Bible Versions
Bible Books

Isaiah 41:6 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்து திடன்கொள் என்று சகோதரனுக்குச் சகோதரன் சொல்லுகிறான்.
IRVTA   ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசைசெய்து திடன்கொள் என்று சகோதரனுக்குச் சகோதரன் சொல்கிறான்.
ERVTA   தொழிலாளிகள் ஒருவருக்கு ஒருவர் உதவினார்கள். அவர்கள் பலம் பெற ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்தினார்கள்.
RCTA   அவனவன் தன் அயலானுக்குத் துணையாய் நிற்பான், "தைரியமாயிரு" என்று தன் சகோதரனுக்குச் சொல்வான்.
ECTA   ஒவ்வொருவரும் தம் அடுத்தவருக்கு உதவி செய்கின்றார்; தம் அடுத்தவரிடம், 'திடன்கொள்' என்கின்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us