Bible Versions
Bible Books

Isaiah 41:12 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.
IRVTA   உன்னுடன் போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னுடன் போர்செய்த மனிதர்கள் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.
ERVTA   நீங்கள் உங்களுக்கு எதிரான ஜனங்களைத் தேடுவீர்கள். ஆனால் அவர்களை உங்களால் காணமுடியாது. உங்களுக்கு எதிராகப் போரிடுகிற அனைவரும் முழுவதுமாக மறைந்துபோவார்கள்.
RCTA   உன்னுடைய விரோதிகளை நீ தேடுவாய், ஆனால் அவர்களைக் காணமாட்டாய்; உன்னை எதிர்த்துப் போரிடுவோர் அழிந்தொழிவார்கள்.
ECTA   உன்னை எதிர்த்துப் போராடியோரை நீ தேடுவாய்; ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க மாட்டாய்; உன்னை எதிர்த்துப் போரிட்டோர் ஒழிந்து போவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us