Bible Versions
Bible Books

Isaiah 41:8 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே,
IRVTA   என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே,
ERVTA   கர்த்தர் சொல்கிறார், "இஸ்ரவேலே, நீ எனது தாசன். யாக்கோபே, நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். ஆபிரகாமின் குடும்பத்திலிருந்து நீ வந்தாய், நான் ஆபிரகாமை நேசிக்கிறேன்.
RCTA   ஆனால் நம் ஊழியனாகிய இஸ்ராயேலே, நாம் தேர்ந்தெடுத்த யாக்கோபே, நம் அன்பன் ஆபிரகாமின் வழித்தோன்றலே,
ECTA   நீயோ, இஸ்ரயேலே! என் அடியவனே! நான் தெரிந்தெடுத்த யாக்கோபே! என் அன்பன் ஆபிரகாமின் வழிமரபே!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us