Bible Versions
Bible Books

:

1. {இஸ்ரவேல் ஒரு ஆட்டு மந்தைப் போன்றது} PS கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்:
1. And the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me, saying H559 ,
2. “மனுபுத்திரனே, எனக்காக இஸ்ரவேலின் மேய்ப்பர்களுக்கு (தலைவர்கள்) விரோதமாகப் பேசு. எனக்காக நீ அவர்களிடம் பேசு. எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று அவர்களிடம் கூறு: ‘இஸ்ரவேலின் மேய்ப்பர்களாகிய நீங்கள் உங்களுக்கு மட்டுமே உணவு ஊட்டுகிறீர்கள். இது உங்களுக்கு மிகத் தீமையாகும்! நீங்கள் ஏன் உங்கள் மந்தையை மேய்க்கவில்லை?
2. Son H1121 of man H120 , prophesy H5012 against H5921 the shepherds H7462 of Israel H3478 , prophesy H5012 , and say H559 unto H413 them, Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 unto the shepherds H7462 ; Woe H1945 be to the shepherds H7462 of Israel H3478 that H834 do feed H1961 H7462 themselves! should not H3808 the shepherds H7462 feed H7462 the flocks H6629 ?
3. நீங்கள் கொழுத்த ஆடுகளைத் தின்றுவிட்டு அதன் மயிரால் உங்களுக்குக் கம்பளி செய்துகொள்கிறீர்கள். நீங்கள் கொழுத்த ஆடுகளைக் கொன்று உண்கிறீர்கள். நீங்கள் மந்தைக்கு உணவளிப்பதில்லை.
3. Ye eat H398 H853 the fat H2459 , and ye clothe H3847 you with H854 the wool H6785 , ye kill H2076 them that are fed H1277 : but ye feed H7462 not H3808 the flock H6629 .
4. நீங்கள் பலவீனமான ஆடுகளைப் பலப்படுத்துவதில்லை. நீங்கள் நோயுற்ற ஆடுகளைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. நீங்கள் காயம்பட்ட ஆடுகளுக்குக் கட்டுப்போடுவதில்லை. சில ஆடுகள் எங்கோ அலைந்து காணாமல் போகும். அவற்றைத் தேடிப்போய் நீங்கள் திரும்பக்கொண்டு வருவதில்லை. காணாமல் போன ஆடுகளைத் தேடி நீங்கள் போகவில்லை. இல்லை. நீங்கள் கொடூரமானவர்களாகவும் கடுமையானவர்களாகவும் இருந்தீர்கள். இவ்வாறுதான் நீங்கள் உங்கள் ஆடுகளை வழி நடத்தினீர்கள்! PEPS
4. H853 The diseased H2470 have ye not H3808 strengthened H2388 , neither H3808 have ye healed H7495 that which was sick H2470 , neither H3808 have ye bound up H2280 that which was broken H7665 , neither H3808 have ye brought again H7725 that which was driven away H5080 , neither H3808 have ye sought H1245 that which was lost H6 ; but with force H2394 and with cruelty H6531 have ye ruled H7287 them.
5. “ ‘இப்பொழுது மேய்ப்பன் இல்லாததால் ஆடுகள் சிதறிப் போய்விட்டன. அவை ஒவ்வொரு காட்டு மிருகங்களுக்கும் உணவாயின. எனவே அவை சிதறிப்போயின.
5. And they were scattered H6327 , because there is no H4480 H1097 shepherd H7462 : and they became H1961 meat H402 to all H3605 the beasts H2416 of the field H7704 , when they were scattered H6327 .
6. என் மந்தை எல்லா மலைகளிலும் உயரமான குன்றுகளிலும் அலைந்து திரிகின்றது, பூமியின் எல்லாப் பாகங்களிலும் எனது மந்தை சிதறிப்போயிற்று. அவற்றைத் தேடிப் போவதற்கும் கவனித்துக்கொள்ளவும் யாருமில்லை.’ ” PEPS
6. My sheep H6629 wandered H7686 through all H3605 the mountains H2022 , and upon H5921 every H3605 high H7311 hill H1389 : yea , my flock H6629 was scattered H6327 upon H5921 all H3605 the face H6440 of the earth H776 , and none H369 did search H1875 or seek H1245 after them .
7. ஆகையால், மேய்ப்பர்களே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்,
7. Therefore H3651 , ye shepherds H7462 , hear H8085 H853 the word H1697 of the LORD H3068 ;
8. “என் உயிரைக் கொண்டு, நான் உனக்கு இந்த வாக்கையளிக்கிறேன். காட்டு மிருகங்கள் என் மந்தையைப் பிடித்தது. ஆம், எனது மந்தை காட்டு மிருகங்களுக்கு உணவாகியது. ஏனென்றால், அவற்றுக்கு உண்மையான மேய்ப்பன் இல்லை. எனது மேய்ப்பர்கள் எனது மந்தையை கவனிக்கவில்லை. இல்லை, அம்மேய்ப்பர்கள் ஆடுகளைத் தின்று தமக்கு உணவாக்கிக் கொண்டார்கள். அவர்கள் என் மந்தையை மேய்க்கவில்லை”. PEPS
8. As I H589 live H2416 , saith H5002 the Lord H136 GOD H3069 , surely H518 H3808 because H3282 my flock H6629 became H1961 a prey H957 , and my flock H6629 became H1961 meat H402 to every H3605 beast H2416 of the field H7704 , because there was no H4480 H369 shepherd H7462 , neither H3808 did my shepherds H7462 search H1875 H853 for my flock H6629 , but the shepherds H7462 fed H7462 themselves , and fed H7462 not H3808 my flock H6629 ;
9. எனவே, மேய்ப்பர்களே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்!
9. Therefore H3651 , O ye shepherds H7462 , hear H8085 the word H1697 of the LORD H3068 ;
10. கர்த்தர் கூறுகிறார்: “நான் அம்மேய்ப்பர்களுக்கு விரோதமானவன்! நான் என் ஆடுகளை அவர்களிடமிருந்து வற்புறுத்தி உரிமையுடன் கேட்பேன்! நான் அவர்களை வேலையைவிட்டு நீக்குவேன். அவர்கள் இனி என் மேய்ப்பர்களாக இருக்கமாட்டார்கள். எனவே மேய்ப்பர்களால் தங்களுக்கே உணவளித்துக்கொள்ள முடியாது. நான் அவர்களின் வாயிலிருந்து என் மந்தையைக் காப்பேன். பிறகு என் மந்தை அவர்களுக்கு உணவாகாது.” PEPS
10. Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; Behold H2009 , I am against H413 the shepherds H7462 ; and I will require H1875 H853 my flock H6629 at their hand H4480 H3027 , and cause them to cease H7673 from feeding H4480 H7462 the flock H6629 ; neither H3808 shall the shepherds H7462 feed H7462 themselves any more H5750 ; for I will deliver H5337 my flock H6629 from their mouth H4480 H6310 , that they may not H3808 be H1961 meat H402 for them.
11. எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான், நானே, அவர்களின் மேய்ப்பன் ஆவேன். நான் என் ஆடுகளைத் தேடுவேன். நான் அவர்களைக் கவனிப்பேன்.
11. For H3588 thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; Behold H2009 , I, even I H589 , will both search H1875 H853 my sheep H6629 , and seek them out H1239 .
12. மேய்ப்பன் தன் ஆடுகளோடு இருக்கும்போது ஆடுகள் வழிதவறிப் போனால் அவன் அவற்றைத் தேடி அலைவான். அதைப்போன்று நானும் என் ஆடுகளைத் தேடுவேன். நான் என் ஆடுகளைக் காப்பாற்றுவேன். அந்த இருளான, மங்கலான நாட்களில் அவர்கள் சிதறிப்போன எல்லா இடங்களிலிருந்தும் அவர்களை நான் திரும்பக் கொண்டுவருவேன்.
12. As a shepherd H7462 seeketh out H1243 his flock H5739 in the day H3117 that he is H1961 among H8432 his sheep H6629 that are scattered H6566 ; so H3651 will I seek out H1239 H853 my sheep H6629 , and will deliver H5337 them out of all H4480 H3605 places H4725 where H834 H8033 they have been scattered H6327 in the cloudy H6051 and dark H6205 day H3117 .
13. நான் அவற்றை அந்நாடுகளிலிருந்து கொண்டுவருவேன். நான் அந்நாடுகளிலிருந்து அவற்றை ஒன்று சேர்ப்பேன். நான் அவற்றைத் தம் சொந்த நாட்டுக்குக் கொண்டுவருவேன். நான் அவற்றை இஸ்ரவேல் மலைகளிலும், ஓடைக் கரைகளிலும், ஜனங்கள் வாழ்கிற இடங்களிலும் மேய்ப்பேன்.
13. And I will bring them out H3318 from H4480 the people H5971 , and gather H6908 them from H4480 the countries H776 , and will bring H935 them to H413 their own land H127 , and feed H7462 them upon H413 the mountains H2022 of Israel H3478 by the rivers H650 , and in all H3605 the inhabited places H4186 of the country H776 .
14. நான் அவற்றைப் புல்வெளிகளுக்கு வழிநடத்துவேன். அவை இஸ்ரவேல் மலைகளின் உச்சிக்குப் போகும். அங்கே அவை தரையில் படுத்துக்கிடந்து புல்லை மேயும். அவை இஸ்ரவேல் மலைகளில் உள்ள வளமான புல்லை மேயும்.
14. I will feed H7462 them in a good H2896 pasture H4829 , and upon the high H4791 mountains H2022 of Israel H3478 shall their fold H5116 be H1961 : there H8033 shall they lie H7257 in a good H2896 fold H5116 , and in a fat H8082 pasture H4829 shall they feed H7462 upon H413 the mountains H2022 of Israel H3478 .
15. ஆம், நான் என் மந்தையை நன்றாக மேய்த்து ஓய்விடங்களுக்கு நடத்திச்செல்வேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார். PEPS
15. I H589 will feed H7462 my flock H6629 , and I H589 will cause them to lie down H7257 , saith H5002 the Lord H136 GOD H3069 .
16. “நான் காணாமல்போன ஆடுகளைத் தேடுவேன். நான் சிதறிப்போன ஆடுகளைத் திரும்பக் கொண்டுவருவேன். நான் புண்பட்ட ஆடுகளுக்குக் கட்டுப்போடுவேன். நான் பலவீனமான ஆடுகளைப் பலப்படுத்துவேன். ஆனால் நான் கொழுத்த ஆற்றலுடைய மேய்ப்பர்களை அழிப்பேன். நான் அவர்களுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுப்பேன்.” PEPS
16. I will seek H1245 H853 that which was lost H6 , and bring again H7725 that which was driven away H5080 , and will bind up H2280 that which was broken H7665 , and will strengthen H2388 that which was sick H2470 : but I will destroy H8045 the fat H8082 and the strong H2389 ; I will feed H7462 them with judgment H4941 .
17. எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “என் மந்தையே, நான் ஒரு ஆட்டுக்கும் இன்னொரு ஆட்டுக்கும் நியாயந்தீர்ப்பேன். நான் ஒரு ஆட்டுக்கடாவுக்கும் வெள்ளாட்டுக்கடாவுக்கும் நியாயம்தீர்ப்பேன்.
17. And as for you H859 , O my flock H6629 , thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; Behold H2009 , I judge H8199 between H996 cattle H7716 and cattle H7716 , between the rams H352 and the he goats H6260 .
18. நீங்கள் நல்ல நிலத்தில் வளர்ந்த புல்லை உண்ணலாம். ஆனால் நீங்கள் எதற்காக இன்னொரு ஆடு உண்ண விரும்புகிற புல்லை மிதித்துத் துவைக்கிறீர்கள். நீங்கள் ஏராளமான தெளிந்த தண்ணீரைக் குடிக்கலாம். ஆனால், நீங்கள் எதற்காக மற்ற ஆடுகள் குடிக்கிற தண்ணீரைக் கலக்குகிறீர்கள்?
18. Seemeth it a small thing H4592 unto H4480 you to have eaten up H7462 the good H2896 pasture H4829 , but ye must tread down H7429 with your feet H7272 the residue H3499 of your pastures H4829 ? and to have drunk H8354 of the deep H4950 waters H4325 , but ye must foul H7515 the residue H3498 with your feet H7272 ?
19. எனது ஆடுகள் உங்களால் மிதித்து துவைக்கப்பட்டப் புல்லை மேயவேண்டும். அவை உங்களால் கலக்கப்பட்ட தண்ணீரைக் குடிக்க வேண்டும்!” PEPS
19. And as for my flock H6629 , they eat H7462 that which ye have trodden H4823 with your feet H7272 ; and they drink H8354 that which ye have fouled H4833 with your feet H7272 .
20. எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றிடம் கூறுகிறார்: “நான், நானே கொழுத்த ஆட்டிற்கும் மெலிந்த ஆட்டிற்கும் இடையில் நியாயம் தீர்ப்பேன்!
20. Therefore H3651 thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 unto H413 them; Behold H2009 , I H589 , even I , will judge H8199 between H996 the fat H1277 cattle H7716 and between H996 the lean H7330 cattle H7716 .
21. நீங்கள் பக்கவாட்டினாலும் தோள்களாலும் தள்ளுகிறீர்கள். நீங்கள் உங்கள் கொம்புகளால் பலவீனமான ஆடுகளை முட்டித் தள்ளுகிறீர்கள். நீங்கள் அவை வெளியேறும்வரை தள்ளுகிறீர்கள்.
21. Because H3282 ye have thrust H1920 with side H6654 and with shoulder H3802 , and pushed H5055 all H3605 the diseased H2470 with your horns H7161 , till H5704 H834 ye have scattered H6327 them abroad H413 H2351 ;
22. எனவே நான் எனது மந்தையைக் காப்பேன். அவை இனி காட்டு மிருகங்களால் கைப்பற்றப்படாது, நான் ஒரு ஆட்டிற்கும் இன்னொரு ஆட்டிற்கும் இடையில் நியாயம் தீர்ப்பேன்.
22. Therefore will I save H3467 my flock H6629 , and they shall no H3808 more H5750 be H1961 a prey H957 ; and I will judge H8199 between H996 cattle H7716 and cattle H7716 .
23. பிறகு நான் அவற்றுக்கு மேலாக ஒரு மேய்ப்பனை நியமிப்பேன். அவனே என் தாசனாகிய தாவீது. அவன் அவற்றுக்கு உணவளித்து அவர்கள் மேய்ப்பனாக இருப்பான்.
23. And I will set up H6965 one H259 shepherd H7462 over H5921 them , and he shall feed H7462 them, even H853 my servant H5650 David H1732 ; he shall feed H7462 them , and he H1931 shall be H1961 their shepherd H7462 .
24. பிறகு கர்த்தரும் ஆண்டவருமான நான் அவர்களின் தேவனாயிருப்பேன். என் தாசனாகிய தாவீது அவர்களிடையில் வாழ்கிற அதிபதியாவன். கர்த்தராகிய நான் பேசினேன். PEPS
24. And I H589 the LORD H3068 will be H1961 their God H430 , and my servant H5650 David H1732 a prince H5387 among H8432 them; I H589 the LORD H3068 have spoken H1696 it .
25. “நான் எனது ஆடுகளோடு ஒரு சமாதான உடன்படிக்கையைச் செய்வேன். நான் தீமை தருகிற மிருகங்களை அந்த இடத்தை விட்டு அகற்றுவேன். பிறகு அந்த ஆடுகள் வனாந்தரத்தில் பாதுகாப்பாக இருக்கும், காடுகளில் நன்றாகத் தூங்கும்.
25. And I will make H3772 with them a covenant H1285 of peace H7965 , and will cause the evil H7451 beasts H2416 to cease H7673 out of H4480 the land H776 : and they shall dwell H3427 safely H983 in the wilderness H4057 , and sleep H3462 in the woods H3293 .
26. நான் ஆடுகளை ஆசீர்வதிப்பேன். எனது மலையைச் (எருசலேம்) சுற்றியுள்ள இடங்களையும் ஆசீர்வதிப்பேன். சரியான நேரத்தில் நான் மழையைப் பொழியச் செய்வேன். அவை அவர்கள்மேல் ஆசீர்வாதத்தைப் பொழியும்.
26. And I will make H5414 them and the places round about H5439 my hill H1389 a blessing H1293 ; and I will cause the shower H1653 to come down H3381 in his season H6256 ; there shall be H1961 showers H1653 of blessing H1293 .
27. வயல்களில் வளர்ந்த மரங்கள் கனிகளைத் தரும். பூமி தன் விளைச்சலைத் தரும். எனவே ஆடுகள் தன் நிலத்தில் பாதுகாப்பாக இருக்கும். நான் அவற்றின் நுகத்தை உடைப்பேன். நான் அவற்றை அடிமையாக்கிய ஜனங்களின் வல்லமையிலிருந்து காப்பேன். பின் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.
27. And the tree H6086 of the field H7704 shall yield H5414 H853 her fruit H6529 , and the earth H776 shall yield H5414 her increase H2981 , and they shall be H1961 safe H983 in H5921 their land H127 , and shall know H3045 that H3588 I H589 am the LORD H3068 , when I have broken H7665 H853 the bands H4133 of their yoke H5923 , and delivered H5337 them out of the hand H4480 H3027 of those that served H5647 themselves of them.
28. அவர்கள் எந்த நாடுகளாலும் மிருகங்களைப்போன்று பிடிக்கப்படமாட்டார்கள். அந்த மிருகங்கள் இனி இவற்றை உண்ணாது. ஆனால் அவை பாதுகாப்பாக வாழும். எவரும் அவற்றைப் பயப்படுத்த முடியாது.
28. And they shall no H3808 more H5750 be H1961 a prey H957 to the heathen H1471 , neither H3808 shall the beast H2416 of the land H776 devour H398 them ; but they shall dwell H3427 safely H983 , and none H369 shall make them afraid H2729 .
29. நான் அவர்களுக்குத் தோட்டம் இடத்தக்க நல்ல நிலத்தைக் கொடுப்பேன். பிறகு அவர்கள் பசியால் துன்பப்படவேண்டாம். பிற நாட்டினர் செய்யும் நிந்தனைகளை இனி அவர்கள் தாங்கவேண்டாம்.
29. And I will raise up H6965 for them a plant H4302 of renown H8034 , and they shall be H1961 no H3808 more H5750 consumed H622 with hunger H7458 in the land H776 , neither H3808 bear H5375 the shame H3639 of the heathen H1471 any more H5750 .
30. பின் அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள். நான் அவர்களோடு இருக்கிறேன் என்பதையும் அறிவார்கள். இஸ்ரவேல் வம்சத்தார் எனது ஜனங்கள் என்பதையும் அவர்கள் அறிவார்கள்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்! PEPS
30. Thus shall they know H3045 that H3588 I H589 the LORD H3068 their God H430 am with H854 them , and that they H1992 , even the house H1004 of Israel H3478 , are my people H5971 , saith H5002 the Lord H136 GOD H3069 .
31. “நீங்கள் எனது ஆடுகள். என் புல்வெளியில் மேய்கிற ஆடுகள். நீங்கள் மனிதர்கள். நான் உங்கள் தேவன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார். PE
31. And ye H859 my flock H6629 , the flock H6629 of my pasture H4830 , are men H120 , and I H589 am your God H430 , saith H5002 the Lord H136 GOD H3069 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×