Bible Versions
Bible Books

2
:

1. {பிற அப்போஸ்தலர்களும் பவுலை ஏற்றுக்கொண்டனர்} PS பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்பு எருசலேமுக்கு நான் மீண்டும் சென்றேன். பர்னபாவோடு நான் சென்றேன். கூடவே தீத்துவையும் அழைத்துச் சென்றேன்.
1. Then G1899 fourteen G1180 years G2094 after G1223 I went up G305 again G3825 to G1519 Jerusalem G2414 with G3326 Barnabas G921 , and took Titus with G4838 G5103 me also G2532 .
2. தேவன் எனக்குக் கட்டளை இட்டபடியும் வழி காட்டியபடியும் நான் விசுவாசிகளின் தலைவர்களைக் காணப் போனேன். நாங்கள் தனிமையில் இருக்கும்போது யூதர் அல்லாதவர்களிடம் நான் போதிக்கும் நற்செய்தியை அவர்களிடம் சொன்னேன். எனது பணியை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன். இதனால் நான் ஏற்கெனவே செய்தவையும் இப்பொழுது செய்துகொண்டிருப்பதுவும் வீணாகாமல் இருக்கும். PEPS
2. And G1161 I went up G305 by G2596 revelation G602 , and G2532 communicated G394 unto them G846 that gospel G2098 which G3739 I preach G2784 among G1722 the G3588 Gentiles G1484 , but G1161 privately G2596 G2398 to them which were of reputation G1380 , lest by any means G3381 I should run G5143 , or G2228 had run G5143 , in G1519 vain G2756 .
3. (3-4) என்னுடன் தீத்து இருந்தான். அவன் ஒரு கிரேக்கன். ஆயினும் அந்தத் தலைவர்கள், தீத்துவை விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தவில்லை. இது போன்ற சிக்கல்களைப் பற்றிப் பேசவேண்டிய தேவை எங்களுக்கு ஏற்பட்டது. ஏனென்றால் சில போலிச் சகோதரர்கள் இரகசியமாய் எங்கள் குழுவில் சேர்ந்திருந்தனர். அவர்கள் ஒற்றர்களைப்போல இருந்தனர். இயேசு கிறிஸ்துவுக்குள் நமக்கு உண்டான சுதந்தரத்தை அவர்கள் அறிய விரும்பினர்.
3. But G235 neither G3761 Titus G5103 , who G3588 was with G4862 me G1698 , being G5607 a Greek G1672 , was compelled G315 to be circumcised G4059 :
4. ஆனால் அந்த போலிச் சகோதரர்கள் விருப்பப்படி நாங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. தொடர்ந்து நற்செய்தியின் முழு உண்மை உங்களோடு இருப்பதையே நாங்கள் விரும்பினோம். PEPS
4. And G1161 that because G1223 of false brethren G5569 unawares brought in G3920 , who G3748 came in privily G3922 to spy out G2684 our G2257 liberty G1657 which G3739 we have G2192 in G1722 Christ G5547 Jesus G2424 , that G2443 they might bring us into bondage G2615 G2248 :
5. மிக முக்கியமாய்க் கருதப்பட்ட அந்த மனிதர்கள் நான் பிரசங்கம் செய்த நற்செய்தியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அவர்கள் “முக்கியமானவர்களா” இல்லையா என்பது பற்றி நான் கவலைப் படவில்லை. தேவனுக்கு முன்னால் அனைவரும் சமம்தானே.
5. To whom G3739 we gave place G1502 by subjection G5292 , no, not G3761 for G4314 an hour G5610 ; that G2443 the G3588 truth G225 of the G3588 gospel G2098 might continue G1265 with G4314 you G5209 .
6. அதற்கு மாறாக அத்தலைவர்கள் பேதுருவைப் போன்றே எனக்கும் தேவன் சிறப்புப் பணிகளைக் கொடுத்திருப்பதாக உணர்ந்தனர். தேவன் பேதுருவிடம், யூதர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி ஆணையிட்டிருந்தார். ஆனால் எனக்கோ, யூதர் அல்லாதவர்களுக்குப் போதிக்கும்படி தேவன் ஆணையிட்டிருந்தார்.
6. But G1161 of G575 these G3588 who seemed G1380 to be G1511 somewhat G5100 , ( whatsoever G3697 G4218 they were G2258 , it maketh no matter G1308 G3762 to me G3427 : God G2316 accepteth G2983 no G3756 man G444 's person G4383 :) for G1063 they who seemed G1380 to be somewhat in conference added G4323 nothing G3762 to me G1698 :
7. ஒரு அப்போஸ்தலனைப்போலப் பணியாற்றும்படி பேதுருவுக்கு தேவன் அதிகாரத்தைத் தந்தார். யூதர்களுக்குப் பேதுருவும் ஒரு அப்போஸ்தலனாகவே இருந்தான். நானும் ஒரு அப்போஸ்தலனைப்போல பணியாற்ற தேவன் எனக்கு அதிகாரம் கொடுத்திருந்தார். ஆனால் நானோ யூதர் அல்லாதவர்களுக்காக அப்போஸ்தலனாக இருக்கிறேன்.
7. But G235 contrariwise G5121 , when they saw G1492 that G3754 the G3588 gospel G2098 of the G3588 uncircumcision G203 was committed G4100 unto me, as G2531 the gospel of the G3588 circumcision G4061 was unto Peter G4074 ;
8. யாக்கோபு, பேதுரு, யோவான் ஆகியோர் தலைவர்களாக இருந்தனர். தேவன் எனக்குச் சிறப்பு வரத்தைக் கொடுத்திருப்பதாக அவர்கள் எண்ணினர். அதனால் அவர்கள் என்னையும், பர்னபாவையும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் எங்களிடம், “நாங்கள் உங்களை ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் யூதர்களுக்குப் போதனை செய்கிறோம். யூதர் அல்லாதவர்களிடம் நீங்கள் செல்லுங்கள்” என்றார்கள்.
8. ( For G1063 he that wrought effectually G1754 in Peter G4074 to G1519 the apostleship G651 of the G3588 circumcision G4061 , the same was mighty G1754 in G2532 me G1698 toward G1519 the G3588 Gentiles G1484 :)
9. ஏழை மக்களை நினைத்துக்கொள்ளும்படி மட்டும் அவர்கள் எனக்குச் சொன்னார்கள். இதுதான் நான் சிறப்பாக என்னை அர்ப்பணித்த ஒன்றாக இருந்தது. PS
9. And G2532 when James G2385 G2532 , Cephas G2786 , and G2532 John G2491 , who seemed G1380 to be G1511 pillars G4769 , perceived G1097 the G3588 grace G5485 that was given G1325 unto me G3427 , they gave G1325 to me G1698 and G2532 Barnabas G921 the right hands G1188 of fellowship G2842 ; that G2443 we G2249 should go unto G1519 the G3588 heathen G1484 , and G1161 they G846 unto G1519 the G3588 circumcision G4061 .
10. {பேதுருவின் தவறைப் பவுல் வெளிப்படுத்துதல்} PS அந்தியோகியாவுக்குப் பேதுரு வந்தார். அவர் செய்தவற்றுள் சில சரியானவை அல்ல. அவர் தவறு செய்தார். அதனால் அவரோடு நேருக்கு நேராக எதிர்த்தேன்.
10. Only G3440 they would that G2443 we should remember G3421 the G3588 poor G4434 ; the same G846 G5124 which G3739 I also G2532 was forward G4704 to do G4160 .
11. அந்தியோகியாவுக்கு அவர் வந்தபோது, யூதர் அல்லாதவர்களோடு அவர் சேர்ந்தார். அவர்களோடு உணவு உட்கொண்டார். ஆனால் யாக்கோபிடமிருந்து அனுப்பியிருந்த சில யூதர்கள் வந்தபோது, யூதர் அல்லாதவர்களோடு சேர்ந்து உணவு உண்ணப் பேதுரு மறுத்துவிட்டார். அவர்களிடமிருந்து விலகிக்கொண்டார். அவர் யூதர்களுக்குப் பயந்துவிட்டார். ஏனென்றால் யூதர்கள், யூதர் அல்லாதவர்களும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று நம்புகின்றவர்கள்.
11. But G1161 when G3753 Peter G4074 was come G2064 to G1519 Antioch G490 , I withstood G436 him G846 to G2596 the face G4383 , because G3754 he was G2258 to be blamed G2607 .
12. ஆகையால் பேதுரு பொய் முகக்காரராக இருந்தார். ஏனைய யூதர்களும் அவரோடு சேர்ந்துகொண்டனர். எனவே அவர்களும் பொய்முகக்காரர்கள். இதனால் பர்னபாவும் பாதிக்கப்பட்டான்.
12. For G1063 before that certain G5100 came G2064 from G575 James G2385 , he did eat G4906 with G3326 the G3588 Gentiles G1484 : but G1161 when G3753 they were come G2064 , he withdrew G5288 and G2532 separated G873 himself G1438 , fearing G5399 them G3588 which were of G1537 the circumcision G4061 .
13. யூதர்கள் செய்வதை நான் பார்த்தேன். அவர்கள் நற்செய்தியின் முழு உண்மையைப் பின்பற்றவில்லை. எனவே எல்லாரும் கேட்கும்படியே நேரடியாய்ப் பேதுருவிடம் சென்று நான் கண்டித்தேன். “பேதுரு நீங்கள் ஒரு யூதர். ஆனால் நீங்கள் ஒரு யூதரைப்போல வாழவில்லை. நீங்கள் யூதர் அல்லாதவரைப்போல வாழ்கிறீர்கள். இவ்வாறு இருக்க நீங்கள் எப்படி யூதர் அல்லாதவர்களை யூதர்கள்போல வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியும்?” என்று கேட்டேன். PEPS
13. And G2532 the G3588 other G3062 Jews G2453 dissembled likewise with G4942 G2532 him G846 ; insomuch that G5620 Barnabas G921 also G2532 was carried away with G4879 their G846 dissimulation G5272 .
14. யூதர் அல்லாதவர்களைப் போன்றும், பாவிகளைப் போன்றும் யூதர்களாகிய நாம் பிறக்கவில்லை. நாம் யூதர்களைப் போலப் பிறந்தோம்.
14. But G235 when G3753 I saw G1492 that G3754 they walked not uprightly G3716 G3756 according G4314 to the G3588 truth G225 of the G3588 gospel G2098 , I said G2036 unto Peter G4074 before G1715 them all G3956 , If G1487 thou G4771 , being G5225 a Jew G2453 , livest G2198 after the manner of Gentiles G1483 , and G2532 not G3756 as do the Jews G2452 , why G5101 compellest G315 thou the G3588 Gentiles G1484 to live as do the Jews G2450 ?
15. சட்டங்களின் விதி முறைகளை ஒருவன் பின்பற்றுவதினாலேயே தேவனுக்கு வேண்டியவனாக முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். இயேசு கிறிஸ்துவின் மீது எவன் நம்பிக்கை வைக்கிறானோ அவனே தேவனுக்கு வேண்டியவனாகிறான். எனவே, நாம் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை வைத்திருக்கிறோம். ஏனென்றால் நாம் தேவனுக்கு வேண்டியவர்களாக வேண்டும். நாம் சட்டங்களைப் பின்பற்றுவதால் அல்ல, இயேசுவின் மீது விசுவாசம் வைப்பதாலேயே தேவனுக்கு வேண்டியவர்களாக இருக்கிறோம். இது உண்மை. ஏனென்றால் சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் எவரொருவரும் தேவனுக்கு வேண்டியவராக முடியாது. PEPS
15. We G2249 who are Jews G2453 by nature G5449 , and G2532 not G3756 sinners G268 of G1537 the Gentiles G1484 ,
16. யூதர்களாகிய நாம் கிறிஸ்துவிடம் வந்துள்ளோம். காரணம், நாம் தேவனுக்கு வேண்டியவர்களாக வேண்டும். எனவே, நாம் பாவிகள் என்பது தெளிவாகிறது. இதற்குக் கிறிஸ்து காரணம் ஆவாரா? இல்லை.
16. Knowing G1492 that G3754 a man G444 is not G3756 justified G1344 by G1537 the works G2041 of the law G3551 , but G3362 by G1223 the faith G4102 of Jesus G2424 Christ G5547 , even G2532 we G2249 have believed G4100 in G1519 Jesus G2424 Christ G5547 , that G2443 we might be justified G1344 by G1537 the faith G4102 of Christ G5547 , and G2532 not G3756 by G1537 the works G2041 of the law G3551 : for G1360 by G1537 the works G2041 of the law G3551 shall no G3756 flesh G4561 be justified G1344 .
17. ஆனால், நான் விட்டுவிட்டவற்றை மீண்டும் போதிக்கத் தொடங்கினால் நானும் தவறானவன் என்று கருதப்படுவேன்.
17. But G1161 if G1487 , while we seek G2212 to be justified G1344 by G1722 Christ G5547 , we G846 ourselves also G2532 are found G2147 sinners G268 , is therefore G687 Christ G5547 the minister G1249 of sin G266 ? God forbid G1096 G3361 .
18. சட்டங்களுக்காக வாழ்வது என்பதை நான் விட்டுவிட்டேன். அச்சட்டங்களோ என்னைக் கொன்றுவிட்டது. நான் விதிமுறையின்படி இறந்து போனேன். எனினும் தேவனுக்காக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எனது கடந்தகால வாழ்வு கிறிஸ்துவோடு சிலுவையில் இறந்தது.
18. For G1063 if G1487 I build G3618 again G3825 the things G5023 which G3739 I destroyed G2647 , I make G4921 myself G1683 a transgressor G3848 .
19. நான் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிற வாழ்வு எனக்கானது அல்ல. இயேசு கிறிஸ்து இப்போது என்னில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இப்போது இந்த சரீரத்திலே நான் வாழ்ந்தாலும் தேவனுடைய குமாரன் மீதுள்ள விசுவாசத்தால் வாழ்கிறேன். இயேசு ஒருவரே என்மீது அன்பு கொண்டவர். என்னை இரட்சிப்பதற்காக அவர் தன்னையே தந்தவர்.
19. For G1063 I G1473 through G1223 the law G3551 am dead G599 to the law G3551 , that G2443 I might live G2198 unto God G2316 .
20. இந்தக் கிருபை தேவனிடமிருந்து வந்தது. இது எனக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் சட்டத்தின் மூலம் மனிதன் திருந்தி நீதிமானாக முடியுமென்றால் இயேசு கிறிஸ்துவின் மரணம் தேவையில்லாமல் போயிருக்கும். PE
20. I am crucified with G4957 Christ G5547 : nevertheless G1161 I live G2198 ; yet not G3765 I G1473 , but G1161 Christ G5547 liveth G2198 in G1722 me G1698 : and G1161 the life which G3739 I now G3568 live G2198 in G1722 the flesh G4561 I live G2198 by G1722 the faith G4102 of G3588 the G3588 Son G5207 of God G2316 , who loved G25 me G3165 , and G2532 gave G3860 himself G1438 for G5228 me G1700 .
21.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×