|
|
1. சிலர் மற்றவர்களைச் சுற்றி இருப்பதை விரும்பமாட்டார்கள். அவர்கள் தாம் செய்ய விரும்புவதையே செய்வார்கள். யாரேனும் இவர்களுக்கு அறிவுரை சொல்லப்போனால், அது இவர்களைக் கோபமடையச் செய்யும். PEPS
|
1. Through desire H8378 a man , having separated himself H6504 , seeketh H1245 and intermeddleth H1566 with all H3605 wisdom H8454 .
|
2. மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதை அறிவற்றவர்கள் விரும்பமாட்டார்கள். அவர்கள் தம் சொந்த எண்ணங்களைச் சொல்வதையே விரும்புகின்றனர். PEPS
|
2. A fool H3684 hath no H3808 delight H2654 in understanding H8394 , but H3588 H518 that his heart H3820 may discover itself H1540 .
|
3. ஜனங்கள் தீயவர்களை விரும்பமாட்டார்கள். ஜனங்கள் அந்த அறிவற்றவர்களைக் கேலிச்செய்வார்கள். PEPS
|
3. When the wicked H7563 cometh H935 , then cometh H935 also H1571 contempt H937 , and with H5973 ignominy H7036 reproach H2781 .
|
4. ஞானமுள்ளவனின் வார்த்தைகள் ஆழமான ஞானக் கிணற்றிலிருந்து வெளியேறும் நீரோட்டத்தைப் போன்றது. PEPS
|
4. The words H1697 of a man H376 's mouth H6310 are as deep H6013 waters H4325 , and the wellspring H4726 of wisdom H2451 as a flowing H5042 brook H5158 .
|
5. ஜனங்களை நியாயந்தீர்ப்பதில் நேர்மையாக இரு. நீ குற்றம் செய்தவர்களை விட்டுவிடுவாயானால் அது நல்லவர்களுக்கு நன்மை செய்ததாக இராது. PEPS
|
5. It is not H3808 good H2896 to accept H5375 the person H6440 of the wicked H7563 , to overthrow H5186 the righteous H6662 in judgment H4941 .
|
6. அறிவற்றவன் தான் பேசும் வார்த்தைகளாலேயே துன்பத்தை அடைகிறான். அவனது வார்த்தைகள் சண்டையை மூட்டும். PEPS
|
6. A fool H3684 's lips H8193 enter H935 into contention H7379 , and his mouth H6310 calleth H7121 for strokes H4112 .
|
7. அறிவற்றவன் பேசும்போது, அவன் தன்னையே அழித்துக்கொள்வான். அவனது சொந்த வார்த்தையே அவனை ஆபத்துக்குள்ளாக்கும். PEPS
|
7. A fool H3684 's mouth H6310 is his destruction H4288 , and his lips H8193 are the snare H4170 of his soul H5315 .
|
8. ஜனங்கள் எப்பொழுதும் வம்புகளை விரும்பிக் கேட்பார்கள். இது அவர்களுக்கு நல்ல உணவு வயிற்றுக்குள் போவதைப் போன்றிருக்கும். PEPS
|
8. The words H1697 of a talebearer H5372 are as wounds H3859 , and they H1992 go down H3381 into the innermost parts H2315 of the belly H990 .
|
9. ஒருவன் கெட்ட செயல்களைச் செய்வது, பொருட்களை அழிப்பது போன்றதாகும். PEPS
|
9. He H1931 also H1571 that is slothful H7503 in his work H4399 is brother H251 to him that is a great H1167 waster H4889 .
|
10. கர்த்தருடைய நாமத்தில் மிகுந்த பலம் உண்டு. இது உறுதியான கோபுரத்தைப் போன்றது. நல்லவர்கள் அவரிடம் ஓடிச் சென்று பாதுகாப்பைப் பெறுகின்றனர். PEPS
|
10. The name H8034 of the LORD H3068 is a strong H5797 tower H4026 : the righteous H6662 runneth H7323 into it , and is safe H7682 .
|
11. செல்வந்தர்கள், தங்கள் செல்வம் தங்களைக் காக்குமென்று நம்புகின்றனர். அது வலிமையான கோட்டையைப்போன்றது என எண்ணுகின்றனர். PEPS
|
11. The rich man H6223 's wealth H1952 is his strong H5797 city H7151 , and as a high H7682 wall H2346 in his own conceit H4906 .
|
12. பெருமைகொண்ட ஒருவன் விரைவில் அழிந்துபோவான். பணிவாக இருப்பவன் கனத்தைப் பெறுகிறான். PEPS
|
12. Before H6440 destruction H7667 the heart H3820 of man H376 is haughty H1361 , and before H6440 honor H3519 is humility H6038 .
|
13. நீ பதில் சொல்வதற்குமுன்பு, மற்றவர் பேசி முடிக்கவிடு. இது உனக்கு அவமானத்தைத் தராது. உன்னை முட்டாளாகவும் ஆக்காது. அப்படியானால் நீ சிக்கலில் மாட்டிக்கொள்ளவும், மூடனாகக் காணப்படவும்மாட்டாய். PEPS
|
13. He that answereth H7725 a matter H1697 before H2962 he heareth H8085 it , it H1931 is folly H200 and shame H3639 unto him.
|
14. நம்பிக்கையுடைய ஒருவன் நோயிலிருந்து விடுபடமுடியும். ஆனால் ஒருவன் தன்னை இழந்து போனவனாக எண்ணினால் அனைத்து நம்பிக்கைகளும் போய்விடும். PEPS
|
14. The spirit H7307 of a man H376 will sustain H3557 his infirmity H4245 ; but a wounded H5218 spirit H7307 who H4310 can bear H5375 ?
|
15. அறிவுள்ளவன் மேலும் கற்றுக்கொள்ள விரும்புவான். அவன் மிகுதியான அறிவுக்காகக் கவனமாகக் கேட்பான். PEPS
|
15. The heart H3820 of the prudent H995 getteth H7069 knowledge H1847 ; and the ear H241 of the wise H2450 seeketh H1245 knowledge H1847 .
|
16. நீ முக்கியமான மனிதர்களைச் சந்திக்கச் சென்றால் அவர்களுக்குப் பரிசு கொண்டு போ. அப்போது நீ அவர்களை எளிதில் சந்திக்கலாம். PEPS
|
16. A man H120 's gift H4976 maketh room H7337 for him , and bringeth H5148 him before H6440 great H1419 men.
|
17. இன்னொருவன் வந்து கேள்வி கேட்கும்வரை ஒருவன் பேசுவது சரியானது போலவே தோன்றும். PEPS
|
17. He that is first H7223 in his own cause H7379 seemeth just H6662 ; but his neighbor H7453 cometh H935 and searcheth H2713 him.
|
18. வலிமையான இரண்டுபேர் வாதம் செய்துக்கொண்டிருந்தால், குலுக்கல் சீட்டு மூலமே வாதமுடிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். PEPS
|
18. The lot H1486 causeth contentions H4079 to cease H7673 , and parteth H6504 between H996 the mighty H6099 .
|
19. நீ உன் நண்பனை அவமானப்படுத்தினால், அவனை வசப்படுத்துவது வலிமையான சுவர்களை உடைய நகரத்தை வெல்வதைவிடக் கடினமானதாகிவிடும். குறுக்குக் கம்பிகள்கொண்ட அரண்மனைக் கதவுகளின் தடுப்பைப் போல விவாதங்கள் ஜனங்களைப் பிரிக்கின்றன. PEPS
|
19. A brother H251 offended H6586 is harder to be won than a strong H5797 city H4480 H7151 : and their contentions H4079 are like the bars H1280 of a castle H759 .
|
20. நீ சொல்பவை உன் வாழ்வைப் பாதிக்கும். நீ நன்மையைச் சொன்னால் உனக்கு நன்மை ஏற்படும். நீ தீயவற்றைச் சொன்னால் உனக்கும் தீமை ஏற்படும். PEPS
|
20. A man H376 's belly H990 shall be satisfied H7646 with the fruit H4480 H6529 of his mouth H6310 ; and with the increase H8393 of his lips H8193 shall he be filled H7646 .
|
21. மரணம் அல்லது வாழ்வு நேரும்படியாக நாவால் பேசமுடியும். எனவே பேசுவதை நேசிக்கிறவர்கள் அதன் பலனையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். PEPS
|
21. Death H4194 and life H2416 are in the power H3027 of the tongue H3956 : and they that love H157 it shall eat H398 the fruit H6529 thereof.
|
22. மனைவியைக் கண்டுபிடிப்பது நன்மையைக் கண்டுபிடித்ததற்குச் சமமாகும். கர்த்தர் உன்னோடு மகிழ்ச்சியாய் இருப்பதை அவள் காட்டுகிறாள். PEPS
|
22. Whoso findeth H4672 a wife H802 findeth H4672 a good H2896 thing , and obtaineth H6329 favor H7522 of the LORD H4480 H3068 .
|
23. ஒரு ஏழை உதவிக்காகக் கெஞ்சுகிறான். ஆனால் செல்வந்தனோ கடினமாகப் பதில் சொல்கிறான். PEPS
|
23. The poor H7326 useth H1696 entreaties H8469 ; but the rich H6223 answereth H6030 roughly H5794 .
|
24. பேசிச் சிரிக்க நல்லவர்களாக சில நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் ஒரு நல்ல நண்பன் சொந்த சகோதரனைவிடச் சிறந்தவன். PE
|
24. A man H376 that hath friends H7453 must show himself friendly H7489 : and there is H3426 a friend H157 that sticketh closer H1695 than a brother H4480 H251 .
|