|
|
1. {புதிய கற்பலகைகள்} PS “அந்த நேரத்தில், கர்த்தர் என்னிடம், ‘நீ முதலில் வைத்திருந்ததைப்போன்று இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொண்டு, மலையின்மேல் ஏறி என்னிடம் வா. ஒரு மரப்பெட்டியையும் செய்து எடுத்துக்கொள்.
|
1. At that H1931 time H6256 the LORD H3068 said H559 unto H413 me, Hew H6458 thee two H8147 tables H3871 of stone H68 like unto the first H7223 , and come up H5927 unto H413 me into the mount H2022 , and make H6213 thee an ark H727 of wood H6086 .
|
2. நீ உடைத்துப்போட்ட முந்தின கற்பலகைகளில் உள்ள அதே வார்த்தைகளை நான் இந்தப் புதிய கற்பலகைகளின் மீது எழுதுவேன். பின் நீ அவ்விரு கற்பலகைகளையும் அந்த மரப் பெட்டிக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.’ PEPS
|
2. And I will write H3789 on H5921 the tables H3871 H853 the words H1697 that H834 were H1961 in H5921 the first H7223 tables H3871 which H834 thou didst break H7665 , and thou shalt put H7760 them in the ark H727 .
|
3. “அதன்படி நான் சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்தேன். முதலில் வைத்திருந்ததைப் போல் இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்தேன். பின் நான் மலையின் மீது ஏறிச் சென்றேன். இரண்டு கற்பலகைகளையும் கையில் வைத்திருந்தேன்.
|
3. And I made H6213 an ark H727 of shittim H7848 wood H6086 , and hewed H6458 two H8147 tables H3871 of stone H68 like unto the first H7223 , and went up H5927 into the mount H2022 , having the two H8147 tables H3871 in mine hand H3027 .
|
4. முன்னர் நீங்கள் அனைவரும் கூட்டமாக கூடிவந்த நாளில், மலையில் அக்கினியின் நடுவிலிருந்து கர்த்தர் உங்களோடுப் பேசிய அந்த பத்துக் கட்டளைகளையும் அவர் அப்போது எழுதித் தந்ததின்படியே இந்தப் பலகைகளிலும் எழுதினார். பின் கர்த்தர் அந்த இரண்டு கற்பலகைகளையும் என்னிடம் தந்தார்.
|
4. And he wrote H3789 on H5921 the tables H3871 , according to the first H7223 writing H4385 , H853 the ten H6235 commandments H1697 , which H834 the LORD H3068 spoke H1696 unto H413 you in the mount H2022 out of the midst H4480 H8432 of the fire H784 in the day H3117 of the assembly H6951 : and the LORD H3068 gave H5414 them unto H413 me.
|
5. மலையில் இருந்து திரும்பிக் கீழே இறங்கி வந்தேன். நான் செய்திருந்த மரப் பெட்டிக்குள் அந்தக் கற்பலகைகளை வைத்தேன். கர்த்தர் எனக்கிட்ட கட்டளையின்படியே அப்பெட்டியில் அவைகளை வைத்தேன். இன்றுவரையிலும் அந்தக் கற்பலகைகள் அந்தப் பெட்டிக்குள்ளேயே உள்ளன.” PEPS
|
5. And I turned myself H6437 and came down H3381 from H4480 the mount H2022 , and put H7760 H853 the tables H3871 in the ark H727 which H834 I had made H6213 ; and there H8033 they be H1961 , as H834 the LORD H3068 commanded H6680 me.
|
6. (இஸ்ரவேல் ஜனங்கள் பெனெயாக்கானுக்கு அடுத்த பேரோத்திலிருந்து மோசாராவிற்குப் பயணம் செய்தார்கள். அங்கே ஆரோன் மரித்துவிட்டான். அவனை அடக்கம் செய்தார்கள். ஆரோனின் மகன் எலெயாசார் ஆரோனின் இடத்தில் ஆசாரியனாக ஊழியம் செய்தான்.
|
6. And the children H1121 of Israel H3478 took their journey H5265 from Beeroth H4480 H881 of the children H1121 of Jaakan H3292 to Mosera H4149 : there H8033 Aaron H175 died H4191 , and there H8033 he was buried H6912 ; and Eleazar H499 his son H1121 ministered in the priest's office H3547 in his stead H8478 .
|
7. பின் இஸ்ரவேல் ஜனங்கள் அங்கிருந்து குத்கோதாவுக்கு சென்றனர். அங்கிருந்து ஆறுகள் ஓடும் தேசமான யோத்பாத்துக்கும் சென்றனர்.
|
7. From thence H4480 H8033 they journeyed H5265 unto Gudgodah H1412 ; and from H4480 Gudgodah H1412 to Jotbath H3193 , a land H776 of rivers H5158 of waters H4325 .
|
8. அந்த நேரத்தில் கர்த்தர் மற்ற கோத்திரத்திலிருந்து லேவி குடும்பத்தைத் தனியாகப் பிரித்தெடுத்தார். லேவி குடும்பத்தை தமது சிறப்புப் பணிகளுக்காக பிரித்தெடுத்துக்கொண்டார். அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை சுமக்கும் பணியை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் கர்த்தருக்கு முன் பணியாற்றும் ஆசாரியர்களாக இருந்தனர். கர்த்தருடைய நாமத்தால் ஜனங்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்கியும், ஆராதனை செய்தும் வந்தனர். அவர்கள் இன்று வரையிலும் இந்தச் சிறப்புப் பணிகளைச் செய்து வருகின்றார்கள்.
|
8. At that H1931 time H6256 the LORD H3068 separated H914 H853 the tribe H7626 of Levi H3878 , to bear H5375 H853 the ark H727 of the covenant H1285 of the LORD H3068 , to stand H5975 before H6440 the LORD H3068 to minister H8334 unto him , and to bless H1288 in his name H8034 , unto H5704 this H2088 day H3117 .
|
9. இதனாலேயே மற்ற கோத்திரத்தினர் பெற்ற நிலப்பங்கினைப் போல் லேவியின் கோத்திரம் பெறவில்லை. உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்கு வாக்களித்தபடி கர்த்தர் தாமே லேவியருக்கு சொத்தும் சுதந்திரமுமாக இருப்பார்.) PEPS
|
9. Wherefore H5921 H3651 Levi H3878 hath H1961 no H3808 part H2506 nor inheritance H5159 with H5973 his brethren H251 ; the LORD H3068 is his inheritance H5159 , according H834 as the LORD H3068 thy God H430 promised H1696 him.
|
10. “நான் முன்பு தங்கியதைப்போல மலையின் மேலே 40 நாட்கள் இரவும், பகலுமாய் தங்கியிருந்தேன். கர்த்தர் இந்த முறையும் நான் வேண்டியதை கேட்டு அருளினார். நான் வேண்டியபடியே கர்த்தர் உங்களை அழிக்காமல்விட்டார்.
|
10. And I H595 stayed H5975 in the mount H2022 , according to the first H7223 time H3117 , forty H705 days H3117 and forty H705 nights H3915 ; and the LORD H3068 hearkened H8085 unto H413 me at that H1931 time H6471 also H1571 , and the LORD H3068 would H14 not H3808 destroy H7843 thee.
|
11. கர்த்தர் என்னிடம், ‘நான் கொடுப்பேன் என்று அவர்களுடைய முற்பிதாக்களுக்கு ஆணையிட்டபடி, அந்தத் தேசத்தில் அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு, அவர்களுக்கு முன் தலைமையேற்றுப் பயணப்பட்டுப் போ’ என்றார். PS
|
11. And the LORD H3068 said H559 unto H413 me, Arise H6965 , take H1980 thy journey H4550 before H6440 the people H5971 , that they may go in H935 and possess H3423 H853 the land H776 , which H834 I swore H7650 unto their fathers H1 to give H5414 unto them.
|
12. {கர்த்தரின் உண்மையான விருப்பம்} PS “இப்போதும், இஸ்ரவேல் ஜனங்களே கவனியுங்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களிடமிருந்து உண்மையிலேயே விரும்புவது என்ன? கர்த்தர் உங்களிடம் விரும்புவது, நீங்கள் அவருக்கும் அவர் சொன்னவற்றுக்கும் மதிப்பளித்து அதன்படி செய்ய வேண்டும். தேவன் விரும்புவது, நீங்கள் அவர் மீது அன்பு செலுத்துவதையும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உங்கள் முழுமனதோடும், உங்களின் முழு ஆத்மதிருப்தியுடனும் சேவைச் செய்வதே.
|
12. And now H6258 , Israel H3478 , what H4100 doth the LORD H3068 thy God H430 require H7592 of H4480 H5973 thee, but H3588 H518 to fear H3372 H853 the LORD H3068 thy God H430 , to walk H1980 in all H3605 his ways H1870 , and to love H157 him , and to serve H5647 H853 the LORD H3068 thy God H430 with all H3605 thy heart H3824 and with all H3605 thy soul H5315 ,
|
13. ஆகையால், நான் இன்று உங்களுக்கு வழங்குகின்ற கர்த்தருடைய கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். உங்களின் நன்மைக்கென்றே இந்தக் கட்டளைகளும், சட்டங்களும் உள்ளன. PEPS
|
13. To keep H8104 H853 the commandments H4687 of the LORD H3068 , and his statutes H2708 , which H834 I H595 command H6680 thee this day H3117 for thy good H2896 ?
|
14. “எல்லாப் பொருட்களும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உரியவை! வானங்களும், வானாதிவானங்களும் கர்த்தருக்குச் சொந்தமானவை. இந்தப் பூமியும் பூமியின் மேல் உள்ள எல்லாப் பொருட்களும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் சொந்தமானவை.
|
14. Behold H2005 , the heaven H8064 and the heaven H8064 of heavens H8064 is the LORD H3068 's thy God H430 , the earth H776 also , with all H3605 that H834 therein is .
|
15. கர்த்தர் உங்கள் முற்பிதாக்களின் மீது அன்பு வைத்திருந்தார். அவர்கள்மீது அதிகமாக அன்பு வைத்ததினாலேயே உங்களையும், உங்கள் சந்ததியினரையும் கர்த்தர் தன்னுடைய ஜனங்களாக இன்றும் கருதி அன்பு காட்டுகிறார். மற்ற எல்லா ஜனங்களும் இருந்தாலும் உங்களை தேவன் பிரித்தெடுத்தார். இன்றளவும் நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களாய் இருக்கிறீர்கள். PEPS
|
15. Only H7535 the LORD H3068 had a delight H2836 in thy fathers H1 to love H157 them , and he chose H977 their seed H2233 after H310 them, even you above all H4480 H3605 people H5971 , as it is this H2088 day H3117 .
|
16. “உங்களின் பிடிவாத குணத்தை விட்டுவிடுங்கள். உங்களின் உள்ளங்களைக் கர்த்தருக்குக் கொடுங்கள்.
|
16. Circumcise H4135 therefore H853 the foreskin H6190 of your heart H3824 , and be no H3808 more H5750 stiffnecked H6203 H7185 .
|
17. ஏனென்றால், உங்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர் கர்த்தாதி கர்த்தரும், தேவாதி தேவனும் ஆவார். நமது கர்த்தரே மகத்துவமும், வல்லமையும், பயங்கரமும் உடைய தேவனாவார். கர்த்தர் பாரபட்சம் காட்டுபவர் அல்ல. கர்த்தர் தன் மனதை மாற்றிக்கொள்ள பணத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்.
|
17. For H3588 the LORD H3068 your God H430 is God H430 of gods H430 , and Lord H113 of lords H113 , a great H1419 God H410 , a mighty H1368 , and a terrible H3372 , which H834 regardeth H5375 not H3808 persons H6440 , nor H3808 taketh H3947 reward H7810 :
|
18. அநாதைக் குழந்தைகளுக்கும், விதவைகளுக்கும் ஆதரவாகவும் அன்பு செலுத்துபவராகவும் தேவன் அருள் செய்கிறார். அந்நியர்கள் மீதும் தேவன் அன்பு காட்டுகிறார். அவர்களுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும் அளிக்கின்றார்.
|
18. He doth execute H6213 the judgment H4941 of the fatherless H3490 and widow H490 , and loveth H157 the stranger H1616 , in giving H5414 him food H3899 and raiment H8071 .
|
19. எனவே நீங்களும் அந்நியர்களிடம் அன்பு காட்ட வேண்டும். ஏனென்றால், நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராக இருந்துள்ளீர்கள். PEPS
|
19. Love H157 ye therefore H853 the stranger H1616 : for H3588 ye were H1961 strangers H1616 in the land H776 of Egypt H4714 .
|
20. “உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது மரியாதை செலுத்தி அவர் ஒருவரையே நீங்கள் ஆராதிக்க வேண்டும். அவரைவிட்டு ஒரு போதும் விலகாதீர்கள். நீங்கள் எப்போது வாக்களித்தாலும் நமது தேவனுடயை நாமத்தை பயன்படுத்த வேண்டும்.
|
20. Thou shalt fear H3372 H853 the LORD H3068 thy God H430 ; him shalt thou serve H5647 , and to him shalt thou cleave H1692 , and swear H7650 by his name H8034 .
|
21. நீங்கள் நமது தேவனையே போற்றிப் புகழவேண்டும். கர்த்தரே உங்கள் தேவன். அவரே உங்கள் தேவன் முன்பு இந்த அற்புதங்களையும் மகத்துவங்களையும் உங்களுக்காச் செய்தார். நீங்கள் அனைவரும் உங்கள் கண்களால் அவர் செய்த அனைத்தையும் பார்த்தீர்கள்.
|
21. He H1931 is thy praise H8416 , and he H1931 is thy God H430 , that H834 hath done H6213 for H854 thee H853 these H428 great H1419 and terrible things H3372 , which H834 thine eyes H5869 have seen H7200 .
|
22. உங்கள் முற்பிதாக்களில் எழுபது பேரே எகிப்திற்குள் சென்றார்கள். ஆனால் இன்றோ உங்கள் தேவனாகிய கர்த்தர் வானில் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களைப்போல் உங்களை மிகப்பெரிய ஜனங்கள் சமுதாயமாக உருவாக்கியுள்ளார். PE
|
22. Thy fathers H1 went down H3381 into Egypt H4714 with threescore and ten H7657 persons H5315 ; and now H6258 the LORD H3068 thy God H430 hath made H7760 thee as the stars H3556 of heaven H8064 for multitude H7230 .
|