Bible Versions
Bible Books

Luke 18:18 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
IRVTA   {செல்வந்தனாகிய தலைவன்} PS அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்.
ERVTA   ஒரு யூத அதிகாரி இயேசுவிடம், நல்ல போதகரே! நித்திய வாழ்வைப் பெற நான் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டான்.
RCTA   தலைவன் ஒருவன், "நல்ல போதகரே, என்ன செய்தால் எனக்கு முடிவில்லா வாழ்வு கிடைக்கும்?" எனக் கேட்டான்.
ECTA   அப்பொழுது தலைவர் ஒருவர் அவரிடம், "நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us