , then thou shalt break his neck H6202 : and all H3605 the firstborn H1060 of man H120 among thy children H1121 shalt thou redeem H6299 .
14. “வருங்காலத்தில் நீங்கள் இதைச் செய்வதன் காரணத்தை அறியும்படி உங்கள் பிள்ளைகள், ‘இதன் பொருள் என்ன?’ என்று கேட்பார்கள். நீங்கள் அவர்களிடம்: ‘கர்த்தர் தமது மகா வல்லமையைப் பயன்படுத்தி நம்மை எகிப்திலிருந்து மீட்டார். நாம் அந் நாட்டில் அடிமைகளாக இருந்தோம். ஆனால் கர்த்தர் நம்மை இங்கு வழிநடத்தினார்.
14. And it shall be H1961 when H3588 thy son H1121 asketh H7592 thee in time to come H4279 , saying H559 , What H4100 is this H2063 ? that thou shalt say H559 unto H413 him , By strength H2392 of hand H3027 the LORD H3068 brought us out H3318 from Egypt H4480 H4714 , from the house H4480 H1004 of bondage H5650 :
15. எகிப்தில், பார்வோன் பிடிவாதமாக இருந்தான். நாம் புறப்படுவதற்கு அவன் அனுமதி கொடுக்வில்லை. எனவே கர்த்தர் அந்நாட்டின் முதலாவதாகப் பிறந்த எல்லா உயிரினங்களையும் கொன்றார். (கர்த்தர் முதலில் பிறந்த மகன்களையும், முதலில் பிறந்த மிருகங்களையும் கொன்றார்.) எனவே நான் முதலில் பிறந்த ஆண் மிருகத்தைக் கர்த்தருக்குக் கொடுக்கிறேன், எல்லா முதலில் பிறந்த ஆண் பிள்ளைகளையும் கர்த்தரிடமிருந்து திரும்பப் பெறுகிறேன்!’ என்று நீங்கள் பதில் கூறுவீர்கள்.
15. And it came to pass H1961 , when H3588 Pharaoh H6547 would hardly H7185 let us go H7971 , that the LORD H3068 slew H2026 all H3605 the firstborn H1060 in the land H776 of Egypt H4714 , both the firstborn H4480 H1060 of man H120 , and the firstborn H1060 of beast H929 : therefore H5921 H3651 I H589 sacrifice H2076 to the LORD H3068 all H3605 that openeth H6363 the matrix H7358 , being males H2145 ; but all H3605 the firstborn H1060 of my children H1121 I redeem H6299 .
16. இது உங்கள் கையில் கட்டப்பட்ட ஒரு குறியீடு போலவும், உங்கள் கண்களுக்கு நடுவில் தொங்கும் ஒரு அடையாளமாகவும் காணப்படும். கர்த்தர் தமது அளவில்லா வல்லமையினால் நம்மை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தார் என்பதை நீங்கள் நினைவுகூர இது உதவும்” என்றான். PS
16. And it shall be H1961 for a token H226 upon H5921 thine hand H3027 , and for frontlets H2903 between H996 thine eyes H5869 : for H3588 by strength H2392 of hand H3027 the LORD H3068 brought us forth H3318 out of Egypt H4480 H4714 .
17. {எகிப்திலிருந்து வெளியேறும் பயணம்} PS பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியேற்றினான். பெலிஸ்தரின் நாட்டின் வழியாக ஜனங்கள் பயணம் செய்வதைக் கர்த்தர் அனுமதிக்கவில்லை. கடலின் ஓரமாக உள்ள அந்த சாலை குறுக்கு சாலையாக இருந்தது. ஆனால் கர்த்தர், “அவ்வழியே ஜனங்கள் பயணத்தை மேற் கொண்டால் அவர்கள் போரிட வேண்டியிருக்கும். அதனால் தங்கள் எண்ணத்தை மாற்றி, எகிப்திற்குத் திரும்பிப் போகக்கூடும்” என்றார்.
17. And it came to pass H1961 , when Pharaoh H6547 had let H853 the people H5971 go H7971 , that God H430 led H5148 them not H3808 through the way H1870 of the land H776 of the Philistines H6430 , although H3588 that H1931 was near H7138 ; for H3588 God H430 said H559 , Lest peradventure H6435 the people H5971 repent H5162 when they see H7200 war H4421 , and they return H7725 to Egypt H4714 :
18. ஆகவே கர்த்தர் அவர்களை வேறு வழியாக நடத்திச் சென்றார். செங்கடல் அருகே பாலைவனத்தின் நடுவே அவர்களை வழிநடத்தினார். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தைவிட்டுப் புறப்பட்டபோது சண்டைக்கு ஆயத்தமான ஆடைகளை அணிந்திருந்தனர். PS
18. But God H430 led the people about H5437 H853 H5971 , through the way H1870 of the wilderness H4057 of the Red H5488 sea H3220 : and the children H1121 of Israel H3478 went up H5927 harnessed H2571 out of the land H4480 H776 of Egypt H4714 .
19. {யோசேப்பு தாயகத்திற்குத் திரும்புதல்} PS யோசேப்பின் எலும்புகளை மோசே தன்னோடு எடுத்துச் சென்றான். (யோசேப்பு மரிக்கும் முன்னர் இஸ்ரவேலின் ஜனங்களிடம் இதைச் செய்ய வேண்டுமென வாக்குறுதி பெற்றிருந்தான். யோசேப்பு, “தேவன் உங்களை மீட்கும்போது, எனது எலும்புகளை எகிப்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல வேண்டுமென்பதை நினைவில் வையுங்கள்” என்று கூறியிருந்தான்.) PS
19. And Moses H4872 took H3947 H853 the bones H6106 of Joseph H3130 with H5973 him: for H3588 he had straitly sworn H7650 H7650 H853 the children H1121 of Israel H3478 , saying H559 , God H430 will surely visit H6485 H6485 you ; and ye shall carry up my bones away H5927 H853 H6106 hence H4480 H2088 with H854 you.
20. {கர்த்தர் தமது ஜனங்களை வழிநடத்துகிறார்} PS இஸ்ரவேல் ஜனங்கள் சுக்கோத்தை விட்டு நீங்கி ஏத்தாமில் தங்கினார்கள். ஏத்தாம் பாலைவனத்தினருகே இருந்தது.
20. And they took their journey H5265 from Succoth H4480 H5523 , and encamped H2583 in Etham H864 , in the edge H7097 of the wilderness H4057 .
21. கர்த்தர் பாதை காட்டினார். பகலில், கர்த்தர் ஜனங்களை வழிநடத்த உயரமான ஒரு மேகத்தையும், இரவு வேளையில் வழிநடத்த உயரமான ஒரு நெருப்புதூணையும் பயன்படுத்தினார். அவர்கள் இரவிலும் பயணம் செய்வதற்கேதுவாக இந்த நெருப்பு வெளிச்சம் தந்தது.
21. And the LORD H3068 went H1980 before H6440 them by day H3119 in a pillar H5982 of a cloud H6051 , to lead H5148 them the way H1870 ; and by night H3915 in a pillar H5982 of fire H784 , to give them light H215 ; to go H1980 by day H3119 and night H3915 :
22. உயர்ந்த மேகம் பகல் முழுவதும், உயர்ந்த நெருப்பு தூண் இரவு முழுவதும் அவர்களோடிருந்தது. PE
22. He took not away H4185 H3808 the pillar H5982 of the cloud H6051 by day H3119 , nor the pillar H5982 of fire H784 by night H3915 , from before H6440 the people H5971 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×