|
|
1. எனவே, தேவனுடைய கிருபை நமக்கு மேலும் மேலும் மிகுதியாகக் கிடைக்கும் என்று நினைத்து பாவத்திலேயே ஜீவிக்கலாமா?
|
1. What G5101 shall we say G2046 then G3767 ? Shall we continue G1961 in sin G266 , that G2443 grace G5485 may abound G4121 ?
|
2. முடியாது. நமது பழைய பாவங்களுக்காக நாம் ஏற்கெனவே மரணம் அடைந்துவிட்டோம். அதனால் இனி அதிலேயே எப்படிப் பாவம் செய்த வண்ணம் வாழ முடியும்?
|
2. God forbid G1096 G3361 . How G4459 shall we, that G3748 are dead G599 to sin G266 , live G2198 any longer G2089 therein G1722 G846 ?
|
3. நாம் அனைவரும் ஞானஸ்நானம் பெற்றதும் கிறிஸ்துவுக்குள் ஒரு பாகமாகிவிட்டோம். நமது ஞானஸ்நானத்தின் மூலம் அவரது மரணத்திலும் பங்குபெற்றுவிட்டோம்.
|
3. G2228 Know ye not G50 , that G3754 so many of us as G3745 were baptized G907 into G1519 Jesus G2424 Christ G5547 were baptized G907 into G1519 his G848 death G2288 ?
|
4. ஆகையால் நாம் ஞானஸ்நானம் பெறும்போதே கிறிஸ்துவோடு இறந்து, அடக்கம் செய்யப்பட்டு, மரணத்தைப் பகிர்ந்துகொண்டோம். இந்த வழியில் இயேசுவோடு நாமும் உயிர்த்தெழுந்து புது வாழ்வு வாழத் தொடங்குகிறோம். இதே வழியில் கிறிஸ்து, பிதாவின் மகிமையால் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். PEPS
|
4. Therefore G3767 we are buried G4916 with him G846 by G1223 baptism G908 into G1519 death G2288 : that G2443 like as G5618 Christ G5547 was raised up G1453 from G1537 the dead G3498 by G1223 the G3588 glory G1391 of the G3588 Father G3962 , even G2532 so G3779 we G2249 also G2532 should walk G4043 in G1722 newness G2538 of life G2222 .
|
5. கிறிஸ்து இறந்தார். அவர் இறப்பிலும் நாம் கலந்துகொண்டோம். இதனால் அவரது உயிர்த்தெழுதலிலும் நாம் பங்குபெறுகிறோம்.
|
5. For G1063 if G1487 we have been G1096 planted together G4854 in the G3588 likeness G3667 of his G848 death G2288 , we shall be G2071 G235 also G2532 in the likeness of his resurrection G386 :
|
6. நமது பழைய வாழ்வு இயேசுவோடேயே சிலுவையில் கொல்லப்பட்டுவிட்டது என்று நமக்குத் தெரியும். எனவே, நமது பாவத் தன்மைகளுக்கு நம்மீது எவ்வித அதிகாரமும் இல்லை. இதனால் இனிமேலும் நாம் பாவங்களுக்கு அடிமையாக இருக்கமாட்டோம்.
|
6. Knowing G1097 this G5124 , that G3754 our G2257 old G3820 man G444 is crucified with G4957 him, that G2443 the G3588 body G4983 of sin G266 might be destroyed G2673 , that henceforth G3371 we G2248 should not serve G1398 sin G266 .
|
7. எனவே, மரணமடைந்தவன் பாவத்திலிருந்தும் விடுதலையடைகிறான். PEPS
|
7. For G1063 he that is dead G599 is freed G1344 from G575 sin G266 .
|
8. நாம் கிறிஸ்துவோடு மரித்தால், அவரோடு வாழ்வோம் என்பதும் நமக்குத் தெரியும்.
|
8. Now G1161 if G1487 we be dead G599 with G4862 Christ G5547 , we believe G4100 that G3754 we shall also G2532 live with G4800 him G846 :
|
9. கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் மீண்டும் மரணமடையமாட்டார். இப்போது மரணம் அவர் மீது எதையும் செய்ய இயலாது!
|
9. Knowing G1492 that G3754 Christ G5547 being raised G1453 from G1537 the dead G3498 dieth G599 no more G3765 ; death G2288 hath no more dominion over G2961 G3765 him G846 .
|
10. அவர் பாவத்திற்கென்று ஒரே தரம் மரித்தார். இப்போது அவருக்கு தேவனோடு புதிய வாழ்க்கை உள்ளது.
|
10. For G1063 in that G3739 he died G599 , he died G599 unto sin G266 once G2178 : but G1161 in that G3739 he liveth G2198 , he liveth G2198 unto God G2316 .
|
11. அவ்வாறே நீங்களும் உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். PEPS
|
11. Likewise G3779 reckon G3049 ye G5210 also G2532 yourselves G1438 to be G1511 dead G3498 indeed G3303 unto sin G266 , but G1161 alive G2198 unto God G2316 through G1722 Jesus G2424 Christ G5547 our G2257 Lord G2962 .
|
12. ஆகையால் நீங்கள் சரீரங்களின் இச்சைப்படி பாவத்திற்குக் கீழ்ப்படிய அனுமதிக்காதீர்கள். சாவுக்கு ஏதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாமல் இருப்பதாக.
|
12. Let not G3361 sin G266 therefore G3767 reign G936 in G1722 your G5216 mortal G2349 body G4983 , that ye should obey G5219 it G846 in G1722 the G3588 lusts G1939 thereof G848 .
|
13. நீங்கள் உங்கள் சரீரத்தின் பாகங்களை அநீதியின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புக் கொடுக்காதீர்கள். ஆனால் நீங்கள் உங்களை இறந்தவர்களிடமிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். உங்கள் சரீர உறுப்புகளை நீதிக்குரிய கருவிகளாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.
|
13. Neither G3366 yield G3936 ye your G5216 members G3196 as instruments G3696 of unrighteousness G93 unto sin G266 : but G235 yield G3936 yourselves G1438 unto God G2316 , as G5613 those that are alive G2198 from G1537 the dead G3498 , and G2532 your G5216 members G3196 as instruments G3696 of righteousness G1343 unto God G2316 .
|
14. பாவம் உங்களது எஜமானன் அல்ல. ஏனென்றால் நீங்கள் சட்ட விதிகளின் கீழ்ப்பட்டவர்கள் அல்லர். நீங்கள் இப்போது தேவனுடைய கிருபைக்குக் கீழ்ப்பட்டவர்களே. PS
|
14. For G1063 sin G266 shall not G3756 have dominion over G2961 you G5216 : for G1063 ye are G2075 not G3756 under G5259 the law G3551 , but G235 under G5259 grace G5485 .
|
15. {நீதிக்கு அடிமைகள்} PS அதனால் இப்போது என்ன செய்யலாம்? நாம் சட்டவிதிக்குக் கீழ்ப்படாமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருப்பதால் பாவம் செய்யலாமா?
|
15. What G5101 then G3767 ? shall we sin G264 , because G3754 we are G2070 not G3756 under G5259 the law G3551 , but G235 under G5259 grace G5485 ? God forbid G1096 G3361 .
|
16. கூடாது. ஒருவனுக்குக் கீழ்ப்படிய உங்களை நீங்கள் ஒப்படைப்பீர்கள். எனவே நிஜமாகவே அவனுக்கு அடிமையாவீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நீங்கள் கீழ்ப்படியும் அவனே எஜமானன் ஆவான். உங்களால் பாவத்தைப் பின்பற்றலாம் அல்லது தேவனுக்குக் கீழ்ப்படியலாம். ஆத்துமாவின் இறப்புக்கே பாவம் வழிவகுக்கிறது. ஆனால் தேவனுக்குக் கீழ்ப்படிவதால் அவருக்கேற்ற நீதிமான்களாகிறீர்கள்.
|
16. Know G1492 ye not G3756 , that G3754 to whom G3739 ye yield G3936 yourselves G1438 servants G1401 to G1519 obey G5218 , his servants G1401 ye are G2075 to whom G3739 ye obey G5219 ; whether G2273 of sin G266 unto G1519 death G2288 , or G2228 of obedience G5218 unto G1519 righteousness G1343 ?
|
17. கடந்த காலத்தில் நீங்கள் பாவத்துக்கு அடிமைகளாக இருந்தீர்கள். பாவம் உங்களைக் கட்டுப்படுத்தியது. இப்பொழுது நீங்கள் உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேசத்திற்கு முழுமனதோடு கீழ்ப்படிகிறீர்கள். இதற்காக தேவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
|
17. But G1161 God be thanked G2316 G5485 , that G3754 ye were G2258 the servants G1401 of sin G266 , but G1161 ye have obeyed G5219 from G1537 the heart G2588 that form G5179 of doctrine G1322 G1519 which G3739 was delivered G3860 you.
|
18. நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை ஆனீர்கள். இப்போது நீங்கள் நன்மைக்கே அடிமையானீர்கள்.
|
18. Being then G1161 made free G1659 from G575 sin G266 , ye became the servants G1402 of righteousness G1343 .
|
19. இதை நான் மக்களுக்குத் தெரிந்த ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன். ஏனென்றால் இதனைப் புரிந்துகொள்வது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கும். முன்பு நீங்கள் உங்கள் சரீரத்தின் உறுப்புகளை அசுத்தத்திற்கும், அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்தீர்கள். அதைப் போலவே இப்போது நீங்கள் உங்கள் உடலுறுப்புகளை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள். PEPS
|
19. I speak G3004 after the manner of men G442 because G1223 of the G3588 infirmity G769 of your G5216 flesh G4561 : for G1063 as G5618 ye have yielded G3936 your G5216 members G3196 servants G1400 to uncleanness G167 and G2532 to iniquity G458 unto G1519 iniquity G458 ; even so G3779 now G3568 yield G3936 your G5216 members G3196 servants G1400 to righteousness G1343 unto G1519 holiness G38 .
|
20. முந்தைய காலத்தில் நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தீர்கள். அப்போது நல் வாழ்வு உங்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
|
20. For G1063 when G3753 ye were G2258 the servants G1401 of sin G266 , ye were G2258 free G1658 from righteousness G1343 .
|
21. நீங்கள் பாவம் செய்தீர்கள். இப்போது அவற்றுக்காக வெட்கப்படுகின்றீர்கள். அதனால் உங்களுக்கு என்ன பலன்? அதனால் மரணமே கிடைத்தது.
|
21. What G5101 fruit G2590 G3767 had G2192 ye then G5119 in G1909 those things whereof G3739 ye are now ashamed G1870 G3568 ? for G1063 the G3588 end G5056 of those things G1565 is death G2288 .
|
22. ஆனால் இப்போது பாவத்தில் இருந்து விலகியிருக்கிறீர்கள். தேவனுடைய அடிமையாய் இருக்கிறீர்கள். இதனால் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை உருவாக்குகிறீர்கள். இது இறுதியில் நித்திய வாழ்வைத் தரும்.
|
22. But G1161 now G3570 being made free G1659 from G575 sin G266 , and G1161 become servants G1402 to God G2316 , ye have G2192 your G5216 fruit G2590 unto G1519 holiness G38 , and G1161 the G3588 end G5056 everlasting G166 life G2222 .
|
23. பாவத்தின் சம்பளம் மரணம். பாவம் செய்தவர்களுக்கு அதுவே பலன். ஆனால் தேவன் தம் மக்களுக்கு இலவசமான வரத்தைக் கொடுக்கிறார். அது நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளான நித்திய வாழ்வே ஆகும். PE
|
23. For G1063 the G3588 wages G3800 of sin G266 is death G2288 ; but G1161 the G3588 gift G5486 of God G2316 is eternal G166 life G2222 through G1722 Jesus G2424 Christ G5547 our G2257 Lord G2962 .
|