|
|
1. {தேவன் ஏசாயாவைத் தீர்க்கதரிசியின் ஊழியத்திற்கு அழைக்கிறார்} PS உசியா அரசன் மரித்த ஆண்டிலே, நான் எனது ஆண்டவரைப் பார்த்தேன். அவர் மிகவும் உயரமான ஆச்சரியகரமான சிங்காசனத்தின் மேல் அமர்ந்திருந்தார். அவரது நீண்ட அங்கியானது ஆலயத்தை நிறைத்தது. PEPS
|
1. In the year H8141 that king H4428 Uzziah H5818 died H4194 I saw H7200 also H853 the Lord H136 sitting H3427 upon H5921 a throne H3678 , high H7311 and lifted up H5375 , and his train H7757 filled H4390 H853 the temple H1964 .
|
2. சேராபீன்கள் *சேராபீன் தேவனுடைய சிறப்புக்குரிய தூதர்கள். அவர்கள் நெருப்பைப் போன்று பிரகாசமானவர்கள். கர்த்தரைச் சுற்றி நின்றார்கள். ஒவ்வொரு சேராபீனுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன. அவர்கள் இரு சிறகுளால் தங்கள் முகத்தை மூடிக்கொண்டனர். இன்னும் இரு சிறகுகளால் தம் பாதங்களை மூடிக்கொண்டனர். அவர்கள் இரண்டு சிறகுகளைப் பறப்பதற்குப் பயன்படுத்தினார்கள்.
|
2. Above H4480 H4605 it stood H5975 the seraphims H8314 : each one H259 had six wings H8337 H3671 H8337 H3671 with twain H8147 he covered H3680 his face H6440 , and with twain H8147 he covered H3680 his feet H7272 , and with twain H8147 he did fly H5774 .
|
3. ஒருவரை ஒருவர் அழைத்து, அவர்கள்: “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் மகா பரிசுத்தமானவர். அவரது மகிமை பூமியை நிரப்பியது” என்றனர். அவர்களின் சத்தம் மிகவும் பலமாக இருந்தது.
|
3. And one cried H7121 unto H413 H2088 another H2088 , and said H559 , Holy H6918 , holy H6918 , holy H6918 , is the LORD H3068 of hosts H6635 : the whole H3605 earth H776 is full H4393 of his glory H3519 .
|
4. அவர்களின் சத்தம் கதவின் நிலைகளை அசையப்பண்ணிற்று. பிறகு ஆலயமானது புகையால் நிரம்பியது. PEPS
|
4. And the posts H520 of the door H5592 moved H5128 at the voice H4480 H6963 of him that cried H7121 , and the house H1004 was filled H4390 with smoke H6227 .
|
5. நான் மிகவும் பயந்துவிட்டேன், நான்: “ஓ! நான் அழிக்கப்படுவேன். நான் தேவனோடு பேசுகிற அளவிற்கு பரிசுத்தமானவன் இல்லை. என்னைச் சுற்றி இருப்பவர்களும் தேவனோடு பேசுகிற அளவிற்கு பரிசுத்தமானவர்கள் இல்லை. எனினும், நான் சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய நமது அரசரைப் பார்த்தேன்” என்றேன். PEPS
|
5. Then said H559 I, Woe H188 is me! for H3588 I am undone H1820 ; because H3588 I H589 am a man H376 of unclean H2931 lips H8193 , and I H589 dwell H3427 in the midst H8432 of a people H5971 of unclean H2931 lips H8193 : for H3588 mine eyes H5869 have seen H7200 H853 the King H4428 , the LORD H3068 of hosts H6635 .
|
6. பலிபீடத்தின்மேல் நெருப்பு இருந்தது. ஒரு சேராபீன் பலிபீடத்திலிருந்து தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்தான். அவன் என்னிடத்தில் நெருப்புத்தழலோடு பறந்து வந்தான்.
|
6. Then flew H5774 one H259 of H4480 the seraphims H8314 unto H413 me , having a live coal H7531 in his hand H3027 , which he had taken H3947 with the tongs H4457 from off H4480 H5921 the altar H4196 :
|
7. அந்த தனது நெருப்புத் தழலால் என் வாயைத் தொட்டான். பிறகு அவன், “பார் இது உன் உதடுகளைத் தொட்டதால் உன் தீய செயல்கள் எல்லாம் மறைந்தன. உனது பாவங்கள் துடைக்கப்பட்டன” என்றான். PEPS
|
7. And he laid H5060 it upon H5921 my mouth H6310 , and said H559 , Lo H2009 , this H2088 hath touched H5060 H5921 thy lips H8193 ; and thine iniquity H5771 is taken away H5493 , and thy sin H2403 purged H3722 .
|
8. பிறகு நான் என் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டேன். கர்த்தர், “நான் யாரை அனுப்புவேன்? நமக்காக யார் போவார்?” என்று சொன்னார். PEPS எனவே நான், “நான் இருக்கிறேன், என்னை அனுப்பும்” என்றேன். PEPS
|
8. Also I heard H8085 H853 the voice H6963 of the Lord H136 , saying H559 , H853 Whom H4310 shall I send H7971 , and who H4310 will go H1980 for us? Then said H559 I , Here am I H2009 ; send H7971 me.
|
9. பிறகு கர்த்தர் சொன்னார்: “போ, இதனை ஜனங்களிடம் சொல்: ‘கவனமாகக் கேளுங்கள்! ஆனால் புரிந்துகொள்ளாமல் இருங்கள்! கவனமாகப் பாருங்கள். ஆனால் அறிந்துகொள்ளாமல் இருங்கள்!’
|
9. And he said H559 , Go H1980 , and tell H559 this H2088 people H5971 , Hear ye indeed H8085 H8085 , but understand H995 not H408 ; and see ye indeed H7200 H7200 , but perceive H3045 not H3808 .
|
10. ஜனங்களைக் குழப்பமடைய செய். ஜனங்கள் தாங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் புரிந்துகொள்ளாதபடிக்குச் செய். நீ அவ்வாறு செய்யாவிட்டால், ஜனங்கள் தங்கள் காதால் கேட்பவற்றையும் புரிந்துகொள்வார்கள். அவர்கள் மனதில் உண்மையை உணர்ந்து கொள்வார்கள். இவற்றை அவர்கள் செய்தால், பிறகு அந்த ஜனங்கள் என்னிடம் திரும்பி வந்து குணமாவார்கள்” என்றார். PEPS
|
10. Make the heart H3820 of this H2088 people H5971 fat H8082 , and make their ears H241 heavy H3513 , and shut H8173 their eyes H5869 ; lest H6435 they see H7200 with their eyes H5869 , and hear H8085 with their ears H241 , and understand H995 with their heart H3824 , and convert H7725 , and be healed H7495 .
|
11. பிறகு நான், “ஆண்டவரே, நான் எவ்வளவு காலம் இதனைச் செய்ய வேண்டும்?” எனக் கேட்டேன். PEPS அதற்குக் கர்த்தர், “நகரங்கள் அழிந்து போகும்வரை இதனைச் செய். ஜனங்கள் போகும்வரை செய். வீடுகளில் எவரும் வாழாத நிலைவரும்வரை செய். பூமி அழிந்து காலியாகும்வரை செய்”, என்றார். PEPS
|
11. Then said H559 I, Lord H136 , how long H5704 H4970 ? And he answered H559 , Until H5704 H834 the cities H5892 be wasted H7582 without H4480 H369 inhabitant H3427 , and the houses H1004 without H4480 H369 man H120 , and the land H127 be utterly H8077 desolate H7582 ,
|
12. கர்த்தர் அந்த ஜனங்களை வெகு தூரத்திற்குப் போகச்செய்வார். நாட்டில் காலியான இடங்கள் அதிகமாக இருக்கும்.
|
12. And the LORD H3068 have removed men far away H7368 H853 H120 , and there be a great H7227 forsaking H5805 in the midst H7130 of the land H776 .
|
13. ஆனால் பத்தில் ஒரு பாகமான ஜனங்கள் மட்டும் இந்நாட்டில் வாழ அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் அழிக்கப்படமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் கர்த்தரிடம் திரும்பி வருவார்கள். இவர்கள் கர்வாலிமரம் போன்றவர்கள். இது வெட்டுண்டு போன பிறகு அடிமரம் மட்டும் நிற்கும் இந்த அடிமரம் (மீதியான ஜனங்கள்) மகா விசேஷித்த ஒரு வித்தாக இருக்கும். PE
|
13. But yet H5750 in it shall be a tenth H6224 , and it shall return H7725 , and shall be H1961 eaten H1197 : as a teil tree H424 , and as an oak H437 , whose H834 substance H4678 is in them , when they cast H7995 their leaves: so the holy H6944 seed H2233 shall be the substance H4678 thereof.
|