Bible Versions
Bible Books

:

1. {யூதா கானானியரோடு போரிடுதல்} PS யோசுவா மரணமடைந்தான். அப்போது இஸ்ரவேலர் கர்த்தரிடம் ஜெபம் செய்தார்கள். அவர்கள், “கானானியரை எதிர்த்து முதலில் சென்று எங்களுக்காக போரிட வேண்டிய கோத்திரத்தினர் யார்?” என்று கேட்டார்கள். PEPS
1. Now after H310 the death H4194 of Joshua H3091 it came to pass H1961 , that the children H1121 of Israel H3478 asked H7592 the LORD H3068 , saying H559 , Who H4310 shall go up H5927 for us against H413 the Canaanites H3669 first H8462 , to fight H3898 against them?
2. கர்த்தர் இஸ்ரவேலரிடம், “யூதா கோத்திரத்தினர் செல்வார்கள். அவர்கள் இந்த தேசத்தைப் பெற அனுமதிப்பேன்” என்றார். PEPS
2. And the LORD H3068 said H559 , Judah H3063 shall go up H5927 : behold H2009 , I have delivered H5414 H853 the land H776 into his hand H3027 .
3. சிமியோன் கோத்திரத்தைச் சேர்ந்த தங்கள் சகோதரரிடம் யூதா ஜனங்கள் உதவி வேண்டினார்கள். யூதாவின் மனிதர்கள், “சகோதரர்களே, நம் ஒவ்வொருவருக்கும் சில நிலங்களைக் கொடுப்பதாகக் கர்த்தர் வாக்களித்தார். எங்கள் நிலத்தைப் பெற நீங்கள் வந்து உதவினால், உங்கள் தேசத்தைப் பெறுவதற்கு நீங்கள் போரிடும்போது நாங்கள் வந்து உதவுவோம்” என்றார்கள். சிமியோனின் குடும்பத்தினர் போரில் யூதா மனிதருக்கு உதவ ஒப்புக்கொண்டனர். PEPS
3. And Judah H3063 said H559 unto Simeon H8095 his brother H251 , Come up H5927 with H854 me into my lot H1486 , that we may fight H3898 against the Canaanites H3669 ; and I H589 likewise H1571 will go H1980 with H854 thee into thy lot H1486 . So Simeon H8095 went H1980 with H854 him.
4. கானானியரையும் பெரிசியரையும் தோற்கடிக்க யூதாவின் ஆட்களுக்குக் கர்த்தர் உதவினார். பேசேக் நகரில் யூதா ஜனங்கள் 10,000 ஆட்களைக் கொன்றார்கள்.
4. And Judah H3063 went up H5927 ; and the LORD H3068 delivered H5414 H853 the Canaanites H3669 and the Perizzites H6522 into their hand H3027 : and they slew H5221 of them in Bezek H966 ten H6235 thousand H505 men H376 .
5. பேசேக்கில் யூதா ஜனங்கள் பேசேக்கின் அரசனைக் கண்டு, அவனோடு போரிட்டார்கள். யூதா ஜனங் கள் கானானியரையும் பெரிசியரையும் வென்றார்கள். PEPS
5. And they found H4672 H853 Adoni H137 -bezek in Bezek H966 : and they fought H3898 against him , and they slew H5221 H853 the Canaanites H3669 and the Perizzites H6522 .
6. பேசேக்கின் அரசன் தப்பிச்செல்ல முயன்றான். ஆனால் யூதா ஜனங்கள் அவனைத் துரத்திப் பிடித்தனர். அவனைப் பிடித்தபின் அவனது கை, கால் பெருவிரல்களைத் துண்டித்தனர்.
6. But Adoni H137 -bezek fled H5127 ; and they pursued H7291 after H310 him , and caught H270 him , and cut off H7112 H853 his thumbs H931 H3027 and his great toes H7272 .
7. அப்போது பெசேக்கின் அரசன், “70 அரசர்களின் கை, கால் பெருவிரல்களை நான் துண்டித்தேன். எனது மேசையிலிருந்து விழுந்த உணவுத் துணிக்கைகளை அந்த அரசர்கள் புசித்தார்கள். நான் அந்த அரசர்களுக்குச் செய்தவற்றிற்கான தண்டனையை தேவன் எனக்குத் தந்தார்” என்றான். யூதா மனிதர்கள் பேசேக்கின் அரசனை எருசலேமிற்குக் கொண்டு சென்றார்கள். அவன் அங்கு மரித்தான். PEPS
7. And Adoni H137 -bezek said H559 , Threescore and ten H7657 kings H4428 , having their thumbs H931 H3027 and their great toes H7272 cut off H7112 , gathered H3950 their meat under H8478 my table H7979 : as H834 I have done H6213 , so H3651 God H430 hath requited H7999 me . And they brought H935 him to Jerusalem H3389 , and there H8033 he died H4191 .
8. யூதா மனிதர்கள் எருசேலேமுக்கு எதிராகப் போரிட்டு அதனைப் பிடித்தார்கள். எருசலேம் ஜனங்களைக் கொல்ல யூதா மனிதர்கள் தங்கள் வாள்களைப் பயன்படுத்தினார்கள். பின்பு நகரை எரித்தார்கள்.
8. Now the children H1121 of Judah H3063 had fought H3898 against Jerusalem H3389 , and had taken H3920 it , and smitten H5221 it with the edge H6310 of the sword H2719 , and set H7971 the city H5892 on fire H784 .
9. பின்னர் யூதா மனிதர்கள் கானானியர் சிலரை எதிர்த்துப் போரிடச் சென்றார்கள். அந்தக் கானானியர்கள் பாலைவனப்பகுதியிலும், மலை நாட்டிலும், மேற்கு மலையடிவாரங்களிலும் வசித்தார்கள். PEPS
9. And afterward H310 the children H1121 of Judah H3063 went down H3381 to fight H3898 against the Canaanites H3669 , that dwelt H3427 in the mountain H2022 , and in the south H5045 , and in the valley H8219 .
10. பின்பு யூதா மனிதர்கள் எபிரோன் நகரில் வாழ்ந்த கானானியரோடு போரிடச் சென்றார்கள் (எபிரோன் கீரியாத்அர்பா என்றும் அழைக்கப்பட்டது.) சேசாய், அகிமான், தல்மாய் ஆகிய மனிதர்களையும் யூதாவின் ஜனங்கள் தோற்கடித்தனர். PS
10. And Judah H3063 went H1980 against H3413 the Canaanites H3669 that dwelt H3427 in Hebron H2275 : (now the name H8034 of Hebron H2275 before H6440 was Kirjath H7153 -arba:) and they slew H5221 H853 Sheshai H8344 , and Ahiman H289 , and Talmai H8526 .
11. {காலேபும் அவனது மகளும்} PS யூதாவின் மனிதர்கள் அவ்விடத்தை விட்டுக் கிளம்பி தெபீர் நகர ஜனங்களோடு போரிடுவதற்குச் சென்றார்கள். (முன்பு, தெபீர், கீரியாத்செப்பேர் என அழைக்கப்பட்டது.)
11. And from thence H4480 H8033 he went H1980 against H413 the inhabitants H3427 of Debir H1688 : and the name H8034 of Debir H1688 before H6440 was Kirjath H7158 -sepher:
12. யூதா மனிதர்கள் போரிடத் துவங்கும் முன்னர், காலேப் அவர்களிடம், “நான் கீரியாத்சேப்பேரைத் தாக்க விரும்புகிறேன். அந்நகரைத் தாக்கிக் கைப்பற்றுகிற மனிதனுக்கு என் மகள் அக்சாளைக் கொடுப்பேன். அம்மனிதன் எனது மகளைத் திருமணம் செய்து கொள்ளட்டும்” என்று வாக்குறுதி அளித்தான். PEPS
12. And Caleb H3612 said H559 , He that H834 smiteth H5221 H853 Kirjath H7158 -sepher , and taketh H3920 it , to him will I give H5414 H853 Achsah H5919 my daughter H1323 to wife H802 .
13. காலேபுக்குக் கேனாஸ் என்னும் பெயருடைய இளைய சகோதரன் ஒருவன் இருந்தான் அவனுக்கு ஒத்னியேல் என்னும் பெயருடைய மகன் இருந்தான். கீரியாத் செப்பேர் என்னும் நகரை ஒத்னியேல் கைப்பற்றினான். எனவே ஒத்னியேலுக்கு மனைவியாகும்படி காலேப் தன் மகள் அக்சாளைக் கொடுத்தான். PEPS
13. And Othniel H6274 the son H1121 of Kenaz H7073 , Caleb H3612 's younger H6996 brother H251 , took H3920 it : and he gave H5414 him H853 Achsah H5919 his daughter H1323 to wife H802 .
14. அக்சாள் ஒத்னியேலோடு வாழும்படி புறப்பட்டுச் சென்றபோது அவளது தந்தையிடம் கொஞ்சம் நிலம் கேட்கும்படியாக ஒத்னியேல் அக்சாளிடம் சொன்னான். அக்சாள் தன் தந்தையிடம் சென்றாள். அவன் கழுதையிலிருந்து இறங்கியதும், காலேப் அவளை நோக்கி, “என்ன நிகழ்ந்தது?” என்றான். PEPS
14. And it came to pass H1961 , when she came H935 to him , that she moved H5496 him to ask H7592 of H4480 H854 her father H1 a field H7704 : and she lighted H6795 from off H4480 H5921 her ass H2543 ; and Caleb H3612 said H559 unto her, What H4100 wilt thou?
15. அக்சாள் காலேபுக்குப் பதிலாக, “என்னை ஆசீர்வதியுங்கள். பாலைவனப் பகுதியிலுள்ள வறட்சியான நிலத்தை எனக்குக் கொடுத்தீர்கள். தண்ணீருள்ள நிலத்தில் கொஞ்சம் எனக்குக் கொடுங்கள்” என்றாள். அவளுக்கு வேண்டியதை காலேப் கொடுத்தான். அந்நிலத்தின் மேலும் கீழும் தண்ணீர் நிலைகள் இருந்த பகுதியைக் கொடுத்தான். PEPS
15. And she said H559 unto him, Give H3051 me a blessing H1293 : for H3588 thou hast given H5414 me a south H5045 land H776 ; give H5414 me also springs H1543 of water H4325 . And Caleb H3612 gave H5414 her H853 the upper H5942 springs H1543 and the nether H8482 springs H1543 .
16. ஈச்சமரங்களின் நகரத்தை (எரிகோவை) விட்டுக் கேனிய ஜனங்கள் யுதாவின் ஜனங்களோடு புறப்பட்டு, யூதாவின் பாலை நிலத்திற்கு அங்குள்ள ஜனங்களோடு வாழ்வதற்காகப் போனார்கள். ஆராத் நகரத்திற்கு அருகேயுள்ள பாலைவனப் பகுதியில் இது இருந்தது. (மோசேயின் மாமனாரின் குடும்பத்தைச் சார்ந்தோர் கேனிய ஜனங்களாவர்.) PEPS
16. And the children H1121 of the Kenite H7017 , Moses H4872 ' father H2859 -in-law , went up H5927 out of the city H4480 H5892 of palm trees H8558 with H854 the children H1121 of Judah H3063 into the wilderness H4480 H4057 of Judah H3063 , which H834 lieth in the south H5045 of Arad H6166 ; and they went H1980 and dwelt H3427 among H854 the people H5971 .
17. சேப்பாத் நகரில் சில கானானியர் வாழ்ந்தனர். யூதாவின் மனிதர்களும் சிமியோனின் மனிதர்களும் அந்தக் கானானியரைத் தாக்கி, அவர்கள் நகரத்தை முழுமையாக அழித்து, அந்நகரத்திற்கு ஓர்மா எனப் பெயரிட்டனர். PEPS
17. And Judah H3063 went H1980 with H854 Simeon H8095 his brother H251 , and they slew H5221 H853 the Canaanites H3669 that inhabited H3427 Zephath H6857 , and utterly destroyed H2763 it . And H853 the name H8034 of the city H5892 was called H7121 Hormah H2767 .
18. காசாவையும் அதனைச் சூழ்ந்த ஊர்களையும் யூதாவின் ஜனங்கள் கைப்பற்றினர். அஸ்கலோன், எக்ரோன், நகரங்களையும், அவற்றைச் சுற்றிலுமுள்ள சிறு ஊர்களையும் யூதா ஜனங்கள் கைப்பற்றினார்கள். PEPS
18. Also Judah H3063 took H3920 H853 Gaza H5804 with H853 the coast H1366 thereof , and Askelon H831 with the coast H1366 thereof , and Ekron H6138 with the coast H1366 thereof.
19. போர் நடந்தபோது கர்த்தர் யூதாவின் மனிதர்களோடிருந்தார். மலைநாட்டிலுள்ள ஊர்களை அவர்கள் பெற்றனர். பள்ளத்தாக்கில் வாழ்ந்த ஜனங்களிடம் இரும்பு இரதங்கள் இருந்ததால், யூதாவின் ஜனங்கள் அவர்கள் சத்துருக்களை வெற்றிகொள்ள முடியவில்லை. PEPS
19. And the LORD H3068 was H1961 with H854 Judah H3063 ; and he drove out H3423 H853 the inhabitants of the mountain H2022 ; but H3588 could not H3808 drive out H3423 H853 the inhabitants H3427 of the valley H6010 , because H3588 they had chariots H7393 of iron H1270 .
20. எபிரோனுக்கு அருகேயுள்ள நிலத்தை காலேபிற்குக் கொடுப்பதாக மோசே வாக்களித்திருந்தான். எனவே அந்நிலம் காலேபின் குடும்பத்திற்குக் கொடுக்கப்பட்டது. காலேபின் மனிதர்கள் ஏனாக்கின் மூன்று மகன்களையும் அவ்விடத்தை விட்டுத் துரத்தினார்கள். PEPS
20. And they gave H5414 H853 Hebron H2275 unto Caleb H3612 , as H834 Moses H4872 said H1696 : and he expelled H3423 thence H4480 H8033 H853 the three H7969 sons H1121 of Anak H6061 .
21. எபூசியரை எருசலேமைவிட்டு வெளியேற்ற பென்யமீன் கோத்திரத்தினரால் முடியவில்லை. எனவே இன்றும், எபூசியர் பென்யமீன் ஜனங்களோடு கூட எருசலேமில் வாழ்கிறார்கள். PS
21. And the children H1121 of Benjamin H1144 did not H3808 drive out H3423 the Jebusites H2983 that inhabited H3427 Jerusalem H3389 ; but the Jebusites H2983 dwell H3427 with H854 the children H1121 of Benjamin H1144 in Jerusalem H3389 unto H5704 this H2088 day H3117 .
22. {யோசேப்பின் மனிதர்கள் பெத்தேலைக் கைப்பற்றுதல்} PS (22-23) யோசேப்பின் கோத்திரத்தினர் பெத்தேல் நகரை எதிர்த்துப் போர் செய்தனர். (கடந்த காலத்தில் பெத்தேல் லூஸ் எனப்பட்டது.) யோசேப்பின் கோத்திரத்தினரோடு கர்த்தர் இருந்தார். யோசேப் பின் குடும்பத்தைச் சேந்தவர்கள் பெத்தேல் நகரத்திற்குச் சில ஒற்றர்களை அனுப்பினார்கள். பெத்தேல் நகரைத் தோற்கடிப்பதற்குரிய வகைகளை இவர்கள் ஆராய்ந்தார்கள்.
22. And the house H1004 of Joseph H3130 , they H1992 also H1571 went up H5927 against Bethel H1008 : and the LORD H3068 was with H5973 them.
23. பெத்தேல் நகரத்தை ஒற்றர்கள் கவனித்துக்கொண்டிருந்தபோது, அவர்கள் நகரிலிருந்து வந்த ஒரு மனிதனைக் கண்டார்கள். ஒற்றர்கள் அம்மனிதனிடம், “நகரத்திற்குள் செல்லும் ஒரு இரகசிய வழியைக் காட்டு, நாங்கள் நகரைத் தாக்குவோம். நீ எங்களுக்கு உதவினால், உன்னைத் துன்புறுத்த மாட்டோம்” என்றார்கள். PEPS
23. And the house H1004 of Joseph H3130 sent to descry H8446 Bethel H1008 . (Now the name H8034 of the city H5892 before H6440 was Luz H3870 .)
24. அம்மனிதன் ஒற்றர்களுக்கு நகரத்திற்குள் செல்லும் இரகசிய வழியைக் காட்டினான். யோசேப்பின் ஜனங்கள் தங்கள் வாள்களால் பெத்தேல் ஜனங்களைக் கொன்றார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கு உதவிய மனிதனைத் துன்புறுத்தவில்லை. அம்மனிதனும் அவனது குடும்பமும் விடுதலையாகச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
24. And the spies H8104 saw H7200 a man H376 come forth H3318 out of H4480 the city H5892 , and they said H559 unto him, Show H7200 us , we pray thee H4994 , H853 the entrance H3996 into the city H5892 , and we will show H6213 H5973 thee mercy H2617 .
25. ஏத்தியர் வாழ்ந்த தேசத்திற்கு அம்மனிதன் சென்று ஒரு நகரைக் கட்டினான். அந்நகரத்திற்கு லூஸ் என்று பேரிட்டான். இன்றைக்கும்கூட அந்நகரம் லூஸ் என்றே அழைக்கப்படுகிறது. PS
25. And when he showed H7200 them H853 the entrance H3996 into the city H5892 , they smote H5221 H853 the city H5892 with the edge H6310 of the sword H2719 ; but they let go H7971 the man H376 and all H3605 his family H4940 .
26. {கானானியரோடு மற்ற கோத்திரங்கள் போரிடுதல்} PS பெத்செயான், தானாக், தோர், இப்லெயாம், மெகிதோ ஆகிய நகரங்களிலும் அவற்றைச் சூழ்ந்திருந்த சிறு நகரங்களிலும் கானானியர் வாழ்ந்து வந்தனர். மனாசே கோத்திரத்தினரால் அந்த ஜனங்களை நகரங்களிலிருந்து வெளியேற்ற முடியவில்லை. எனவே கானானியர் அங்கே தங்கினார்கள். அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற மறுத்தனர்.
26. And the man H376 went H1980 into the land H776 of the Hittites H2850 , and built H1129 a city H5892 , and called H7121 the name H8034 thereof Luz H3870 : which H1931 is the name H8034 thereof unto H5704 this H2088 day H3117 .
27. பின்னர் இஸ்ரவேலர் பலமடைந்தனர். தங்களுக்கு அடிமைகளாக உழைக்குமாறு கானானியரை வற்புறுத்தினார்கள். ஆனால் எல்லாக் கானானியரையும் தங்கள் நிலத்தை விட்டுப் போகும்படி செய்ய இஸ்ரவேலரால் முடியவில்லை. PEPS
27. Neither H3808 did Manasseh H4519 drive out H3423 H853 the inhabitants of Beth H1052 -shean and her towns H1323 , nor Taanach H8590 and her towns H1323 , nor the inhabitants H3427 of Dor H1756 and her towns H1323 , nor the inhabitants H3427 of Ibleam H2991 and her towns H1323 , nor the inhabitants H3427 of Megiddo H4023 and her towns H1323 : but the Canaanites H3669 would H2974 dwell H3427 in that H2063 land H776 .
28. எப்பிராயீம் கோத்திரத்தினருக்கும் இவ்விதமாகவே நிகழ்ந்தது. கேசேரில் வாழ்ந்து கொண்டிருந்த கானானியரை அத்தேசத்தைவிட்டு வெளியேற்ற எப்பிராயீம் ஜனங்களால் முடியவில்லை. எப்பிராயீம் ஜனங்களோடு கேசேரில் கானானியரும் சேர்ந்து வாழ்ந்தனர். PEPS
28. And it came to pass H1961 , when H3588 Israel H3478 was strong H2388 , that they put H7760 H853 the Canaanites H3669 to tribute H4522 , and did not H3808 utterly drive them out H3423 H3423 .
29. அதுவே செபுலோன் கோத்திரத்தினருக்கும் நிகழ்ந்து. கித்ரோன், நகலோல் நகரங்களிலும் கானானியர் சிலர் வாழ்ந்தனர். செபுலோன் ஜனங்கள் அந்த ஜனங்களைத் தேசத்தை விட்டுச் செல்லுமாறு வற்புறுத்தவில்லை. அக்கானனியர் செபுலோன் ஜனங்களோடு தங்கி வாழ்ந்தனர். ஆனால் செபுலோன் ஜனங்கள் அவர்களைத் தங்களுக்கு அடிமைகளாக உழைக்கும்படி செய்தார்கள். PEPS
29. Neither H3808 did Ephraim H669 drive out H3423 H853 the Canaanites H3669 that dwelt H3427 in Gezer H1507 ; but the Canaanites H3669 dwelt H3427 in Gezer H1507 among H7130 them.
30. அவ்வாறே ஆசேர் கோத்திரத்தினருக்கும் நிகழ்ந்தது. அக்கோ, சீதோன், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் ஆகிய நகரங்களிலுள்ள ஜனங்கள் வெளியேறுமாறு ஆசேர் ஜனங்கள் துரத்தவில்லை.
30. Neither H3808 did Zebulun H2074 drive out H3423 H853 the inhabitants H3427 of Kitron H7003 , nor the inhabitants H3427 of Nahalol H5096 ; but the Canaanites H3669 dwelt H3427 among H7130 them , and became H1961 tributaries H4522 .
31. ஆசேர் ஜனங்கள் கானானியரை வெளியேற்றவில்லை. எனவே கானானியர் ஆசேர் ஜனங்களோடு சேர்ந்து தொடர்ந்து வாழ்ந்தனர். PEPS
31. Neither H3808 did Asher H836 drive out H3423 H853 the inhabitants H3427 of Accho H5910 , nor the inhabitants H3427 of Zidon H6721 , nor of Ahlab H303 , nor of Achzib H392 , nor of Helbah H2462 , nor of Aphik H663 , nor of Rehob H7340 :
32. நப்தலி கோத்திரத்தினர் மத்தியிலும் அவ்வாறே நிகழ்ந்தது. நப்தலியின் ஜனங்கள் பெத்ஷிமேஸ், பெத்தானாத் நகரங்களைவிட்டு அங்கிருந்த ஜனங்களை வெளியேற்றவில்லை. எனவே அந்த ஜனங்கள் அந்நகரங்களில் நப்தலி ஜனங்களோடு சேர்ந்து வாழ்ந்தனர். அந்தக் கானானியர் நப்தலி ஜனங்களுக்கு அடிமைகளாகப் பணிபுரிந்தனர். PEPS
32. But the Asherites H843 dwelt H3427 among H7130 the Canaanites H3669 , the inhabitants H3427 of the land H776 : for H3588 they did not H3808 drive them out H3423 .
33. தாண் ஜனங்கள் மலைநாட்டில் வசிக்கும்படியான நிலையை எமோரியர் உண்டு பண்ணினார்கள். பள்ளத்தாக்கில் வாழ்வதற்கு எமோரியர் அனுமதிக்காததால் அவர்கள் மலைகளில் வாழவேண்டியதாயிற்று.
33. Neither H3808 did Naphtali H5321 drive out H3423 H853 the inhabitants H3427 of Beth H1053 -shemesh , nor the inhabitants H3427 of Beth H1043 -anath ; but he dwelt H3427 among H7130 the Canaanites H3669 , the inhabitants H3427 of the land H776 : nevertheless the inhabitants H3427 of Beth H1053 -shemesh and of Beth H1043 -anath became H1961 tributaries H4522 unto them.
34. ஏரேஸ் மலை, ஆயலோன், சால்பீம் ஆகியவற்றில் எமோரியர் வாழ முடிவெடுத்தனர். பின் யோசேப்பு கோத்திரத்தார் பலத்தில் பெருகினார்கள். அப்போது அவர்கள் எமோரியரை அடிமைகளாகப் பணியாற்றுமாறு செய்தனர்.
34. And the Amorites H567 forced H3905 H853 the children H1121 of Dan H1835 into the mountain H2022 : for H3588 they would not H3808 suffer H5414 them to come down H3381 to the valley H6010 :
35. ஸ்கார்பியன் கணவாய் வழியிலிருந்து சேலா வரைக்கும், சேலாவைத் தாண்டியுள்ள மலை நாடுகள் வரைக்கும், எமோரியரின் தேசம் பரவி இருந்தது. PE
35. But the Amorites H567 would H2974 dwell H3427 in mount H2022 Heres H2776 in Aijalon H357 , and in Shaalbim H8169 : yet the hand H3027 of the house H1004 of Joseph H3130 prevailed H3513 , so that they became H1961 tributaries H4522 .
36.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×