Bible Versions
Bible Books

:
9

1. {சாத்தான் யோபுவுக்கு மீண்டும் தொல்லைத் தருகிறான்} PS மற்றொருநாள், தேவதூதர்கள் கர்த்தரை சந்திக்க வந்தார்கள். சாத்தானும் கர்த்தரை சந்திப்பதற்காக வந்தான். PEPS
1. Again there was H1961 a day H3117 when the sons H1121 of God H430 came H935 to present themselves H3320 before H5921 the LORD H3068 , and Satan H7854 came H935 also H1571 among H8432 them to present himself H3320 before H5921 the LORD H3068 .
2. கர்த்தர் சாத்தானிடம், “நீ எங்கிருந்து வருகின்றாய்?” என்று கேட்டார். சாத்தான் கர்த்தருக்கு, “நான் பூமியெங்கும் சுற்றித்திரிந்துக்கொண்டிருந்தேன்” என்று பதில் கூறினான். PEPS
2. And the LORD H3068 said H559 unto H413 Satan H7854 , From whence H335 H4480 H2088 comest H935 thou? And Satan H7854 answered H6030 H853 the LORD H3068 , and said H559 , From going to and fro H4480 H7751 in the earth H776 , and from walking up and down H4480 H1980 in it.
3. அப்போது கர்த்தர் சாத்தானை நோக்கி, “என் தாசனாகிய யோபுவைக் கண்டாயா? பூமியில் அவனைப் போன்றோர் எவருமில்லை. அவன் உண்மையுள்ளவனுமாயிருக்கிறான். அவன் தேவனுக்கு பயந்து தீயவற்றைவிட்டு விலகுகிறான். எக்காரணமுமின்றி அவனுக்குள்ளவை அனைத்தையும் அழிக்கும்படி நீ கேட்டும் கூட, அவன் இன்னும் உண்மையுள்ளவனாக இருக்கிறான்” என்றார். PEPS
3. And the LORD H3068 said H559 unto H413 Satan H7854 , Hast thou considered H7760 H3820 H413 my servant H5650 Job H347 , that H3588 there is none H369 like him H3644 in the earth H776 , a perfect H8535 and an upright H3477 man H376 , one that feareth H3373 God H430 , and escheweth H5493 evil H4480 H7451 ? and still H5750 he holdeth fast H2388 his integrity H8538 , although thou movedst H5496 me against him , to destroy H1104 him without cause H2600 .
4. சாத்தான், “தோலுக்குத் தோல்! *தோலுக்குத் தோல் இதற்கு ஒருவன் வலியைத் தவிர்க்க எதை வேண்டுமானாலும் செய்வான் எனப்பொருள்படும். என்று பதில் சொன்னான். ஒருவன் தன் உயிரை காப்பதற்காக தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கொடுப்பான்.
4. And Satan H7854 answered H6030 H853 the LORD H3068 , and said H559 , Skin for skin H5785 H1157 H5785 , yea, all H3605 that H834 a man H376 hath will he give H5414 for H1157 his life H5315 .
5. அவனது உடம்பைத் துன்புறுத்தும்படி நீர் உமது கையை நீட்டு வீரானால், அப்போது உமது முகத்திற்கு நேராக அவன் உம்மை சபிப்பான்!” என்றான். PEPS
5. But H199 put forth H7971 thine hand H3027 now H4994 , and touch H5060 H413 his bone H6106 and his flesh H1320 , and H518 he will curse H1288 thee to H413 thy face H6440 .
6. அப்போது கர்த்தர் சாத்தானைப் பார்த்து, “அது சரி, யோபு உன் ஆற்றலுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறான். ஆனால் அவனைக் கொல்வதற்குமட்டும் உனக்கு அனுமதியில்லை” என்றார். PEPS
6. And the LORD H3068 said H559 unto H413 Satan H7854 , Behold H2009 , he is in thine hand H3027 ; but H389 save H8104 H853 his life H5315 .
7. பின்பு சாத்தான் கர்த்தரிடமிருந்து சென்று, யோபுவுக்கு வேதனைமிக்க புண்களைக் கொடுத்தான். அவனது பாதங்களின் அடிப்பகுதியிலிருந்து தலையின் உச்சிவரைக்கும் வேதனை தரும் அப்புண்கள் யோபுவின் உடலெங்கும் காணப்பட்டன.
7. So went Satan forth H3318 H7854 from H4480 H854 the presence H6440 of the LORD H3068 , and smote H5221 H853 Job H347 with sore H7451 boils H7822 from the sole H4480 H3709 of his foot H7272 unto H5704 his crown H6936 .
8. எனவே யோபு குப்பைக் குவியலின் அருகே உட்கார்ந்தான். அவனது புண்களைச் சுரண்டுவதற்கு உடைந்த மண்பாண்டத்தின் ஒரு துண்டைப் பயன்படுத்தினான். PEPS
8. And he took H3947 him a potsherd H2789 to scrape himself H1623 withal ; and he H1931 sat down H3427 among H8432 the ashes H665 .
9. யோபுவின் மனைவி அவனை நோக்கி, “நீ இன்னும் தேவனுக்கு உண்மையுள்ளவனாய் இருக்கிறாயா? நீர் தேவனை சபித்தவண்ணம் மரித்துவிடு?” என்று கேட்டாள். PEPS
9. Then said H559 his wife H802 unto him , Dost thou still H5750 retain H2388 thine integrity H8538 ? curse H1288 God H430 , and die H4191 .
10. பிறகு யோபு தனது மனைவியிடம், “நீ மூடத்தனமானவளைப் போலப் பேசுகிறாய்! தேவன் நல்லவற்றைக் கொடுக்கும்போது, நாம் அவற்றை ஏற்கிறோம். எனவே நாம் தொல்லைகளையும் ஏற்கவேண்டும், முறையிடக்கூடாது” என்று பதில் தந்தான். எல்லாத் தொல்லைகளின்போதும் யோபு பாவம் செய்யவில்லை. அவன் தேவனுக்கு எதிராக எதுவும் பேசவில்லை. PS
10. But he said H559 unto H413 her , Thou speakest H1696 as one H259 of the foolish women H5036 speaketh H1696 . What H1571 ? shall we receive H6901 H853 good H2896 at the hand H4480 H854 of God H430 , and shall we not H3808 receive H6901 evil H7451 ? In all H3605 this H2063 did not H3808 Job H347 sin H2398 with his lips H8193 .
11. {யோபுவின் மூன்று நண்பர்கள் அவனைக் காண வருகிறார்கள்} PS தேமானிலிருந்து எலிப்பாசும், சூகியிலிருந்து பில்தாதும், நாகமாவிலிருந்து சோப்பாரும் யோபுவின் மூன்று நண்பர்கள். யோபுவுக்கு நேரிட்ட எல்லா தீய காரியங்களைபற்றி கேள்விப்பட்டார்கள். அம்மூவரும் தங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு ஓரிடத்தில் சந்தித்தார்கள். அவர்கள் அவனிடம் போய், தங்கள் அனுதாபத்தைத் தெரிவிக்கவும் ஆறுதல் கூறவும் முடிவெடுத்தார்கள் (தீர்மானித்தார்கள்). PEPS
11. Now when Job H347 's three H7969 friends H7453 heard H8085 H853 of all H3605 this H2063 evil H7451 that was come H935 upon H5921 him , they came H935 every one H376 from his own place H4480 H4725 ; Eliphaz H464 the Temanite H8489 , and Bildad H1085 the Shuhite H7747 , and Zophar H6691 the Naamathite H5284 : for they had made an appointment H3259 together H3162 to come H935 to mourn H5110 with him and to comfort H5162 him.
12. ஆனால் அம்மூவரும் யோபுவைத் தூரத்தில் கண்டபோது, (அவன் யோபுவா என ஐயுற்றார்கள்) யோபு மிகவும் வித்தியாசமாகக் காணப்பட்டதால், அவன் யோபு என நம்புவது சிரமமாக இருந்தது! அவர்கள் சத்தமிட்டு அழுதார்கள். அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்கள், துகளைக் காற்றிலும் தலையிலும் வீசியெறிந்து, தங்கள் துக்கத்தையும் மனக்கலக்கத்தையும் வெளிப்படுத்தினார்கள். PEPS
12. And when they lifted up H5375 H853 their eyes H5869 afar off H4480 H7350 , and knew H5234 him not H3808 , they lifted up H5375 their voice H6963 , and wept H1058 ; and they rent H7167 every one H376 his mantle H4598 , and sprinkled H2236 dust H6083 upon H5921 their heads H7218 toward heaven H8064 .
13. பின்பு அந்த மூன்று நண்பர்களும் யோபுவோடு தரையில் ஏழு பகல்களும் ஏழு இரவுகளும் அமர்ந்திருந்தார்கள். யோபு மிகவும் துன்புற்றுக் கொண்டிருந்ததால், ஒருவரும் யோபுவோடு எதையும் பேசவில்லை. PE
13. So they sat down H3427 with H854 him upon the ground H776 seven H7651 days H3117 and seven H7651 nights H3915 , and none H369 spoke H1696 a word H1697 unto H413 him: for H3588 they saw H7200 that H3588 his grief H3511 was very great H1431 H3966 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×