|
|
1. {பாசான் ஜனங்களுடன் போர்} PS “நாம் பாசானுக்குச் செல்லும் சாலையில் திரும்பிச் சென்றோம். பாசானின் அரசன் ஓக்கும், அவனது ஆட்கள் அனைவரும் எத்ரேயில் எங்களுடன் சண்டையிட வந்தார்கள்.
|
1. Then we turned H6437 , and went up H5927 the way H1870 to Bashan H1316 : and Og H5747 the king H4428 of Bashan H1316 came out H3318 against H7125 us, he H1931 and all H3605 his people H5971 , to battle H4421 at Edrei H154 .
|
2. கர்த்தர் என்னிடம், ‘ஓக்கைக் கண்டுப் பயப்படாதீர்கள். அவனை உங்களிடம் ஒப்புக்கொடுப்பேன். அவனது ஆட்கள், அவனது நிலம் அனைத்தையும் உங்களிடம் தருவேன். எஸ்போனை ஆண்ட எமோரிய மன்னன் சீகோனைத் தோற்கடித்தது போலவே ஓக்கையும் நீங்கள் தோற்கடிப்பீர்கள்’ என்று கூறினார். PEPS
|
2. And the LORD H3068 said H559 unto H413 me, Fear H3372 him not H408 : for H3588 I will deliver H5414 him , and all H3605 his people H5971 , and his land H776 , into thy hand H3027 ; and thou shalt do H6213 unto him as H834 thou didst H6213 unto Sihon H5511 king H4428 of the Amorites H567 , which H834 dwelt H3427 at Heshbon H2809 .
|
3. “ஆகவே நமது தேவனாகிய கர்த்தர் பாசானின் அரசனான ஓக்கைத் தோற்கடிக்கச் செய்தார். அவனையும் அவனுடைய ஆட்கள் அனைவரையும் அழித்தோம். ஒருவரையும் விட்டு வைக்கவில்லை.
|
3. So the LORD H3068 our God H430 delivered H5414 into our hands H3027 H853 Og H5747 also H1571 , the king H4428 of Bashan H1316 , and all H3605 his people H5971 : and we smote H5221 him until H5704 none H1115 was left H7604 to him remaining H8300 .
|
4. அப்பொழுது ஓக்கிற்குச் சொந்தமாயிருந்த எல்லா நகரங்களையும் கைப்பற்றினோம். அவை அர்கோப் பிரதேசத்தில் ஓக்கின் பாசான் நாட்டைச் சேர்ந்த 60 நகரங்கள்.
|
4. And we took H3920 H853 all H3605 his cities H5892 at that H1931 time H6256 , there was H1961 not H3808 a city H7151 which H834 we took H3947 not H3808 from H4480 H854 them, threescore H8346 cities H5892 , all H3605 the region H2256 of Argob H709 , the kingdom H4467 of Og H5747 in Bashan H1316 .
|
5. அந்நகரங்கள் அனைத்தும் வலிமை வாய்ந்தவையாக இருந்தன. அவை உயர்ந்த மதில்களையும், உறுதியான கதவுகளையும், வலிமையான தாழ்ப்பாள்களையும் கொண்டிருந்தன.
|
5. All H3605 these H428 cities H5892 were fenced H1219 with high H1364 walls H2346 , gates H1817 , and bars H1280 ; beside H905 unwalled H6521 towns H4480 H5892 a great H3966 many H7235 .
|
6. சுவர்கள் இல்லாத பல நகரங்களும் இருந்தன. எஸ்போனின் அரசனாகிய சீகோனின் நகரங்களை அழித்ததுபோலவே அவற்றையும் அழித்தோம். எல்லா நகரங்களையும் அவற்றிலிருந்த பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைத்து ஜனங்களையும் அழித்தோம்.
|
6. And we utterly destroyed H2763 them, as H834 we did H6213 unto Sihon H5511 king H4428 of Heshbon H2809 , utterly destroying H2763 the men H4962 , women H802 , and children H2945 , of every H3605 city H5892 .
|
7. ஆனால் அந்நகரங்களிலிருந்த எல்லாப் பசுக்களையும், விலை உயர்ந்த பொருட்களையும் நமக்காக வைத்துகொண்டோம். PEPS
|
7. But all H3605 the cattle H929 , and the spoil H7998 of the cities H5892 , we took for a prey H962 to ourselves.
|
8. “அவ்வாறு, இரண்டு எமோரிய அரசர்களின் நிலத்தைக் கைப்பற்றினோம். அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து எர்மோன் மலைவரைக்கும் யோர்தான் நதிக்குக் கிழக்கில் அந்நிலத்தைக் கைப்பற்றினோம்.
|
8. And we took H3947 at that H1931 time H6256 out of the hand H4480 H3027 of the two H8147 kings H4428 of the Amorites H567 H853 the land H776 that H834 was on this side H5676 Jordan H3383 , from the river H4480 H5158 of Arnon H769 unto H5704 mount H2022 Hermon H2768 ;
|
9. (சீதோனிலிருந்து வந்த ஜனங்கள் எர்மோன் மலையை சீரியோன் என்றழைத்தார்கள். ஆனால் எமோரியர்களோ அதை சேனீர் என்றழைத்தார்கள்.)
|
9. (Which Hermon H2768 the Sidonians H6722 call H7121 Sirion H8303 ; and the Amorites H567 call H7121 it Shenir H8149 ;)
|
10. உயர்ந்த சமவெளியிலிருந்த எல்லா நகரங்களையும் கீலேயாத்தையும் நாம் எடுத்துக்கொண்டோம். சல்க்காயிதுவங்கி எத்ரேயி வரைக்கும் பாசானின் எல்லாப் பகுதிகளையும் எடுத்துக்கொண்டோம். பாசானின் அரசன் ஓக்கின் ஆட்சியில் சல்க்காயிவும் எத்ரேயும் நகரங்களாயிருந்தன.” PEPS
|
10. All H3605 the cities H5892 of the plain H4334 , and all H3605 Gilead H1568 , and all H3605 Bashan H1316 , unto H5704 Salchah H5548 and Edrei H154 , cities H5892 of the kingdom H4467 of Og H5747 in Bashan H1316 .
|
11. (பாசானின் அரசன் ஓக் அதுவரைக்கும் வாழ்ந்திருந்த மிகச்சில ரெபெய்தியர்களில் ஒருவன். ஓக்கின் படுக்கை இரும்பாலானது. அது 13 அடிக்கும் அதிக நீளமும் 6 அடி அகலமும் உடையது. அந்தப் படுக்கை அம்மோனிய ஜனங்கள் வசிக்கும் ரப்பா நகரில் இன்னமும் உள்ளது.) PS
|
11. For H3588 only H7535 Og H5747 king H4428 of Bashan H1316 remained H7604 of the remnant H4480 H3499 of giants H7497 ; behold H2009 , his bedstead H6210 was a bedstead H6210 of iron H1270 ; is it H1931 not H3808 in Rabbath H7237 of the children H1121 of Ammon H5983 ? nine H8672 cubits H520 was the length H753 thereof , and four H702 cubits H520 the breadth H7341 of it , after the cubit H520 of a man H376 .
|
12. {யோர்தான் நதியின் கிழக்குப் பகுதி} PS “எனவே அந்நிலத்தை நமக்கு சொந்தமாக்கிக்கொண்டோம். ரூபன் மற்றும் காத் ஆகியோரின் கோத்திரத்திற்கு அந்நிலத்தின் பகுதியை நான் தந்தேன். நான் அவர்களுக்கு அர்னோன் பள்ளத்தாக்கின் ஆரோவேர் முதல் கீலேயாத் மலைநாடு வரைக்குமான நிலப்பகுதியை அதில் இருந்த நகரங்கள் உள்ளாகக் கொடுத்தேன். கீலேயாத் மலைநாட்டின் பாதி அவர்களுக்குக் கிடைத்தது.
|
12. And this H2063 land H776 , which we possessed H3423 at that H1931 time H6256 , from Aroer H4480 H6177 , which H834 is by H5921 the river H5158 Arnon H769 , and half H2677 mount H2022 Gilead H1568 , and the cities H5892 thereof, gave H5414 I unto the Reubenites H7206 and to the Gadites H1425 .
|
13. கீலேயாத்தின் மற்றொரு பாதியையும் பாசான் முழுவதையும், மனாசே கோத்திரத்தைச் சேர்ந்த பாதிப்பேர்களுக்கு கொடுத்தேன்.” PEPS (பாசான் ஓக்கின் ஒரு இராஜ்யம். பாசானின் ஒரு பகுதி அர்கோப் எனப்பட்டது. அது ரெப்பாயிம் நாடு என்றும் அழைக்கப்பட்டது.
|
13. And the rest H3499 of Gilead H1568 , and all H3605 Bashan H1316 , being the kingdom H4467 of Og H5747 , gave H5414 I unto the half H2677 tribe H7626 of Manasseh H4519 ; all H3605 the region H2256 of Argob H709 , with all H3605 Bashan H1316 , which H1931 was called H7121 the land H776 of giants H7497 .
|
14. அர்கோப் நிலப் பகுதி முழுவதையும் (பாசான்) மனாசே கோத்திரத்தைச் சேர்ந்த யாவீர் எடுத்துக்கொண்டான். கேசூரிய ஜனங்களும் மாகாத்திய ஜனங்களும் வசித்த எல்லை வரைக்கும் அந்நிலப் பகுதி பரவியிருந்தது. அதற்கு யாவீரின் பெயரிடப்பட்டது. ஆகவே இன்றைக்கும், ஜனங்கள் பாசானை யாவீரின் நகரங்கள் என்றழைக்கின்றனர்.) PEPS
|
14. Jair H2971 the son H1121 of Manasseh H4519 took H3947 H853 all H3605 the country H2256 of Argob H709 unto H5704 the coasts H1366 of Geshuri H1651 and Maachathi H4602 ; and called H7121 them after H5921 his own name H8034 , H853 Bashan H1316 H2334 -havoth-jair, unto H5704 this H2088 day H3117 .
|
15. “நான் கீலேயாத்தை மாகீருக்குக் கொடுத்தேன்.
|
15. And I gave H5414 H853 Gilead H1568 unto Machir H4353 .
|
16. மேலும் கீலேயாத்திலிருந்து துவங்கும் நிலப்பகுதியை ரூபன் கோத்திரத்திற்கும், காத் கோத்திரத்திற்கும் கொடுத்தேன். இந்த நிலப்பகுதி அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து யாப்போக் நதிவரைக்கும் உள்ளது. பள்ளத்தாக்கின் நடுப்பகுதி ஒரு எல்லை. யாப்போக் நதி அம்மோனிய ஜனங்களின் எல்லை.
|
16. And unto the Reubenites H7206 and unto the Gadites H1425 I gave H5414 from H4480 Gilead H1568 even unto H5704 the river H5158 Arnon H769 half H8432 the valley H5158 , and the border H1366 even unto H5704 the river H5158 Jabbok H2999 , which is the border H1366 of the children H1121 of Ammon H5983 ;
|
17. பாலைவனத்தின் அருகில் உள்ள யோர்தான் நதி அவர்களின் மேற்கு எல்லை. இப்பகுதிக்கு வடக்கே கலிலேயாவும் தெற்கே சவக்கடலும் (உப்புக்கடல்) உள்ளன. இப்பகுதி கிழக்கிலுள்ள பிஸ்கா சிகரங்களின் கீழுள்ளது. PEPS
|
17. The plain H6160 also , and Jordan H3383 , and the coast H1366 thereof , from Chinnereth H4480 H3672 even unto H5704 the sea H3220 of the plain H6160 , even the salt H4417 sea H3220 , under H8478 Ashdoth H798 H6449 -pisgah eastward H4217 .
|
18. “அச்சமயம், நான் அந்தக் கோத்திரங்களுக்கு இக்கட்டளையைக் கொடுத்தேன். அதாவது, ‘உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வசிப்பதற்காக யோர்தான் நதியின் இப்பகுதியில் உள்ள நிலத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால், உங்களில் உள்ள போர் வீரர்கள் தம் ஆயுதங்களை ஏந்தி மற்றுமுள்ள பிற இஸ்ரவேல் கோத்திரங்கள் யோர்தான் நதியைக் கடக்க உதவி செய்ய வேண்டும்.
|
18. And I commanded H6680 you at that H1931 time H6256 , saying H559 , The LORD H3068 your God H430 hath given H5414 you H853 this H2063 land H776 to possess H3423 it : ye shall pass over H5674 armed H2502 before H6440 your brethren H251 the children H1121 of Israel H3478 , all H3605 that are meet for the war H1121 H2438 .
|
19. நான் உங்களுக்குத் தந்துள்ள இந்நகரங்களில் உங்கள் மனைவிகளும், சிறு குழந்தைகளும், ஆடுமாடுகளும், (உங்களிடம் ஏராளமான கால்நடைகள் இருப்பதை நான் அறிவேன்.) தங்கியிருக்க வேண்டும்.
|
19. But H7535 your wives H802 , and your little ones H2945 , and your cattle H4735 , (for I know H3045 that H3588 ye have much H7227 cattle H4735 ,) shall abide H3427 in your cities H5892 which H834 I have given H5414 you;
|
20. ஆனால் உங்கள் உறவினரான மற்ற இஸ்ரவேலருக்கு கர்த்தர் யோர்தான் நதியின் மறுபுறம் வசிப்பதற்காக நிலங்களை வழங்கும் வரையிலும் நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். உங்களுக்குத் தந்ததைப் போலவே, கர்த்தர் அவர்களுக்கும் அங்கு அமைதியைத் தருகிறவரையிலும் அவர்களுக்கு உதவுங்கள். பின் நான் உங்களுக்குத் தந்துள்ள இந்நிலப் பகுதிக்கு நீங்கள் திரும்பி வரலாம்.’ PEPS
|
20. Until H5704 H834 the LORD H3068 have given rest H5117 unto your brethren H251 , as well as unto you , and until they H1992 also H1571 possess H3423 H853 the land H776 which H834 the LORD H3068 your God H430 hath given H5414 them beyond H5676 Jordan H3383 : and then shall ye return H7725 every man H376 unto his possession H3425 , which H834 I have given H5414 you.
|
21. “பிறகு நான் யோசுவாவிடம், ‘உங்கள் தேவனாகிய கர்த்தர் இவ்விரு அரசர்களுக்கும் செய்த அனைத்தையும் நீ பார்த்திருக்கிறாய். நீ நுழையும் எல்லா நாடுகளிலும் கர்த்தர் அவ்வாறே செய்வார்.
|
21. And I commanded H6680 Joshua H3091 at that H1931 time H6256 , saying H559 , Thine eyes H5869 have seen H7200 H853 all H3605 that H834 the LORD H3068 your God H430 hath done H6213 unto these H428 two H8147 kings H4428 : so H3651 shall the LORD H3068 do H6213 unto all H3605 the kingdoms H4467 whither H834 H8033 thou H859 passest H5674 .
|
22. அந்நாட்டு அரசர்களைக் கண்டு நீ பயப்படாதே, ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகப் போரிடுவார்’ என்று கூறினேன். PS
|
22. Ye shall not H3808 fear H3372 them: for H3588 the LORD H3068 your God H430 he H1931 shall fight H3898 for you.
|
23. {மோசே கானானுக்குள் நுழைவதற்கு தடை} PS “பின் எனக்கென்று சிறப்பாக எதையேனும் செய்யுமாறு நான் கர்த்தரை வேண்டினேன்.
|
23. And I besought H2603 H413 the LORD H3068 at that H1931 time H6256 , saying H559 ,
|
24. நான், ‘கர்த்தராகிய என் ஆண்டவரே, நான் உமது அடிமை. நீர் செய்யப் போகும் அற்புதமும் வல்லமையுமான செயல்களின் ஒரு சிறு பகுதியை மட்டுமே எனக்குக் காட்டியிருக்கிறீர் என்பதை நான் அறிவேன். நீர் செய்துள்ள மாபெரும் வல்லமை மிக்க செயல்களை செய்யத்தக்க வேறொரு தேவன் விண்ணுலகிலோ, பூமியிலோ இல்லை!
|
24. O Lord H136 GOD H3069 , thou H859 hast begun H2490 to show H7200 H853 thy servant H5650 H853 thy greatness H1433 , and thy mighty H2389 hand H3027 : for H834 what H4310 God H410 is there in heaven H8064 or in earth H776 , that H834 can do H6213 according to thy works H4639 , and according to thy might H1369 ?
|
25. தயவுசெய்து என்னை யோர்தான் நதியைக் கடந்துசென்று, அதன் மறுபுறம் உள்ள நற்பகுதியைக் காணவிடும். அழகான மலைநாட்டினையும் லீபனோனையும் என்னைப் பார்க்கவிடும்’ என்று வேண்டினேன். PEPS
|
25. I pray thee H4994 , let me go over H5674 , and see H7200 H853 the good H2896 land H776 that H834 is beyond H5676 Jordan H3383 , that H2088 goodly H2896 mountain H2022 , and Lebanon H3844 .
|
26. “ஆனால் உங்கள் நிமித்தம் கர்த்தர் என்னிடம் கோபமாயிருந்தார். அவர் எனக்கு செவிசாய்க்கவில்லை. கர்த்தர் என்னிடம், ‘போதும் நிறுத்து! இதைப்பற்றி மேலும் பேசாதே.
|
26. But the LORD H3068 was wroth H5674 with me for your sakes H4616 , and would not H3808 hear H8085 H413 me : and the LORD H3068 said H559 unto H413 me , Let it suffice H7227 thee; speak H1696 no H408 more H3254 H5750 unto H413 me of this H2088 matter H1697 .
|
27. பிஸ்கா மலையின் மீது ஏறிச் செல். மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய திசைகளில் பார், நீ இவற்றை உன் கண்களால் பார்க்கலாம். ஆனால் நீ ஒருபோதும் யோர்தான் நதியைக்கடக்க முடியாது.
|
27. Get thee up H5927 into the top H7218 of Pisgah H6449 , and lift up H5375 thine eyes H5869 westward H3220 , and northward H6828 , and southward H8486 , and eastward H4217 , and behold H7200 it with thine eyes H5869 : for H3588 thou shalt not H3808 go over H5674 H853 this H2088 Jordan H3383 .
|
28. நீ யோசுவாவிற்கு கட்டளைக் கொடுத்து, அவனை ஊக்கப்படுத்து, திடப்படுத்து! நீ அந்நாட்டைப் பார்க்கலாம், ஆனால் யோசுவாவே இஸ்ரவேலரை அங்கு வழிநடத்திச் செல்வான். அவர்கள் அந்நாட்டைக் கைப்பற்றவும், அங்கு வாழவும் யோசுவா உதவுவான்’ என்று கூறினார். PEPS
|
28. But charge H6680 H853 Joshua H3091 , and encourage H2388 him , and strengthen H553 him: for H3588 he H1931 shall go over H5674 before H6440 this H2088 people H5971 , and he H1931 shall cause them to inherit H5157 H853 the land H776 which H834 thou shalt see H7200 .
|
29. “பின்பு நாம் பெத்பெயரைத் தாண்டியுள்ள பள்ளத்தாக்கில் தங்கினோம். PE
|
29. So we abode H3427 in the valley H1516 over against H4136 Beth H1047 -peor.
|