Bible Versions
Bible Books

2 Samuel 13:26 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அப்பொழுது அப்சலோம்: அது கூடாதிருந்தால், என் சகோதரனாகிய அம்னோனாவது எங்களோடே வரும்படி அவனுக்கு உத்தரவு செய்யும் என்றான். அதற்கு ராஜா: அவன் உன்னோடே வரவேண்டியது என்ன என்றான்.
IRVTA   அப்பொழுது அப்சலோம்: நீர் வராமல் இருந்தால், என்னுடைய சகோதரனான அம்னோனாவது எங்களோடு வரும்படி அவனுக்கு அனுமதி தாரும் என்றான். அதற்கு ராஜா: அவன் உன்னோடு வரவேண்டியது என்ன என்றான்.
ERVTA   அப்சலோம், "நீங்கள் வர விரும்பாவிட்டால் எனது சகோதரன் அம்னோனை என்னோடு அனுப்புங்கள்" என்றான். தாவீது அரசன் அப்சலோமிடம், "அவன் ஏன் உன்னோடு வரவேண்டும்?" என்று கேட்டான்.
RCTA   அப்சலோம் மறுபடியும் தந்தையை நோக்கி, "நீர் வராவிடினும் என் சகோதரன் அம்னோனையாவது எங்களுடன் அனுப்பி வையும்" என்றான். அதற்கு அரசர், "அவன் உன்னுடன் வரவேண்டியதில்லை" என்றார்.
ECTA   பின் அப்சலோம், "இல்லாவிடில் என் சகோதரன் அம்னோன் எங்களோடு செல்லட்டும் "என்று கேட்க, அரசர், "அவன் உன்னோடு ஏன் செல்ல வேண்டும்? என்று அவனிடம் வினவினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us