Bible Versions
Bible Books

:
5

1. {தேவனுடைய வல்லமையைச் சார்ந்தே இஸ்ரவேல் இருக்க வேண்டும்} PS எகிப்துக்கு ஜனங்கள் உதவி கேட்டுப் போவதைப் பார். ஜனங்கள் குதிரைகளைக் கேட்கிறார்கள். குதிரைகள் தங்களைக் காக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எகிப்திலிருந்து வரும் பல இரதங்களும், குதிரை வீரர்களும் அவர்களைக் காப்பாற்றும் என்று நம்புகிறார்கள். படை மிகப் பெரிதாய் இருப்பதால் தாங்கள் பாதுகாப்புடன் இருப்பதாக ஜனங்கள் நினைக்கின்றனர். இஸ்ரவேலின் பரிசுத்தமானவரை (தேவனை) ஜனங்கள் நம்பவில்லை. ஜனங்கள் கர்த்தரிடம் உதவி கேட்பதில்லை. PEPS
1. Woe H1945 to them that go down H3381 to Egypt H4714 for help H5833 ; and stay H8172 on H5921 horses H5483 , and trust H982 in H5921 chariots H7393 , because H3588 they are many H7227 ; and in H5921 horsemen H6571 , because H3588 they are very strong H6105 H3966 ; but they look H8159 not H3808 unto H5921 the Holy One H6918 of Israel H3478 , neither H3808 seek H1875 the LORD H3068 !
2. ஆனால், கர்த்தர் ஞானமுள்ளவராய் இருக்கிறார். அவர்களுக்கு எதிராகக் கர்த்தர் தீங்குவரப் பண்ணுகிறார். கர்த்தருடைய கட்டளையை ஜனங்களால் மாற்ற முடியாது. கர்த்தர் எழும்பி, தீய ஜனங்களுக்கு (யூதா) எதிராகப் போரிடுவார். அவர்களுக்கு உதவ முயல்கிற ஜனங்களுக்கு (எகிப்து) எதிராகவும் கர்த்தர் போரிடுவார். PEPS
2. Yet he H1931 also H1571 is wise H2450 , and will bring H935 evil H7451 , and will not H3808 call back H5493 his words H1697 : but will arise H6965 against H5921 the house H1004 of the evildoers H7489 , and against H5921 the help H5833 of them that work H6466 iniquity H205 .
3. எகிப்து ஜனங்கள் தேவன் அல்ல மனிதர்கள் மட்டுமே. எகிப்திலுள்ள குதிரைகள் ஆவி அல்ல, மிருகங்கள் மட்டுமே. கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார். உதவுபவர்கள் (எகிப்து) தோற்கடிக்கப்படுவார்கள். உதவியை விரும்புகிற ஜனங்களும் (யூதா) விழுவார்கள். எல்லா ஜனங்களும் சேர்ந்து அழிவார்கள். PEPS
3. Now the Egyptians H4714 are men H120 , and not H3808 God H410 ; and their horses H5483 flesh H1320 , and not H3808 spirit H7307 . When the LORD H3068 shall stretch out H5186 his hand H3027 , both he that helpeth H5826 shall fall H3782 , and he that is helped H5826 shall fall down H5307 , and they all H3605 shall fail H3615 together H3162 .
4. கர்த்தர் என்னிடம், “ஒரு சிங்கமோ சிங்கக்குட்டியோ உண்பதற்காக ஒரு மிருகத்தைப் பிடிக்கும்போது, அது மரித்த மிருகத்தின் அருகில் நின்று கெர்ச்சிக்கும். அப்போது அந்தச் சிறந்த சிங்கத்தை எதுவும் பயமுறுத்தாது. மனிதர்கள் வந்து சிங்கத்தின் அருகில் சத்தமிட்டால், அது அஞ்சாது. மனிதர்கள் அதிகமாக ஓசை எழுப்பலாம். ஆனால் சிங்கம் வெளியே ஓடாது” என்று கூறினார். PEPS அதுபோலவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தரும் சீயோன் மலைக்கு வருவார். அம்மலையில் அவர் போரிடுவார்.
4. For H3588 thus H3541 hath the LORD H3068 spoken H559 unto H413 me , Like as H834 the lion H738 and the young lion H3715 roaring H1897 on H5921 his prey H2964 , when H834 a multitude H4393 of shepherds H7462 is called forth H7121 against H5921 him, he will not H3808 be afraid H2865 of their voice H4480 H6963 , nor H3808 abase H6031 himself for the noise H4480 H1995 of them: so H3651 shall the LORD H3068 of hosts H6635 come down H3381 to fight H6633 for H5921 mount H2022 Zion H6726 , and for H5921 the hill H1389 thereof.
5. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எருசலேமை பறவைகள் கூட்டுக்குமேல் பறப்பதைப்போன்று காப்பாற்றுவார். அவளைக் கர்த்தர் காப்பாற்றுவார். கர்த்தர் “கடந்து வந்து” எருசலேமைக் காப்பாற்றுவார். PEPS
5. As birds H6833 flying H5774 , so H3651 will the LORD H3068 of hosts H6635 defend H1598 H5921 Jerusalem H3389 ; defending H1598 also he will deliver H5337 it; and passing over H6452 he will preserve H4422 it.
6. இஸ்ரவேலின் பிள்ளைகளாகிய நீங்கள் தேவனுக்கு எதிராகத் திரும்பினீர்கள். நீங்கள் தேவனிடம் திரும்பிவர வேண்டும்.
6. Turn H7725 ye unto him from whom H834 the children H1121 of Israel H3478 have deeply H6009 revolted H5627 .
7. பிறகு, நீங்கள் செய்த பொன்னாலும், வெள்ளியாலுமான விக்கிரகங்களைத் தொழுதுகொள்வதை ஜனங்கள் நிறுத்துவார்கள். நீங்கள் அந்த விக்கிரகங்களைச் செய்யும்போது, உண்மையில் பாவம் செய்தீர்கள். PEPS
7. For H3588 in that H1931 day H3117 every man H376 shall cast away H3988 his idols H457 of silver H3701 , and his idols H457 of gold H2091 , which H834 your own hands H3027 have made H6213 unto you for a sin H2399 .
8. அசீரியா வாளால் தோற்கடிக்கப்படும். ஆனால், அந்த வாள் ஒரு மனிதனின் வாளல்ல. அசீரியா அழிக்கப்படும். ஆனால், அந்த அழிவானது மனிதனின் வாளிலிருந்து வராது. அசீரியா தேவனுடைய வாளிலிருந்து தப்பி ஓடுவான். ஆனால், இளைஞர்கள் கைப்பற்றப்பட்டு அடிமைகளாக்கப்படுவார்கள்.
8. Then shall the Assyrian H804 fall H5307 with the sword H2719 , not H3808 of a mighty man H376 ; and the sword H2719 , not H3808 of a mean man H120 , shall devour H398 him : but he shall flee H5127 from H4480 H6440 the sword H2719 , and his young men H970 shall be H1961 discomfited H4522 .
9. அவர்களது பாதுகாப்புக்குரிய இடம் அழிக்கப்படும். அவர்களின் தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டு அவர்களின் கொடியை விடுவார்கள். PEPS கர்த்தர் இவற்றை கூறினார். கர்த்தருடைய பலிபீடம் சீயோனில் இருக்கிறது. கர்த்தருடைய அடுப்பு (பலிபீடம்) எருசலேமில் இருக்கிறது. PE
9. And he shall pass over H5674 to his stronghold H5553 for fear H4480 H4032 , and his princes H8269 shall be afraid H2865 of the ensign H4480 H5251 , saith H5002 the LORD H3068 , whose H834 fire H217 is in Zion H6726 , and his furnace H8574 in Jerusalem H3389 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×