Bible Versions
Bible Books

1
:

1. {#1எருசலேம் அவளது அழிவிற்காக அழுகிறாள் } QSஎருசலேம் ஒரு காலத்தில் ஜனங்கள் நிறைந்த நகரமாக இருந்தது. QEQS2ஆனால் இப்போது, இந்த நகரம் வனாந்தரமாயுள்ளது! QEQSஎருசலேம் உலகத்தில் பெரிய நகரங்களுள் ஒன்றாயிருந்தது. QEQS2ஆனால் இப்போது, அவள் ஒரு விதவையைப் போன்றிருக்கிறாள். QEQSஅவள் ஒரு காலத்தில் நகரங்களில் இளவரசியைப் போன்றிருந்தாள். QEQS2ஆனால் இப்பொழுது அடிமையாக்கப்பட்டிருக்கிறாள். QE
1. How H349 doth the city H5892 sit H3427 solitary H910 , that was full H7227 of people H5971 ! how is she become H1961 as a widow H490 ! she that was great H7227 among the nations H1471 , and princess H8282 among the provinces H4082 , how is she become H1961 tributary H4522 !
2. QSஅவள் இரவில் பரிதாபமாக அழுகிறாள். QEQS2அவளது கண்ணீர் அவளின் கன்னங்களில் உள்ளது. QEQS2இப்பொழுது யாருமே அவளைத் தேற்றுவாரில்லை. QEQSபல நாடுகள் அவளிடம் நட்புடனிருந்தன. QEQS2இப்பொழுது யாரும் அவளுக்கு ஆறுதல் அளிக்கவில்லை. QEQSஅவளது அனைத்து நண்பர்களும் அவளுக்கு முதுகைத் திருப்பிக் கொண்டனர். QEQS2அவளது நண்பர்கள் அவளின் எதிரிகளானார்கள். QE
2. She weepeth sore H1058 H1058 in the night H3915 , and her tears H1832 are on H5921 her cheeks H3895 : among all H4480 H3605 her lovers H157 she hath none H369 to comfort H5162 her : all H3605 her friends H7453 have dealt treacherously H898 with her , they are become H1961 her enemies H341 .
3. QSயூதா மிகவும் துன்புற்றது. QEQS2பிறகு, யூதா சிறையெடுக்கப்பட்டது. QEQSயூதா மற்ற நாடுகளுக்கு மத்தியில் வாழ்கிறது. QEQS2ஆனால், அவள் ஓய்வைப் பெற்றிருக்கவில்லை. QEQSஜனங்கள் அவளைத் துரத்திப் பிடித்தார்கள். QEQS2அவர்கள் அவளைக் குறுகலான பள்ளத்தாக்குகளில் பிடித்தனர். QE
3. Judah H3063 is gone into captivity H1540 because of affliction H4480 H6040 , and because of great H4480 H7230 servitude H5656 : she H1931 dwelleth H3427 among the heathen H1471 , she findeth H4672 no H3808 rest H4494 : all H3605 her persecutors H7291 overtook H5381 her between H996 the straits H4712 .
4. QSசீயோனுக்குப் போகிற சாலைகள் மிகவும் துக்கப்படுகின்றன. QEQS2ஏனென்றால், விடுமுறை நாட்களைக் கழிக்க எவரும் இனிமேல் வருவதில்லை. QEQSசீயோனின் அனைத்து வாசல்களும் அழிக்கப்பட்டன. QEQS2சீயோனின் அனைத்து ஆசாரியர்களும் தவிக்கிறார்கள். QEQSசீயோனின் இளம் பெண்கள் கடத்திக் கொண்டுப்போகப்பட்டனர். QEQS2இவை அனைத்தும் சீயோனுக்கு துக்கத்தை ஏற்படுத்துகிறது. QE
4. The ways H1870 of Zion H6726 do mourn H57 , because none H4480 H1097 come H935 to the solemn feasts H4150 : all H3605 her gates H8179 are desolate H8074 : her priests H3548 sigh H584 , her virgins H1330 are afflicted H3013 , and she H1931 is in bitterness H4843 .
5. QSஎருசலேமின் பகைவர்கள் வெற்றி பெற்றார்கள். QEQS2அவளது பகைவர்கள் வளமடைந்தனர். QEQSஇது ஏன் நிகழ்ந்தது என்றால், கர்த்தர் அவளைத் தண்டித்தார். QEQS2அவர் எருசலேமை அவளது பல பாவங்களுக்காகத் தண்டித்தார். QEQSஅவளது பிள்ளைகள் வெளியேறிவிட்டனர். QEQS2அவர்களது பகைவர்கள் அவர்களைக் கைப்பற்றி பிடித்துக்கொண்டு போனார்கள். QE
5. Her adversaries H6862 are H1961 the chief H7218 , her enemies H341 prosper H7951 ; for H3588 the LORD H3068 hath afflicted H3013 her for H5921 the multitude H7230 of her transgressions H6588 : her children H5768 are gone H1980 into captivity H7628 before H6440 the enemy H6862 .
6. QSசீயோன் மகளது* சீயோன் மகள் எருசலேமின் மற்றொரு பெயர். அழகு போய்விட்டது. QEQS2அவளது இளவரசர்கள் மேய்ச்சல் இடத்தைக் கண்டுபிடியாத மான்களைப் போலானார்கள். QEQS2அவர்கள் பலமில்லாமல் அவர்கள் தம்மை துரத்துகிறவனை விட்டு ஓடிப்போனார்கள். QE
6. And from H4480 the daughter H1323 of Zion H6726 all H3605 her beauty H1926 is departed H3318 : her princes H8269 are become H1961 like harts H354 that find H4672 no H3808 pasture H4829 , and they are gone H1980 without H3808 strength H3581 before H6440 the pursuer H7291 .
7. QSஎருசலேம் பின்னோக்கி நினைத்துப் பார்க்கிறாள். QEQSஎருசலேம் தான் பாதிக்கப்பட்டு QEQS2தன் வீடுகளை இழந்த காலத்தை நினைக்கிறாள். QEQSஅவள் கடந்த காலத்தில் தான் பெற்றிருந்த QEQS2இனிய காரியங்களை எண்ணிப் பார்க்கிறாள். QEQSஅவள் பழைய நாட்களில் பெற்ற QEQS2சிறந்தவற்றை நினைத்துப் பார்க்கிறாள். QEQSஅவள் தனது ஜனங்கள் எதிரிகளால் சிறை பிடிக்கப்பட்டதை QEQS2எண்ணிப் பார்க்கிறாள். QEQSஅவள் தனக்கு உதவ எவரும் இல்லாத QEQS2நிலையை எண்ணுகிறாள். QEQSஅவளை அவளது பகைவர்கள் பார்க்கும்போது சிரித்தார்கள். QEQS2ஏனென்றால், அவள் அழிக்கப்பட்டாள். QE
7. Jerusalem H3389 remembered H2142 in the days H3117 of her affliction H6040 and of her miseries H4788 all H3605 her pleasant things H4262 that H834 she had H1961 in the days H4480 H3117 of old H6924 , when her people H5971 fell H5307 into the hand H3027 of the enemy H6862 , and none H369 did help H5826 her : the adversaries H6862 saw H7200 her, and did mock H7832 at H5921 her sabbaths H4868 .
8. QSஎருசலேம் மிக மோசமான பாவங்களைச் செய்தாள். QEQS2எருசலேம் பாவம் செய்ததால், QEQS2அவள் அழிக்கப்பட்ட நகரமானாள். QEQSஜனங்கள் அவளது நிலையைக் கண்டு தங்களின் தலைகளை அசைத்து மறுதலிக்கிறார்கள். QEQS2கடந்த காலத்தில் ஜனங்கள் அவளை மதித்தனர். இப்போது ஜனங்கள் அவளை வெறுக்கின்றனர். QEQSஏனென்றால், அவர்கள் அவளை அவமானப்படுத்தினார்கள். QEQS2எருசலேம் பெருமூச்சுவிட்டு பின்னிட்டுத் திரும்பினாள். QE
8. Jerusalem H3389 hath grievously sinned H2398 H2399 ; therefore H5921 H3651 she is H1961 removed H5206 : all H3605 that honored H3513 her despise H2151 her, because H3588 they have seen H7200 her nakedness H6172 : yea H1571 , she H1931 sigheth H584 , and turneth H7725 backward H268 .
9. QSஎருசலேமின் ஆடைகள் அழுக்காயின. QEQS2அவளுக்கு என்ன நிகழப்போகிறது என்பதைப் பற்றி அவள் எண்ணிப் பார்க்கவில்லை. QEQSபார் நான் எப்படி காயப்பட்டேன்! அவளது வீழ்ச்சி அதிசயமானது. QEQS2அவளுக்கு ஆறுதல் சொல்ல எவருமில்லை. QEQS“கர்த்தாவே! நான் எவ்வாறு காயப்பட்டேன் என்பதைப் பாரும். QEQS2எனது பகைவன் தன்னை எவ்வளவு பெரியவனாக நினைக்கிறான் என்பதைப் பாரும்!” என்று சொன்னாள். QEPBR
9. Her filthiness H2932 is in her skirts H7757 ; she remembereth H2142 not H3808 her last end H319 ; therefore she came down H3381 wonderfully H6382 : she had no H369 comforter H5162 . O LORD H3068 , behold H7200 H853 my affliction H6040 : for H3588 the enemy H341 hath magnified H1431 himself .
10. QSபகைவன் தனது கையை நீட்டினான். QEQS2அவன் அவளது இன்பமான அனைத்தையும் எடுத்துக் கொண்டான். QEQSஉண்மையில், அவள் தனது ஆலயத்திற்குள் அயல்நாட்டவர்கள் நுழைவதைப் பார்த்தாள், QEQS2கர்த்தாவே, அந்த ஜனங்கள் எங்கள் சபையில் சேரமுடியாது என்று நீர் சொன்னீர்! QE
10. The adversary H6862 hath spread out H6566 his hand H3027 upon H5921 all H3605 her pleasant things H4261 : for H3588 she hath seen H7200 that the heathen H1471 entered H935 into her sanctuary H4720 , whom H834 thou didst command H6680 that they should not H3808 enter H935 into thy congregation H6951 .
11. QSஎருசலேமின் அனைத்து ஜனங்களும் தவிக்கிறார்கள். QEQS2அவர்கள் உணவுக்காக அலைகிறார்கள். QEQS2அவர்கள் தங்கள் நல்ல பொருட்களை உணவுக்காக மாற்றிக் கொண்டார்கள். QEQS2அவர்கள் உயிர் வாழ்வதற்காக இவற்றைச் செய்துகொண்டிருக்கிறார்கள். QEQSஎருசலேம் சொல்கிறது: “கர்த்தாவே என்னைப் பாரும்! QEQS2ஜனங்கள் என்னை எப்படி வெறுக்கிறார்கள் பாரும். QE
11. All H3605 her people H5971 sigh H584 , they seek H1245 bread H3899 ; they have given H5414 their pleasant things H4262 for meat H400 to relieve H7725 the soul H5315 : see H7200 , O LORD H3068 , and consider H5027 ; for H3588 I am become H1961 vile H2151 .
12. QSசாலை வழியாகக் கடந்து செல்லும் ஜனங்களே, QEQS2நீங்கள் எனக்காக கவலைப்படுகின்றவர்களாக தெரியவில்லை. QEQSஆனால் என்னைப் பாருங்கள். QEQS2எனது வலியைப்போன்று வேறுவலி உண்டோ? QEQS2எனக்கு வந்திருக்கிற வலியைப்போன்று வேறுவலி இருக்கிறதா? QEQSகர்த்தர் என்னைத் தண்டித்திருக்கிறது போன்றவலி வேறு உள்ளதோ? QEQS2அவர் தனது பெருங்கோபமான நாளில் என்னைத் தண்டித்திருக்கிறார். QE
12. Is it nothing H3808 to H413 you, all H3605 ye that pass by H5674 H1870 ? behold H5027 , and see H7200 if H518 there be H3426 any sorrow H4341 like unto my sorrow H4341 , which H834 is done H5953 unto me, wherewith H834 the LORD H3068 hath afflicted H3013 me in the day H3117 of his fierce H2740 anger H639 .
13. QSகர்த்தர் மேலிருந்து நெருப்பை அனுப்பினார், QEQS2அந்த நெருப்பு எனது எலும்புகளுக்குள் சென்றது. QEQSஅவர் எனது கால்களுக்கு வலையை விரித்தார். QEQS2என்னைப் பின்னிட்டு விழப்பண்ணினார். QEQSஎன்னைப் பாழ்நிலமாகப் பண்ணினார். QEQS2நாள் முழுவதும் நான் நோயுற்றிருந்தேன். QEPBR
13. From above H4480 H4791 hath he sent H7971 fire H784 into my bones H6106 , and it prevaileth against H7287 them : he hath spread H6566 a net H7568 for my feet H7272 , he hath turned H7725 me back H268 : he hath made H5414 me desolate H8074 and faint H1739 all H3605 the day H3117 .
14. QS“எனது பாவங்கள் நுகத்தைப்போன்று கட்டப்பட்டுள்ளது, QEQS2எனது பாவங்கள் கர்த்தருடைய கைகளில் கட்டப்பட்டுள்ளது. QEQSகர்த்தருடைய நுகம் என் கழுத்தில் இருக்கிறது. QEQS2கர்த்தர் என்னை பலவீனமாக்கியுள்ளார். QEQSநான் எதிர்த்து நிற்க முடியாதபடி QEQS2கர்த்தர் என்னை ஒடுக்குகிற ஜனங்களின் கையில் கொடுத்திருக்கிறார். QE
14. The yoke H5923 of my transgressions H6588 is bound H8244 by his hand H3027 : they are wreathed H8276 , and come up H5927 upon H5921 my neck H6677 : he hath made my strength H3581 to fall H3782 , the Lord H136 hath delivered H5414 me into their hands H3027 , from whom I am not able H3201 H3808 to rise up H6965 .
15. QSகர்த்தர் எனது பலமான படை வீரர்களை மறுத்துவிட்டார். QEQS2அவ்வீரர்கள் நகரத்திற்குள்ளே இருந்தனர். QEQSபிறகு கர்த்தர் ஒரு ஜனக்குழுவை எனக்கு எதிராக கொண்டு வந்தார். QEQS2என்னுடைய இளம் வீரர்களைக் கொல்வதற்காக அவர்களைக் கொண்டு வந்தார். QEQSகர்த்தர் ஆலைக்குள்ளே திராட்சைப் பழங்களை மிதிப்பதுபோல QEQS2யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தார். QEPBR
15. The Lord H136 hath trodden under foot H5541 all H3605 my mighty H47 men in the midst H7130 of me : he hath called H7121 an assembly H4150 against H5921 me to crush H7665 my young men H970 : the Lord H136 hath trodden H1869 the virgin H1330 , the daughter H1323 of Judah H3063 , as in a winepress H1660 .
16. QS“நான் இவை அனைத்தின் நிமித்தம் அழுகிறேன். QEQS2எனது கண்களில் கண்ணீர் ஓடுகிறது. QEQSஎனக்கருகில் ஆறுதல் எதுவுமில்லை. QEQS2என்னைத் தேற்ற எவருமில்லை. QEQSஎனது பிள்ளைகள் பாழான நிலத்தைப் போன்றிருக்கிறார்கள். QEQS2அவர்கள் அவ்வாறு இருக்கின்றனர். QEQS2ஏனென்றால் பகைவர்கள் வென்றிருக்கின்றனர்.” QEPBR
16. For H5921 these H428 things I H589 weep H1058 ; mine eye H5869 , mine eye H5869 runneth down H3381 with water H4325 , because H3588 the comforter H5162 that should relieve H7725 my soul H5315 is far H7368 from H4480 me : my children H1121 are H1961 desolate H8074 , because H3588 the enemy H341 prevailed H1396 .
17. QSசீயோன் தனது கைகளை விரித்தாள். QEQS2அவளுக்கு ஆறுதல் சொல்ல எவருமில்லை. QEQSகர்த்தர் யாக்கோபின் பகைவர்களுக்கு கட்டளை கொடுத்திருக்கிறார். QEQS2கர்த்தர் யாக்கோபின் பகைவர்களுக்கு நகரத்தைச் சுற்றி வளைக்கும்படி கட்டளையிட்டார். QEQSஎருசலேம் அசுத்தமாகியிருக்கிறது. QEQS2அந்தப் பகைவர்களுக்கு மத்தியில் எருசலேம் அசுத்தமாயிற்று. QEPBR
17. Zion H6726 spreadeth forth H6566 her hands H3027 , and there is none H369 to comfort H5162 her : the LORD H3068 hath commanded H6680 concerning Jacob H3290 , that his adversaries H6862 should be round about H5439 him: Jerusalem H3389 is H1961 as a menstruous woman H5079 among H996 them.
18. QSஇப்போது எருசலேம் கூறுகிறாள்: “நான் கர்த்தருக்கு செவிகொடுக்க மறுத்தேன். QEQS2எனவே, கர்த்தர் இவற்றையெல்லாம் செய்யும் உரிமையைப் பெற்றார். QEQSஎனவே ஜனங்களே, கவனியுங்கள்! எனது வேதனையைப் பாருங்கள்! QEQS2எனது இளம் பெண்களும் ஆண்களும் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். QE
18. The LORD H3068 is righteous H6662 ; for H3588 I have rebelled H4784 against his commandment H6310 : hear H8085 , I pray you H4994 , all H3605 people H5971 , and behold H7200 my sorrow H4341 : my virgins H1330 and my young men H970 are gone H1980 into captivity H7628 .
19. QSநான் எனது நேசர்களை கூப்பிட்டேன். QEQS2ஆனால் அவர்கள் என்னை மோசம் பண்ணினார்கள். QEQSஎனது ஆசாரியர்களும், முதியவர்களும் QEQS2இந்நகரத்தில் மரித்திருக்கின்றனர். QEQSஅவர்கள் உணவுக்காக அலைந்திருக்கிறார்கள். QEQS2அவர்கள் உயிரோடு வாழ விரும்பியிருக்கிறார்கள். QEPBR
19. I called H7121 for my lovers H157 , but they H1992 deceived H7411 me : my priests H3548 and mine elders H2205 gave up the ghost H1478 in the city H5892 , while H3588 they sought H1245 their meat H400 to relieve H7725 H853 their souls H5315 .
20. QS“என்னைப் பாரும் கர்த்தாவே, நான் மிக்க துன்பத்தில் இருக்கிறேன்! QEQS2எனது உள்மனம் கலங்குகிறது! QEQSஎனது இதயம் மேலிருந்து கீழ்ப்பக்கம் திரும்பினதுபோல் உள்ளது! QEQS2என்னுடைய கசப்பான அனுபவங்களின் QEQSகாரணமாக என் இதயம் இப்படி உணர்கிறது! QEQS2வீதிகளில் வாள் எனது பிள்ளைகளைக் கொன்றது. QEQSவீடுகளுக்குள் மரணம் இருந்தது. QEPBR
20. Behold H7200 , O LORD H3068 ; for H3588 I am in distress H6862 : my bowels H4578 are troubled H2560 ; mine heart H3820 is turned H2015 within H7130 me; for H3588 I have grievously rebelled H4784 H4784 : abroad H4480 H2351 the sword H2719 bereaveth H7921 , at home H1004 there is as death H4194 .
21. QS“என்னைக் கவனியுங்கள்! ஏனென்றால், நான் தவித்துக்கொண்டிருக்கிறேன். QEQS2எனக்கு ஆறுதல் சொல்ல எவரும் இல்லை! QEQSஎனது பகைவர்கள் எல்லாரும் என் துன்பத்தைக் கேள்விப்பட்டு, QEQS2அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர். QEQSநீர் இவற்றை எனக்குச் செய்ததால், QEQS2அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். QEQSதண்டனைக்குரிய காலம் வரும் என்று நீர் சொன்னீர். QEQS2எனது பகைவர்களைத் தண்டிப்பதாகச் சொன்னீர். QEQSநீர் என்ன சொன்னீரோ அதை இப்பொழுது செய்யும். QEQS2நான் இப்பொழுது இருப்பதுபோன்று என் பகைவரும் இருக்கட்டும். QEPBR
21. They have heard H8085 that H3588 I H589 sigh H584 : there is none H369 to comfort H5162 me: all H3605 mine enemies H341 have heard H8085 of my trouble H7451 ; they are glad H7797 that H3588 thou H859 hast done H6213 it : thou wilt bring H935 the day H3117 that thou hast called H7121 , and they shall be H1961 like unto me H3644 .
22. QS“எனது பகைவர்கள் எவ்வளவு கொடியவர்கள் எனப்பாரும். QEQS2எனது பாவங்களுக்கெல்லாம் எனக்கு எவ்வாறு செய்தீரோ அதே வழியில் அவர்களுக்கும் செய்யும். QEQSஇதனைச் செய்யும். QEQSஏனென்றால், நான் மேலும் மேலும் வேதனையடைகிறேன். QEQS2ஏனென்றால், எனது இதயம் நோயுற்றிருக்கிறது.” QE
22. Let all H3605 their wickedness H7451 come H935 before H6440 thee ; and do H5953 unto them, as H834 thou hast done H5953 unto me for H5921 all H3605 my transgressions H6588 : for H3588 my sighs H585 are many H7227 , and my heart H3820 is faint H1742 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×