Bible Versions
Bible Books

Isaiah 41 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   தீவுகளே, எனக்கு முன்பாக மவுனமாயிருங்கள்; ஜனங்கள் தங்கள் பெலனைப் புதிதாக்கிக்கொண்டு, சமீபித்து வந்து, பின்பு பேசக்கடவர்கள்; நாம் ஒருமிக்க நியாயாசனத்துக்கு முன்பாகச் சேருவோம்.
IRVTA   {இஸ்ரவேலின் மீட்பர்} PS தீவுகளே, எனக்கு முன்பாக மவுனமாயிருங்கள்; மக்கள் தங்கள் பெலனைப் புதிதாக்கிக்கொண்டு, அருகில் வந்து, பின்பு பேசட்டும்; நாம் ஒருமிக்க நியாயாசனத்திற்கு முன்பாகச் சேருவோம்.
ERVTA   கர்த்தர் கூறுகிறார், "தூரத்திலுள்ள நாடுகளே, அமைதியாக இருங்கள் என்னிடம் வாருங்கள்! நாடுகளே மறுபடியும் தைரியம் கொள்ளுங்கள். என்னிடம் வந்து பேசுங்கள். நாம் சந்தித்து கூடுவோம். யார் சரியென்று முடிவு செய்வோம்.
RCTA   தீவுகளே, என் முன் மௌனமாயிருங்கள், மக்களினங்கள் வலிமையைப் புதுப்பிக்கட்டும்; அருகில் நெருங்கி வந்து பேசட்டும்; வழக்காட ஒருங்கே நாம் நெருங்கி வருவோம்.
ECTA   தீவுகளே, என் திருமுன்னே மௌனமாயிருங்கள்; மக்களினங்கள் தம் ஆற்றலைப் புதுப்பிப்பார்களாக! அருகில் வந்து பேசுவார்களாக! நீதித்தீர்ப்புக்காக நாம் ஒருங்கே கூடிவருவோமாக!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us