Bible Versions
Bible Books

4
:

1. {போவாஸும் மற்ற உறவினனும்} PS நகரவாசலில் ஜனங்கள் கூடும் இடத்திற்கு போவாஸ் சென்றான். தான் சொன்ன உறவினன் வரும்வரை அங்கேயே அவன் காத்திருந்தான். அவன் வந்ததும், “நண்பனே! வா, இங்கே உட்காரு!” என்றான். PEPS
1. Then went Boaz up H5927 H1162 to the gate H8179 , and sat him down H3427 there H8033 : and, behold H2009 , the kinsman H1350 of whom Boaz H1162 spoke H1696 came by H5674 ; unto whom H834 he said H559 , Ho, such H6423 a one H492 ! turn aside H5493 , sit down H3427 here H6311 . And he turned aside H5493 , and sat down H3427 .
2. பிறகு போவாஸ் சில சாட்சிகளையும் அருகில் அழைத்தான். நகரத்திலுள்ள 10 மூப்பர்களையும் அழைத்து, “இங்கு உட்காருங்கள்!” என்றான். அவர்களும் உட்கார்ந்தனர். PEPS
2. And he took H3947 ten H6235 men H376 of the elders H4480 H2205 of the city H5892 , and said H559 , Sit ye down H3427 here H6311 . And they sat down H3427 .
3. பிறகு போவாஸ் நெருங்கிய உறவினனிடம், “மோவாபின் மலை நகரத்திலிருந்து நகோமி வந்திருக்கிறாள். எலிமெலேக்கின் நிலத்தை அவள் விற்கப் போகிறாள்.
3. And he said H559 unto the kinsman H1350 , Naomi H5281 , that is come again H7725 out of the country H4480 H7704 of Moab H4124 , selleth H4376 a parcel H2513 of land H7704 , which H834 was our brother H251 Elimelech H458 's:
4. நான் இங்கே வாழும் ஜனங்களின் முன்னிலையிலும் நமது மூப்பர்களின் முன்னிலையிலும் இதைக்கூற முடிவு செய்தேன். நீ அதனைத் திரும்ப மீட்க வேண்டுமென விரும்பினால் வாங்கிக்கொள்! நீ அந்த நிலத்தை மீட்டுக்கொள்ள விரும்பாவிட்டால் என்னிடம் கூறு. நானே அதை மீட்டுக்கொள்ளும் இரண்டாவது உரிமையாளன். நீ அதனைத் திரும்ப மீட்டுக் கொள்ளாவிட்டால் நான் வாங்கிக் கொள்வேன்” என்றான். PEPS
4. And I H589 thought H559 to advertise H1540 H241 thee, saying H559 , Buy H7069 it before H5048 the inhabitants H3427 , and before H5048 the elders H2205 of my people H5971 . If H518 thou wilt redeem H1350 it , redeem H1350 it : but if H518 thou wilt not H3808 redeem H1350 it, then tell H5046 me , that I may know H3045 : for H3588 there is none H369 to redeem H1350 it beside H2108 thee ; and I H595 am after H310 thee . And he said H559 , I H595 will redeem H1350 it .
5. பிறகு போவாஸ், “நீ நகோமியிடமிருந்து நிலத்தை வாங்கும்போதே நீ மரித்துப் போனவனின் மனைவியையும் பெறுவாய், அவள் மோவாபிய பெண்ணான ரூத். அவளுக்குக் குழந்தை பிறந்தால், இந்த நிலமும் அதற்கு உரியதாகும். இதன் மூலம், அந்த நிலம் மரித்துப்போனவனின் குடும்பத்திற்குரியதாகவே விளங்கும்” என்றான். PEPS
5. Then said H559 Boaz H1162 , What day H3117 thou buyest H7069 the field H7704 of the hand H4480 H3027 of Naomi H5281 , thou must buy H7069 it also of H4480 H854 Ruth H7327 the Moabitess H4125 , the wife H802 of the dead H4191 , to raise up H6965 the name H8034 of the dead H4191 upon H5921 his inheritance H5159 .
6. அந்த நெருங்கிய உறவினனோ, “என்னால் அந்த நிலத்தைத் திரும்ப வாங்கிக் கொள்ள முடியாது. அது எனக்கே உரியதாகவேண்டும். ஆனால் என்னால் விலைகொடுத்து வாங்கமுடியாது. நான் அவ்வாறு செய்தால் என் நிலத்தை இழந்துபோனவன் ஆகிறேன். நீங்களே அந்நிலத்தை வாங்கிக்கொள்ளுங்கள்” என்றான்.
6. And the kinsman H1350 said H559 , I cannot H3808 H3201 redeem H1350 it for myself, lest H6435 I mar H7843 H853 mine own inheritance H5159 : redeem H1350 thou H859 H853 my right H1353 to thyself; for H3588 I cannot H3808 H3201 redeem H1350 it .
7. (இஸ்ரவேலில் முற்காலத்தில், ஒருவன் ஒரு சொத்தை வாங்கினாலோ மீட்டுக் கொண்டாலோ, ஒருவன் தனது பாதரட்சையை எடுத்து மற்றவனிடம் கொடுக்கவேண்டும். இது வாங்கியதற்கான ஒரு சான்றாக விளங்கும்.)
7. Now this H2063 was the manner in former time H6440 in Israel H3478 concerning H5921 redeeming H1353 and concerning H5921 changing H8545 , for to confirm H6965 all H3605 things H1697 ; a man H376 plucked off H8025 his shoe H5275 , and gave H5414 it to his neighbor H7453 : and this H2063 was a testimony H8584 in Israel H3478 .
8. எனவே நெருக்கமான உறவினன், “நிலத்தை வாங்கிக்கொள்” என்று கூறி, தனது பாதரட்சையை எடுத்து போவாஸிடம் கொடுத்தான். PEPS
8. Therefore the kinsman H1350 said H559 unto Boaz H1162 , Buy H7069 it for thee . So he drew off H8025 his shoe H5275 .
9. பிறகு போவாஸ் மூப்பர்களிடமும், மற்ற ஜனங்களிடமும், “இன்று நான் நகோமியிடமிருந்து எலிமெலேக்குக்கும், கிலியோனுக்கும், மக்லோனுக்கும் சொந்தமாக இருந்த எல்லாவற்றையும் வாங்கிக்கொள்கிறேன்.
9. And Boaz H1162 said H559 unto the elders H2205 , and unto all H3605 the people H5971 , Ye H859 are witnesses H5707 this day H3117 , that H3588 I have bought H7069 H853 all H3605 that H834 was Elimelech H458 's , and all H3605 that H834 was Chilion H3630 's and Mahlon H4248 's , of the hand H4480 H3027 of Naomi H5281 .
10. நான் ரூத்தையும் என் மனைவியாகப் பெற்றுக்கொள்கிறேன். இவ்வாறு நான் செய்வதால், மரித்துப்போனவனின் சொத்தானது அவனது குடும்பத்துக்கு உரியதாகவே விளங்கும். இதன் மூலம் அவனது பெயரானது அவனது குடும்பத்தையும் சொத்துக்களையும் விட்டு பிரிக்கப்படாமல் இருக்கும். இன்று இதற்கு நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள்” என்றான். PEPS
10. Moreover H1571 H853 Ruth H7327 the Moabitess H4125 , the wife H802 of Mahlon H4248 , have I purchased H7069 to be my wife H802 , to raise up H6965 the name H8034 of the dead H4191 upon H5921 his inheritance H5159 , that the name H8034 of the dead H4191 be not H3808 cut off H3772 from among H4480 H5973 his brethren H251 , and from the gate H4480 H8179 of his place H4725 : ye H859 are witnesses H5707 this day H3117 .
11. நகரவாசலில் உள்ள ஜனங்களும் மூப்பர்களும், சாட்சிகளாக இருந்தவர்களும், “உனது வீட்டிற்கு வருகிற இந்தப் பெண்ணை இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த ராகேலைப் போலவும், லேயாளைப் போலவும் கர்த்தர் ஆக்குவாராக. நீ எப்பிராத்தாவிலே அதிகாரத்தைப் பெறுவாயாக! பெத்லெகேமில் புகழ் பெறுவாயாக!
11. And all H3605 the people H5971 that H834 were in the gate H8179 , and the elders H2205 , said H559 , We are witnesses H5707 . The LORD H3068 make H5414 H853 the woman H802 that is come H935 into H413 thine house H1004 like Rachel H7354 and like Leah H3812 , which H834 two H8147 did build H1129 H853 the house H1004 of Israel H3478 : and do H6213 thou worthily H2428 in Ephratah H672 , and be famous H7121 H8034 in Bethlehem H1035 :
12. தாமார் யூதாவுக்குப் பேரேசை மகனாகப் பெற்றாள். அதனால் அந்தக் குடும்பம் உயர்வு பெற்றது. அதைப்போலவே, ரூத் மூலமாக கர்த்தர் உனக்கு நிறைய பிள்ளைகளைத் தரட்டும். உனது குடும்பமும் அதைப்போலவே, உயர்வைப் பெறட்டும்” என்றனர். PEPS
12. And let thy house H1004 be H1961 like the house H1004 of Pharez H6557 , whom H834 Tamar H8559 bore H3205 unto Judah H3063 , of H4480 the seed H2233 which H834 the LORD H3068 shall give H5414 thee of H4480 this H2063 young woman H5291 .
13. எனவே போவாஸ் ரூத்தை மணந்துகொண்டான். அவள் கர்ப்பவதியாக கர்த்தர் கருணை செய்தார். அவள் ஒரு மகனைப் பெற்றாள்.
13. So Boaz H1162 took H3947 H853 Ruth H7327 , and she was H1961 his wife H802 : and when he went H935 in unto H413 her , the LORD H3068 gave H5414 her conception H2032 , and she bore H3205 a son H1121 .
14. நகரத்தில் உள்ள பெண்கள் நகோமியிடம், “உனக்குப் பிள்ளையைக் கொடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவன் இஸ்ரவேலில் மிகுந்த புகழைப் பெறுவான்.
14. And the women H802 said H559 unto H413 Naomi H5281 , Blessed H1288 be the LORD H3068 , which H834 hath not H3808 left H7673 thee this day H3117 without a kinsman H1350 , that his name H8034 may be famous H7121 in Israel H3478 .
15. அவன் மீண்டும் உன்னை வாழவைப்பான், உனது முதியவயதில் அவன் உன்னைக் கவனித்துக்கொள்வான். இவ்வாறு நடக்குமாறு உனது மருமகள் செய்தாள். அவள் உனக்காகவே இந்தக் குழந்தையைப் பெற்றாள். அவள் உன்மீது அன்புடையவள். அவள் 7 ஆண் மகன்களையும்விட உனக்கு மேலானவள்” என்றனர். PEPS
15. And he shall be H1961 unto thee a restorer H7725 of thy life H5315 , and a nourisher H3557 of H853 thine old age H7872 : for H3588 thy daughter H3618 -in-law, which H834 loveth H157 thee, which H834 is better H2896 to thee than seven H4480 H7651 sons H1121 , hath born H3205 him.
16. நகோமி பிள்ளையை எடுத்துத் தனது கைகளில் ஏந்தி அவனைக் கவனித்துக் கொண்டாள்.
16. And Naomi H5281 took H3947 H853 the child H3206 , and laid H7896 it in her bosom H2436 , and became H1961 nurse H539 unto it.
17. அயல் வீட்டுப் பெண்கள், “இந்த பையன் நகோமிக்காக பிறந்தவன்” என்றனர். அவர்கள் அவனுக்கு ஓபேத் என்று பேரிட்டனர். அவன் ஈசாயின் தந்தையானான். ஈசாய் அரசனான தாவீதின் தந்தையானான். PS
17. And the women her neighbors H7934 gave H7121 it a name H8034 , saying H559 , There is a son H1121 born H3205 to Naomi H5281 ; and they called H7121 his name H8034 Obed H5744 : he H1931 is the father H1 of Jesse H3448 , the father H1 of David H1732 .
18. {ரூத் மற்றும் போவாஸின் குடும்பம்} PS இது பேரேசுடைய குடும்பத்தின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனின் தந்தையானான்.
18. Now these H428 are the generations H8435 of Pharez H6557 : Pharez H6557 begot H3205 H853 Hezron H2696 ,
19. எஸ்ரோன் ராமின் தந்தையானான். ராம் அம்மினதாபின் தந்தையானான்.
19. And Hezron H2696 begot H3205 H853 Ram H7410 , and Ram H7410 H853 begot H3205 Amminadab H5992 ,
20. அம்மினதாப் நகசோனின் தந்தையானான். நகசோன் சல்மோனின் தந்தையானான்.
20. And Amminadab H5992 begot H3205 H853 Nahshon H5177 , and Nahshon H5177 begot H3205 H853 Salmon H8009 ,
21. சல்மோன் போவாஸின் தந்தையானான். போவாஸ் ஓபேதின் தந்தையானான்.
21. And Salmon H8012 begot H3205 H853 Boaz H1162 , and Boaz H1162 begot H3205 H853 Obed H5744 ,
22. ஓபேத் ஈசாயின் தந்தையானான். ஈசாய் தாவீதின் தந்தையானான். PE
22. And Obed H5744 begot H3205 H853 Jesse H3448 , and Jesse H3448 begot H3205 H853 David H1732 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×